Sunday 24 February 2013

ஒலக எழுத்தாளர் - மேட்டர் ரைட்டர் - அறிக்கி(எ) அறிவழகன் - பய (ங்கர) டேட்டா

நானே இப்போதுதான் வசன கர்த்தா ஆகலாம் என்று முடிவு செய்து இயக்குனர் பாலாவிலிருந்து பாலாஜி சக்திவேல் வரை என்னுடைய பயோடேட்டாவை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். - சாரு February 17th, 2013 |

மண்டைக்கு கஷ்டம் வைக்க கூடாது என்கிற நல்ல எண்ணத்துல நாங்களே மண்டையோட பயோடேட்டாவை ரெடி பண்ணிட்டோம்.



பெயர் : மண்ட - ஒலக எழுத்தாளர் - மேட்டர் ரைட்டர் - அறிக்கி(எ) அறிவழகன்



புனை பெயர்:  வெறிக்குட்டி 



தொழில்: பின்நவீனத்துவத்தைப் பயன்படுத்தி விதவிதமா பிச்சை எடுப்பது.



உப தொழில்: கிறுக்குவது மற்றும் குப்பி கொடுப்பது.



பகுதிநேர தொழில்: பப்ளிசிட்டிக்காக எதையும் செய்வது



வேலை நேரம் : 180 நிமிஷம்



ஊர்: சீலே 


படிப்பு: சரக்கு புட்டியில் எழுதியதை படிக்கும் அளவுக்கு 


பொழுபோக்கு: ஆபாச சேட்டிங்



அடிக்கும் சரக்கு: ரெமி மார்டின்


போடும் ஜட்டி: கெல்வின் கிளீன், அடுத்தவன் வாங்கி குடுத்தால் போடுவது.


லங்கோடு: லூயி பிலிப் துணி.



ஆன்லைன்: பஸ்ல பிச்சை எடுக்கறவங்க கொடுக்கற கார்டு.



வாசகர் வட்டம்: அல்லக்கைகளின் பயிற்சிக் கூடம்.



பொழுது போக்கு: வட்ட சந்திப்பு, சுய சொறிதல், தனக்கு தானே கடிதம் எழுதி பதில் எழுதுவது.



சமீபத்திய சாதனை: கோகோ கோலாவை மலேசியா தொரத்தியது.


வாழ்நாள் சாதனை: சமரசமற்ற எழுத்தாளர்ன்னு நாலு பேர  நம்ப வெச்சது 



கண்டுபிடித்தது: தமிழர்களுக்கு ரசனை இல்லை.



சமீபத்திய கண்டுபிடிப்பு: உலகத்துல எவனுக்குமே ரசனை இல்லை (உப்புமா கிண்டுனதுக்கு அப்புறம்)



சினிமா பார்த்தால் வருவது : வாந்தி



பாராட்டுவது : அடத்தூவை.


பாராட்டப்படுவது : பிச்சை மற்றும் யக்கோவ்.


அல்லக்கைகள்: பல,ஆனா மொத்தம் ஏழு பேர் தான்.



பினாயில் : free யா கிடச்சா குடிப்பது



வளர்ப்புப் பிராணிகள்: பப்பு, சோரோ,பாத பூசாரி மற்றும் பீத்தூ



பயம் : அட..த்துவிடம் மாட்டி இருக்கும் பட்டாயா போட்டோஸ் மற்றும் வீடியோஸ் 


வாங்கிய பட்டம்: கலகக்காரன்



வெற்றியின் (??!!) ரகசியம்: கமல் இளையராஜா போன்றவர்களை விமர்சித்து குப்பை பப்ளிசிட்டி தேடி கொள்வது



பிடித்த நபர்: டாக்டர் ஜோன்ஸ்.



பிடித்த தோழி: முன்பு ஃப்ரூட் லாங்வேஜ் ...இப்போ அடத்தூ



பிடித்த இடம்: சீலே நாட்டு மூத்திர சந்து



பிடித்த உணவு: ஓசிச் சோறு. மீன் தம்பி ஓசியில் வாங்கி தரும் மீன்.


பிடிக்காதவர்கள்: பணம் கொடுத்துவிட்டு நிறுத்தியவர்கள்


பிடித்த டிரஸ்: கட்டம் போடாத சட்டை 



பிடித்த வசனம்: அப்ப- என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ?? இப்ப- நான் இப்போது தமிழ் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறேன்



பிடித்த மதம்: EKKANGAR (அது என்ன மதம் என்று யாரும் கேட்கக் கூடாது)

பிடித்த சாமியார்: முன்பு நித்தி, இப்போ - அப்பப்ப பாபாவால் மாறும்.


பிடித்த புனித நூல்: வெள்ளி கிரகத்தில் இருந்து ஏலியென்ஸ் அனுப்பியது.



பிடித்த வசனம்: "வெளியே மழையா விழுகிறது" (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்?)



பிடித்த மேஜிசியன்: நித்தி. (படத்திலிருந்து விபூதியெல்லாம் வரவழைப்பார்!)



பிடித்த வார்த்தை: வெட் 



புரியாத வார்த்தை: வுமனைசர்.

லட்சியம்: ஏமாந்த புது குஞ்சுகளை வைத்து மிச்ச மீதி காலத்தையும் ஓசி குடி, ஓசி சாப்பாட்டில் ஒட்டி விட வேண்டும்.

***********************************************************************************************

1 comment:

mathuran said...

உழைத்துச் சாப்பிட்ட மதிப்புக்குரிய கவுண்டர்,செந்தில், வடிவேலு படங்களை, இந்த ஊரை உறுஞ்சும் குருவிச்சையுடன் போட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வேண்டுமானால் நித்தி, சங்கராச்சாரி, தேவநாதன் படங்கள் தான் இதனுடன் போடக்கூடிய படங்கள்.
வழமைபோல் அடித்து உதறியுள்ளீர், அதுக்கு உறைக்கவேண்டுமே!