Monday, 8 July 2013

சாரு நிவேதிதா - விமர்சகர் வட்டத்தின் திறந்த சவால் - பரிசு 10,000

நண்பர்களே, எங்கள் "விமர்சகர்" வட்டத்தின் சார்பாக சிறுகதை பரிசு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அனைவரையும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், எங்கள் செல்ல புஜ்ஜி சாரு உட்பட. 


போட்டிக்கான பரிசு விபரம்:


முதல் பரிசு = 10000 Rsஇரண்டாம் பரிசு = 5000 Rs

மூன்றாம் பரிசு = 2500 Rs x 2போட்டிக்கான விதிமுறைகள்:


 • யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
 • குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
 • இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
 • நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
 • 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள். நடுவர்கள் யார் யார் என்று கீழே குடுத்து உள்ளோம்.
 • ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
 1. நடுவர்கள் = 70 %
 2. வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
 3. கதைக்கான Marks எப்படி வழங்க படுகிறது என்பதை இந்த சுட்டியின் முலம் அறிந்து கொள்ளுங்கள்.
 • கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
 • ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
 • கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
 • கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

போட்டிக்கான நடுவர்கள்:

Parisalkaaran Krishna Kumar (பரிசல்காரன்

சந்தேகங்கள் எதுவும் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்.


இவன்- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் 

Tuesday, 2 July 2013

ஜீரோ டிகிரியை எழுதினது சாரு வீட்டு நாயா ??? - சாரு டைம்ஸ் (03/07/2013)

மொழிபெயர்ப்பு :

மண்டையின் Morgue keeper புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில மொழிபெயர்ப்பு  துளிகள்:

If he caught the 7:15 Brindavan Express each morning and got off at Katpadi at 9:15 to catch the town bus to Vellore, it would deposit him at the Raja Theatre bus-stop at 10:30.
- Beyond Bounds, Morgue keeper

//he caught the 7:15 Brindavan Express//
சாரு: fielding coach ஜான்டி ரோட்ஸ் வைத்து பிராக்டீஸ் செய்தால் கேட்ச் மிஸ் ஆகாது. ஜான் டி ரோட்ஸ்சை கோச் ஆகா நியமிக்க துட்டு வேண்டும் .என் அக்கவுன்ட்டுக்கு யாரவது பணம் அனுப்புங்களேன் பிளீஸ். #மண்டையிசம் 

இப்படி கேவலமான மொழிபெயர்ப்பை குடுத்த மண்டை அருந்ததி ராய் அவர்களின் ஆங்கிலத்தை குப்பை என்று சொல்கிறது. சரி அதன் வழிகே வருவோம். மண்டை பாணியில் சில மொழிபெயர்ப்புகள்.

 • Honesty is the best policy- ஹானஸ்ட் ராஜ் தான் சிறந்த படம்.
 • வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி - House House entrance step.
 • குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும் - Guilty breast KurKur
 • மயிலே மயிலே என்றால் இறகு போடாது - Peacock Peacock you shouting, feather Feather no putting.
 • Make hay while the sun shines - சூரியன் காயும் போதே ஆய் போய்டு.
 • போய் உங்க புள்ள குட்டியவாச்சும் நல்ல புக்காப் படிக்க வையிங்க - Go make the child and children study keep ???
 • Donkey don know camphor smell - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
 • நோபல் பரிசு - No bell prize.
 • Broomstick seeking silk kunjanam - வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்.
 • Perumal going cycle why poosaari going bullet - சாமியே வீதியில போகும் போது, பூசாரிக்கு புல்லெட் கேட்க்குதோ.
 • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - Crow's penis is Gold penis
 • Coming coming aunty becoming a donkey - வர வர மாமியார் கழுதை போல ஆனலாம்.
 • Noon no catch cow, night how catch buffalo - பகல்ல பசு மாடு புடிக்க தெரியாதவன் ராத்திரி எருமை மாட புடிச்சானம்.
 • வெளுத்ததெல்லாம் பால் இல்லை -- all white paal are not amala paal.
 • All that glitters are not gold -- மின்னுவதெல்லாம் கல்யாணி கவரிங்
 • Right hand shake give left hand dont know வலது கையால குடுக்குறது இடது கைக்கு தெரியக்கூடாது.
 • Hut living how tower like? குடிசைல இருக்குறவன் கோபுரத்துக்கு ஆசைப்படலாமா.
 • When in Rome, do as the Romans - ரோமிங்க்ல இருக்க சொல்ல ராமனா இருக்கணும் .
 • You can't always get what you want - கரடியா கத்தி ஆயிரம் ரூவாய் ரீசார்ஜ் கேட்டாலும் 222 ரூபாய்க்குத்தான் டாப் அப் கிடைக்கும்.
 • Tiger feel hungry no eat grass-புலி பசித்தாலும் புல்லு தின்னாது.
 • வேண்டா பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் - Not required wife hand touch crime , leg touch crime
 • வரவு எட்டணா ; செலவு பத்தணா. - Incoming 8 paise ; Outgoing 80 paise.
 • சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடி - Small fish drop, big fish catch.
 • கழுதை கெட்டா குட்டி சுவரு - Ass got raped in small wall

***********************************************************************************************
கொயாக்கொ வாய்ஸ் :

சாரு: எங்கள் வீட்டு நாய் பப்பு ஒரு ஞானி. ஆனால் ஸோரோ நாய் ஒரு குழந்தை. 
கொயாக்கொ: ஜீரோ டிகிரி நாவலை எழுதினதே பப்புவும் ஸோராவும் தானாம்... அதான் பாத்தேன் என்னடா, மண்டை எழுதினதுல ஜீரோ டிகிரி மட்டும் கொஞ்சம் படிக்குற மாதிரி இருக்குதேன்னு !!

சாரு: ஒருநாள் காலையில் அவந்திகா கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஒருவன் அந்தக் கோலத்தை அழித்துக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தினான். அவந்திகா மிகப் பணிவுடன் இங்கே நிறுத்த வேண்டாம் என்றாள். இது அரசாங்க இடம் என்றான். என்றாலும் எங்கள் காரை வெளியே எடுக்க முடியாமல் போகும் என்றாள் அவந்திகா. உடனே காரை எடுக்கப் போனவன் அவளைப் பார்த்து “நீ சீக்கிரம் செத்துருவே” என்றான். 
நான் யோசிக்கவே இல்லை. ஓடிப் போய் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன். ரத்தம் வழிந்தது. 
கொக்கரக்கோ:: இந்த படிச்ச உடனே, உங்களுக்கும் பாட்ஷா படத்துல ஆனந்த்ராஜ் யுவராணியை அடிச்சு தள்ளிவிட்டதும், ரஜினி அடிச்ச மொத அடியும், பின்னாடி ட்ரெயின் போற சவுண்டும் உங்களுக்கு கேட்டா, நீங்களும் தோழர்களே. 
கொயாக்கொ: டங்..டங்..டங்ன்னு 180 நிமிஷம் இயங்குவேன்னு எழுதும் போதே நினைச்சேன் மண்டை ஒரு குத்து சண்டைக்காரனா தான் இருக்கனும்னு...ஆனா கையிலையும் குத்துவாருன்னு தெரியாம போச்சே..

சாரு: கோபம் தான் எனக்கு டாய்லட் போவது மாதிரி.
கொயாக்கொ: கொஞ்சம் இருங்க நண்பர்களே....எனக்கு அர்ஜென்ட்டா கொஞ்சம் கோபம் முட்டுது...இதோ ரெண்டு நிமிஷத்துல பாத்ரூம் போயிட்டு கொஞ்சம் கோப பட்டுட்டு வரேன்.

சாரு: அட..த்தூ வின் சிறுகதைகள் படிக்கும் போது அட..த்தூ ஆதவனை விடவும் நல்ல எழுத்தாளர் என்று தோன்றுகிறது.
கொக்கரக்கோ:: பாண்டிச்சேரி ஹோட்டலுக்கு பில்லு கட்டினா அவன் ஆதவனை விட நல்ல எழுத்தாளர்ன்னு சொல்லுவியா ?? அப்போ ஊட்டியில ரூம் போட்டு கொடுத்தா ஓரான் பாமுக்கை விட நல்ல எழுத்தாளனா ??

சாரு: நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை. 
கொக்கரக்கோ: முகமுடி படத்தை கூட மொத நாள் பாத்திட்டு விமர்சணம் எழுதின மானங்கெட்டவன் யாருங்கோ.

சாரு: தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்
கொயாக்கொ: Facebookல சின்ன பொண்ணு கிட்ட, 'உனக்கு அங்க வெட் ஆகுதா'ன்னு கேட்டவங்க எல்லாம் 90% Category ல வருவாங்களா இல்லை 10 % Category ல வருவாங்களா ?? # ஒரு டவுட் 

சாரு: பிற துறைகளில் பிரபலமானவர்களின் இலக்கிய முயற்சிகளை நான் ரசிப்பதில்லை. ஒரு நடிகருக்கு நாவல் எழுத ஆசை இருக்கிறது. இதேபோல் ஒரு டாக்டருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு, ஒரு விஞ்ஞானிக்கு எல்லாம் நாவல் எழுத ஆசை இருக்கிறது. அதையெல்லாம் நான் படிக்க ஆர்வப்பட மாட்டேன்.
கொயாக்கொ: அப்போ நீங்க என்ன மயிருக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி தினமலரில் எழுதுனீங்க ??


***********************************************************************************************
கடவுளை தர்ஸித்தேன் : 


ஏற்கனவே நான் பல முறை கூறி இருக்கிறேன். இசை கடவுளை அடைய ஒரு ஒப்பில்லாத வழி என்று. அவ்வபோது SKYPE கால் போட்டு கடவுளிடம் பேசினாலும் திடீரெண்டு கடவுள் எனக்கு Youtube வாயிலாக காட்சியளித்து விடுவார் .

அப்படிதான் நேற்று இரவு ஜானி வாக்கரும் , ரெமி மார்ட்டினும் மிக்ஸ் பண்ணி அடிக்கையில் இந்த பாடல் எனக்கு கடவுளிடம் ட்ரன்க் கால் போட்டு பேச உதவியது.விஜய் என்ற ஜென் ஞானியும் , அனுஷ்கா என்ற ஒரு பின்நவீனத்துவ தேவதையும் இனைந்து மிரட்டிய இந்த பாடல் தான் எனக்கு கடவுளை காட்டியது.

அந்த பாடலில் பல உன்னத ஜென் தத்துவங்கள் இருக்கின்றன .

" என் உச்சி மண்டையில சுர்ருங்குது,உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது "

// ஆதி சக்தியாகிய குண்டலினி சக்தி மேலே எழும்பி இறுதி சக்ரமான ஆக்னா சக்ரத்தை தாண்டி சஹாஸ்ரரத்தை அடையும்போது சுர்ரென்று ஒரு உணர்ச்சி வரும்... இதை தான் காதல் தண்டபாணி என்ற யோகி " transcendental Kundalini rising " என்கிறார்.

//கிட்ட நீ வந்தாலே டர்ருங்குது ....டர்ர் //

சர்ரியலிசம் போல் டர்ரியலிச்ம் என்ற ஒரு புதிய எழுத்திலக்கண வேதியலை இங்கே கொணர்கிறார் இதன் எழுத்தாளர்..

இப்படி இந்த பாடல் எங்கும் பல தத்துவங்கள்.. இசை அற்புதம்..!! உங்களை அறியாமலேயே ஒரு வித உன்மத்த நிலை , அதாவது க Schizoid ஸ்டேட் க்கு இந்த இசை உங்களை எடுத்துசெல்ல வல்லது . 

அதிலும் நடிகர் விஜய், திருப்பாச்சி படத்தில் vicco turmeric பூசிக்கொண்டு ஒரு ரவுத்திர தெய்வமாக காட்சி அளித்தவர் . ஆனால் டன் ட டன்ன்ன்ன் .... டன் டா டன் , டன் டா டன் டன் டா டன் டன் டன் டன் டன் டன் டன் என்று தொடங்கும் இந்த மாட்சிமிக்க இசையில் ஒரு ஜென் ஞானி போல் உயர்து நிற்கிறார்.

இந்த டன் டா டன் , டன் டா டன் டன் டா டன் டன் டன் டன் டன் டன் டன் என்று இசை வரும் இடத்தில் அழ தொடங்கினேன்.

நேரம் போனதே தெரியவில்லை. அடிவயிற்றில் இருந்து " அனுஷ்கா அனுஷ்கா அனுஷ்கா "என்று கத்திக்கொண்டு அழுதேன். ஏன் அழுதேன் ... நான் வளர்க்கும் நாய்கள் குப்புவும், ஜீரோவும் காதை பொத்திக்கொண்டு கத்தின. ஆனால் நான் படி படியாய் கடவுளுடன் நெருங்கி கொண்டு இருந்தேன். 

அதிலும் 

" மியாவ் மியாவ் பூன , நீ மீச வச்ச யான , கல்லு கட பான நீ மயகுற மச்சான "
இந்த வரி வரும்போது எனக்கு ஒரு சந்தேகம். 

மியாவ் மியாவ் பூன என்பது சரி...
அது எப்படி மீச வச்ச யான ? என்று எழுத்தாளர் சொல்கிறார் என்று ஒரே ஐயம்.

திடீரென்று கனவில் மேஜர் சுந்தர்ராஜன் ஒரு பைப் சிகரெட் பிடித்தபடி தோன்றி அவர் குரலிலேயே பேசினார்.

" There is meesai for rat.. எலிக்கு மீசை உண்டு...,... யானைக்கு இங்கிலீஷ் ல எலிபாண்ட் ... yaanai means elephant.... எலிக்கு மீசை இருக்கு...சோ there is meesai for elephant also "

என்று மாறி மாறி இங்கிலீஷ் அண்ட் தமிழில் டாக்கிங் ஆப் இந்தியா பண்ணினார்.

இதை கேட்டு நான் ஆனந்த பரவச நிலைக்கு சென்றேன். பொன்னம்பலம் என்ற சித்தர் , மன்சூர் அலிகான் என்ற சூபி ஞானி, காதல் தண்டபாணி போன்ற யோகிகளுக்கு மட்டுமே புரிந்த இந்த தேவ ரகசியத்தை உடனே எனக்கு இறைவன் இந்த இசை மூலம் காட்டிவிட்டாரே என்று எண்ணி மேலும் மேலும் அழுகை முட்டியது.

I always say, a writer listening to music is not a writer.. He is a phenomenon ( கொக்கரக்கோ : என்னது பிலோமினவா கரெக்ட் பண்ணிட்டியா ??? )

A writer without music knowledge is just a CD writter . ( கும்மாங்கோ : இதுல ரைமிங் ஒரு கேடு !! )

முக்கியமான பகுதி இது தான்.

""" மந்திர காரி மாய மந்திர காரி 
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன் 
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே ""

அதவது காகிதம் wet ஆக வேண்டும் என்றால் , அதற்க்கு பேனா ஸ்கலிதம் அடைய வேண்டும் ..
அப்போது தான் எழுத்து என்ற இலக்கியம் பிறக்கும் என்று இயக்குனர் பேரரசு என்ற பெளத்த துறவியின் சூட்சமத்தை இங்கே இந்த பாடல் கூறுகிறது.

பேனா வுக்கு எப்படி மூடு வரும் ? அது எழுத்தாளனின் மூளையில் இருக்கிறது.
சாதாரண ஆள் எழுதினால் அதை "Pen is mightier than sword என்று சொல்லுவோம். ஆனால் எழுத்தை ஒரு கில்மா மூடு கொண்டு எழுதினால் " PEN" IS mightier than sword " என்று பின்நவீனத்துவ முறையில் கூறுவர்.

ப்ப்ப்பா ..பேனா முனையை விட குறியின் முனை கூர்மை என்று சீலே ஞானி Senthil Kumar கூறுவார்.

என் மூளையின் ஏதோ ஒரு மூலையில் உள்ள மூடு என் பேனா வழியாக ஸ்கலிதம் அடைந்து எழுத்தாய் வருகிறது...அதற்க்கு இந்த இசை தான் திறவுகோல். 

Only if the pen has ejaculation and the paper becomes WET , the writing experience becomes a SEXperience of the cosmic consiousness of oragsmic organism. 

இந்த பாட்டை கேளுங்கள்..உங்களுக்கு மூடு..சே ச்சே !...அழுகை வரும்

***********************************************************************************************

பைனல் கிக்:


***********************************************************************************************