Thursday, 25 October 2012

சின்மயி விவகாரம்- ஒலக எழுத்தாளர் சாருவின் இரட்டை வேடம் -- சாரு டைம்ஸ் (25/10/12) !!

சாரு நிவேதிதா- அள்ள அள்ள குறையாத அக்க்ஷயபாத்திரம், வாயை திறந்தால் பொய், பதிவில் எழுதுவது எல்லாம் டுபாகூர். பதிவுலக காமெடி பீஸ். அவரின் நகைச்சுவை பதிவுகள் இனிமேல் சாரு டைம்ஸ் என்கிற பெயரில் வாரம் தவறாமல் வெளிவரும். சாருவின் திருவிளையாடல் மட்டும் அல்லாது, அவரது அல்லக்கைகள் செய்யும் காமெடி அழிச்சாட்டியங்களும் சாரு டைம்ஸில் இடம் பெறும். படித்து மகிழுங்கள். 

***********************************************************************************************************
சாரு: கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான். ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது. நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம். ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா? இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்? ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள்........ இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள். இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
- சின்மயி விவகாரம் http://charuonline.com/blog/?p=3511

சரி நம்ம ஒலக எழுத்தாளர் சாரு அவர்களின் தளத்தில் இருந்தது எடுக்க பட்ட சில நல்ல வார்த்தைகளை இப்ப பார்போம். 

***********************************************************************************************************

charuonline.com திரட்டிய சாருவின் "மரியாதையான" ஒரு சில பதிவுகள்:

நீங்கள் நேரில் இருந்திருந்தால், நீங்கள் ஒரு ஆணாகவும் இருந்திருந்தால் உங்கள் கன்னம் பழுத்திருக்கும் ....... சில சமூகங்களில் திருமணமான கையோடு அடுத்த நாளே மணமகனை விவாக ரத்து செய்யும் பெண்கள் அதிகம் உண்டு. காரணம் என்னவென்றால், திருமணம் ஆனவுடனேயே முதல் இரவிலேயே குதத்தில் புணர ஆரம்பித்து விடுவான்கள் அந்த நெடுநாள் ஹோமோசெக்ஸ்காரர்கள். மறுநாளே விவாகம் ரத்தாகி விடும். நீங்களும் அதே மாதிரி ஒரு காரியத்தைத்தான் செய்திருக்கிறீர்கள் ....... வேசியிடம் கூட யாரும் ஃப்ரீயாக ஓக்க முடியாது. ஆனால் தமிழில் எழுதினால் ஃப்ரீ ஓல் .... நீங்கள் படிக்கவில்லை; அல்லது, உங்களுடைய shithead-இல் ஏறவில்லை ......உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை (12/10/2010)


அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் துணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும் ...... இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம் ......... இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா (15.7.2010)


வேசியை பஜனை செய்து கொண்டிருக்கும் போது பஜனை இன்பத்தில் “உனக்கு வீடு வாங்கித் தருகிறேன்; கார் வாங்கித் தருகிறேன்” என்று உளறுவதற்கு ஒப்பானது. நண்பர் என்னுடைய தீவிர வாசகர். திருமணமாகாதவர். சனிக்கிழமை இரவு தண்ணியைப் போட்டால் சாரு நிவேதிதா என்ற கேணக் கூதியின் ஞாபகம் வந்து விடுகிறது. உடனே போனைப் போடு (2/9/2010)


ஏனென்றால், மிஷ்கின் தனியாக வாழ்பவர். அது மட்டும் அல்லாமல் பிரபலமாகவும் இருப்பதால் அவருடைய அந்தரங்க வாழ்க்கை எப்போதுமே ஊடகங்களின் வெளிச்சத்திலேயே இருக்கும். அதனால்தான் நியூசிலாந்து சென்ற போது மேட்டர் பண்ணினாயா என்று கேட்டேன். இது ஒரு மனிதனின் மேல் நான் கொண்ட அதீதமான அன்பினாலும், வாத்சல்யத்தினாலும் கேட்ட கேள்வி (23/10/2010)


ஜெயமோகனை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர் முகத்தில் காறித் துப்புங்கள் என்று என் வாசகர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் ….. அப்போதே நீங்கள் ஜெயமோகனை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா? ………. சரி, ஜெயமோகன், என்னுடைய குஞ்சு கூட கொஞ்சம் சிறிய சைஸாக, ஊனமுற்றதாகத்தான் இருக்கிறது. அதையும் கொஞ்சம் ஆராய்ந்து கட்டுரை எழுதுங்களேன், ப்ளீஸ் (20/4/2010)


அப்போது என் உள் மனதில் “நீ உன் பெண்டாட்டியை ஒழுங்கா பண்றியா?” என்று கேட்க வேண்டும் போல் ஆர்வம் எழுந்தது. நாம் நினைப்பதையெல்லாம் கேட்டு விட முடிகிறதா, செய்து விட முடிகிறதா என்ன? அதெல்லாம் காமன்மேன்களுக்கு மட்டுமே உரிய சலுகைகள் (7/9/2012)

***********************************************************************************************************
நேற்றுத்தான் சாரு நிவேதிதா "கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான்" என்று கூறி, சின்மயிக்கு எதிராக ஆபாசமாகப் பேசியவர்களை சைக்கோக்கள் என்றும் பொறுக்கிகள் என்றும், இவ்வாறு ஆபாசமாகத் திட்டுபவர்களையெல்லாம் போலீஸில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தத்துவ மழை பொழிந்திருந்தார்...ஆபாசமாகப் பேசுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது தான்...! ஆனாலும் அதைச் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாமா..? தினமும் ஆபாசமாகப் பேசுவதையும் எழுதுவதையுமே தொழிலாகக் கொண்ட, (அவரே குறிப்பிட்டபடியான) ஒரு சைக்கோப் பொறுக்கிக்கு அதைச் சொல்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது..? இது தொடர்பாக சாருவின் வாசகர் வட்டத்தில் வாதங்கள் (பிரதி வாதமெல்லாம் அங்கே நடக்காது) நடைபெற்ற நிலையில், "அப்படியானால் இனிமேல் நீங்கள் யாரையுமே ஆபாசமாகத் திட்ட மாட்டீர்களா..?" என்று கேள்வியெழுப்பியிருந்தேன்...
மேலும் இன்னொரு நண்பர் சாரு முன்பொருதடவை தன்னிடம் கேள்வியெழுப்பிய பெண்ணைக் கடுமையாகத் திட்டி எழுதியிருந்த (உன் தலையில் மூளைக்குப் பதிலாக மலம் தான் இருக்கின்றது..., ஓ.. தே....பு... etc) ஒரு பதிவின் லிங்க் கொடுத்து நீங்கள் மட்டும் ஆபாசமாக எழுதலாமா என்று கேட்டிருந்தார்...அதற்கு நக்கலாக நானும் "அதெல்லாம் ஆபாசம் இல்லை...இலக்கியம்..!" என்று கமென்ட் செய்திருந்தேன்.....சாரு கருத்துச் சுதந்திரத்தை மதிக்க ஆரம்பித்து ஒரு நாளுக்குள்ளாகவே அவரது வாசகர் வட்டத்தில் இருந்து என்னைத் தூக்கி விட்டார்கள்... அடேய் அப்ரெண்டீசுகளா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா.....
இதுதான் அந்தப் பெண்ணை சாரு கண்டபடி திட்டிய பதிவு....
தனக்கு வந்தால் ரத்தம்.... அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்னும் சாருவின் கீதாசாரம் இது...

***********************************************************************************************************

பைனல் கிக்:
சாரு தன்னுடைய ”எக்ஸைல்” நாவல் வெளியிட்டு விழாவிருக்கு 1300 பேர் வந்ததாக வாய் கூசாமல் புளுகி இருந்தார். உண்மையில் வந்தது 150 பேர் தான். ஆதாரம் இதோ.

அவரின் இந்த விழாவை பார்க்கும் போது தலைவர் கௌண்டமணியின் இந்த நகைச்சுவை காட்சி தான் ஞாபகம் வருகிறது..

நீ-வெஜ்18+:
பிச்சை எடுத்து பட்டாயாவில் இலக்கியம் வளர்க்கும் முறை:


நன்றி- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

19 comments:

சிட்டுக்குருவி said...

என்ன சார் இவ்வலவு அசிங்கமா எழுதியிருக்கிறார்.....
ஒரு வேளை இப்ப திருந்தியிருப்பாரோ தெரியல்ல

Abdul Aziz said...

அவர் போட்டிருக்க கோட் யார் போட்ட பிச்சை

Abdul Aziz said...

இந்த காம மிருகம் எப்போதும் இப்படிதான். திருந்தாது.
இந்த காம மிருகத்தின் அல்லக்கை பிச்சைகாரனை பற்றியும் கொஞ்சம் எழுதலாமே

வடக்குபட்டி ராம்சாமி said...

செம கெடா வெட்டு வாழ்த்துக்கள் பாஸ் இதை கண்டின்யூ பண்ணுங்க

mathuran said...

அதைப் படித்ததும் யாருமே வாய்திறக்கவில்லையே! இப்படி இவர் சந்தடியில் சிந்து பாடுகிறாரே!
இவர் வேசம் கலைக்க யாருமில்லையா? என நினைத்தபோது, நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
மிக்க நன்றி!
தயவு செய்து நித்தியைப் பற்றி நெல்லை கண்ணன் முதல்வருக்கு எழுதியது போல், இவரைப் பற்றியும் யாராவது எழுதமாட்டார்களா?
அந்தப் பெண்ணை இவர் இணையத்தில் படுத்திய கொடுமை! முதல்வர் அறிய வேண்டியது. நித்தியும் இவரும் கூட்டுக் களவாணிகள் என்பதைத் தெளிவுவப்டுத்த வேண்டும்.
உங்கள் பணி தொடரட்டும்.

Abdul Aziz said...

சாருவின் அல்லக்கைகளில் ஒன்றான ராஜேஷ் நேற்று முக நூலில் சாருவின் செக்ஸ் சாட்டிங் தொல்லை தொடர்பாக போலீசில் முறைப்பாடு கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போதுதானாம் உண்மை வெளிவரும். ஹிஹிஹ்ஹி
(யாரோ ஒருவர் சாருவின் பாலியல் சாட்டிங் தொல்லை தொடர்பாக போலீசில் முறைப்பாடு கொடுத்தால் சாருவின் நிலை என்ன என்று கேட்ட போது இவ்வாறு அல்லக்கை கூறினார் )

அவர் கருத்து படி சாரு ஒன்னும் செய்யவில்லை. அது வெறும் அவதூறு என்பதுதான்.

அந்த அல்லக்கைக்கு தெரியாது போல் சாரு ஒரு தடவை தான் கடைசியாக செய்த தவறு சாட்டிங் செய்ததுதான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது . (இது சாருவின் வலைதளத்தில் வந்தது)

mathuran said...

இங்கு தலைவர்களுக்குக் காசுமாலை போடுவதைக் கிண்டலடிப்பார் (நமக்கும் பிடிப்பதில்லை), ஆனால் அங்கே அவர் யாருக்குக் காசுமாலை போட்டு அணைக்கிறார், படத்தில் பாருங்கள்.
என்ன? பசுவும் கன்றுமாக வாங்கி வரப்போகிறாரா?
காசை அழித்து, "பொருளை" அவிக்காமல் வந்தால் சரி!!!!

காட்டான் said...

அடுத்த புத்தக வெளியீட்டுக்கு சின்மையியை அழைக்க இப்பவே பிளான் போட்டுட்டார் இந்த இண்டர்நெட் பிச்சைக்காரன்.!

T.Thenmathuran said...

நன்றாகத் தான் சாருவைத் தோலுரித்திருக்கிரீர்கள்.... என்னுடைய சாரு மீதான ஆத்திரத்தையும் இப்பதிவில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி...அதில் ஒரு திருத்தம் செய்து விடுங்கள்..."தனக்கு வந்தால் தக்காளிச் சட்னி....அடுத்தவனுக்கு வந்தால் ரத்தம்" என்பதற்குப் பதிலாக "தனக்கு வந்தால் ரத்தம்.... அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்னும் சாருவின் கீதாசாரம் இது" என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

சுடர்விழி said...

செம செம, சரியான பதில்! வாழ்த்துக்கள் இதை கண்டின்யூ பண்ணுங்க
எப்பவும் இந்த வேகம் இருக்கனும்!

ஆன்லைனில்.. said...


கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?

வருண் said...

சாரு, கருத்துச் சுதந்திரம் பற்றி பேசியது ஒரு பக்கம் காமெடினா..

அதை ட்விட்டரில் " acknowledge" செய்த நம்ம பிரபலப் பாடகி சின்மயி செய்ததை எந்த வகையில் சேர்க்கலாம்???

சாருவுடைய "ரெப்யூட்டேஷன்" தெரியாத பச்சைக் குழந்தையா என்ன இந்தப் பிரபலப்பாடகி??!!!

இல்லைனா யாரு சொன்னால் என்ன, நமக்கு ஆதரவாயிருந்தாச் சரினு எதை வேண்டுமானாலும் அள்ளிக்குவாங்களா??

வருண் said...

I learned about charu's article from her acknowledgement in her twitter!

This is how she acknowledges...

////Just read Mr Charu 's essay.A lot of wonderful Tamil tweeters, bloggers had been bullied out of social media as he says.Wish they come back.///

நிகழ்காலத்தில் சிவா said...

சாருவைப்பற்றி சொன்னவை சரிதான்.:)

Ethicalist E said...

ஆடு நனைகின்றது என்று அந்த (காமவெறி பிடித்த) ஓநாய் அழுதுச்சாம்.

Ethicalist E said...

சின்மயி ரொம்பத்தான் குழம்பி போயிருக்கிறார்.
போயும் போயும் அந்த நாயை சபோர்டுக்கு எடுத்திருக்கிறார்.

Ethicalist E said...

ராஜன் லீக்க்சுக்கு போட்டியாக சின்மயின் அல்லக்கை ஒன்று "koojan leeks" என்று தொடங்கியிருக்கிறது. இப்போதுதான் முதலாவது போஸ்ட் ஐ போட்டு விட்டு சகல வலை தளங்களிலும் தனது வாந்தியை எடுத்து வருகிறது.
யாரோ ஐயங்கார் வீட்டு பையன் போல

நம்பள்கி said...

[[வேசியிடம் கூட யாரும் ஃப்ரீயாக ஓக்க முடியாது.]]

இதில் பொருட்குற்றம் உள்ளது; இவர் தமிழ் எழுத்தாளர்...!

Saravana Boobathy said...

அட நாரப்பயலே .... இவ்ளோ கேவலமா எழுதி இருக்கான் ....