Wednesday, 10 September 2014

ஒலக எழுத்தாளர் சாருவின் "காம" நெடிகள் - சாரு டைம்ஸ் (11/10/14)

ஒரு போலியின் பன்முகமும், பன்முகங்களின் தார்மீகமும்!

சாரு விமர்சகர்  வட்டம் செய்த மிக முக்கியமான சாதனையாக நாங்கள்  கருதுவது - விபரம் தெரியாத பல அப்பாவிகளின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை சாரு (மண்டை) சுரண்டுவதை தடுத்தது தான்!

மண்டையின் பரிதாப மோசடித்தன வார்த்தைகளை நம்பி பலர் ஒருவித குற்ற உணர்வுடன் மண்டையின் சுக போக ஆடம்பர வாழ்க்கைக்கு பெரும் தொகையான பணத்தை தந்திருக்கின்றார்கள்.

மண்டையின் பன்முக தன்மை, பொய்மையான பணிவு, போலித் தனமான எண்ணங்கள், மோசடித்தனமான வார்த்தை ஜாலங்கள், முரண்பாடுகள், அரை வேக்காட்டுத் தனம், புரட்டு வாதம் என்று அனைத்தையும் இந்த வட்டம் எந்தவித ஒளிவு மறைவு இன்றி வெளிக் கொண்டு வருகிறது.

எங்களுக்கு தெரிந்த வரையில், மண்டைக்கு தொடர்ந்து படி அளந்தவர்கள் பலரின் பணத்தை இந்த வட்டம் தடுத்திருக்கின்றது. ஒரு மோசடித்தனமான, பொய்மையை மட்டுமே வாழ்வியல் அடிப்படை நீதியாய் கொண்டு சமூகத்தை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் ஒரு கயவாளியை நேர்மையுடன் இந்த சமூகத்திற்கு அடையாளம் கட்டியது இந்த வட்டத்தின் தார்மீக வெற்றி.

கீழே, எங்கள் வட்டத்து நண்பர் ஒருவருக்கு வந்த மின்அஞ்சல்களில் இருந்து சில வரிகள்:
 1. I am now aware of this fellow. Thanks for opening my eyes! I feel so ashamed for my ignorance
 2. Ohhh my God! How come a man behave in such a way? Several times, I used to curtail my basic expenditure to save the money to send him ..
 3. What I wonder is, how come at this age, he has such a huge lust towards money and luxury
  I am really shocked to read the FB posts. What a big fool am I? It is not the money I lost that bothers me now but how ignorant I have been? .....
 4.  The points of Senthil, Chinna dada and US tamilan are very valid. Your warning was in the right time as I was planning to send U$ 8000 to ultimate writer .....
 5. what a big shame on me? it was such a huge hit on my face to understand the reality ..... i have read the old posts of US Tamilan, China Dhada, Senthil and Paambatti .... how come i was so naive for so long?
இவர்களைப் போல் பலரும் பாதிப்படையக் கூடாது என்பது தான் எங்கள் வட்டத்தின்  நோக்கம்! எங்கள் வட்டம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கு இது போன்ற மெயில்கள் தான் சாட்சி.

***********************************************************************************************

நீங்கள் இளம் எழுத்தாளர் ஆகனும்னு முடிவு பண்ணிட்டா கீழ்க்கண்ட லிஸ்ட் மட்டும் Complete பண்ணுங்க, ஒலக எழுத்தாளர் சாரு கிட்ட  கிட்ட இருந்து உடனே முன்னுரை ரெடி. !!

1. வாரம் ரெண்டு கிலோ விறால் மீன்
2. சத்யம் தியேட்டர்ல் இரவு காட்சிக்கு டிக்கட்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் போய் வர முதல் வகுப்பு ஏசி
4. த்ரி ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி
5. எத்யோப்பியா எலிமெண்ட்ரி ஸ்கூல்ல மண்டையோட நாவல் பாடபுத்தகமா இருக்குன்னு ரெண்டு போஸ்ட்
6. மாதம் இரண்டாயிரம் ருபாய்க்கு டாப் அப்
7. பப்பு ஸோரோவுக்கு சானிட்டரி நாப்கின்
8. ஒரு வெளிக்கரை வேஷ்டி
9. ” தல தலதான்” “ நீ கலக்கு தல” “‘சிங்கம் களமிறங்கிடுச்சு’ன்னு வட்டத்தில் கமெண்ட்
10. ஜெமோவை திட்டி நாலு போஸ்ட்.

***********************************************************************************************

தன்னை அவதுறு செய்பவர்களை மீது மண்டை போலீஸ் கேஸ் போட போவதாய் சொல்லி வருகிறது, ஆனால் மண்டை மீது கேஸ் போட ஆயிரம் விசியங்கள் இருக்கிறது, சில சாம்பிள் இதோ.
 • வாசகிகளைப் பிரபலப்படுத்துகிறேன் என்று கூறி, பின்னர் அவர்களிடம் செக்ஸ் சேட் செய்ய முயற்சிப்பது.
 • நூலகம் அமைக்கிறேன் என்று பொய் சொல்லி வாசகர்களிடம் பணமோசடி
 • அரசியல் தலைவர்களை அவதூறு செய்தது (பின்வரும் கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை அவதூறு செய்துள்ளார.  
 •  http://en.vikatan.com/article.php?aid=25552&sid=739&mid=33)
 • வாசகிகளை பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியது (பாமினி)
 • சக எழுத்தாளர்களைக் கேவலமாகப் பேசுவது. அவர்கள் மீது தாக்குதல் நடத்த வாசக குஞ்சுகளை  ஏவுவது.
 • மகனின் படிப்பு செலவிற்காக நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியது.
 • Back date பண்ணி VRS வாங்கினது.
 • விவாகரத்து ஆகாமலே அவந்திகாவ திருமணம் செஞ்சது.
 • சொந்த மகளே அல்டிமேட் மீது பாலியில் புகார் கொடுத்தது.
 • தந்திரமாக பேசி பொருட்களை அபகரித்தல்.
 • ஒலக எழுத்தாளர் என்று சொல்லி ஊரை நம்ப வைத்தது.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: திமிங்கலம், நான் தமிழ்ல எழுதி இருக்கிற எக்சைல நீ இங்கிலீஷ்ல மொழி பெயர்த்துடு.. மண்டை காசாயம் நீ என்ன பண்றன்னா, இங்கிலீஷ்ல இருக்குற எக்சைல பிரெஞ்சில் மொழி பெயர்த்துடு.. பேயி, நீ பிரெஞ்சில் இருக்குற எக்சைல தமிழ்ல மொழி பெர்யத்துடு...
கொக்கரக்கோ: அதான் ஏற்கனவே தமிழ்ல எழுதிட்டீங்களே தலைவரே, அப்புறம் எதுக்கு இப்படி சுத்தி சுத்தி மொழி பெயர்க்குறீங்க
சாரு: சும்மா இருந்தா எப்படி மொழி பெயர்ப்பாளர்களுக்கு பணம் வேணும்னு அக்கௌன்ட் நம்பர் போட முடியும்.. இந்த சின்ன விஷயம் கூட தெரியாம, நீ எல்லாம் எப்படித்தான் சீலேவில் பிச்சை எடுத்தியோ போ..

 
சாரு:  குருதியில் ஓடும் ரத்தத்தில் ??
கொக்கரக்கோ: அண்ணே பூவ பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், அப்புறம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே.


சாரு:  இப்படிச் சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தில் இருக்க வேண்டும்? சொன்னது போல் நடக்காவிட்டால் எவ்வளவு அவமானம்? இருந்தும் அப்படி நான் சொன்னதற்குக் காரணம், அதுவரை என் அனுமானம் தப்பியதில்லை.
கொயாக்கொ: ஜென் குரு கணிச்சது இது வரைக்கும் தப்பா போனதே இல்ல, சாம்பிள் சில இதோ.

சாரு கணிப்பு 1. குறித்துவைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 20 வருடத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் தனது இசையால் தமிழ்நாட்டை ஆளப் போகிறார்

சாரு கணிப்பு 2 . தினமும் 22 மணி நேரம் கணிப்பொறியின் முன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு மணி நேரமே உறக்கம். ஆனால் களைப்பாக இல்லை. நித்யானந்தர் கற்பித்த நித்ய தியானம் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு அசாத்தியமான சக்தி கிடைக்கிறது.

சாரு கணிப்பு 3.
எடிட்டிங் அறையில் நேற்று ராஜேஷ்வருடன் அவர் இயக்கிய கோவில்பட்டி வீரலட்சுமி படம் பார்த்தேன். இன்னும் பாடல்கள் சேர்க்கப்படவில்லை. சிம்ரனின் மழலைத் தமிழ் மிக அழகாக இருந்தது. அவருக்கு ‘டப்பிங்’ கொடுப்பதாக இல்லை என்றார் ராஜேஷ்வர். டப்பிங் கொடுத்தால் பரிசுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். படம் இதே வடிவத்தில் வெளியே வந்தால் திரைப்பட விழாக்களில்கூட கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது படத்தின் இப்போதய வடிவத்தில் - இதைப் போன்றதொரு படத்தை தமிழில் இதுவரை நான் பார்த்ததில்லை

சாரு: "ஒருமுறை எழுத்தாளர்களும் சினிமா கலைஞர்களும் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். மொத்தம் முப்பது பேர் இருக்கலாம். 2013-இல் வெளிவந்த பத்திகளில் சிறந்தது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது என்னைத் தவிர அத்தனை பேரும் வட்டியும் முதலும் என்று சொன்னார்கள். ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் நான் மிகவும் அவமானப்பட்ட தருணங்களில் ஒன்று அது."
கொயாக்கொ: வர்றவன் எல்லாம் உனக்கு எதிர் திசையில் வந்தால் , நீ தான் wrong ரூட்ல போய்கிட்டு இருக்கேன்னு அர்த்தம்.

சாரு : நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதைச் செய்கிறேன். ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எழுதும் இந்த ஆபாசக் கடிதங்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. சாமிகளா நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடுகிறேன்.
கொயாக்கொ: இதெல்லாம் பாமினிக்கு கேரட் கடிதம் எழுதுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் மண்டை. டூ லேட்...
” மேஜையின் மீது தண்ணீரை ஊற்றினால் அது ஆகாயம் போகாது. தரையில்தான் விழும்.இது சாபம் அல்ல. இயற்கை விதி.”

சாரு: நான் பேசும் போது நாட்டியக் கலைஞர்களைப் போல் கைகளையும் விரல்களையும் காற்றில் அளைவேன். அது என் வழக்கம்.
கொயாக்கொ: இப்பல்ல தெரியுது ஏன் இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தெரியுறாங்கன்னு.


***********************************************************************************************
பைனல் கிக்: 
 உழைக்காமல் அக்கவுண்ட் நம்பரை விளம்பரம் செய்தே கல்லா கட்டி சிறப்பாக வாழ்வதால் இன்றிலிருந்து நீ "உண்டக்கட்டி தமிழ் எழுத்தாளன்"(உ.த.எ) என் அன்போடு அழைக்கப்படுவாய் .


***********************************************************************************************