Sunday, 24 February 2013

ஒலக எழுத்தாளர் - மேட்டர் ரைட்டர் - அறிக்கி(எ) அறிவழகன் - பய (ங்கர) டேட்டா

நானே இப்போதுதான் வசன கர்த்தா ஆகலாம் என்று முடிவு செய்து இயக்குனர் பாலாவிலிருந்து பாலாஜி சக்திவேல் வரை என்னுடைய பயோடேட்டாவை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். - சாரு February 17th, 2013 |

மண்டைக்கு கஷ்டம் வைக்க கூடாது என்கிற நல்ல எண்ணத்துல நாங்களே மண்டையோட பயோடேட்டாவை ரெடி பண்ணிட்டோம்.பெயர் : மண்ட - ஒலக எழுத்தாளர் - மேட்டர் ரைட்டர் - அறிக்கி(எ) அறிவழகன்புனை பெயர்:  வெறிக்குட்டி தொழில்: பின்நவீனத்துவத்தைப் பயன்படுத்தி விதவிதமா பிச்சை எடுப்பது.உப தொழில்: கிறுக்குவது மற்றும் குப்பி கொடுப்பது.பகுதிநேர தொழில்: பப்ளிசிட்டிக்காக எதையும் செய்வதுவேலை நேரம் : 180 நிமிஷம்ஊர்: சீலே 


படிப்பு: சரக்கு புட்டியில் எழுதியதை படிக்கும் அளவுக்கு 


பொழுபோக்கு: ஆபாச சேட்டிங்அடிக்கும் சரக்கு: ரெமி மார்டின்


போடும் ஜட்டி: கெல்வின் கிளீன், அடுத்தவன் வாங்கி குடுத்தால் போடுவது.


லங்கோடு: லூயி பிலிப் துணி.ஆன்லைன்: பஸ்ல பிச்சை எடுக்கறவங்க கொடுக்கற கார்டு.வாசகர் வட்டம்: அல்லக்கைகளின் பயிற்சிக் கூடம்.பொழுது போக்கு: வட்ட சந்திப்பு, சுய சொறிதல், தனக்கு தானே கடிதம் எழுதி பதில் எழுதுவது.சமீபத்திய சாதனை: கோகோ கோலாவை மலேசியா தொரத்தியது.


வாழ்நாள் சாதனை: சமரசமற்ற எழுத்தாளர்ன்னு நாலு பேர  நம்ப வெச்சது கண்டுபிடித்தது: தமிழர்களுக்கு ரசனை இல்லை.சமீபத்திய கண்டுபிடிப்பு: உலகத்துல எவனுக்குமே ரசனை இல்லை (உப்புமா கிண்டுனதுக்கு அப்புறம்)சினிமா பார்த்தால் வருவது : வாந்திபாராட்டுவது : அடத்தூவை.


பாராட்டப்படுவது : பிச்சை மற்றும் யக்கோவ்.


அல்லக்கைகள்: பல,ஆனா மொத்தம் ஏழு பேர் தான்.பினாயில் : free யா கிடச்சா குடிப்பதுவளர்ப்புப் பிராணிகள்: பப்பு, சோரோ,பாத பூசாரி மற்றும் பீத்தூபயம் : அட..த்துவிடம் மாட்டி இருக்கும் பட்டாயா போட்டோஸ் மற்றும் வீடியோஸ் 


வாங்கிய பட்டம்: கலகக்காரன்வெற்றியின் (??!!) ரகசியம்: கமல் இளையராஜா போன்றவர்களை விமர்சித்து குப்பை பப்ளிசிட்டி தேடி கொள்வதுபிடித்த நபர்: டாக்டர் ஜோன்ஸ்.பிடித்த தோழி: முன்பு ஃப்ரூட் லாங்வேஜ் ...இப்போ அடத்தூபிடித்த இடம்: சீலே நாட்டு மூத்திர சந்துபிடித்த உணவு: ஓசிச் சோறு. மீன் தம்பி ஓசியில் வாங்கி தரும் மீன்.


பிடிக்காதவர்கள்: பணம் கொடுத்துவிட்டு நிறுத்தியவர்கள்


பிடித்த டிரஸ்: கட்டம் போடாத சட்டை பிடித்த வசனம்: அப்ப- என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ?? இப்ப- நான் இப்போது தமிழ் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறேன்பிடித்த மதம்: EKKANGAR (அது என்ன மதம் என்று யாரும் கேட்கக் கூடாது)

பிடித்த சாமியார்: முன்பு நித்தி, இப்போ - அப்பப்ப பாபாவால் மாறும்.


பிடித்த புனித நூல்: வெள்ளி கிரகத்தில் இருந்து ஏலியென்ஸ் அனுப்பியது.பிடித்த வசனம்: "வெளியே மழையா விழுகிறது" (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்?)பிடித்த மேஜிசியன்: நித்தி. (படத்திலிருந்து விபூதியெல்லாம் வரவழைப்பார்!)பிடித்த வார்த்தை: வெட் புரியாத வார்த்தை: வுமனைசர்.

லட்சியம்: ஏமாந்த புது குஞ்சுகளை வைத்து மிச்ச மீதி காலத்தையும் ஓசி குடி, ஓசி சாப்பாட்டில் ஒட்டி விட வேண்டும்.

***********************************************************************************************

Tuesday, 12 February 2013

ஒலக எழுத்தாளரின் ஜென் நிலை அனுபவங்கள் - சாரு டைம்ஸ் (13/2/13)


ஒலக எழுத்தாளர் சாருவின் காம"நெடி" கதைகள் தொடர்கிறது...!!!

ஜென் நிலை:

ஜென் நிலை என்றால் என்ன என்று என்னிடம் கேட்க்கும் அற்ப மானிட பதர்களுக்கு என்ன சொல்வது..அது ஒரு உன்மத்த நிலை..ஊம குத்து நாலு வாங்கினால் வலி வெளிகாடிகொள்லாமல் ஒரு சிரிப்பு சிரிப்போம் அல்லவா..அது தான் ஜென் நிலை. நான் பலமுறை என் வாசகர்களுக்கு ஜென் நிலை என்றால் என்ன என்று எடுத்து கூறி இருக்கிறேன்..இருந்தும் கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.டலிவா ஜென் நிலை என்றால் என்ன என்று கூறுங்கள் என்று..ஒரு கொரங்கு தன காயத்தை சொரிய்வது போல் தொடர்ந்து ஒரே கேள்வியை கேட்கிறது இந்த சமூகம் .சரி மீண்டும் சொல்கிறேன் . கடும் வேலை செய்து முடித்து விட்டு நீங்கள் வீடிற்கு சென்று ஜட்டியை கேசதஈ இருகின்றீர்களா? ( போடும் பழக்கம் இல்லாதவர்கள் ஒரு முறை போட்டுப்பார்த்து கழட்டவும் )...இறுக்கமான ஜட்டியை கழட்டிய பின் வரும் ஒரு ஏகாந்த நிலை தான் ஜென் நிலை.. 4 குளிர்ந்த பீர் அடித்துவிட்டு பஸ்ஸில் பயனிததுண்டா ?..உச்சா முட்டும்.அப்போது திடீரென்று ஒரு motel பக்கம் நிறுத்துவான்..அப்போது நீங்கள் சிறுநீர் கழித்தப்பின் வரும் நிலை தான் ஜென்..


சீனாவில் ஜெட் லீ என்கிற ஞானி " வேட்டிய தூக்கு வெளையாடு " என்ற மாபெரும் ஜென் புத்தகத்தில் 

"முட்டியது மூச்சா மயிரா போச்சா" 
என்ற மகா தத்துவத்தை இதன் மூலம் கூறி இருக்கிறார்...இதெல்லாம் எங்கே இந்த காமன் மேன்களுக்கு புரிகிறது ?? 

பல முறை நான் கூறி இருக்கிறேன் ஜென் தத்துவமும் சினிமாவும் ஒன்று சேர வேண்டும் என்று ..

80ஸ் களில் 

"வாடா என் மச்சி 
வாழக்கா பஜ்ஜி 
உன் உடம்ப பிச்சி 
போட்டுடுவேன் பஜ்ஜி "

போன்ற வித்யாசமான ஜென் ஹைக்கூ க்களை டி ஆர். எழுதி இருக்கிறார்..சமகாலத்தில் இது போல் பார்த்த நியாபகம் இல்லை ..கடைசியாக சென்னை 600028 படத்தில் 

"வானமோ நீலம் 
நீதான் எண் பாலம் " 

என்று மிர்ச்சி சிவா பின் நவீனத்துவமும் , இருத்தலியல் மற்றும் ஜென் இந்த மூன்றையும் கலந்து ஒரு கவிதை பாடினார் ..அதன் பிறகு இந்த பாமர சினிமா ஜென்னை நோக்கி முன்னேறவே இல்லை ?..எங்கே நடந்தது இந்த தவறு ?..உத்தம எழுத்தாளர் ஜெயமோஹனை எல்லாம் வசனம் எழுத வைத்தால் எப்படி ஜென் கருத்து மக்களிடம் சென்றடையும் ??.. ஜென்னை நிலையை எட்டிய இயக்குனர்கள் சுராஜ், பேரரசு, போன்றவர்களே ஜென்னை சினிமாவில் புறம் தள்ளும் போது நாம் என்ன செய்ய இயலும் ??..

தூள் படத்தில் சொர்ணாக்கா என்ற கதா பாத்திரம் " தூத்தேரி !! யாரு கிட்ட டா வச்சிகிடீங்க ??" என்று ஒரே வார்த்தையில் ஜென்னை கூறி நம்மை அதிசயிக்க வைத்தார்..பின்பு போயே போச்சு..ஜென்னவது மயிராவது !!

சரி அதை விடுங்கள் ....விஷயத்திற்கு வருகிறேன் !!

ஒரு முறை நண்பர் கொக்கி குமாருடன் மஹா முத்ராவில் டீ அடித்துக்கொண்டு இருந்தேன்..ஜென் நிலையில் ஒரு கவிதை சொல்ல இயலுமா என்று என்னிடம் சவால் விட்டார் ..

என் சகாப்தத்தில் நான் செய்த ஒவ்வொரு chat டும் கவிதையே...இருப்பினும் நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்கள் என்றேன்...நிலா பற்றி ஜென் கவிதை சொல்ல முடியுமா ?? சொல்லிவிட்டால் ஓசியில் உங்களுக்கு ஜானி வாக்கர் வாங்கி தருகிறேன் என்று சொன்னார்...ஓசி என்ற வார்த்தையை கேட்டாலே தான் நான் ஜென் நிலைக்கு சென்று விடுவேனே,,

கண்ணை மூடி மனதினை திறந்தேன்...சேலம் சித்த வைத்தியர், பாண்டிச்சேரி தர்மராஜன், போன்ற ஜென் ஞானிகள் என் உடலில் புகுந்து நர்த்தனம் ஆட தொடங்கினர்...பப்பா !! என்ன ஒரு நிலை அது..? கவிதை தானாக ஊற்றெடுத்தது ..

""நிலவே !! நீ என்ன Item மா ??
இரவில் மட்டும் வந்து விட்டு 
பகலில் சென்று விடுகிறாயே ?? ""

என்றேன்...

நன்றாக இருக்கிறது ஆனால் அந்த ஜென் டச் இல்லையே என்றார்..

""நிலவே !! நீ என்ன Item மா ??
இரவில் மட்டும் வந்து விட்டு 
பகலில் சென்று விடுகிறாயே 
காசு கூட வாங்காமல் ?? ""

என்ற மஹா கவிதை உதித்தேன்...கொக்கி குமார் அழுதே விட்டார்...கடைசியாக தன் பாட்டி வயசுக்கு வந்த நேரத்தில் அழுதவர்..இப்போது என் கவிதைக்கு அழுகிறார்.. நீங்கள் ஜென்னை புரிந்து கொண்டது போல் எவனுமே புரிஞ்சக்வில்லை டலிவா என்று கண்ணீர்மல்க கூறினார்..

"உங்களுக்கு தெரிகிறது..ஆனால் என்னை விமர்சிக்கும் மக்களுக்கு இது புரிவதில்லையே!!" கொக்கி கொமாரு என்றேன் .. எவளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறதும் ஜென் நிலை தான் !! இதை தான் நான் அடிகடி கூறுவது...இப்போது சொல்லுங்கள் நான் ஜென் முனியா இல்லையா ??

***********************************************************************************************
டலிவரு (சாரு)ஸ்டைலில் கடிதம் எழுதுவது எப்படி ?? ( ஒரு Template)

நண்பர் ஒருவருடன் (கற்பனை பெயர் ) _____________ பேசிக்கொண்டு இருந்தேன் /போய்கொண்டு இருந்தேன். திடீரென்று அவர் " _________________________" ( நம்மள பத்தி ஒரு ஓவர் பில்ட் அப் ......" உங்களை ஏன் இந்த சமூகம் அங்கிகரிக்க வில்லை ?, ஆஸ்கார் ஏன் உங்களுக்கு தரவில்லை?..இந்த மாதிரி பில்ட் அப் ) என்று கேட்டார் ..

(கவனிக்க : இங்க தான் சமூகத்தை திட்ட ஆரம்பிக்க வேண்டும்,)

என்னசெய்வது விபீஷணன் ? ( தருமசேனன் , குசேலன் , ஆரிய பட்டா இப்படி எக்குதப்பு பெயர் இருக்க வேண்டும் ). என்னால காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியல .காசுக்காக நான் சினிமா வசனம் எழுத முடியாது .

(கவனிக்க : இங்க தான் " ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாகோ " ரேஞ்சில் ரீல் விட வேண்டும் )

ஜெய்பூர் விழாவில் பேச வந்த ________ ( நிச்சயமாய் ஒரு வெளிநாட்டு பெயர் ..புஸ்கா குஸ்கி , கொசப்போ லெக் பீசா இந்த மாதிரி ) என்னிடம் கூறினார். "நீங்கள் மட்டும் பாரிஸ் , ஜெர்மனி வந்தால் மக்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் " என்று .

அவருக்கு தெரிகிறது !!! 
(//கவனிக்க : "ஆள் இன் ஆள் அழகுராஜ் அண்ணே நல்லவரு ஒரு வல்லவரு " அந்த Slang யில் சொல்ல வேண்டும்// )

நான் கம்மென்று சிரித்துக்கொண்டேன் ( //இப்படி ஒரு ஜென் effectu குடுக்க வேண்டும்// )

(கவனிக்க : சம்பந்தமே இல்லாமல் குடி, சரக்கு இங்கே வர வேண்டும் )

ரெமி மார்டின் வாங்குவதற்கே என் மொத்த காசும் போய்விடும் போல் இருக்கிறது .( என்னவோ இவரே வாங்குற மாதிரி ).ஏதோ ____ புண்ணியத்தில் நேற்று குழி பணியாரம் கிடைத்தது ( இப்படி சொன்னதான் அடுத்த வாட்டியும் வரும் )

(//கவனிக்க : இங்க தான் சித்தப்பு மெயின் பிட்டு ஸ்டார்டிங் !!// )

பிட்டு 1 : ஆனால் எவ்வளவு நாள் இப்படியே செல்வது ?. சீலே போய்விடவேண்டும் ,, பாப்லோ நெருடா வாழ்ந்த இடத்தில் அந்த மண்ணை தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்ன ஆவது ??

பிட்டு 2 : ஆனால் எவ்வளவு நாள் இப்படியே செல்வது ? " NURSERY RHYMES" மொழி பெயர்த்து உலக இலக்கியம் எப்படி படைப்பது ? நீங்களே சொல்லுங்கள் ( காமெராவை பார்த்தபடி ) ஒரு ஒழுதாலன் தனியாய் இதை செய்ய முடியுமா ??

(கவனிக்க : மறுபடியும் சமூகத்த ஒரு திட்டு ! ஆனால் இந்த முறை இங்கிலிபீசு, மானே தேனே பொன்மானே மாதிரி சில பல இங்கிலிபீசு கேட்ட வார்த்தைகள் )

what to do? The society fucks off the creativity of a creator. and sucks him dry 

நான் செய்வது எழுத்துப்பணி மட்டும் அல்ல. அது ஒரு தவம் .வெறி பிடித்து ஒரு பைத்தியகார மனநிலையில் இருந்தால் மட்டுமே அந்த மாதிரி ஒரு படைப்பை படைக்க இயலும். ஒரு நாளைக்கு 32 மணி நேரம் தட்டச்சு செய்கிறேன் .ஆனாலும் எனக்கு நேரம் போதவில்லை ! (// நான் ரொம்ப பிசிய்
ய்ய்!!!!!//)

(//கவனிக்க : இந்த இடத்தில ஜெயமோகன் , எஸ் ரா , மனுஷ்யபுத்திரன், கமல், மிஸ்கின், இளையராஜா இவர்களில் யாராச்சும் வம்புக்கு இழுக்க வேண்டும் )

நான் என்ன உத்தமஎழுத்தாளனை போல் ஜால்ரா அடிக்க முடியுமா ? இல்லை "புஷ்கின் நீங்க ரொம்ப நல்லவரு" என்று கால் அமுக்கி விட முடியுமா ?

அதை விடுங்கள் !! ((//கவனிக்க : இந்த "அதை விடுங்கள்" மிக முக்கியம். " சரி விஷயத்துக்கு வருகிறேன் " இந்த வார்த்தை கூட உபயோகிக்கலாம் !// )

யார் இதற்க்கு Cover design செய்து தர முடியும் ?(// இதுக்கு தானே இவ்வளவு நேரம் பிட்டு !!)
ஒரு ஆளாக இதை செய்வது கடினம் (// ரெண்டு மூணு பேருக்கு பிட்டு )

(//கவனிக்க : இது தான் கிளைமாக்ஸ் !!)
My bank details
டலிவரு ,
மயிலாப்பூர் பிரான்ச் ,
சிங்கார சென்னை

***********************************************************************************************
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??

நேற்று மதியம் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.வழியில் ஒரு சிக்னலில் எனது பழைய நண்பர் கொக்கி குமாரை பார்க்க நேரிட்டது .

"என்னங்க மதிய நேரத்துல வந்துடீங்க வெளிய..? "

" இங்க தான் இது மதியம் , சீலே ல இது ராத்திரி 3 13 ..நான் தான் தென்னமெரிக்க டைம் பாலோ பண்ணுகிறேன் என்று உங்களுக்கு தெரியாதா ? இதே மாதிரி தான் கொலம்பியன் எழுத்தாளர் ரொனால்டோ ....

சரி சரி தெரியாமா கேட்டுட்டேன்..அதுக்காக கண்ட பேரு எல்லாம் சொல்லி என்ன கதி கலங்க வைக்காதீங்க.வந்து வண்டியில ஏறுங்க " என்று கொக்கி அறசீற்றம் காட்டினார் .

4 சிக்னல்கள் கடந்து வண்டி சென்றுகொண்டு இருந்தது .." எங்கே போகிறோம் ? " என்றேன்... "வாவ் டலிவா ! "மழையா பெய்கிறது" மாதிரி இதுவும் ஒரு நல்ல தலைப்பு " என்று கொக்கி இங்கிதமே தெரியாமல் பேசினார்.

நாங்கள் ஒரு ஆரம்ப பள்ளிக்கு சென்றோம்.கொக்கி தன்னுடைய தோழி ஒருவரை சந்திக்க வந்திருந்தார் ..தோழி அங்கே கணித ஆசிரியை.. மகாமுத்ரா அழைத்து செல்வார் என்று நினைத்தால் ஒரு maths கிளாசுக்கு அழைத்து வந்து விட்டார்..இதுவே பாரிஸ் ஆக இருந்தால் ஒரு எழுத்தாளன் மதிய வெயிலில் நடந்தால் அவனை அழைத்து சென்று Medium Margherita Pizza, Blue Mojito, French Fries and salsa dip sauce ஆர்டர் செய்வார்கள்..பட்டயாவாக இருந்தால் அவர்களே மடியில் வைத்து ஊட்டி விடுவார்கள்...அதை விடுங்கள்.. இப்போது நான் சொல்லவருவது அது இல்லை ..ஒரு மாபெரும் வரலாற்று அபத்தம்..

அங்கே மாணவர்களுக்கு எண்களை ஒப்புவிக்க சொல்லி குடுத்தாள் அந்த தோழி 

"ஒ , என் , ஈ ...ஒன் "
" டீ , டபுலு , ஓ "....டூ 

இவ்வாறு அவர் சொல்ல சொல்ல அந்த பிஞ்சிகள் கோரசாக சொல்லிகொண்டே வந்தனர் ..

அங்கே தன அந்த ஆபாசம் நிகழ்ந்தது ..

21 என்றால் twenty one
31 என்றால் thirty one
41 என்றால் forty one
51 என்றால் fifty one

அப்படி என்றால் 11 என்றால் ஒண்டி ஒன் ( அதாவது onety one ) என்று அல்லவா கூறியிருக்க வேண்டும் ?? கேனத்தனமாக அவர் லவன் ( eleven ) என்று ஏதோ சொல்லி குடுக்கிறார்..

என்ன உலகம் இது ?? ஆங்கிலம் தமிழை அழித்தது போதாது என்று இப்போது கணக்கையும் அழிக்கிறதா ?? சீலேவில் இதை நான் சொல்லி இருந்தால் எனக்கு வஞ்சிரம் மீனும் , grape wine னும் குடுத்து எனக்கு மரியாதை செய்திருப்பார்கள்... அமெரிக்க பல்கலைகழகம் இதை நிச்சயம் பட திட்டத்தில் சேர்த்திருக்கும்...என் நேரம் ..ஒரு மிடில் கிளாஸ் ஆரம்ப பள்ளியில் இதை சொல்ல நேரிடுகிறது ..

இதை சொன்னால் அந்த தோழி " நீங்கள் கழகம் செய்கிறீர்கள் ..பெரியார் எழுத்தை மாற்றியதை போல் நீங்கள் எண்களை மாற்றுகின்றீர்கள்...உங்களுக்கு numerology தெரியுமா ? " என்று கேட்டால் ..கிழிஞ்சது...

இவர்களிடம் பேசி பிரோஜனம் இல்லை என்று அமைதியாக நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு நடக்க தொடங்கினேன்..

என் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எதிரொளித்துக்கொண்டே இருந்தது 

அது 
/
/
/
/
/
" என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ?? "
***********************************************************************************************
நன்றி - பாம்பாட்டி சித்தன் (சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்)

Wednesday, 6 February 2013

லெக் தாதா எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள் -18++ - சாரு டைம்ஸ் (07/02/2013)

சாருவின் "லெக் தாதா" எஃபெக்ட் மீண்டும் நிரூபணம் ஆயிருச்சு..
என்னைக்கு மேட்டர் ரைட்டர் விஸ்வரூபத்த திட்டி எழுதினாரோ, அன்னைக்கே தடை நீங்கி,  படம் இன்னிக்கு தமிழ்நாட்டுல வெளி ஆகுது..முன்னாடியே மண்டையை படத்துக்கு இட்டுட்டு போய் இருக்கனும் கமல். தப்பு பண்ணிட்டார்.

பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எல்லோரும் மணி ரத்னத்திடம் நாயகன், தளபதி மாதிரி படங்களை எதிர்பார்க்கிறீர்கள். நானோ என்னை ரெண்டு மணி நேரம் உட்கார வைத்தாலே போதும் என்கிறேன். துப்பாக்கி பில்லா மாதிரி படங்களைப் பார்க்கும் துர்ப்பாக்கியனான எனக்கு கடல் போதும். நூறு லாஜிக் ஓட்டைகள் இருக்கு. இருந்தாலும் நெஞ்சுக்குள்ளே, மகுடி, கடைசியில் வரும் தேவ கீர்த்தனைக்காகவே எல்லாவற்றையும் மன்னித்து விடலாம். - கடல் படம் பற்றி சாரு (February 2nd, 2013)

மேட்டர் மாமா பாராட்டியாச்சு, கடல்  படத்துக்கு ஊஊஊஊஊஊஊ.. ஊஊஊஊஊஊஊ !!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.
கொயாக்கொ: அப்போ King Kong படம் பாத்தா கொரங்கா மாறி பாப்பாரா ?? என்ன லாஜிக் இது ??

சாரு: நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது
கொயாக்கொ: ஜென் குருவே...நீங்க தல கீழா நின்னு தண்ணி குடிச்சாலும், உங்களை லைட் பாய்யா கூட எவனும் சேர்த்திக்க மாட்டான். கடைசி வரைக்கும் பேங்க் அக்கௌண்ட் நம்பர் கொடுத்து பிச்சை தான் எடுத்து கொண்டு இருப்பீர்கள் என்பதை இங்கு தாழ்மையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
கொக்கரக்கோ: எத்தனை வருடப் போராட்டத்திற்குப் பிறகு மேட்டர் ரைட்டரின்  கனவு பலித்திருக்கிறது. பச்சைக்கிளி முத்துச்சரம் அருமையான படம் என எழுதிப்பார்த்தார், குரு படம் எடுத்ததற்காக மணிரத்தினத்தின் கையை முத்தமிட ஆசைப்படுவதாகச் சொன்னார், நந்தலாலா பார்த்து கதறி அழுததாக கட்டுரை எழுதினார், இம்சை அரசனில் பின்நவீனக் கூறுகள் இருப்பதாக கண்ணை மூடிக்கொண்டு எழுதியும் பார்த்தார். தனது புத்தக வெளியீடுகளுக்கு குஷ்பூவிலிருந்து வாலி வரைக்கும் அழைத்தும் பார்த்தார். அப்போதெல்லாம் கிடைக்காத வாய்ப்பு இப்போது 60 வயதில் அவருக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள் மேட்டர் குருவே....

சாரு: இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?
கும்மாங்கோ: அட கிறுக்குக் பயலே. சீலேயில புடுங்குறதை அந்த மொழியிலேயே எழுத வேண்டியது தானே அப்புறம் என்ன மயிருக்கு தமிழ் எழுதனும்னு பிச்சை எடுக்குற. 
கொயாக்கொ: லத்தீன் அமெரிக்காவில் நடக்கும் கருமங்களை நீங்கள் ஏன் தமிழில் எழுதுறீங்க? பிரான்சில் தெருவில் உடலுறவு கொள்வது பற்றி நீங்கள் தமிழில் ஏன் சொல்லுறீங்க? நீங்க ஒரு கோமாளி என்பதை அடிக்கடி மக்களுக்கு ஞாபக படுத்துறீங்க. 

சாரு: அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?
கும்மாங்கோ:ஆன்லைன் பிச்சைகாரரே... அல்ஜகீராவுல குரான் படிச்சிட்டு கழுத்தை அறுக்கிறதை காட்டும் போது non muslimsக்கு என்ன தோனுமோ அது தான் எங்களுக்கு தோனும்.
கொயாக்கொ: குருவே, நீங்கள் ஏன் 180 நிமிசம் இயங்குறதுக்கு எடுக்குற முயற்சியை கொஞ்சம் மூளையை உபயோகபடுத்தவும் முயற்சிக்கலாமே.

சாரு: அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். 
கொக்கரக்கோ: மேட்டர் ரைட்டரே ஒரு பிளாஷ்பேக். நீ இரண்டாம் ஆட்டம் என்கிற நாடகத்தில் ஒரு ஆண் இன்னொரு ஆணை புணரும்போது பின்னாடி பகவத் கீதைய ஒலிக்கவிட்டு அடி, உத வாங்கினீர்களே. மறந்து விட்டீர்களா ? நித்தி அடிமை செந்தேள் இத மறுபடியும் மேடை ஏற்ற முயற்சி செய்துகிட்டு இருக்கு! இயேசுவோட மரணத்தையும், டாக்டர் ஜோன்சோட குறிய மரமண்ட சப்புறதயும் சம்பந்தப்படுத்தி உன்னத சங்கீதத்தில் எழுதுனீங்களே, அதை மறந்துற வேண்டாம். எங்க போச்சு மரமண்டைக்கு "மதத்தை அவமானப்படுத்தும்" அக்கறை? உன்னுடைய புத்தகம் விக்கமாட்டேன்கிது, அதனால உனக்கு ஒரு எதிர்ப்பு மசிரும் வரல! இல்லாட்டி நாய் ஆடி காய் அடி வாங்கி இருப்பீங்க.

சாரு: நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். 
கொயாக்கொ: அதுக்கு அவசியமே இல்லை.. கூடங்குளம் பத்தி நீ எழுதினதை படிச்ச உடனே எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு நீ யாருன்னு.

சாரு: விஸ்வரூபம் பற்றி நான் எழுதியிருந்த நாலு வரிகளுக்கு நானூறு மெயில்கள் வந்தன.
கொயாக்கொ: அதாவது மக்களே !! அந்நியன் மாதிரி முஸ்லிம ஆதரிச்சி 200, ஹிந்துவ ஆதரிச்சி ஒரு 200...எல்லாமும் அவரே அவருக்கு அனுபிகிட்டது....வேணும்னா ஒரு 30 மெயில் Spam Love letters...(டலிவரு பாஷையில வெறிகொண்ட இளம் பெண்களின் காதல் வேட்கை கடிதங்கள் )...... சோ எதுவுமே எவனுமே அனுப்பல...வாசகர் வட்டது நல்ல உள்ளங்கள் எல்லாம் 1 மெயில் கூட அனுபிருக்க மாட்டாங்க..ஏன்னா Spam mail ல லவ் லெட்டெர் ன்னு நேனைகிரப்போவே டலிவரு லெட்டெர எப்படி டீல் பண்ணுவாருன்னு understand of India ஆகிருப்பங்

சாரு: விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.
கொயாக்கொ:  நீ எழுதுற மாதிரி கூட தான் ஆயிரக்கணக்கான xxx படம் இருக்கு, அஞ்சாயிரம் சரோஜாதேவி புக் வந்து இருக்கு. பத்தாயிரம் காம கதைகள் வந்து இருக்கு. நீங்க இலக்கியம் படைகிறதை நிறுத்தியா விட்டீர்கள்.

சாரு:  நான் எழுதிய கடவுளும் நானும் என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததில்லையா? தப்புத் தாளங்கள் என்ற நூலைப் படித்ததில்லையா?
கொயாக்கொ:  மேட்டர் ரைட்டர் சைக்கிள் கேப்பில் எங்கு வருகிறார் என்று புரிகிறதா?விற்காமல் ஒட்டடை படிந்து கிடைக்கும் இந்த புத்தகங்களை உங்கள் தலையில் கட்ட கூப்பிடுகிறார் பொய் வாங்கி கட்டி கொள்ளுங்கள்.

சாரு: முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்
கொக்கரக்கோ: பேத்தி வயசு பொண்ணு கிட்ட சேட் பண்ணி மாட்டின உடனே...தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்தேன்னு சொல்லி தப்பிக்கலாம்னு பாத்தியே அத விடவா இது கிழ்த்தரமான தந்திரம்.

சாரு:  பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?
கும்மாங்கோ: நீங்க மட்டும் வாயிலயே வராத அல்லது உலகிலேயே இதுவரை இருந்தில்லாத ஒலக இலக்கியம் , இலக்கிய பெயர்களையும் சொல்லிப்புட்டு , இதெல்லாம் தெரியாத "காமன் மேன்களா" என்று தமிழனை திட்டுவது போல் தான் குருவே இதுவும்.

சாரு: இந்த ஒட்டு மொத்த கமல் விஸ்வரூபம் பிரச்சினையில் என்னைத் துன்புறுத்திய விஷயம் என்னவென்றால்...!!!! நேரில் சொல்கிறேன்…
கும்மாங்கோ: அது என்னவாக இருக்கும் என்று குழம்பும் அன்பு நெஞ்சகளுக்கு விடை இதோ:
" கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா ??"
என்ற மாபெரும் மர்ம முடிச்சி தான் அவிழ்க்க போகிறார் ஒலக எழுத்தாளர்.

ஒட்டக தம்பி: இதுதான் சாருவின் ஆளுமை என்பது. Hats Off You to Charu. சாரு எப்போதும் சொல்லிவருவதுதான் - கலை என்பது மனிதனை எல்லா பிடிகள் இருந்து விடிவிக்கனும், அல்லது விடுவிக்க முயற்ச்சி செய்யனும். அதாவது அந்த கலையின் பிடியில் இருந்து கூட.
கொயாக்கொ: ஓ காட், வாட் இஸ் ஹி சேயிங்?
கும்மாங்கோ: தம்பி என்ன சொல்லுதுனா, தினம்தோறும் உளறலாம் ஏன்னா நேத்து சொன்னது உளறல்னு தெரிஞ்சா, இன்றைக்கு வேற ஏதாவது உளறி, நேத்து உளறலில் இருந்து விடுபட்டிடலாம். இப்படி செய்தா, நாள் கிழமை பார்க்காம உளறலாம்! நீங்க பின்நவீன உளறல்வாதி என போற்றபடுவீர்கள் பாலைவனத்தில ஒட்டகம் மெச்சு உங்களுக்கு பணம் அனுப்பவதற்கு அடிமை சிக்கும்!

பீ த்தூ: ஏப்ரல்ல ஒருத்தர் விஷ்வரூபம் எடுக்கப்போறாரு. எத்தனை தலைங்க பூமிக்குள்ள போகப்போகுதோ..
மண்ட: இன்னுமாட இந்த உலகம் நம்ள நம்புது?
குமாங்கோ:இப்டி பேசி பேசியே ஒடம்ப ரணகளமாகி வெச்சிருக்கானுக !!!!
கொயாக்கொ: உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லயா,சும்மா வெத்து பில்டப் கொடுத்துட்டே இருக்கீங்களே.மார்ச் மாசம் சீலே போகப்போரேன்னு போட்ட பிட் என்னாச்சு,இப்ப ஏப்ரல்ல மண்ட வேற தனியா விஸ்வரூபம் எடுக்கப்போகுதா.முதல்ல கமல் எடுத்த விஸ்வரூபத்த சொந்தக்காசில டிக்கட் வாங்கிபாருங்க அப்புறம் நீங்க தனியா விஸ்வரூபம் எடுக்கலாம்.
அடத்தூ: தல சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு?

***********************************************************************************************************
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??
மகாமுத்ராவில் ஒரு காபி அடித்துவிட்டு வழக்கம் போல் வானத்தை பார்த்துகொண்டு நின்று கொண்டு இருந்தேன் . வழக்கம் போல் மாடுகளை மெரள வைக்கும் அதே பிங்க் சட்டை ( என்னிடம் இருக்கும் பிங்க் சட்டைகள் ராமராஜனிடம் கூட இருக்குமா என்று தெரியவில்லை ) அங்கே வந்த சில பல இளம் பெண்கள் என்னை குறுகுறுவென பார்த்தனர் ..பார்த்து விட்டு சென்றிருந்தால் கூட பரவ இல்லை.." சோ ஸ்வீட் " என்று சொல்லி என்னை கேவல படுத்தி விட்டு சென்று விட்டனர்...என்ன அநியாயம் இது டாம் க்ரூஸ் போல் ஒருவன் மேல்மருவத்தூர் சட்டை, மீன் பாடி வண்டி பெர்பியும் , திருவிழா பலூன் காரன் கண்ணாடி இதெல்லாம் போட்டுகொண்டு நான் நிற்கிறேன்...இவர்களோ வயதான, துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் " சோ" அவர்களை ஸ்வீட் என்று சொல்லி செல்கின்றனர்... ஒரு சோ ராமசாமிக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒரு சீலே நாட்டு சில்வண்டுக்கு கிடைப்பதில்லை.....
***********************************************************************************************************
ஒலக எழுத்தாளருக்கு அவரது ஏமாளி வாசக அடிமைகள் என்ன என்ன பிச்சை போடலாம், லிஸ்ட் இதோ:

நீங்க இந்தியால இருந்தீங்கனா:
  • போன் டாப்அப்
  • சினிமா டிக்கெட்
  • மீன், கருவாடு, அதிரசம் (திங்கறதுக்கு எது கொடுத்தாலும்)
  • அந்தந்த வருஷம் இருக்கிற அல்லக்கை வட்டத்து சந்திப்புக்கு நீங்க என்ன வாங்கிட்டு வரணும்னு ஒரு லிஸ்ட் கொடுத்துடும்.
  •  ஓசி குடிக்கு பெலித்தா, 10 டௌனிங் கூட்டிக்கிட்டு போக வேண்டும்.
  •  onlineல புக் ஆர்டர் பண்ண தர வேண்டும்.
நீங்க வெளிநாட்டில இருந்தீங்கனா:
  • புக், DVD , ஆடியோ CD (இதெல்லாம் லேண்ட்மார்க்ல கிடைக்கும்)
  • வெளிநாட்டு போகறத்துக்கு செண்டிமெண்ட் பிட்டு
  • of course,சரக்கு
***********************************************************************************************************

கமலுக்கு பிரச்சனையா?

இரவு பன்னிரண்டு மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது. தண்ணி அடித்து விட்டுப் படுத்தாலும் நான்கு மணிதான். ஒருக்கணம் ‘என்னடா வாழ்க்கை இது?’ என்று தோன்றும். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளில் 24 மணி நேரம் என்றால் இப்படி நான்கு மணிக்கு எழுந்து கொள்வதால் நமக்கு 30 மணி நேரம் கிடைத்தது போல் இருக்கும். அதனால்தான் அடிக்கடி உண்டியல் குலுக்க முடியுது. இந்த விஷயத்தில் ரோட்டில் உண்டியல் குலுக்கிறவர்களுக்கும் எனக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு. இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை உண்டு. நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்காதீர்கள்.

வழக்கம் போல் நேற்றும் நான்கு மணிக்கே எழுந்தேன். ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கமாகச் குடிக்கும் மாட்டு மூத்திரம், சிகப்பு காளான் காபி, பில்டர் காபி எதையும் குடிக்கவில்லை. இவையெல்லாம் குடிப்பதால்தான் என் மேனி 25 வயது இளைஞன் போல் பளபள என்று இருக்கிறது, என்னால் 180 நிமிடம் இயங்க முடிகிறது! இதை கேட்டால் உதஎ பற்றிக்கொண்டு வருகிறது! அவர் மணிரத்தினம் அனுப்பும் விமான டிக்கெட்டில் பறந்து, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி மணியுடன் சரிசமமாக அமர்ந்து கதை விவாதம் செய்வார். இந்த மானங்கெட்ட பொழப்பு எனக்கு தேவை இல்லை. நான் நகுலன் பள்ளியில் பயின்றவன், பாரதி என் ஆசான். ரெமி மார்டின் இருக்கு, வாங்க சரக்கடிக்கலாம் என்று மிஷ்கின் கூப்பிட்டால் இரவு எவ்வளவு நேரமானாலும் ஓசிக்குடிக்கு ஓடிவிடுவேன். என் விரல் 15 வினாடி நடிப்பதற்காக 30 நாள் ஒதுக்குவேன்! நான் இதில் சமரசம் செய்து இருந்தால் இந்நேரம் உதஎ போல் காரில் போய் கொண்டிருப்பேன்! சரி, எங்கேயோ போய்விட்டேன், விசயத்துக்கு வருகிறேன்!

மெரினா வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆறரை ஆகியிருக்கும். அதன்பிறகு பப்பு, ஸோரோவை வாக்கிங் அழைத்துச் செல்வேன், அதுக பேண்டு வைப்பதை என் Giordano சட்டையால் துடைப்பேன். பிறகு சமைத்து, என் மனைவிக்கு ஊட்டிவிட்டு, பாத்திரம் கழுவுவேன்! பப்பு, ஸோரோவிற்கு Pedigree உணவு கொடுப்பேன். எந்த வேலையும் செய்யவில்லை. எழுந்ததும் "தேகம்" எஸ்பந்யோல் பதிப்பை சரிபார்த்து கொண்டிருந்தேன். பெரும்பாலானோர் ஸ்பானிஷ் என்பார்கள், ஆனால் எனக்கு தென் அமெரிக்காவின் மூத்திர சந்து அத்துப்படி, அதனால் எஸ்பந்யோல் எனக்கு சுலபம்! "எச்சகல" பிரெஞ்சு பதிப்பையும் சரிபார்த்தேன், பாரிஸ் உள்ள மூத்திர சந்தும் எனக்கு அத்துப்படி. அங்கு பெண்கள் எங்க வேண்டுமானாலும் மூத்திரம் பெயலாம். இதுவல்லவோ சுதந்திரம் என்று மனம் அந்த மூத்திரத்தை தீர்த்தம் போல பாவிக்க துடிக்கும். வெளியில் சிலு சிலு என்று காத்து இதமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.

இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து அழைத்த தோழி “வெளியில் சிலு சிலு என்று காத்து இதமாக வீசுது, ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று வேறு கேட்டு வெறுப்பைக் கிளப்பினார்.

சில சமயங்களில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது சிலு சிலு என்று காத்து வீசுவது கூடத் தெரியாது. ஒரு வாரம் அறைக்குள்ளேயே கிடந்து எழுதிக் கொண்டிருந்த போது அடத்தூ போன் செய்தார்.

“மதியத்துக்குள் எழுதி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்; நேரில் வருகிறேன்; பேசலாம்” என்றேன்.

”என்னது, நேரில் பேசலாமா?”

”ஏன், என்ன விஷயம்?”

”நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா?”

”இல்லையே, மயிலாப்பூர் உள்ள மூத்திர சந்தில்தான் இருக்கிறேன்.”

”அப்படியானால் உங்களுக்கு விஷயம் தெரியாதா?”

“என்ன விஷயம்?”

”என்னங்க இது, ஊரே விஸ்வரூபம் பிரச்சனையில் அல்லோலபடுது, கமல் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கிட்டாரு. உங்களுக்குத் தெரியாதா?”

”கமல் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கிட்டாரா?”

அடத்தூ அதற்கு மேல் பேசவில்லை; இணைப்பைத் துண்டித்து விட்டார்.

சத்தியமாக இப்படித்தான் நடந்தது. நம்ப முடியாவிட்டால் அடத்தூவிடம் கேட்டுப் பாருங்கள்.

இப்படி எந்த சமரசமும் செய்யாததால்தான் உங்களிடம் கையேந்துகிறேன். நான் என் உதிரத்தை எழுத்தாக மாற்றி உங்களுக்கு வழங்குகிறேன்!
என் வங்கிக் கணக்கு எண்:
பெக்கர் பேங்க்: 6666666666
முத்திர சந்து, மயிலாப்பூர், Chennai.
Account holder’s name: குப்பிக்கண்ணன்
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்