Friday 27 September 2013

ராணுவ ஒழுங்குடன் சரக்கு அடிப்பது எப்படி - சாரு டைம்ஸ் (28/09/13)

மண்டை (சாரு) தினமும் பதினெட்டு மணி நேரம் எழுதுறேன், 180 நிமிஷம் வெறுப்போட சுயபோகம் செய்யுறேன், இதுக்கு நடுவுல ஃபேஸ்புக்குல வாட்ச்மேன் வேலை பாக்குறேன்னு புலம்பிட்டு இருக்குதே...சரி ஒரு வாரத்துல இது என்ன தான் எழுதுதுன்னு பாத்தா எல்லா வாரமும் இதே ரேஞ்சுல தான் எழுதிட்டு இருக்குது.

புதன் - பதினெட்டு மணி நேரம் இடைவிடாத எழுத்துப் பணி. வரும் வெள்ளிக் கிழமை நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். மஹாபல்லிபுரம் ஓக்கேவா. இன்று இரவே வருகையை உறுதிப் படுத்திக் கொண்டால் தான் முன் பதிவு செய்ய வசதியாக இருக்கும். விபரங்களுக்கு துரோகியை ஃபோனில் அழையுங்கள்.

வியாழன் : இதுவரை மொத்தம் மூன்று பேர் தான் வருவதாக கூறியிருக்கிறார்கள். ராஜா, பிச்சை என்னை செல்ஃபோனில் அழைக்கவும். கனேஷ் அன்பு - டாப் அப் செய்து விட்டீர்களா, சிரமப் பட வேண்டாம்.

வெள்ளி : பழ ஜூஸ் மாதிரி கொழ கொழ என்று இருக்கிறது... குடித்தாலும் ஜிகிர்தண்டா ருசி. போதை கடவுள்... டேய் த்ழோகி..என்னையா அவமானப் படுத்துழ..இருதா இன்னொர்ர்ர்ர்ரு ரவுந்த் போத்துத்து வதேன்...தாய்ய்ய் நீ ப்ளாக்.. நீ ப்ளாக்....

சனி : இன்று மாலை அராத்து வருவதாக சொல்லி இருக்கிறார், எதேனும் ஒரு ரெஸ்தாரந்தில் சந்திப்பதாக திட்டம்... என்னுடைய சாய்ஸ் fishermen cove.

ஞாயிரு : அராத்து தன்னுடைய காரில் ’உன் வாழ்க்கை உன் கையில்’ என்று அற்புதமான ஒரு வரியை எழுதியிருந்தார், புத்தர் தன் வாழ்நாளில் எழுதிய அனைத்தையும் இந்த ஒரே வரியில் அடக்கிவிட்டார். அராத்து அராத்து தான்.

திங்கள் : கடவுளை காண வேண்டுமா, இந்த லிங்கை பாருங்கள். அற்புதமாக ஆடும் இந்த பெண்ணிற்கு இருபத்தி ஐந்து வயது தான் ஆகிறது. நான் இவரின் நடனத்தை நாற்பது வருடங்களாக பார்த்து வருகிறேன். இது வரை மூன்று லட்சம் தடவையாவது, இந்த வீடியோவை பார்த்திருப்பேன்..பேரழகி....ஜெஸ்ஸி..ஜெஸ்ஸி...

செவ்வாய் : எக்ஸைல் 2, ஜீரோ டிகிரி மங்கோலிய மொழிபெயர்ப்பு,new york timesக்கு தலையங்கம் என்று எழுத தலைக்கு மேல் வேலை இருந்தும் லேப்டாப் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆம் லேப்டாப் பழுதடைந்து ஆறு மாதம் ஆகிறது. உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்.

புதன் : பதினெட்டு மணி நேரம் இடைவிடாத எழுத்துப் பணி. வரும் வெள்ளிக் கிழமை நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். (மறுபடியும் முதல இருந்து..!!!)
***********************************************************************************************
வலிக்குது எஜாமன்:

நீண்டக்கால நண்பர் கொக்கி குமார் நேற்று என்னை சந்திக்க வந்திருந்தார். முந்தி எல்லாம் மகமுத்ராவில் சந்தித்தது. ஆனால் விமர்சகர் வட்டத்தில் இந்த பாழாய்ப்போன பாவி பசங்க எங்கள் சந்திப்புக்களை கிழி கிழி என கிண்டல் அடிப்பதால் வருவதை நிறுத்தி இருந்தார் .
என்ன கொக்கி இன்று இந்த பக்கம் என்று ஆவலாய் கேட்டேன். "ஒண்ணுமில்ல தலிவா . பிட்டு பாத்து ரொம்ப நாளாயிற்று..அதான் உங்க லேப் டாப்பில் பார்த்துவிட்டு வரலாம் ன்னு ஒரு எட்டு வந்தேன் " என்றார் . 
என்ன எழவு சமூகமைய்யா இது ?.. நேற்று தான் புட்டத்தில் ..ச்சே வட்டத்தில் என்னை சூத்தடித்துவிட்டார்கள் என்று பொலம்பிக்கொண்டு இருந்தேன். இன்று நெருங்கிய நண்பர் கொக்கி கூட கழுகுக்கு மூக்கு வேர்த்ததைப்போல் வீடுதேடி வந்து என்னை சூ.......அடிக்கிறார்..

நான் கேட்கிறேன் ஐயா ? இரவும் பகலும் கில்மா இலக்கியம் படைக்கும் ஒரு ஒழுத்தாலனை என்ன மயிருக்கு இப்படி குறிவைத்து குறியிலேயே அடிக்கிறீர்கள் ?. அதிலும் 24 மணி நேரத்தில் 18 மணிநேரம் நன் படிப்பது படைப்பது இலக்கியம் மட்டுமே. டெசிபாபா , xxx.காம் எல்லாம் எனக்கு காலச்சுவடு விட முக்கியம். அதில் 18 மணிநேரம் நான் படிக்கும் இலக்கியம் எல்லாம் ஈடு இணை இல்லாத காவியங்கள்.
பலமுறை நான் கூறி இருக்கிறேன் எழுத்து என்பது ஒரு sado-masochistic சமாச்சாரம் என்று . நான் எழுதுவது என்பது எனக்கு வதை. .ஆனால் உ.த.எ. க்கு இது அப்படியே உல்ட்டா...அவருக்கு எழுதுவது இன்பம் படிப்பவர்களுக்கு வதை.சரி அதை விடுங்கள்.

நான் ஒரு வெறுப்புடன் சுயபோகம் வேறு செய்துகொண்டே எழுதவேண்டும். எவ்வளவு சவால் நிறைந்தது இது ?
ஒரு அப்பளம் விளம்பரத்தில் " ஒரு கடி அப்பளம், ஒரு கடி சோறு " என்று வருவதுபோல் "ஒரு கையில் பேனா, ஒரு கையில் என் குறி " என நான் ஒரு குலுக்கல் இலக்கியம் படைத்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் செய்வது வெறும் பிட்டு படம் பார்ப்பது மட்டுமல்ல.அது ஒரு காவியம். பிட்டுபடம் பார்த்துக்கொண்டே நான் எழுதினால் என் குறி மட்டுமல்ல . எனது பேனா கூட இங்க் ஸ்கலிதம் ஆக்கும் 
( கொக்கரக்கோ : ink ஸ்கலிதமா ?...யோவ் லீக் ஆகுற பேனாவுக்கு இப்படி ஒரு பில்ட்டப்பா ?......)
( கும்மாங்கோ : அப்போ ரீபில் பேனா என்றால் ஒருவாட்டிக்கு மேல வராதா ? )

இப்படி பேப்பரில் நீல திரவத்திலும் , தரையில் வெள்ளை திரவத்திலும் நான் வடிக்கும் இலக்கியம் எனக்கு நோபெல் பரிசை வாங்கித்தரும். 
குறித்துவைக்கோங்க கொக்கி என்று கோபமாய் கூறினேன். ஆனால் அடுத்த வாரம் கொக்கியை ஏமாற்றி ரெண்டு ரெமி மார்டின் மற்றும் மூலிகை நிரம்பிய Harpic என்ற ராஜ போதை தரும் மது குடிக்க வேண்டி இருப்பதால் அவரை நைசாக தாஜா செய்தேன். 

"சரி விடுங்க கொக்கி , கோபம் வேண்டாம். Lets Handshake " என்று கைகுலுக்க கை நீட்டினேன் ,
அதற்க்கு அவர் " நீங்க பிட்டு படம் பார்த்து Milkshake செய்திருப்பீர்கள்....எப்படி தலிவா நான் தைரியமா கை குடுப்பேன் ? " என்று தலையை சொரிந்தார்..
கோபம் தலைக்கேறியது .....ஏதோ ஒரு முட்டப் பு, கேனப்ப் பு என்னை இப்படி சொல்லலாம்...ஆனால் என் குப்பி கிழிந்த கதைகளை எல்லாம் குதூகலமாய் கேட்ட ஒரு நண்பர் இப்படி பேசலாமா ??
"டேய் *beep * த்தா , ...*beep * தாலக்க , கண்டாற *beep * " என்று பீப் பீப்பாய் bp ஏறி பீப்பி ஊதினேன் கொக்கியை பார்த்து.

ஓடி விட்டார்.
பீ..த்தூவுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்... கொக்கி மாதிரி ஆட்களை கொஞ்ச நாள் வட்டததை விட்டு விலக்கி வைக்கவும்..நாளை முதல் பப்புவும் சொரோவும் தான் அட்மின்.
ஏற்கனவே இந்த சின்ன தாதா என்ற ஆள் எனக்கு லேப் டாப் வாங்கி தராமல் என் வட்டத்தை சேர்ந்த ஒரு ஆளுக்கு லேப் டாப் எல்லாம் வாங்கி குடுத்து எனக்கு சூ. வில் சுண்ணாம்பு தடவி எரிய விட்டுவிட்டார். ஒரு Mac book air, Mac book Pro எதாவது உஷார் பண்ணலாம் என்றால் இந்த க shcizoid srinivasan அதற்க்கும் வேட்டு வைத்துவிட்டார்.
நான் கேட்பது எல்லாம் ஒன்றே தான்.

ஒரு கம்பியுட்டர் வாங்க வக்கு இல்லாவிட்டாலும் நான் ஒரு Typewritter ஆச்சும் வாங்க வேண்டும். இதற்காக நான் நாளை மூர் மார்க்கெட் செல்கிறேன். அப்படியே டைப் அடித்தே நான் இலக்கியம் வளர்க்க போகிறேன். அதில் ரெண்டு pendrive கனெக்ட் பண்ணு டைப் அடித்ததை எல்லாம் காப்பி வேறு செய்ய வேண்டும்.
இது ஒரு பெரும் வேள்வி.....எனக்கு இதற்காக என் அக்கவுண்டில் பணம் போட முடியுமா ?...பிரியமானவர்கள் போடுங்கள்....மற்றவர்கள் இதை கிண்டல் அடிக்கலாம் I dont care a fuck, I dont care a suck, I dont care a kuppi . 
முடியும் என்பவர்கள் என் டிவி remote க்கு மிஸ்ஸிடு கால் குடுங்கள்.

என் அக்கவுண்ட் விவரம் :
904378056990674
துபாய் மெயின் ரோடு,
கேக்றான் மேக்ரான் தெரு
சீலே 

***********************************************************************************************
எட்டணா இருந்தா எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்:

யாரு சொன்னா மண்டை மேட்டர் பத்தி மட்டும் தான் எழுதும்னு ? காசு கொடுத்தா.

- இந்துவுல பாபாவின் மகிமையை எழுதுவாரு
- விடுதலையில் மூடநம்பிக்கையை எதிர்த்து எழுதுவாரு.
- முரசொலியில் ஜெயலலிதாவை திட்டுவாரு
- நமது எம்ஜியாரில் கருணாநிதியை திட்டுவாரு
- காங்கிரஸ் மாநாட்டில், பாஜாகவை காறித் துப்புவாரு
- பாஜக கூட்டத்தில், சோனியாவை இத்தாலிக்கு போகச் சொல்லுவாரு
- தினமலரில் கூடங்குளத்தை ஆதரிப்பார்
- வினவு தளத்தில் அணு மின் நிலையத்தை எதிர்ப்பார்
- சங்கொலியில் ஈழத்தை ஆதரிப்பார்
- துக்ளக்கில் ராஜபக்‌ஷேவை பாராட்டுவார்.
- கேப்டன் டிவியில் எங்கள் ஆசான் உலகப் படம்னு சொல்லுவாரு
- ஜெயா டிவியில எம்ஜிஆர் ஆஸ்கர் நாயகன்னு சொல்லுவாரு
- வாசகர் வட்டத்துல துரோகியை தூக்குவாரு

- விமர்சகர் வட்டத்துல தாதாவை புகழுவாரு.

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: அங்கு அவருக்கு சித்தி கிடைத்தது.
கும்மாங்கோ: ஏன் அவர் சித்தப்பா அங்கே தான் கலியாணம் செஞ்சாரா ?

சாரு: அவந்திகா ஒரு தீவிரமான பாபா பக்தை. வீடே பாபாவின் கோவிலைப் போல் தான் இருக்கும். இரவும் பகலுமாக ஸ்ரீ சாயி சத் சரித்திரம் என்ற புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருப்பாள். அன்றைய தினம் யாருமே நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்தது. என் வாசகர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பணவோலை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் எனக்கு முன்பின் பழக்கம் இல்லாதவரும் கூட. 
கொயாக்கொ: அட முட்டா மண்டையே... அப்போ வார வாரம் அக்கௌண்ட் நம்பரை பாபாவுக்கு மட்டும் அனுப்ப வேண்டியது தானே...

சாரு: ஒரு அதிகாலையில் இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன். நான் மைலாப்பூர் பாபா கோவிலில் இருக்க வேண்டிய நேரம் அது. அப்போது என் நண்பரிடமிருந்து ஒரு கடிதம்.
கொயாக்கொ: அதிகாலை எந்த போஸ்ட் ஆபிஸ் தொறந்து இருந்தது ஜென் குருவே ? ஒரு வேல சீலே நாட்டு டைம்ல நீங்க வாழுறனால் உங்களுக்கு அதிகாலை கடிதம் வந்திச்சோ.

சாரு: குடிப்பதிலும் ஒழுங்கு வேண்டும் என்பதை என் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் வலியுறுத்துகிறேன்.
கொயாக்கொ: ஒரே ஒரு சந்தேகம்...சமீபத்தில் சரக்கடித்து போதையில் உளறி சண்டை போட்டு, அட்மின் பதவியிலிருந்து தூக்கி, திரும்ப ஆட் பண்ணி................. இது எல்லாம் ராணுவ ஒழுங்குடன் குடிப்பதில் சேருமா சேராதா ??
கொயாக்கொ: முதலில் ஒரு மிலிட்டரி ஹோட்டலில் அமர வேண்டும் . பின் மிலிட்டரி காரன் கிட்ட கெஞ்சி கதறி வாங்கிய சரக்கை அடிக்க வேண்டும்.....மானே தேனே பொன் மானே போல் அங்கே சில படங்கள் ஓடலாம் , தப்பில்லை 
அவை 
கேப்டன் பிரபாகரன் 
சூரியன் 
ராணுவ வீரன் 

இதுவே ராணுவ ஒழுங்குடன் தண்ணி அடிக்கும் முறை.

***********************************************************************************************
360 to 365

நேற்று துரோகியின் அண்மைக்கால கமண்ட்கள் குறித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அதை மிகவும் சாதூரியமாக அராத்து பழைய சம்பவங்களை நினைவில் வைத்து ஒரு தொடராக விளக்கி முடிவுக்கு கொண்டுவந்தார்! எப்பவுமே அராத்து அராத்துதான்! 
நான் எக்ஸ்சைல் வேளையில் சூரியனைப்போல தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன், சூரியனைப்போல என்று சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது! 360 பாகை சுற்றுவட்டம் உடைய பூமியை சுற்றிவர 360 நாட்களைத்தானே சூரியன் எடுக்கவேண்டும்? ஆனால் பாருங்கள் அது 365 நாட்களை எடுத்துக்கொள்கிறது!! நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்ராவாக ஒரு நாள் அதிகம் வேறு.... அந்த ஐந்து நாட்கள் எப்படி கணக்கில் வரும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இல்லை நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள், சரி உங்களைக்குலப்பாமல் நானே சொல்லிவிடுகிறேன் அந்த மேலதிக நாட்களை அடுத்த வருடத்தில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறது!! அதே போலத்தான் நானும் எக்ஸ்சைல் வேலையில் 26 மணிநேரம் உழைத்துக்கொண்டிருக்கிறேன்! முடிகிறது முடிகிறது என்றால் எங்கே முடிகிறது? 1000 பக்கங்களைத்தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.... உங்களையெல்லாம் போல நண்பர்கள் எனக்கு வாசகர்களாக இருந்தால் 2000 பக்கம் கூட எழுதிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது! நேற்றிரவு அராத்துவின் நண்பர் கொடுத்த ஜெகாமாஸ்டர் சுவை பற்றி குடித்துக்கொண்டிருக்கும் போதே வட்டத்தில் எழுதியிருந்தேன் காலையில் பார்த்தேன் சரியாக எழுதியிருக்கிறேனா என்று- சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்! 


ஆமாம் எக்ஸ்சைல் வேலையால் அங்கு இங்கு அசைய முடியவில்லை இந்த வேலையை முடிக்க நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! அதற்க்கு உங்கள் உதவி தேவை.... கீழே என்னுடைய அக்கவுண்ட் நம்பர் கொடுக்கிறேன் பணம் அனுப்புபவர்கள் அனுப்பலாம் மற்றவர்கள் வழமைபோல சொறிந்துகொள்ளலாம்.

***********************************************************************************************
சாரு: இப்போதெல்லாம் மரங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அதன் ஒரு பகுதியே இந்த தரிசனம்.
கொயாக்கொ: ஊருக்கு ஊரு மரம் வைங்கனு சொன்னா மரத்துக்கு மரம் உண்டியல் வைக்குறவனுகள என்ன தான் பன்னுரது?



***********************************************************************************************

Tuesday 24 September 2013

சாரு நிவேதிதாவும் ஆப்பிள் மேக் புக் கணினியும் - சாரு டைம்ஸ் (25/09/2013)

நாங்கள் ஏன் இப்படி எங்கள் நேரத்தை செலவு செய்து மண்டை செய்யும் கோமாளித்தனங்களை பதிவு செய்கிறோம் என்பதருக்கு பதில் இதோ. விமர்சகர் வட்டத்தில் ஒரு நண்பர் பதிவு செய்தது. எங்கள் பதிவுகளை படிக்கும் ஏதோனும் ஒரு ஆடு மனம் மாறி மண்டைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே அது எங்களுக்கு வெற்றி தான். அந்த வகையில் எங்கள் வட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது என்பதே எங்களுக்கு மகழ்ச்சி தான்.

மண்டையும் மேக் புக்கும்: 

மண்டை (சாரு) கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனக்குத் தேவையான அனைத்தையும் மற்றவர்களிடம் இருந்தே சுரண்டி வருவது பலருக்கு தெரியும். தனக்கு வருமானம் இல்லாதவர்களை மண்டை உதாசீனப் படுத்துவதையும் பலர் அறிந்திருக்கலாம். எனக்குத் தெரிந்து மண்டை கடந்த 12 வருட காலத்தில் 4 லேப்டாப், 3 கம்யுட்டர் என்று குஞ்சுகளிடம் ஆட்டை போட்டிருக்கிறது. இதில் அவரின் மகனுக்கு ஒரு குஞ்சு வாங்கித்தந்த லேப்டாப் தனி.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நண்பர் மண்டையை சந்தித்து இருக்கிறார். (நண்பர் அநியாயத்துக்கு நல்லவர். பல வருட காலமாக மண்டைக்கு பண உதவிகள் பல முறை செய்திருக்கிறார் (சரி, மண்டை இதற்கெல்லாம் சரியாக வருமான வரி காட்டுகிறதா?) எனக்கு நண்பருடன் சில வருடங்களாக தொடர்பு இல்லை. அவரின் இந்திய பயணத்தின்போது சக நண்பர்களிடம் என் மெயில் ஐடி வங்கி US சென்ற பிறகு தொடர்பு கொண்டார். மண்டையை சந்தித்த போது தன்னுடைய MacBook Pro வையும் (Retina display with solid state memory) உடன் எடுத்து சென்றிருக்கின்றார். மண்டை அதைப் பற்றி கேட்டதும் அதன் சிறப்பு அம்சங்களை சொல்லி இருக்கின்றார். US இறங்கியதுமே, நண்பர் தன்னுடைய கைபேசியில் பார்த்த முதல் மெயில், மண்டையிடம் இருந்து தான். MacBook Pro வேண்டுமாம்!

நண்பரும் மிகவும் அப்பாவித்தனமாக இந்தியாவில் வாங்குவது நல்லதா அல்லது US இல் இருந்து யார்மூலமாக கொடுத்துவிடுவது நல்லதா என்று குழம்பிக் கொண்டு இருந்திருக்கின்றார். விஷயம் அறிந்து, மண்டையின் ஊதாரிதனன்களை நண்பரிடம் சொல்லியும் அவர் நம்பவில்லை. வழக்கம் போல் "அவர் ஒரு குழந்தையை போல, நல்லவர் என்று மண்டையப் பற்றி அப்பாவித்தனமாக சொல்லிக் கொண்டிருந்தார்". சாரு விமர்சகர் வட்டத்தின் லிங்க் அனுப்பி பழைய இடுகைகளைப் படிக்கச் சொன்னேன். நண்பருக்கு இப்போது தான் கொஞ்சம் புத்தி தெளிந்திருக்கிறது!

மண்டை என்ன சொல்லி இருக்கும் என்று நானே அனுமானமாக சொன்னேன். மிக சரியாக மண்டை அதனையே நண்பரிடம் சொல்லி இருக்கிறது: "US இல் இருந்து அனுப்பவேண்டாம். $3000 அனுப்புங்கள், நான் சென்னையிலே வங்கிக் கொள்கிறேன்" என்று பிட்டை போட்டு இருக்கிறது.

இதை இங்கு எழுதுவதன் காரணம் இருக்கிறது. அந்த நண்பர் இந்த இடுகையைப் படிப்பார் என்று நினைக்கிறேன். அவரும் அவரின் நண்பர்களும் மண்டைக்கு படியளந்து பணத்தை பாழ்படுத்துவதற்குப் பதில், படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உங்களின் உழைப்பில் வந்த பணத்தை செலவளித்தால் கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்!
***********************************************************************************************
தற்கொலைக் குறுங்கதை: 

பக்ஸைல் 2 எழுத்து வேலையில் தினமும் 18 மணி நேரம் மூழ்கி இருப்பதால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகும் அர்க் (distilled மாட்டு மூத்திரம்) யை தயாரிக்க முடியவில்லை. நண்பர்களுக்கு தெரியும் நான் என் உடம்பை நயன்தாராவை போல் பேணிக் காப்பவன் என்று. உடனே குராத்துஜியை ஃபோனில் அழைத்து விசியத்தை கூறினேன், அவ்வளவு தானே, கவலையை விடுங்கள், இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.

சரியாக காலை 8 மணிக்கு குராத்துஜி இரண்டு லிட்டர் பெப்சி போத்தலில், ஃபேண்டா கலரில், வழிய வழிய கொடுத்து அனுப்பினார். பார்த்தால் ஏதோ பழ ஜூஸ் மாதிரி கொழ கொழ என்று இருந்தது. குடித்தால் பலாப்பழ ருசி. நாற்றத்துக்கு பதிலாக மணம். என் ”நண்பன்” என்ன பலாப்பழம் சாப்பிட்டாயா என்றான். சான்ஸே இல்லை...

அர்க்கை பொறுத்த வரை தரம் தான் எனக்கு முக்கியம். டெல்லி பசுவின் அர்கை குடித்தாலே வாந்தி எடுத்து விடுவேன்... மெக்ஸிக்கோ அர்க்கையே மட்டம் என்கிறேன். வேறு வழியில்லாமல்தான் இதை குடிக்கிறேன். ஏன்னா, அதுதான் சுலபமா கிடைக்குது. 
எனக்குப் பிடித்த அர்க் ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பு தான். ஒரு போத்தல் எட்டாயிரம் ரூபாய் Frankfurt ஏர்போர்ட்டில் கிடைக்கும். வேறு எந்த ஏர்போர்ட்டிலும் அது கிடைக்ககாது ஆனால் குராத்து அனுப்பி வைத்தது அதை விட நல்லா இருக்கு. uncomparable...

முழுவதும் குடித்து விட்டு நன்றி சொல்வதற்காக குராத்துஜியை ஃபோனில் அழைத்தால் எடுக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து மெஸேஜ் அனுப்பினார், பாவம், நேற்று பலாப்பழம் அதிகமாக உண்டதால் வயிறு சரியில்லை, பிறகு அழைக்கிறேன் என்று.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: 18 மணி நேரம் எழுதிக் கொண்டிருக்கிறோம்; கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைத்தேன்.
கும்மாங்கோ: ஃபேஸ்புக்குல காக்கா ஓட்டுறது எல்லாம் எழுத்துப் பணியா ? இதுக்கு இளைப்பாரல் ஒரு கேடு...ஆண்டவா...எப்படி இந்த மாதிரி பீஸை எல்லாம் படைக்குற ??

சாரு: ஏன், வாசகர் வட்டமே ரொம்ப சோர்வா கெடக்கு?
கொயாக்கொ: ஆளாளுக்கு இவர் பேச்ச கேட்டுட்டு 180 நிமிட்ஸ் இயங்க ஆரம்பிச்சுட்டாங்களா இருக்கும்.

அட..த்தூ: இதில் என்ன காமடி என்றால் உ.த.எ (ஜெமோ) வட்டத்தில் இருந்துதான் தேவதேவன் , நாஞ்சில் நாடன் போன்றோர் வந்ததாக அவர் சீரியஸாக நினைத்துக்கொண்டிருப்பார் 
சாரு: அட லூசுக்கூ...
கும்மாங்கோ: மண்ட யாரைத் திட்டுதுன்னு பாக்கறீங்களா.
கீழ உள்ளதப் படிங்க, யாரைத் திட்டுதுன்னு புரியும்
//March 26th, 2013 (Charuonline) 
இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். பரதேசியில் சர்வதேசத் தரத்துக்கு அமைந்திருந்த ஒரே விஷயம், வசனம். படத்தில் பார்வையாளர்கள் பெரும்பாலும் ரசித்தது வசனத்தைத்தான். நாஞ்சில் நாடன் அவரது குரு ஜெயமோகனையே மிஞ்சி விட்டார்.//

சாரு: என் தாயைப் பழித்தாலும் விட்டு விடுவேன் நாயைப் பழிக்க அனுமதிக்க மாட்டேன். நாயையும் பழித்தார் துரோகி. என் நாயை அல்ல. இந்திய நாய்கள் அனைத்தையும். அதாவது, இந்திய நாட்டில் வாழும் தெரு நாய்களை.

# எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.
தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.
எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.
--- இதை எழுதினது கூட ஒரு தெரு நாய் தான். அது பேரு சாரு.

அட..த்தூ: நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே வெறுப்பதுதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே காதலிப்பதுதா
மண்டை: நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே பிச்சை எடுக்கதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே சாட் செய்ய தான்.

சாரு: ஒரு நண்பர் ஓசியில் கொடுத்திருந்த பழைய லேப்டாப்பின் ஆயுட்காலம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன.    உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்
கொயாக்கொ: பேசாம 12 ஆம் கிளாஸ் சேர்ந்துருங்க தலைவர...அரசே லேப்டாப் குடுக்கும்.
***********************************************************************************************
தீயா வேலை செய்யணும் கொமாரு:


***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Tuesday 3 September 2013

ஒரு லட்சம் பேருடன் உறவு - அற்புதம், ஆனந்தம் இஞ்சி, சுக்கு - சாரு டைம்ஸ் (04/09/13)

ஒரு லட்சம் பேருடன் உறவு, அற்புதம், ஆனந்தம் இஞ்சி, சுக்கு (1)

அன்புள்ள அனியா லிசெவ்ஸ்கா,

உங்கள் புகைப்படத்தையும், ஒரு லட்சம் பேருடன் உறவு கொள்ள வேண்டும் என்ற பேட்டியையும் தட்ஸ் தமிழ் இலக்கிய பத்திரிக்கையில் படித்தேன். சிருஷ்டித்துவத்தின் உள் ரகசியங்களை அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டி விடலாமா?

அது சரி, உங்கள் பேட்டியை உங்கள் அனுமதி இல்லாமல் வெளியிட்டு விட்டேன். உங்களுடைய எல்லா பேட்டிகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. செய்யலாமா?

ஃபேஸ் புக்கில் நீங்கள் எழுதிய ஆங்கிலக் கவிதைகள் அருமையாக இருந்தன. அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து காலச்சுவடுக்கு அனுப்பவா?

எனக்கு மிகப் பிடித்த இணைய தளங்களில் ஒன்று குண்டு பாப்பா டாட் காம். அதற்கு பிறகு, நான் அதிகம் பார்ப்பது உங்கள் வலைதளத்தை தான். இந்தியாவில் செக்ஸ் என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தது நான் தான். ஆனாலும் பாருங்கள், இந்த கேடு கெட்ட சமுகம் சமுகம், மதுரையில் தேவிடியாள் தெரு எங்கே இருக்கிறது என்று கேட்டால் தெரியாது என்று கூறுகிறார்கள். எனக்கு ஒரு பெண் ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று இதை விட வேற எப்படி மறைமுகமாக புரிய வைப்பது இந்த காமன்மேன் வாசகர்களுக்கு.

உங்கள் பேட்டியை காண்பித்து, நானும் இது போல் ஒரு சாதனையை செய்ய ஆசைபடுகிறேன் என்று உள்வட்டத்து நண்பர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா. நான் பட்டாயா போய், வாக்கிங் ஸ்டிரிட்டில் 50Bhath only போர்ட்டை வைத்துக் கொண்டு நிற்க வேண்டுமாம் இல்லை என்றால் Alcatrazல் நடனமாட வேண்டுமாம். இதை தானே ஐயா நான் டெல்லியில் இருக்கும் பொழுது செய்து கொண்டிருந்தேன்.

இன்னொருவன், டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி சேனலிடம் கேட்டால், உதவி செய்வார்கள் என்று திமிர்த்தனமாக கூறுகிறான். இத்தனைக்கும் அவனுடைய இரண்டு வயது குழந்தையை கூட நெல்சன் மண்டேலா, நியுட்டன், பாவ்லோ கொய்லோ, உம்பர்த்தோ எக்கோ போன்றவர்க்ளோடு ஒப்பிட்டு பாராட்டி எழுதினேன். அதற்கு காட்டும் நன்றி இது தானா ? இப்படி தான் எழுத்தாளர்களை நான் வாழும் இந்த சமுகம் சூத்தடிக்கிறது.

அதற்காக தான் எப்படியாவது இந்த தமிழ் சூழலில் இருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று பார்க்கிறேன். இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘வாங்க மாமா தாங்க முடியலை’ நாவல் மட்டும் சீலேவில் வெளிவந்தால், எனக்கு ராயல்டி தொகை மட்டும் நூறு மில்லியன் டாலர் கிடைக்கும் அதற்கு பிறகு, ஒரு லட்சம் பேர் என்ன ஒரு கோடி பேருடன் கூட உறவு வைத்துக் கொள்வேன். இப்பொழுது என்னுடைய லட்சியம் எல்லாம் எப்படியாவது உங்கள் சாதனையை முறியடிக்க வேண்டும்.அதற்காக தான் வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடன் உறவு கொள்ள இருபது நிமிடம் மட்டும் தான் அனுமதி என்ற குறிப்பையும் படித்தேன். எனக்கும் போலாந்த் வந்து உங்களுடன் இருபது நிமிடம் செலவிட ஆசை தான். ஆனால் என் போதாத காலத்திற்கு போலாந்திற்கு எங்கே போவது, அதனால் இந்தியா வரும் பொழுது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். லட்சம் பேருடன் உறவு கொள்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை, நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள். காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய். எப்படிச் சாப்பிட வேண்டும்? கொஞ்சம் மரியாதையோடு கேட்டால் சொல்லுவேன்.

என்னுடைய நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு. இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் எத்தனை லட்சம் பேருடன் வேண்டுமானாலும் துள்ளிக் குதிக்கலாம். வாழ்த்துகள்.

இந்த கடிதம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றது என்பதை இந்த அக்கௌன்ட் நம்பரில் பணம் செலுத்தி உறுதி படுத்தி கொள்ளவும் :

Account holder’s Name: K. அறிக்கி

Axis Bank Account number: 999999999999999

Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.

***********************************************************************************************
எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்:

இன்று காலையில் நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்கிங் முடித்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தேன் , எப்போழுதும் ஆட்டோவில் செல்லும் நான் இன்று பண தட்டுப்பாட்டின் காரணமாக நடந்து சென்று கொண்டிருந்தேன், அப்போது ஒரு ஆடு ரோட்டை கிராஸ் செய்து சென்றது , மட்டன் இஸ் கிராசிங் ரோடு என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவாரே நடந்து கொண்டிருந்தேன் , அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்த ஆட்டின் மீது மோதாமலிருக்க இடது புறமாக திருப்பிய போது தவறுதலாக சறுக்கி கீழே விழுந்து விட்டார் , , வாகனம் அவர் மேல் விழுந்து விட்டது , யாருமே பக்கத்தில் இல்லை , நான் ஓடிச்சென்று அந்த வாகனத்தை தூக்கி நிறுத்தி அவருக்கு உதவி செய்தேன் , அடிபட்டவர் யார் என்று பார்த்த போது தான் தெரிந்தது என்னுடைய பழைய நண்பர் என்று ,இந்த நண்பர் நான் கஷ்டப்பட்ட காலத்தில் ஏராளமான உதவிகள் செய்தவர் ,அவரால் எழுந்தரிக்க முடியவில்லை , ரோடில் போவோர் வருவோர் யாரும் அவருக்கு உதவிக்கு வருவதாக தெரியவில்லை ,நண்பர் மயக்கமே அடைந்துவிட்டார் .

அவரை காப்பாற்றியாக வேண்டும் , என்ன செய்யலாம் என்று யோசனை செய்த போது தான் எனக்கு ஆம்புலன்சை அழைக்கலாம் என்ற மிக அற்புதமான யோசனை தோன்றியது , எப்போழுதும் வாக்கிங் செல்லும் போது தொல்லைகளுக்கு பயந்து செல்போனை எடுத்துச்செல்வதில்லை , ஆனால் இன்று அதிஷ்டவசமாக செல்போனை எடுத்துச்சென்றிருந்தேன்,இவ்வளவு நிகழ்ந்தும் யாருமே உதவிக்கு வராமலிருப்பதை பார்த்து கோபம் கொப்பளித்ததது .

எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் என்று திட்டிக்கொண்டே ஆம்புலன்சுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு அவர்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன் , சாதாரண காமென் மேன்களைப் போல் சமூக அக்கறை இல்லாமல் ஒரு எழுத்தாளன் இருக்க முடியுமா?
***********************************************************************************************
இவன் என்ன மனிதனா தெய்வமா, தயவு செய்து சொல்லுங்கள்…

நாளைக்கு நான் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று கனகதாரா ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். அப்படியே கர்ண எட்சிணி வசியம் கற்று அனைவரின் காதிலும் ஏதோ ஒன்று போய் எனக்கு பணம் போட சொல்ல வேண்டும். நீங்கள் வருகிறீர்களா ? எனக்கு யாரவது ஹெலிகாப்டரில் டிக்கெட் புக் செய்ய முடியுமா ?...அப்படியே பம்பா நதியில் குளித்துவிட்டு Beatles இன் இசை ஆல்பம் கேட்கவேண்டும்.

இல்லை. போனி எம், இன் ரா ரா ரஸ்புடின், பாடலை கேட்க வேண்டும்... போணியம் இசைக்குழுவில் இருந்த பஞ்சுமிட்டாய் தலையன் ஒரு தேவதூதுவன். daddy cool என்ற பாடலை கேட்டால் நீங்கள் கடவுளை காணலாம்...

பம்பையில் முங்கி அடி ஆழத்திற்கு சென்று எனது லாப்டாப்பை இயக்க வேண்டும். அது நனையாமல் இருக்க ஒரு rain coat வாங்க வேண்டும் ...நிர்மல் , உங்களை பற்றி எல்லாம் பாராட்டி எழுதி இருக்கிறேன், எனக்கு ரெயின் கோட் ஸ்பான்சர் செய்ய முடியுமா ?.

நான் திரும்ப திரும்ப உங்களிடமே கேட்கிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. நான் உங்களுக்கு வழங்கும் youtube லிங்க் எல்லாம் சாதாரண லிங்க் இல்லை. கஷ்டபட்டு கூகுளில் தேடி அதை நான் 40 வருடமாக கேட்பதாய் உட்டாலக்கடி எல்லாம் விட்டு உங்களுக்கு வழங்கும் லிங்க் அது.

வெறும் லைக் மட்டும் போட்டு எனக்கு எரிச்சலை கிளப்பி விடாதீர்கள். பணம் அனுப்புங்கள். வெறும் லைக் எல்லாம் phone sex மாதிரி . உங்களை கிளர்ச்சி அடைய செய்யும் ஆனால் திருப்தி தராது...பணம் அனுப்புங்கள் ..அது தான் நிஜ சந்தோஷம்.

எனக்கு பணம் அனுப்பிய பிறகு கடவுளை காணும் இந்த பாடலை கேளுங்கள்.


Account holder’s Name: K. அறிக்கி

Axis Bank Account number: 999999999999999

Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.

***********************************************************************************************
பைனல் கிக்:

என்னப்பா இவரும் இமயமலை பேக் கிரௌண்ட்ல இருக்காரு ? இவரு தான் சாரு நிவேதிதா வாசகர் வட்ட விளம்பர மாடலா ??



***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்