Thursday 27 December 2012

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-02 சாரு டைம்ஸ் (27/12/2012)

வாசகர்களை ஏமாற்றி காசு வாங்குவதில் Phd பட்டம் பெற்ற சாருவின் "காம"நெடி கதைகள் தொடர்கிறது. 
***********************************************************************************************************
சாருவுக்கு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை குடுக்க கூடாது என்று சொல்லி இருந்தோம்.

அதையும் மீறி சாருவுக்கு ஏமாந்து காசை குடுக்கும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு: 
  • பத்தாயிரம் ரூபா கொடுத்தா பத்து குஞ்சுகள் இலக்கிய வட்டத்துல உங்க ஒரு போஸ்டுக்கு லைக் பண்ணும் (ஒரே ஒரு போஸ்டுக்கு தான். அதுக்கப்புறம் போஸ்ட் போட்டா, த்தூன்னு துப்புவாணுக. உதா: நைஜீரியா ராஜன்).
  • பத்தாயிரத்துக்கு கம்மியா கொடுத்தா? பரதேசி நாயி, ப்ளடி காமன்மேன்னு உங்களை திட்டிட்டு, அடுத்த பதிவுலே அதற்கு மன்னிப்பு கேட்டு, போதையில ஒளறிடேன், உங்களை திட்டுறதுக்கு எனக்கு உரிமை இல்லையான்னு செண்டிமெண்ட் ரசம் புழியும்.
  • இருபத்தஞ்சாயிரம் கொடுத்தா, உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு ஸ்டேட்டஸ் வரும். அதுக்கு 50 பேர் லைக் பண்ணுவாங்க.
  • அம்பதாயிரம் கொடுத்தா உங்க பேரு அந்த ஆளு வெப்சைட்ல ஒரு தடவ வரும். உங்களுக்கு ப்ளாக் இருந்தா அதன் லிங்க் குடுக்கபடும். ஏதாவது மேட்டர் கதை எழுதி அதை உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவார். உதா: நர்சிம்.
  • மாசா மாசம் பணம் குடுத்திட்டு வந்து, அவரோட நாய்களுக்கு மீன் வாங்கி குடுத்திட்டு வந்த நீங்க பணம் குடுக்கறத நிறுத்தும் போதெல்லாம் உங்க பேரை சொல்லி அசிங்க அசிங்கமான திட்டி பாரு ஆன்லைன்ல பதிவு வரும்.
  • வருஷா வருஷம் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுத்தா, உங்கள குசேலனாக்கி, ஸீன் போட்டு உங்கள மெய்யாலுமே ஏழயாக்கிரும்.
  • லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: நீங்க டாக்டர் ஜோன்ஸ் (அட...த்தூ) ஆனீங்கன்னா, நீங்க தான் அங்க ராஜா...காசு கொடுக்க தேவையில்ல...அந்த ஆளு தலைல பேண்டாக் கூட பிரச்சன இல்ல... நீங்க எழுதற ரெண்டடி குப்பய சலிக்காம ஆன்லைன்ல போட்டுட்டு இருக்கும்.... ஆனா ஒன்னு ஏமாத்தி கலக்ஷன் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கப்புறம் பாருங்க அந்த ஆளு உங்க செருப்பா இருக்கும்.
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: மார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன்.  பாப்லோ நெரூதாவின் ஊர்.  ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு. 
கும்மாங்கோ: ஆடி போய் ஆவணி வந்தா அறிக்கி டாப்பா வருவான், நீங்க வேண்ணா பாருங்க. 

சாரு: என் கால் தூசு பெறாத நாவல்கள் எல்லாம் ஏஷியன் மேன் புக்கர் நாவலைப் பெற்றுக் கொண்டு போகின்றன.
கும்மாங்கோ: விடு தல,  இந்த பழம் புளிக்கும்.. ஏஷியன் மேன் ஃபக்கர் விருது, சவிதா பாபி விருது,  எதாச்சும் இருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
கொயாக்கொ பிரஸ் ரிலீஸ்
Dec 26, 2012 (Wednesday): The "Matter" Writer Critique Association awarded the "Asian Man Matter Writer Award" to Charu Nivedita who lives in India. This was awarded to the author for his various works which continuously portrayed sex and vulgarity in the most crudest of crude ways.
This award carries a citation, a Johnny Walker Red Bottle, 10 XXX movie DVDs, 1 pack of Condoms, 5 Viagra tablets, 10 $1 bills.
The writer lives in Chennai and was a pick pocket, a catamite, semen seller and publisher of 30 books which sold a total of 1000 copies. This award will be given to the author on the banks of river cooum on Feb 10, 2013 by Shakila, the famous South India "Matter" actress.

சாரு: நான் கோணல் பக்கங்களில் மோடியை சாடி 10 வருஷத்துக்கு முன்னே எழுதினேன். இந்தப் பத்து ஆண்டுகளில் குஜராத்தை அவர் சிங்கப்பூர் மாதிரி ஆக்கி இருக்கிறாரே?
கும்மாங்கோ: தல, நம்ம தான் சிங்கப்பூரும் பார்த்ததில்ல, குஜராத்துக்கும் போனதில! எப்படி இப்படி அள்ளி விடுறீங்க. குஜராத் எந்த நாட்டுல இருக்கு தல.

சாரு: மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன்.
கும்மாங்கோ: புதுசா முஸ்தஃபா என்கிற அடிமை சிக்கிருகான், அவனை விடாதே, பிடி. ஓட விடமா அமுக்கு.

சாரு: சொல்லப் போனால் அப்போது என்னோடு தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் இப்போது சுத்தமாக தொடர்பில் இல்லை. அவர்கள் சாருஆன்லைனைப் படிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.
கும்மாங்கோ: எப்படி தொடர்பில இருப்பானுக? சாக்லேட் இல்லாட்டி ஜானி வாக்கர் வாங்கி வந்துருப்பாங்க, நீ கடிச்ச வச்சுருப்ப!

சாரு: வாசகர் வட்டத்தில் இருப்பவர்கள் என்னுடைய morgue keeper புத்தகத்தை அமேஸானிலிருந்து வாங்கி விட்டீர்களா? வாங்கவில்லை என்றால் எப்போது வாங்குவதாக உத்தேசம்? எனக்குத் தேதி தேவை. எனக்காக 170 ரூபாய் கூட செலவு செய்யத் தயாராக இல்லாதவர்கள் வாசகர் வட்டத்தில் இருக்கத் தேவையில்லை. இதுவரை வெறும் 28 பிரதிகளே விற்றிருப்பதாக அறிகிறேன்.
கும்மாங்கோ: நீ வெட்கத்தைவிட்டு சூடு சொரனயில்லாமல் கெஞ்சியும்/மிரட்டியும் ஒரு பத்து பேர்தான் வாங்கி இருக்காங்க! உங்க வட்டத்தில் 2087 பேர் இருக்காங்க! உங்க புத்தகத்தை வாங்கினவங்களை "proof of purchase" அனுப்ப சொல்லுங்க! அதன்பிறகு மிச்சம் இருக்கிற 2050 கம்மனாட்டி குஞ்சுகள பீ த்தூ கிட்ட சொல்லி உங்க வட்டத்த விட்டே அடிச்சு தூக்குங்க (உங்களுக்காக ஒரு நாள் லீவ் போட்டுட்டு இதை செய்வார்)! உங்கள என்ன காமெடி பீஸ்னு நினைச்சுடான்களா? நாமா யாருன்னு இந்த சோமாரிகளுக்க காமிப்போம்!

சாரு: சின்ன வயதில் என் குப்பத்தில் பொது இடத்தில்தான் மலம் கழிக்க வேண்டும். நாம் முக்கி முக்கிப் போடும் மலத்துக்காக நம் குண்டிக்குப் பின்னாலேயே பசி வெறியுடன் நின்று கொண்டிருக்கும் பன்றியைப் போல் ஒரு எழுத்தாளனை ஆக்கலாமா? நீங்களாக அல்லவா நிலைமையை எனக்குத் தெரிவிக்க வேண்டும்? 
கும்மாங்கோ: யோவ், அதுக்காக கைல அள்ளிட்டுபோய் ஊட்டியா விட முடியும். அதுவாதான்யா வந்து சாப்டுக்கனும். என்னா லாஜிக்குபா இது?

சாரு: "Corpus வெளியீட்டு நிகழ்வுக்கு ப்ரியங்கா சோப்ராவை அழைக்கலாமா என்றார் அராத்து.
கொயாக்கொ:ஏண்டா, தீவட்டி தடியங்களா, ப்ரியங்காவுக்கு தமிழ் தெரியாது என்கிற காரணத்துல, வாய்க்கு வந்ததை எழுத வேண்டியது. எதுக்கு தமிழ் தெரியாத உள்ளூர் நடிகையை கூப்பிடுறீங்க, காச பணமா ஹாலிவுட்ல இருந்து "ஏஞ்சலினா ஜோலியை" கூப்பிட வேண்டியது தானே.

சாரு: இடையில் ஐரோப்பாவிலிருந்து சென்னை வந்து போனார். என்னையும் சந்தித்தார் கண்ணன். எனக்கு மிக மிக மலிவான ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்தார். (அதை நான் என் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டேன்). 
கும்மாங்கோ: அது மலிவு என்று வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்தாய்.. அதைத்தானே அவரும் செய்தார்.. உனக்கு பிடிக்காத ஒன்றை வேலைகாரி மட்டும் சாப்பிடலாமா..இந்த ஆள்தான் சமத்துவம் பெண்ணுரிமை என்று பினாத்திகொண்டிருக்கிறார்..

சாரு: முன்பெல்லாம் என்னை சந்திக்கும் நண்பர்கள் ஜானி வாக்கர் விஸ்கியை லண்டனிலிருந்து வாங்கி வந்து கொடுப்பார்கள். அடக் கடவுளே என்று நினைத்துக் கொள்வேன். இங்கே ஜெமினி காம்ப்ளெக்ஸில் 1000 ரூபாயை விட்டெறிந்தால் ஜானி வாக்கர் கிடைக்கும்.
கொயாக்கொ: ஒரு பிச்சகாரனுக்கு என்ன திமிர்.

சாரு: என் பெயர் மட்டும் அல்ல; என் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரும் காலத்தால் அழியாமல் இருக்கும்.
கும்மாங்கோ: அப்படியே இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பொரிச்சு, அது பக்கத்துல நீயும் உன்னோட மொழிபெயர்ப்பாளரும் ஒட்கார்ந்துகாங்க, உனக்கு பின்னாடி வர தலைமுறையினர் அதை படிச்சு தெறிவு பெறட்டும்.

சாரு: பாருங்கள், அந்த காமெண்டுகளைப் படித்து விட்டுத் தன் மொழிபெயர்ப்பையே நிறுத்தி விட்டதாக எழுதியிருந்தார் ஜேகே என்ற நண்பர். என் கட்டுரையைப் படித்த பிறகுதான் திரும்பவும் ஆரம்பித்தாராம்.
கும்மாங்கோ: ஜேகே, இதுவும் கற்பனை கதாபாத்திரம் தான், மண்டைக்கு ஏகப்பட்ட fake name தேவைப்படுவதால், அவருக்கு உதவும் பொருட்டு இதோ!

சாரு: இளையராஜா ரொம்ப ஃபீல் செஞ்சு ம்யூசிக் போட்டு இருக்காரு..ஆனா அதுக்கு தகுந்த மாதிரி படத்தில் ஒண்ணும் நடக்கலை. # நீ எ பொ வ சாரு செம கிண்டல்.
கும்மாங்கோ: ஏண்டா, "ஒரு நாளைக்கு நாளு வேளை குளிக்கிறேன், ஏழு வாட்டி பிச்சை எடுத்து சாப்பிடுறேன், 26 மணி நேரமும் காம கதைகள் எழுதுறேன்" என்று பித்திகிற மண்டை இது வரைக்கும் ஒரு இலக்கிய விருது கூட வாங்குனது இல்லையேபா. அட விருதை விடு, மதியானம் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம பிச்சை எடுத்துகிட்டு அலையுது. 
கொயாக்கொ: ஏண்டா மாமா, இப்படி பிச்சை எடுத்து திங்கிற நிலைமையிலே நீங்க நாலு தேசிய விருது வாங்கின ராஜாவை நொட்டை சொல்லுறீங்களே. நீங்க எல்லாம் உழைச்சு சம்பாரிச்சு நல்ல நிலைமையையிலே இருந்தா என்ன பேச்சு பேசுவீங்க. அதனால் தான்டா கடவுள் காளிகான்பா உங்களை எல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் தட்டு தூக்க வச்சு இருக்காங்க.

சாரு: ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது. Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர். யார் அவருடைய ஆங்கிலத்தை மோசம் என்று விமர்சிக்கிறார்கள்? அவருடைய ஆங்கிலத்தை விட என் மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கிலம் ஒன்றும் குறைந்து விடவில்லை.
கொயாக்கொ: கழட்டரதுக்கு, அவுக்கிரத்துக்கு, போடறதுக்கு ஆங்கில வார்த்தை தெரிஞ்சு வச்சுப்ப, ஏன்னா, மேட்டர் எழுத்தாளர் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுப்பான்! ஆனா womaniserக்கு அர்த்தம் தெரியாது! அருந்ததி ராய் கூட சரிக்க சமமா உட்கார்ந்து ஆங்கிலத்தில உரையாடுன, நீ பேன்ட்ல பேண்டுருவ, உன்னோட ஆங்கில அறிவு எங்களுக்கு தெரியாதா? உனக்கு ஆங்கிலம் புலமை இருந்துச்சுனா அப்பரும் என்ன மயித்துக்கு மொழிபெயர்ப்புக்கு ஆள் தேடிகிட்ட இருக்க! நேரம் இல்லன்னு சொல்லாதே, இந்த வருஷம் 5 வாசகர் வட்டம் சந்திப்பு போட்டு, குஞ்சுக கோவணத்த உருவரதுக்கு நேரம் இருந்துச்சு! அவங்களே இன்னைக்கு சந்திப்ப குறைங்கனு கதறுதுக!
கும்மாங்கோ: , "முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்கலாம்" புக்கை ரெண்டே நாள் மட்டும் படிச்சு இங்க்லீஷ் கத்துகிட்ட நீ எல்லாம் அருந்ததி ராய் புக் பத்தி பேச கூடாது. உனக்கு எல்லாம் அவங்க புக்கை வாங்குற தகுதி கூட கிடையாது. அவங்க புக்கை நீ விலை குடுத்து வாங்க, நாளு நாள் பிச்சை எடுக்கணும்.
ஒன்னும் வேண்டாம், அவங்க விக்கிபீடியாயை படிச்சு பாரு, அதுல அவங்க வாங்கின விருதை நீ இதுக்கு முன்னாடி கேள்விபட்டு இருக்கீயா..??? 
உன்னோட ரேஞ்சுக்கு நீ எல்லாம் சவிதா பாபி, மல்கோவா ஆன்டி, மல்லு ஆன்டி கூட போட்டி போடு. அது தான் உனக்கு சரியா வரும்.

சாரு: குறைந்திருக்கிறது என்றால் அதை யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும். பொத்தாம் பொதுவாக உளறக் கூடாது.
கொயாக்கொ: If he caught the 7:15 Brindavan Express each morning and got off at Katpadi at 9:15 to catch the town bus to Vellore, it would deposit him at the Raja Theatre bus-stop at 10:30 - உன்னோட kindle புக்ல இருந்து எடுத்த வரிகள். இதுக்கு பதில் சொல்லு? இந்தமாதிரி கழிசடை எழுத்த அருந்ததி ராய் புத்தகத்தில பார்க்க முடியாது!

சாரு: நாதன் கூட மொழிபெயர்ப்பு சரியில்லை என்றார். பலருக்கும் சாமான் கூடத்தான் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்காக அதை வெட்டியா போட்டு விட்டார்கள் மிஸ்டர் நாதன்?
கொயாக்கொ: நீயும் அடத்தூவும் பொழுதனைக்கும் சாமா நினைப்பாத்தான் இருக்கீங்க! பேசமா செக்ஸ் புக்கு எழுதி சில்லற தேத்திர வழிய பாரு!

சாரு வாசகர்: எங்க ஊர் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்..சாரு நிவேதிதாவைவை போட்டு இணையத்துல கிழிக்கிராங்களே..அப்படி என்ன எழுதுவார் பாக்கலாம்ன்னு தேடினா..ஒண்ணும் கிடைக்கல..ஆனா வாண்டுமாமாவின் "மர்ம மாளிகையில் பலே பாலு" என்ற அற்புதமான புக் கிடைத்தது..# தற்செயல் நிகழ்வு
கும்மாங்கோ: நகைச்சுவை பகுதியில், இல்லாட்டி அடல்ட்ஸ் பகுதியில் தேடி பாக்க சொல்லுங்க, இலக்கிய பகுதியில தேடுனா, மண்டை புக் கிடைக்காது.
***********************************************************************************************************
விமர்சனம் vs அவதுறு:
சாரு : Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார். இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது. அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில். மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.

விமர்சகர் வட்டம்: இத விட கேணத்தனமா ஒரு விமர்சணத்தை எதிர்கொள்ள முடியாது. சரி உன் வழிக்கே வரேன். ஆங்கிலம் தெரியாத உங்களுக்கே புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய்யின் நாவலில் ஒரு பக்கத்திற்கு ரெண்டு தப்பு இருக்குன்னு சொல்றீங்களே. இது தெஹல்காவிற்கு தெரியாதா? அப்புறம் எப்படி அவர்கள் அருந்ததிராயை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். கூகிள்ல போய் Arundhathi roy interview in tehelkaன்னு அடிச்சு பாரு தெரியும். மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லைன்னு சொன்னது நீங்கள் தானே. அப்போ அருந்ததி ராயின் எழுத்திலும் பிழை இருக்க சாத்தியம் இல்லை தானே.. பக்கத்திற்கு இரண்டு இலக்கன பிழையோடு எழுதும் ஒரு எழுத்தாளைரையா தெஹல்கா exclusive interview எல்லாம் எடுப்பாங்க ??

மகாநதி எடுத்த கமல் தான் மும்பை எக்ஸ்பிரஸ் எடுத்தாரு. மகாநதி எடுத்த கமல் மும்பை எக்ஸ்பிரஸை மட்டும் எப்படி மோசமா எடுக்க முடியும் சாத்தியமே இல்லைன்னு சொல்லுவீங்களா மரமண்டை??

தெஹல்கா ஜஸ்ட் ஒரு Page Filler ஆ ஒரு தடவை தெரியாதனமா உங்க சிறுகதையை போட்டுட்டாங்க அவ்வளவு தான். அதுக்கே இந்த சீன் போடுற, உன்னைய எல்லாம் இன்டர்வியூ எடுத்து போட்டா என்ன பேச்சு பேசுவ.
***********************************************************************************************************
இந்த படத்தை பார்த்து உங்களுக்கு "பாரு" ஞாபகம் வந்தால் எங்கள் வட்டம் பொறுப்பு இல்லை:


என்னோட தெலுங்கு மொழிபெயர்ப்பாளருடன், சிலே பயணத்தின் நடுவே இளைப்பாறும் போது எடுத்த அறிய புகைப்படம். இவரும் என்ன போலவே 24 மணிநேரமும் சலிக்காம பிச்சை எடுப்பார்.
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

2 comments:

Unknown said...

"ஏண்டா மாமா, இப்படி பிச்சை எடுத்து திங்கிற நிலைமையிலே நீங்க நாலு தேசிய விருது வாங்கின ராஜாவை நொட்டை சொல்லுறீங்களே. நீங்க எல்லாம் உழைச்சு சம்பாரிச்சு நல்ல நிலைமையையிலே இருந்தா என்ன பேச்சு பேசுவீங்க. அதனால் தான்டா கடவுள் காளிகான்பா உங்களை எல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் தட்டு தூக்க வச்சு இருக்காங்க."

அந்த நாயின் மூஞ்சியில் செருப்பால் அடிச்சுரிக்கீங்க

Thamil said...

If he caught the 7:15 Brindavan Express each morning and got off at Katpadi at 9:15 to catch the town bus to Vellore, it would deposit him at the Raja Theatre bus-stop at 10:30.

THE LAST PART COULD HAVE BEEN LIKE THIS.
"it would excrete him at the Raja theater bus-stop at 10:30."