Wednesday, 10 September 2014

ஒலக எழுத்தாளர் சாருவின் "காம" நெடிகள் - சாரு டைம்ஸ் (11/10/14)

ஒரு போலியின் பன்முகமும், பன்முகங்களின் தார்மீகமும்!

சாரு விமர்சகர்  வட்டம் செய்த மிக முக்கியமான சாதனையாக நாங்கள்  கருதுவது - விபரம் தெரியாத பல அப்பாவிகளின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை சாரு (மண்டை) சுரண்டுவதை தடுத்தது தான்!

மண்டையின் பரிதாப மோசடித்தன வார்த்தைகளை நம்பி பலர் ஒருவித குற்ற உணர்வுடன் மண்டையின் சுக போக ஆடம்பர வாழ்க்கைக்கு பெரும் தொகையான பணத்தை தந்திருக்கின்றார்கள்.

மண்டையின் பன்முக தன்மை, பொய்மையான பணிவு, போலித் தனமான எண்ணங்கள், மோசடித்தனமான வார்த்தை ஜாலங்கள், முரண்பாடுகள், அரை வேக்காட்டுத் தனம், புரட்டு வாதம் என்று அனைத்தையும் இந்த வட்டம் எந்தவித ஒளிவு மறைவு இன்றி வெளிக் கொண்டு வருகிறது.

எங்களுக்கு தெரிந்த வரையில், மண்டைக்கு தொடர்ந்து படி அளந்தவர்கள் பலரின் பணத்தை இந்த வட்டம் தடுத்திருக்கின்றது. ஒரு மோசடித்தனமான, பொய்மையை மட்டுமே வாழ்வியல் அடிப்படை நீதியாய் கொண்டு சமூகத்தை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் ஒரு கயவாளியை நேர்மையுடன் இந்த சமூகத்திற்கு அடையாளம் கட்டியது இந்த வட்டத்தின் தார்மீக வெற்றி.

கீழே, எங்கள் வட்டத்து நண்பர் ஒருவருக்கு வந்த மின்அஞ்சல்களில் இருந்து சில வரிகள்:
 1. I am now aware of this fellow. Thanks for opening my eyes! I feel so ashamed for my ignorance
 2. Ohhh my God! How come a man behave in such a way? Several times, I used to curtail my basic expenditure to save the money to send him ..
 3. What I wonder is, how come at this age, he has such a huge lust towards money and luxury
  I am really shocked to read the FB posts. What a big fool am I? It is not the money I lost that bothers me now but how ignorant I have been? .....
 4.  The points of Senthil, Chinna dada and US tamilan are very valid. Your warning was in the right time as I was planning to send U$ 8000 to ultimate writer .....
 5. what a big shame on me? it was such a huge hit on my face to understand the reality ..... i have read the old posts of US Tamilan, China Dhada, Senthil and Paambatti .... how come i was so naive for so long?
இவர்களைப் போல் பலரும் பாதிப்படையக் கூடாது என்பது தான் எங்கள் வட்டத்தின்  நோக்கம்! எங்கள் வட்டம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கு இது போன்ற மெயில்கள் தான் சாட்சி.

***********************************************************************************************

நீங்கள் இளம் எழுத்தாளர் ஆகனும்னு முடிவு பண்ணிட்டா கீழ்க்கண்ட லிஸ்ட் மட்டும் Complete பண்ணுங்க, ஒலக எழுத்தாளர் சாரு கிட்ட  கிட்ட இருந்து உடனே முன்னுரை ரெடி. !!

1. வாரம் ரெண்டு கிலோ விறால் மீன்
2. சத்யம் தியேட்டர்ல் இரவு காட்சிக்கு டிக்கட்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் போய் வர முதல் வகுப்பு ஏசி
4. த்ரி ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி
5. எத்யோப்பியா எலிமெண்ட்ரி ஸ்கூல்ல மண்டையோட நாவல் பாடபுத்தகமா இருக்குன்னு ரெண்டு போஸ்ட்
6. மாதம் இரண்டாயிரம் ருபாய்க்கு டாப் அப்
7. பப்பு ஸோரோவுக்கு சானிட்டரி நாப்கின்
8. ஒரு வெளிக்கரை வேஷ்டி
9. ” தல தலதான்” “ நீ கலக்கு தல” “‘சிங்கம் களமிறங்கிடுச்சு’ன்னு வட்டத்தில் கமெண்ட்
10. ஜெமோவை திட்டி நாலு போஸ்ட்.

***********************************************************************************************

தன்னை அவதுறு செய்பவர்களை மீது மண்டை போலீஸ் கேஸ் போட போவதாய் சொல்லி வருகிறது, ஆனால் மண்டை மீது கேஸ் போட ஆயிரம் விசியங்கள் இருக்கிறது, சில சாம்பிள் இதோ.
 • வாசகிகளைப் பிரபலப்படுத்துகிறேன் என்று கூறி, பின்னர் அவர்களிடம் செக்ஸ் சேட் செய்ய முயற்சிப்பது.
 • நூலகம் அமைக்கிறேன் என்று பொய் சொல்லி வாசகர்களிடம் பணமோசடி
 • அரசியல் தலைவர்களை அவதூறு செய்தது (பின்வரும் கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை அவதூறு செய்துள்ளார.  
 •  http://en.vikatan.com/article.php?aid=25552&sid=739&mid=33)
 • வாசகிகளை பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியது (பாமினி)
 • சக எழுத்தாளர்களைக் கேவலமாகப் பேசுவது. அவர்கள் மீது தாக்குதல் நடத்த வாசக குஞ்சுகளை  ஏவுவது.
 • மகனின் படிப்பு செலவிற்காக நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியது.
 • Back date பண்ணி VRS வாங்கினது.
 • விவாகரத்து ஆகாமலே அவந்திகாவ திருமணம் செஞ்சது.
 • சொந்த மகளே அல்டிமேட் மீது பாலியில் புகார் கொடுத்தது.
 • தந்திரமாக பேசி பொருட்களை அபகரித்தல்.
 • ஒலக எழுத்தாளர் என்று சொல்லி ஊரை நம்ப வைத்தது.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: திமிங்கலம், நான் தமிழ்ல எழுதி இருக்கிற எக்சைல நீ இங்கிலீஷ்ல மொழி பெயர்த்துடு.. மண்டை காசாயம் நீ என்ன பண்றன்னா, இங்கிலீஷ்ல இருக்குற எக்சைல பிரெஞ்சில் மொழி பெயர்த்துடு.. பேயி, நீ பிரெஞ்சில் இருக்குற எக்சைல தமிழ்ல மொழி பெர்யத்துடு...
கொக்கரக்கோ: அதான் ஏற்கனவே தமிழ்ல எழுதிட்டீங்களே தலைவரே, அப்புறம் எதுக்கு இப்படி சுத்தி சுத்தி மொழி பெயர்க்குறீங்க
சாரு: சும்மா இருந்தா எப்படி மொழி பெயர்ப்பாளர்களுக்கு பணம் வேணும்னு அக்கௌன்ட் நம்பர் போட முடியும்.. இந்த சின்ன விஷயம் கூட தெரியாம, நீ எல்லாம் எப்படித்தான் சீலேவில் பிச்சை எடுத்தியோ போ..

 
சாரு:  குருதியில் ஓடும் ரத்தத்தில் ??
கொக்கரக்கோ: அண்ணே பூவ பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், அப்புறம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே.


சாரு:  இப்படிச் சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தில் இருக்க வேண்டும்? சொன்னது போல் நடக்காவிட்டால் எவ்வளவு அவமானம்? இருந்தும் அப்படி நான் சொன்னதற்குக் காரணம், அதுவரை என் அனுமானம் தப்பியதில்லை.
கொயாக்கொ: ஜென் குரு கணிச்சது இது வரைக்கும் தப்பா போனதே இல்ல, சாம்பிள் சில இதோ.

சாரு கணிப்பு 1. குறித்துவைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 20 வருடத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் தனது இசையால் தமிழ்நாட்டை ஆளப் போகிறார்

சாரு கணிப்பு 2 . தினமும் 22 மணி நேரம் கணிப்பொறியின் முன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு மணி நேரமே உறக்கம். ஆனால் களைப்பாக இல்லை. நித்யானந்தர் கற்பித்த நித்ய தியானம் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு அசாத்தியமான சக்தி கிடைக்கிறது.

சாரு கணிப்பு 3.
எடிட்டிங் அறையில் நேற்று ராஜேஷ்வருடன் அவர் இயக்கிய கோவில்பட்டி வீரலட்சுமி படம் பார்த்தேன். இன்னும் பாடல்கள் சேர்க்கப்படவில்லை. சிம்ரனின் மழலைத் தமிழ் மிக அழகாக இருந்தது. அவருக்கு ‘டப்பிங்’ கொடுப்பதாக இல்லை என்றார் ராஜேஷ்வர். டப்பிங் கொடுத்தால் பரிசுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். படம் இதே வடிவத்தில் வெளியே வந்தால் திரைப்பட விழாக்களில்கூட கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது படத்தின் இப்போதய வடிவத்தில் - இதைப் போன்றதொரு படத்தை தமிழில் இதுவரை நான் பார்த்ததில்லை

சாரு: "ஒருமுறை எழுத்தாளர்களும் சினிமா கலைஞர்களும் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். மொத்தம் முப்பது பேர் இருக்கலாம். 2013-இல் வெளிவந்த பத்திகளில் சிறந்தது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது என்னைத் தவிர அத்தனை பேரும் வட்டியும் முதலும் என்று சொன்னார்கள். ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் நான் மிகவும் அவமானப்பட்ட தருணங்களில் ஒன்று அது."
கொயாக்கொ: வர்றவன் எல்லாம் உனக்கு எதிர் திசையில் வந்தால் , நீ தான் wrong ரூட்ல போய்கிட்டு இருக்கேன்னு அர்த்தம்.

சாரு : நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதைச் செய்கிறேன். ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எழுதும் இந்த ஆபாசக் கடிதங்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. சாமிகளா நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடுகிறேன்.
கொயாக்கொ: இதெல்லாம் பாமினிக்கு கேரட் கடிதம் எழுதுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் மண்டை. டூ லேட்...
” மேஜையின் மீது தண்ணீரை ஊற்றினால் அது ஆகாயம் போகாது. தரையில்தான் விழும்.இது சாபம் அல்ல. இயற்கை விதி.”

சாரு: நான் பேசும் போது நாட்டியக் கலைஞர்களைப் போல் கைகளையும் விரல்களையும் காற்றில் அளைவேன். அது என் வழக்கம்.
கொயாக்கொ: இப்பல்ல தெரியுது ஏன் இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தெரியுறாங்கன்னு.


***********************************************************************************************
பைனல் கிக்: 
 உழைக்காமல் அக்கவுண்ட் நம்பரை விளம்பரம் செய்தே கல்லா கட்டி சிறப்பாக வாழ்வதால் இன்றிலிருந்து நீ "உண்டக்கட்டி தமிழ் எழுத்தாளன்"(உ.த.எ) என் அன்போடு அழைக்கப்படுவாய் .


***********************************************************************************************

Tuesday, 11 February 2014

மோடி பாஜகாவா !!! ஒலக காமெடியன் சாருவின் ஒளறல் - சாரு டைம்ஸ் (12/02/14)

ஆப் கா காம் ஹே, மோடி ஜி! :

மிகப் பெரிய படிப்பாளியும், ஆய்வாளரும், கவிஞருமாகிய பஜன்லால் சேட் விமர்சகர் வட்டத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். அதாவது தருணின் தயவு இருந்தால் தான் என் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமாம். அடப் பதர்களே, நானே அதை ஒரு ஆங்கில நாவலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தது தானே.. பாபாவின் அற்புதத்தால் நானூறு பக்கம் ஆங்கில நாவலை, நான் மொழிபெயர்த்த பொழுது அது நாலாயிரம் பக்கம் ஆனது. 

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க தலைக்கு இருநூறு ருபாய் பணமும், ஒரு க்வட்டர் போத்தலும், பிரியாணியும் தருகிறார்கள். நானோ ஒரு ருபாய் கூட வாங்காமல், மோடியை புகழ்ந்து தினமும் நானூறு கட்டுரை எழுதி வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்தது எட்டு கோடி தமிழர்களும், பத்து கோடி மலையாளிகளும் (அடியேன் தமிழ்நாட்டை விட கேரளாவில் பிரபலம் ) படித்து வருகிறார்கள். ப்ளடி காமன்மேனுக்கு பணம், பிரியாணி, போத்தல் கொடுக்கும் இவர்கள், என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

சரி அட..த்தூவிடம் இதை பற்றி பேசுவோம்னு போனை போட்டேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டவர் “போங்க சாரு, நீங்க ஒரு வெகுளி. ஒரு வாசகருக்கு ஒரு ருபாய் என்று கணக்கு போட்டாலும், அவர்கள் உங்களுக்கு குறைந்தது ஐநூறு கோடியாவது கொடுக்க வேண்டும், விடாதீர்கள், உடனே கடிதம் எழுதுங்கள்” என்று கூறினார். நானும் உடனே அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதினேன். இன்று வரை பதில் இல்லை.

அது போக, மோடி பாஜகவில் இருக்கிறார் என்று எனக்கு தெரியவே தெரியாது. அவர் காங்கிரஸ் கட்சின் பிரதமர் வேட்பாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். தருணை கைது செய்த்ததும் பாஜக அரசு என்பது எனக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. இரண்டு கட்சிகளின் தலைமை அலுவலகமும் தில்லியில் இருப்பதால் வந்த குழப்பம் இது. இதுவரை நான் எழுதிய அரசியல் கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் “மோடி” என்பதை “ராகுல் காந்தி” என்று மாற்றி வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கும் மிகவும் பிடித்த யதார்த்த நடிகர்களில் விஜய்காந்தும் ஒருவர். அவர் நடித்த படங்களை நான் விரும்பிப் பார்பேன். இருபது வருடங்களுக்கு முன்பு நான் தில்லியில் இருந்த பொழுதே, அவர் நடித்த ‘கோவில் காளை” படத்தை பார்த்து பிரமித்துப் போய் Asian Ageல் விமர்சணம் எழுதியிருக்கிறேன். விஜய்காந்த் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம். அது நிச்சயம் நடக்கும். என்னுடைய கணிப்பு இதுவரை பொய்த்ததில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தேதிமுக 300 இடங்களை கைபற்றி ஆட்சியை கைப்பற்றும். இதை பற்றி விரிவாக இன்று இரவு பதினோரு மணிக்கு கேப்டன் டீவியில் ”சமையல் மந்திரம்” நிகழ்சியில் பேச இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள். யாராவது இதை பதிவு செய்ய முடிந்தால் உசிதம். நான் சமிபத்தில் ஆற்றிய உரைகளில் “உச்ச”கட்ட உரையாக இதை கருதுகிறேன்.

***********************************************************************************************
கடிதம் டு மண்டை -1 (நிஜமான வாசகர் ஒருவர் எழுதியது).
ஜெயமோகனும் நீங்களும் -II
வணக்கம் சாரு,
ஏற்கெனவே நான் அனுப்பிய கடிதத்திற்கு நீங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க பெருவாரியான மக்கள் திரண்டு ஆதரவளித்துள்ளனர்.எனவே இனி அடிக்கடி உங்களுக்கு கடிதம் எழுத உத்தேசம்.ஸ்போர்டிவாக எடுத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஜெயமோகனும் நீங்களும் தொடர்கிறது.உங்கள் வாசகர் வட்டத்தில் ஜே/ஜெ என்று துவங்கும் பெயர்களில் உள்ளவர்களை தடா போட்டுவிட்டீர்கள் என்று கேள்விபட்டேன்.உங்கள் ஆற்றாமை புரிகிறது.ஆனால் ஜெயமோகன் இணையத்தில் எழுத துவங்கிய காலம் முதல் இன்றுவரை அவர் எழுதிய பதிவுகளை அவரது தளத்தில் படிக்கலாம்.அது குறித்து விவாதிக்கலாம்.ஆனால் உங்கள் தளத்தின் கதி என்ன?இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனைத்து பதிவுகளும் அழிக்கப்படும்.ஏன்?ஏனெனில் நீங்கள் ஒரு முறை எழுதுகிற கருத்தில் அடுத்த வாரம் வரை கூட நிலையாக நிற்பதில்லை.அந்த நிலையாமையை மறைக்க இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டு யாரேனும் "நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே?" என்று கேட்டால் "நா எங்க அப்படி சொன்னேன்?ஆதாரம் இருக்கா?" என்று கேட்க வசதியாக அழித்துவிடுகிரீர்கள்.ஜெமோவை விமர்சிப்பதற்கு முன் நீங்கள் உங்கள் பதிவுகளை அழிக்காமல் சொல்கிற கருத்தில் நிலையாக ஒரு வருடம் இருந்து காட்டுங்கள் பார்ப்போம் 

Vivek Viki

கடிதம் டு மண்டை -2 (நிஜமான வாசகர் ஒருவர் எழுதியது).

Title::: கோபிநாத்தும் நீங்களும்
வணக்கம் சாரு,
உங்கள் வேண்டுகோள் படி அடியேன் நாள் தவறாமல் கடிதம் அனுப்பி வருகிறேன்.அமோக மக்கள் ஆதரவு என்றுதான் சொல்ல வேண்டும்.தினம் எனக்கு மெயில்கள் வருகின்றன.நீங்கள்தான் அதை எழுதியதா? என்று கேட்டு!!!இப்போ இன்னிக்கான கேள்வி.கோபிநாத்.அதாவது நீயா நானா கோபிநாத்தைதான் சொல்கிறேன்.நீங்கள் ஏற்கெனவே நித்தி விவகாரம் விஸ்வரூபம் உத்தம வில்லன் அவதாரங்கள் எடுத்தப்போ நீங்கள் அதில் கலந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.(பயபுள்ள எல்லாத்தையும் நியாபகம் வச்சி எழுதுது-கொக்கரக்கோ).அதில் கோபிநாத் நித்தி என்ற தவறான போலி சாமியாரிடம் மக்களை கொண்டு சேர்க்க ராப்பகலாக நீங்கள் ஆற்றிய அரும்பணி(!!!??)க்கு மன்னிப்பு கேட்க சொன்னார்.நீங்கள் மறுத்தீர்கள்.கார்னர் செய்து மன்னிப்பு கேட்க வைத்தார்.அதன்பின்???ஐம்பது பதிவுகள் "மன்னிப்பு கேள்" என்ற தலைப்பில் எழுதி தள்ளினீர்கள்!!!(இப்போ அந்த பதிவெல்லாம் அழிச்சாச்சே!!என்ன பண்ணுவ??-கொக்கரக்கோ).கோபிநாத் சொந்தமா பேசுறதில்லை.அவரது சகோதரர் ஹெட்போன் மூலம் சொல்வதை கிளிப்பிள்ளை போல திரும்ப சொல்பவர் தான் கோபி என்பது வரை பல விஷயங்களை சொன்னீர்கள்.சரி மான ரோசம் உள்ள நாங்கள் சாருவை அவமானபடுத்திய அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்று முட்டுக்காடு வாசகர் சந்திப்பில் ரெமி மார்டின் மீது சத்தியம் செய்தது நினைவிருக்கலாம் .ஆனால் கடந்த மாதம் மீண்டும் அதே நீயா நானாவில் நீங்கள்.நிகழ்ச்சியை பார்க்க சத்தியத்தை அதே ரெமி மார்டின் மீது கை வைத்து வாபஸ் வாங்க வைத்தார்கள்!முன்னுக்கு பின் முரண் என்பதில் முதலிடத்தில் இருப்பது நீங்கள்தான்.மறுக்கிறாயா? இல்லையா சொல்!!

Vivek Viki

***********************************************************************************************
ஆப் கா காம் ஹே, பண்டிட் ஜி!” என்ற மண்டையின் உளறலிருந்து கொட்டும் முத்துக்கள்...

மு.கு.. தருணின் இமேஜை தூக்கிவிடவும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவதூறு செய்யவும், P.R. Agency நியமிக்கப்பட்டுள்ளது, அவருக்கு ஆதரவாக எழுத பணமும் தரப்படுகிறது. இதில் முதல் அடியாக அவரின் நட்பு வட்டத்தினர் அவருக்கு சாதகமாக எழுத தொடங்கியுள்ளனர். மண்டையும் செமத்தியாக பணம் வாங்கி கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறது.

1) அமெரிக்காவின் தயவில் வந்த ஓசிக் குடி ஹோட்டல் சந்திப்பிலிருந்து மண்டை துளிர்த்து எழுந்துவிட்டார். புது வசி பிச்சை டெக்னிக்காக இனி பிராமிண்களை போற்றி போற்றுதல்கள் வரும். 

2)தருண் குற்றவாளி இல்லை. எப்படி, அதான் மண்டையும், தருணின் மணைவியும் மகளும் சொல்கிறார்களே, இதை விட என்ன வேண்டும். நாட்டில் இருக்கும் அனைத்து குற்றாவளிகளின் உறுவினர்கள் அவர்களை அம்போ என விட்டுவிட்டதாகவும், தருணின் உறுவினர்கள் அவர்களை சந்திப்பதாகவும் அதனால் தருண் குற்றமற்றவர் என்பது மண்டையின் அறிய கண்டுப்பிடிப்பு.

3)தருணை ஆதரித்த இந்த பன்னி மண்டையை விமர்சக வட்டத்தினரை தவிர யாரும் கண்டுக்கலே. இப்படியிருக்க ஏன் ஆங்கில புத்தகத்துக்காக ஆதரிக்க வேண்டும்??? அது எப்படி வெளிவரும்??? Asian Age கட்டுரைக்கு வந்த ஹிட்ஸ் கமெண்டுகள் சுமார் ஒரு கோடி. மண்டையின் வாசகர் ரீச்ச லோகளவில் உள்ளது.

4)சீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்தது எப்படி? அப்போது அறியாத வயசு குஞ்சுகளின் முயற்சியால்தான்.

5)Chandra Siddan சொல்வது புக்கர் விருது நோபல் விருது பெறுவதற்கு சமானம். அவர்தான் இந்தியாவின் இலக்கியத்திற்கு அத்தாரிட்டி.

6)தருணை மண்டைக்கு நேரடியாக தெரியாது. ஏன் தருணை யாரென்றே மண்டைக்கு எனக்கு தெரியாது.

7)Tehelka, Asian Ageல் எழுதுபவர்கள் எல்லாம் மண்டைப் போன்ற பெரிய பெரிய இலக்கியவாதிகள். ஏன் அதில் கமெண்ட் போடுவர்கள் கூட மண்டை மாதிரி பெரிய பெரிய இலக்கியவாதிகள்.

8) “சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் லிஃப்ட்டின் CCTV footage கிடைத்து விட்டது ” என்று யார் சொன்னது, மண்டையும் தருணின் குடும்பத்தினரும் அதனால் அது உண்மை.

9)தருணை ஆதரிப்பது, ஆங்கில புத்தகத்தை வெளியிட அல்ல. இனிமேல் மண்டைக்கு புக்கு எழுதவும் வராது எழுதினாலும் புக்கும் விற்காது. தருணை ஆதரிப்பதால் நல்ல பெயர் இருந்தா என்ன கெட்ட் பெயர் வந்தா என்ன. வாங்கின காசுக்கு ஆதரிக்கிறேன் இன்னும் மேலும் மேலும் பணம் வாங்க மண்டை ஆதரிக்கும்.

10)Asian Ageல் எழுதுகிறேன் என சொல்லி இனி இருபது வருடம் மண்டை ஓட்டி விடும். Asian Ageல் எழுதியதை பார்த்து பதிப்பாளர்கள் சூட்கேஸ் நிறைய கோடி கோடி பணத்துடன் தினம் தினம் மண்டையின் வீட்டின் முன் நின்று பப்புக்கு சாரோவுக்கும் பிஸ்கெட் போட்டு காத்துகொண்டிருக்கிறார்கள்.

11) எந்த பத்திரிக்கையில் கட்டுரை எழுதினாலும் அந்த கட்டுரையாளனின் குறிப்பும் எழுதப்படும் என்பதை மண்டையை தவிர மற்றவர்கள் அறியவில்லை. அந்த குறிப்பு கட்டுரையாளர் தரும் குறிப்பு என்பதை மண்டை சொல்லாமல் விட்டுவிட்டது. அந்த குறிப்பை பார்த்து சீரோ டிகிரியின் ஆங்கில பதிப்பு 10 கோடி பிரதிகள் விற்று தீர்ந்தாயிற்று.

12)அஷிஷ் நந்தியும் ஜாய் கோஸ்வாமியும் மண்டையை சந்தித்தது அவர்களுக்கே தெரியாது. அதனால் அவர்களை வைத்து என்னத்தான் மண்டை எடுத்து விட்டாலும் அவர்களுக்கு தெரியாவா போகுது, வி.வ. தினர் அவர்களுக்கு போன் போட்டா கேட்க போகிறார்கள்.

13) அன்னைக்கு ஓருத்தர் தான் மண்டைக்கு ஓசியில் வேலு வெயிண்ஸில் சரக்கு வாங்கி தந்திருக்கிறார். இப்போது மண்டை அதையும் தாண்டி வெகு தூரம் வந்து விட்டார். இப்போது ஓசி சரக்கு வாங்கி தர நிறைய குஞ்சுகள் இருக்கின்றார்கள், அதுவும் அமெரிக்க குஞ்சுகள். 

14)ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று மண்டைக்கு நிறுவ தெரியாது. ஏன் என்றால் மண்டைக்கு அந்தளவு புத்தியும், அறிவும், திறனும், ஆய்வு தகுதியும் கிடையாது. சோ, எஸ்கேப்பாக, ரெடி மேட் பதிலான, பலான புக்கான எச்சகலை -2 வில் மண்டை பிசி. 

15) valley of masksன் கிளைமேக்ஸ் சீன் சூப்பர்.

16) இனிமேல் மண்டை இருந்தாலும் இறந்தாலும் mdm ரெமிமார்டினுடன் தான் வரவேண்டும். அதுவரை மண்டை இந்த கோட்டை தாண்ட மாட்டார் mdmம் அந்த கோட்டை தாண்டக் கூடாது.
***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************

Wednesday, 22 January 2014

விமர்சகர் வட்டம் - புத்தக வெளியீடு அறிவுப்புகள் 2014 - சாரு டைம்ஸ் (23/1/14)

நண்பர்களே,

நாளுக்கு நாள் எங்கள் விமர்சகர் வட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நமது வட்டத்தை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை அறிவோம். நமது வட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி செந்தழல் ரவி, அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நமது வட்டம் நடத்திய 'விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக நமது வட்டத்தில் பகிரப்பட்டப் படைப்புகளின் (போட்டி சிறுகதைகள் இதில் அடங்காது) தொகுப்பினை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று முடிவுசெய்துள்ளோம்.

இதில் கிடைக்கும் லாபம் அல்லது ராயல்டியை, விமர்சகர் வட்டமோ அல்லது அதன் உறுப்பினர்களோ பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும், இதில் கிடைக்கும் பணத்தை நலிந்த எழுத்தாளர்களின் மறுவாழ்விற்கு வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளோம். இதை எப்படி நேர்மையாகவும் வெற்றிகரமாகவும் செய்வது என்பதைப் பற்றிய உங்களது ஆலோசனை வரவேற்கப்படுகிறது.

புத்தகம் வெளியிடலாம் என்று சஹாரா சாரல் சொன்ன சில மணிநேரங்களில், செந்தழல் ரவி அதற்கான ஒரு அருமையான திட்டத்தை வடிவமைத்துவிட்டார். இதனைக் கேள்விப்பட்டவுடன் பலர் (உறுப்பினர்களும், அல்லாதவர்களும்) நம்மை தொடர்பு கொண்டு 'நல்ல திட்டம் உடனடியாக செயல்படுத்துவோம்' என்று சொல்லிவருகின்றனர்.

புத்தகம் அச்சிடும் முன்பே, வெளியிடும் தேதி அறிவித்த பிறகு அதற்கான முன்பதிவை தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், எவ்வளவு புத்தகங்கள் அச்சடிக்கப் படவேண்டும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இந்த புத்தக வெளியீடு 100 % வெளிப்படையாக இருக்கும், அதே சமயத்தில் தமது பங்களிப்பை வெளியிட விரும்பாதவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். சிறுகதைப் போட்டி நடத்தியே பொழுதே இதனை பார்வையாளர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒருவர் பொறுப்பேற்று புத்தகம் வழங்கும் யுக்தியை நாங்கள் பின்பற்றுவோம்.

வட்ட உறுப்பினர்கள் தத்தமது சிறந்த நகைச்சுவை போஸ்டுகள் மற்றும் கமெண்ட்களைத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து கீழ்காணும் ஈமெயில் அட்ரஸ்ஸிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சிறந்த போஸ்ட்களை மற்றவர்கள் மறந்தாலும், அவற்றை எழுதியவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதாலே இந்த முடிவு. மேலும், பங்களிப்பாளர்கள் அல்லாத மற்ற உறுப்பினர்களும் அவர்களுக்குப் பிடித்த பதிவுகளை தொகுத்து அனுப்பலாம். 

தொகுப்புகளை அனுப்பும்பொழுது,ஒவ்வொரு படைப்பிற்கும் தலைப்பு சூட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. படைப்புகளின் தொகுப்பினை MS Word format-ல் அனுப்புங்கள். 

அனைவரின் தொகுப்புகளும் கிடைத்த பிறகு அதிலிருந்து சிறந்த படைப்புகளை செந்தழல் ரவி மற்றும் குழுவினர் தெரிவு செய்வர். இந்தக் குழுவில் பங்களிப்பாளர்கள் இடம்பெற மாட்டார்கள்.

தொகுப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: 
bookrelease.vimarsagar@gmail.com

தொகுப்புகளை அனுப்ப கடைசி நாள்: 
27 ஜனவரி 2014

நடுவர்கள் இறுதிப் படைப்புகளை தெரிவு செய்ய கடைசி நாள்: 
14 பிப்ரவரி 2014
***********************************************************************************************
இந்த பதிவை நீங்கள்  படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒலக எழுத்தாளனாகிய சாரு  இப்போது என்ன செய்து கொண்டு இருக்கலாம்.

 • அடுத்த கதைக்கு எந்த சொந்த கதையை எடுத்து விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம்.
 • செவ்வாய் கிரகத்தில் வாசகர் வட்ட டாஸ்மாக் மாநாடு நடத்த ஆட்களை தேடிக் கொண்டிருக்கலாம்.
 • ரெமி மார்டினிக்கு தண்ணீரா இல்லை வெண்ணீரா என்று விவாதம் செய்துகொண்டிருக்கலாம்.
 • ஓசியில் டிக்கெட் கிடைத்த மொக்கை சினிமாவுக்குப் போய் ரசித்து விட்டு ஆஹா ஓகோ பேஷ் பேஷ் என்று எழுதுவ்தா இல்லை பாப்கார்ன் வாங்கித் தராத இயக்குனருக்கு எதிராய் படத்தை கடித்துக் குதறலாமா என பூவா தலையா போட்டுக் கொண்டிருக்கலாம்.
 • யூ ட்யூபில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆன தேடலில் வந்து விழுந்த ஒரு லிங்கை கொடுத்து பாருங்கடா பாத்துட்டு ஞானம் அடையுங்கள் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கலாம்.
 • மொத்தமே 2000 பிரதிகள் கூட விற்கமுடியாமல் போன கதையை எரோட்டிகா பின்நவீனத்துவக் கதை என்று எவனாவது வெளிநாட்டு பதிப்பகத்தாளனிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
 • அந்த இளிச்சவாய் பதிப்பாளனுக்கு கொடுக்க தன் கதையை கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றிக் கொண்டிருக்கலாம்.
 • நகரின் மைய்ய இடத்தில் இருக்கும் ஆடையகத்தில் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டிருக்கலாம்.
 • ஓசியில் குடித்துவிட்டுப் போன வாசகர் வட்ட நண்பனை ஒருமையில் வசைபாடிக் கொண்டிருக்கலாம்.
 • ஃபேஸ் புக்கில் பேக் ஐடியில் வந்த ஆணிடம் பெண் என நினைத்து "வெட்டாகுதா" எனக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
 • தனக்கு முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணின் அந்தரங்க அவயங்களை பார்த்து நேர் பக்கங்கள் என்றெழுதினால் என்னவென்று கணக்கு பண்ணிக் கொண்டிருக்கலாம்.
 • பழைய சரோஜாதேவியின் மைசூர் பதிப்பகப் புத்தகங்களில் இருந்து இரண்டொரு அத்தியாயங்களைக் கிழித்து 360 டிகிரியின் மூன்றாவது அத்தியாயத்துக்கு தயார் செய்துகொண்டிருக்கலாம்.
 • ஓசியில் யாராவது லேப்டாப் கொடுப்பார்களா என்று வட்டத்துக்குள் துழாவிக் கொண்டிருக்கலாம்.
 • ஏதாவது புரியாத மொழியில் புத்தகம் படித்துவிட்டு இது ஜப்பானில் சாக்கி சான் எழுதியது ஆஸ்திரேலியாவில் கங்காரு எழுதியது என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.
 • இவ்வளவையும் பார்த்த களைப்பில் இருக்கும் போதும் யாருக்காவது போன் போட்டு பேசலாமே என்பதற்காக ரீசார்ஜ் செய்யச் சொல்லி ஸ்டேட்டஸ் எழுதிக்கொண்டிருக்கலாம். ரீசார்ஜ் செய்த ஏமாளியை அதை வெளியில் சொன்னதற்காக திட்டிக்கொண்டிருக்கலாம்.
 • டேய் நான் படிச்ச புத்தகத்தை எவனாவது படிச்சிருக்கீங்களா.. எல்லாம் என் அடிமைகள்.... நான் ஒரு பல்கலைக் கழகம்டா என்று பிதற்றிக் கொண்டிருக்கலாம்.
 • சொந்த மனைவி மகனுக்கு செய்ததை என்னவோ உலகத்தில் யாருமே செய்யாததை செய்துவிட்ட தியாகி வேஷம் போட்டுக் கொண்டிருக்கலாம்.
 • தண்ணீரில் இருந்து மின்சாரம் பிரித்தெடுக்கும் ரசவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.
 • பேங்க அக்கவுண்ட் நம்பரை எழுதி பணம் அனுப்பச் சொல்லும் கட்டுரையின் கடைசி பாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்.

***********************************************************************************************
பிரபல எழுத்தாளர் ஆவது எப்படி? 

நீங்கள் ஒரு புண்ணாக்கு வியாபாரியாக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம், யாராக இருந்தாலும் இப்ப லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகிறதுதான் பாஸ். டக்குனு ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க. கீழே கொடுத்திருக்கும் விஷயங்களை நோட் பண்ணி அதை ஃபாலோ செய்தால் போதும். நாளையில் இருந்து உங்களுக்கும் 'பிரபல எழுத்தாளர் .....க்கு’ என்று மின்னஞ்சல் வரும்.

எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்கனும். அண்ணாச்சிக் கடை அக்கவுன்ட் மாதிரி கஷ்டம் எதுவும் இல்லை. இது செம ஈஸி! ஃபேஸ்புக்ல உங்க பேருக்கு முன்னாடி ரைட்டர்னு ஆங்கிலத்துல சேர்த்து எழுதணும். அப்பதான் நமக்கே நம்ம மேல் நம்பிக்கை வரும். 

எல்லாத்துக்கும் கருத்து சொல்லணும். முக்கியமா எல்லோரும் சொல்ற கருத்துக்கு எதிராச் சொல்லணும். உதாரணத்துக்கு 'கிராவிட்டி’ படம் நல்லாயிருக்குனு உலகமே சொல்லிட்டிருக்கும்போது, ''த்தூ.. படமா அது?'' என்று கவன ஈர்ப்பு ஸ்டேட்டஸ் போட்டு, கேப்ல கெடாயை வெட்டணும். ''இது நல்ல படம் இல்லைன்னா, வேற எது நல்ல படம்?''னு கோவமாக் கேட்டு, ஒண்ணு ரெண்டு ஆடு சிக்கும், இறங்கி அலசித் தேடினாலும் நெட்ல கிடைக்காத எதாவது ஒரு ஈரானிய, ஈராக்கிய, தைவானியப் படங்கள் பெயரைச் சொல்லி, அது மாதிரி வருமானு கேக்கணும். அந்தப் படத்தை தேடிப் போனவன், அப்புறம் ஃபேஸ்புக் பக்கமே வரமாட்டான். ஓகே இதுவரை சொன்னது அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு. இனிதான் கொஞ்சம் கொஞ்சமா கங்காவாக இருந்து சந்திரமுகியா மாறும் ஜோதிகா மாதிரி நீங்க பிரபல எழுத்தாளராகப் போறீங்க.

எப்படியும் இலக்கியவாதிகள்னா, அதிலே ஏகப்பட்ட குரூப்ஸ் இருக்கும். ஏதாவது ஒரு குரூப்ல ஐக்கியமாகித் தளபதி ஆகணும். அப்புறம் 'தல’யே உங்களைப் பத்தி பாராட்டியோ, திட்டியோ எழுதிப் பிரபலம் ஆக்கிடுவார்.

புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நீங்க வெளியிடப்போற புத்தகத்துக்கான விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கணும்.

''காபி ஷாப்பில் நல்ல காபி கிடைக்கிறது. ஆனால் ஒயின் ஷாப்பில் நல்ல ஒயின் கிடைப்பது இல்லை.'' வெளியாகவிருக்கும் 'கொலைவெறி’ நாவலில் இருந்து...

- இப்படி நாள் ஒன்றுக்கு 18 ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் போட வேண்டும்.

புத்தக வெளியீட்டு விழாவில் வாசகிகளின் சார்பாக ஒருவர் மட்டும் பேசுவார் என்று அறிவிப்பு வெளியிட்டு, நிறைய வாசகிகள் விழாவிற்கு வருவார்கள் என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அப்புறம் என்ன, வெளியீட்டு விழாவுக்குக் கூட்டம் பிச்சுக்கும். விழா அன்று வாசகிகள் என்று யாரும் வரப்போவது இல்லை என்பதால், ஷூட்டிங் ரிச் கேர்ள்ஸ் புக் செய்து அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்புக்காக பௌன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேல உள்ள டிப்ஸையெல்லாம் குறிச்சிக்கிட்டீங்களா? முதல் வேலையா வாசகர் வட்டம் ஆரம்பிச்சிருவோம். என்னாது... இன்னும் 'வணக்கம்’ ஸ்டேட்டஸே போடலையா, அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் பாஸு, வட்டம் இருந்தாதான் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்!
***********************************************************************************************
எங்கள் விமர்சகவட்டம் வெளியிடப்போகும் புத்தகத்திற்கான பெயர் பரிந்துரைகள்.. 

1. என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்
2. ரெமி மார்ட்டினும், கெல்வின் க்ளைன் ஜட்டியும்
3. ஜென்குருவும் CK ஜட்டியும்
4. ஆட்டோபிகேஷனும் ஜாக்கி ஜட்டியும்
5. மை அக்கவுண்ட் நம்பர் இஸ்..
6. பயங்கரம், அதி பயங்கரம்
7. வெட்
8. ஈரம்
9. டாக்டர் ஜோன்ஸ்
10. குப்பி
11. மண்டையும், மக்கு குஞ்சுகளும்
12. ஆல் இன் ஆல் அறிவழகன்
13. கயவாளிப்பயல்
14. எங்க ஊரு சிலேக்காரன்
15. ’தெரிதா’ தெரியலையா
16. விரல் நடிகன்
17. பால்பிடேஷன்
18. வட்டத்துக்குள் மண்டை
19. கவித கவித to Ladies Only
20. தென் அமெரிக்க தேவாங்கு 
***********************************************************************************************
புத்தக வெளியீடு காணொளி:

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday, 6 January 2014

ஆன்லைன் பிச்சைகாரனின் உண்மை முகம். சாரு டைம்ஸ் (7/1/14)

நண்பர்களுக்கும் எங்கள் வாசகர்களுக்கும் எங்கள் விமர்சகர் வட்டத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 5000 மெம்பர்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது எங்கள் வட்டம். வாயை தொறந்தா பு..சு..கூ..ன்னு பேசிட்டு திரிந்த ஒரு எழுத்தாளரை காயடிச்சு ஒரு மூலையில உட்கார வைக்க வெறும் ஒன்னரை வருஷம் தான் ஆகும்னு 2012ல் யாரவது சொன்னா நம்பி இருப்போமா. .மாசம் அறுபதாயிரம் ருபாய் பென்சன், சொந்த வீடு, பையனுக்கு கப்பல்ல வேலை எல்லாம் இருந்தும், ஆட்டோவுல போக கூட காசில்லைன்னு போஸ்ட் போட்டு 20,000 ருபா hugo boss கண்ணாடி, ஏழாயிரம் ருபா ஷூ..ரெண்டாயிரம் ருபா ஜட்டி போட்டு சுத்திட்டு இருந்தவரின் ஆன்லைன் பிச்சைக்காரன் சாருவின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி, கிட்டத்தட்ட ஏமாந்த, ஏமாற இருந்த எல்லாருக்கும் மண்டை யாருன்னு காண்பித்து விட்டோம் இந்த ஒன்னரை வருஷத்துல. இந்த வருடமும் எங்கள் காமெடி பதிவுகள் தொடரும்.

***********************************************************************************************
ஒலக பேட்டி:

நிருபர் : என்னது தினத்தந்தியில் ,தினமலரில் இருந்து கரண்ட் தயாரிக்க போகிறீர்களா ?

சாரு : ஆமாம் , அதில் தானே 'கரண்ட்' நியூஸ் இருக்கு. அத வச்சு சின்ன ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ..

நிருபர் : தண்ணிக்குள்ள மீனு இருக்கும் , நீங்க கரண்ட் இருக்கிறதா சொல்லியிருகின்களே ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் ,உண்மை மட்டுமே பேசுபவன் . சமீபமாக இமயமலை சென்ற பொது ஒரு ஆற்றில் குளித்து கொண்டிருந்தேன் , அப்போது ஒரு கூலாங்கல் ஒன்று என் கை முட்டியில் லேசாக இடித்தது ,உடனே விண் என்று சாக் அடித்து போல் இருந்தது .அப்போது தெரிந்து கொண்டேன் தண்ணீருக்குள் கரண்ட் இருப்பதை .

நிருபர் :(மனதுக்குள்) கை முட்டி நரம்பில் லேசாக சுண்டினால் ,வின் என்று தெறிக்கும் , அத இந்த ஆளு கரண்ட் அப்படின்னு நினைச்சுட்டான் .(சிரித்து கொள்கிறார்,பிறகு )

நிருபர் : அந்த குழாங்கல் தானே இடித்தது ,ஏன் கூலாங்கல்லில் கரண்ட் இருக்க கூடாது .

சாரு : என்னக்கு தெரியும், நீ உ.த.எ வோட ஆள் தானே ?

நிருபர் : இல்லை , நான் லண்டனில் இயங்கி வரும் "தி பந்து" பத்திரிக்கை ஆள்.

சாரு : நம்ம மாட்டேன் , நான் எதற்க்ககவும் சமரசம் செய்ய மாட்டேன்
நீங்கள் லண்டனில் வசித்து வருகிறேர்கள் என்றால் என் சார்பாக சர்வதேச விருது பெற்ற எழுத்தாளர் லோ பின் ழதாயர் என்பவரை சந்திக்க முடியுமா ?நான் எனக்காக எதையும் யாரிடமும் கேட்காதவன் ,உங்களிடம் 100 பவுண்ட் இருக்குமா ?

நிருபர் : சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாயே ,நீ என்ன லூசா ?

சாரு : அதை முதலில் கண்டுபிடித்து சொன்னது என் அம்மா தான் .
அது எனது இந்து வயதில் நடந்தது . என் கூட படிக்கும் பெண் எதிரில் எனது குஞ்சுவை கால்சட்டைக்கு வெளிய எடுத்து போட்டு விட்டு எதுவும் தெரியாத மாத்ரி அரிசுவடி படித்து கொண்டிருந்தேன் . டீச்சர் பார்த்துவிட்டு என் அம்மாவிடம் சொல்லிவிட்டார் . அபோதே என் அம்மா நான் ஒரு லூசு என்று கண்டு பிடித்தார் ..

நிருபர் : கரண்ட் பற்றிய ஆராய்ச்சி எப்போது முடியும் ? ஆராய்ச்சி மூலம் பணம்கிடைக்குமா ?

சாரு : மூடர்களின் உலகில் எவனாவதை ஞானத்தைப் பேசினால் அவன் கோமாளிதானே? பணம் மட்டும்தான் ஒரு மனிதனின் மரியாதையை நிர்ணயிக்கிறது என்று நம்புபவர்களுக்கு பணத்தைத் துச்சமாக மதிக்கும் என்னைப் பார்த்தால் கோமாளியாகத்தானே இருக்கும்? என்க்கு ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் : மொழிப்பெயர்ப்பு முடிந்து விட்டாதா ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் , எனது எச்சகளை ஆங்கிலத்தில் வந்தால் ஒரு புரட்ச்யே நடக்கும் . ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் :ஏன் பேச்சக்கு பேச்சு பணம் கேட்கிறிர்கள் ?

சாரு : நீ உ.த.எ வோட ஆளுதானே , நான் ரௌத்திரம் பழகும் முன் இங்கிருந்து போய் விடு ,இந்த பேட்டி வராவிட்டால் எனது இடுப்புக்கு கீழே ஒரு ரோமம் உதிர்ந்தது மாதிரி .

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் கூடாது. இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 
நேற்று : டேய் புண்டாமவனே, தேவடியாளுக்குப் பிறந்தவனே என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் செந்தமிழில் திட்டி விட்டு அட்மின் அதிகாரியிடம் வந்து ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். 
கொயாக்கொ: ஸ்ஸ்ஸ்ஸ் ப்பாஆஆஆ .... நாராயணா! ஃபிரான்ஸ் மாதிரி கொசுவே இல்லாத தேசத்துல என்னைக் கொண்டு போய் விட்டுருடா

சாரு:  என் வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ பேசித் திரியும் மூடப் பதர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்காக சிறை செல்லத் தயாராக இருக்கிறீர்கள்? 
குஞ்சுக மைண்ட் வாய்ஸ்: மாமா,உனக்கு வர வர வாயில வாஸ்து சரி இல்லை... இந்த மாதிரியே நீ பேசிப் பேசி மதுரப் பொண்ணு உன்ன நெஜம்மாலும் உள்ளத் தள்ளப் போகுது.

சாரு: நான் ஒரு தங்கச் சுரங்கம்......
கொயாக்கொ: எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ.. ஜொலிக்குதே....தங்கம் ஜொலிக்குதே...ன்னு சினேகாவை வச்சு ஒரு விளம்பரம் எடுக்க சொல்லுங்க வா.வட்டத்துல

சாரு:  பணிப்பெண் வராவிட்டால் பாத்திரம் தேய்ப்பது நான் தான். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா?
சமையல் அறையில் இன்னமும் இரண்டு மணி நேரம் நின்று சமையல் செய்கிறேன். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா? 
கொயாக்கொ: இதை விட புக்கர் பரிசு பெற ஒரு எழுத்தாளனுக்கு என்ன தகுதி வேண்டும் ?

சாரு: என் ஆசானாக மதித்த அந்த மனிதருக்கு ஒரு பேத்தி பிறந்தாள். உடனே அவர் என் பேத்தி என்ன அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று நாலாந்தரமான மிடில் க்ளாஸ் முட்டாள்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார்.
கும்மாங்கோ: என் பொண்டாட்டி பார்க்க சேட்டுப் பெண்ணைப் போல் இருப்பாள், ஜெயப்ரதா,மாதுரி தீட்சித் இருப்பாள்ன்னு ஒருத்தன் சொன்னா அவன் எழுத்தாளன்,ஜென் குரு, உலகைக் ரட்சிக்க வந்த தேவதூதன். ஆனா என் மகளோ, பேத்தியோ அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று கூறினால் அவன் நாலந்தர மிடில் க்ளாஸ் முட்டாள்.

சாரு:  எச்சகல 2: 1200 பக்கங்கள் ... 300 பக்கங்கள் வெறும் மரங்கள் மட்டுமே வருகின்றன ...... 200 பக்கங்கள் வெறும் மிருகங்கள்
கும்மாங்கோ: அப்போ மெரினால சுண்டல் விக்கிறவங்களுக்குக் கொண்டாட்டம்னு சொல்லுங்க...
கொயாக்கொ:மீதி உள்ள பக்கத்துல அக்கவுன்ட நம்பர் மட்டுமே இருக்கும்.

சாரு:  இந்த பூமியைப் பாருங்கள்… நாம் அதை விட எவ்வளவு சிறியவர்கள். இமயமலையின் முன்னே நிற்கும் போது அதை உணராத ஒரு மனிதன் கூட இருக்க முடியாது. ஆனால் மலையை விட்டு அகன்றதும் மறந்து விடுகிறோம். நான் என்ற அகங்காரம் நமக்குள் புகுந்து கொண்டு விடுகிறது. என்னை ஒருவன் திட்டுவதா? அவனை சும்மா விடுவதா? இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 

குறள் விளக்கம் by மரமண்டை :
 • ஜெயமோஹனை எங்கே பார்த்தாலும் முகத்தில் காறி உமிழுங்கள் காறி உமிழுங்கள்.
 • நான் கடவுள் படத்தில் அகோரி ஆர்யா அந்த முட்டாள் பெண்ணை கம்பால் அடித்தானா? நான் உங்களை என் காலில் கிடப்பதைத்தான் எடுத்து அடிக்க வேண்டும். வேறு எப்படியும் எனக்கு எழுதத் தெரியவில்லை.
 • ஒரு அப்பன் ஸ்தானத்தில் இருப்பவனுக்கு அவனுடைய ஆபத்தில் 150 ரூபாய் கொடுக்க துப்பு இல்லாதவன் சூத்தை மூடிக் கொண்டு தானே இருக்க வேண்டும்
 • உங்களுடன் இருந்த குரங்குகளை இங்கே தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கச் சொல்லுங்கள்.
 • நான் ஒரு ஜென் முனி. “அங்கே இலை அசைகிறதா; காற்று அசைகிறதா?” என்று நான் கேட்டால் அந்தக் கேள்வியின் அர்த்தம் தெரிந்தவர்கள் மட்டுமே என் பக்கத்தில் வர முடியும். மற்ற நாய் குரங்கு பன்றிகளுக்கு என்னிடம் வேலை இல்லை. உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை.
 • உங்களுடைய அறிவுரைக்கும் நன்றி. உங்கள் அறிவுரையை எல்லாம் கேட்டு நடந்தால் இங்கேயே கைமுட்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
***********************************************************************************************
இலக்கிய பிராடு: 

அட்மின் : நம்ம வட்டத்துக்கு புதுசா ஒருத்தன் வந்துருக்கான், அமுக்குங்க.
மண்டை : உன் பேர் என்ன ?
மாணிக்கம் : மாணிக்கம் 
மண்டை : என்ன படிச்சுருக்க? 
மாணிக்கம் : இந்த வட்டத்துல சேருற அளவு படிச்சுருக்கேன் 
மண்டை : சேருற அளவுன்னா ? என்ன பாஸ்போர்ட் கொண்டு வந்திருக்கியா? ஒரு இலக்கியமும் தெரியாம நீங்க வருவீங்க, நான் உங்களுக்கு எல்லாம் சொல்லித் தந்தா போறப்ப 100 ரூபாய நீட்டிட்டு போவிங்க. உங்களுக்கு இலக்கியமும் சமையலும் சொல்லித் தர தனியா எவனாச்சும் ஒரு கோடி ரூபாய் தரானா டா?

மாணிக்கம் : இங்க பாருங்க this is my ration card, my green card and international driving license 
மண்டை : இங்கிலிஷு, நம்மகிட்டயே.. டேய் சொல்லுடா என்னைப் பத்தி இவன் கிட்ட, நான் யார் ?
குஞ்சு : உலகத்துலேயே பெரிய எழுத்தாளர் 
மண்டை : எத்தனை விருது வாங்கிருக்கேன் ?
குஞ்சு : நெறையா
மண்டை : என்னை எத்தனை பேரு follow பண்றாங்க?
குஞ்சு : ஆறாயிரம் பேரு 
மண்டை : என்னைக் கண்டால், இந்த இலக்கிய உலகமே?
குஞ்சு : நடுங்கும் , அண்ணே அம்மா வராங்கன்னே.
மண்டை : எந்த அம்மா டா ?
குஞ்சு : விமர்சகர் வட்டத்து குஷ்பு அம்மா 

குஷ்பு : மண்டையப் பத்தி நான் அப்புறம் சொல்றேன், முதல்ல இவரைப் பத்தி தெரிஞ்சுக்கங்க. இவர் பேரு மாணிக்கம். இவரு ஏற்கனவே மும்பை விக்கிபீடியாவில ஒரு பெரிய எடிட்டர்.
இவரப் பத்தி சொல்லனும்னா, உருப்புடியா எந்த இலக்கியமும் எழுதாம அக்கௌன்ட் நம்பர் மட்டுமே எழுதி சம்பாதிக்குறது இவரு தான். 

இவரு கட்டுரை எழுதுற நேரம் பார்த்து இவங்க அப்பா செத்துப் போயிட்டாரு, எங்க போனா காசு கேட்டுடுவாங்களோன்னு பயந்து போகாம இருந்துட்டு, அதை வச்சே மூணு புக்கு ஓட்டுனவரு. 

மாணிக்கம் : நீங்க போங்க நான் பாத்துக்குறேன். ஓய் பேர் என்ன ?
மண்டை : மண்டை 
மாணிக்கம் : என்ன படிச்சுருக்க ?
மண்டை : இலக்கியம் எழுதத் தெரியாத அளவு படிச்சுருக்கேன் 
மாணிக்கம் : உழைச்சு சாப்பிடனும் புரியுதா 
மண்டை : அட ஏன்ப்பா நீ வேற.....


***********************************************************************************************