Thursday, 7 March 2013

ஒலக எழுத்தாளரின் சிட்டுக்குருவி லேகியம் விற்பனை காம"நெடிகள்" - சாரு டைம்ஸ் (08/03/2013)

லேகியம் விற்பனை :

இதை என்னால் புரிஞ்சிக்கவே முடியல,  முதல இந்த நண்பர் என்னை பார்த்து சொன்ன "லேகியம் விக்கிறவன்" என்ற வார்த்தையே என்னை ரொம்பவே personala attack பண்ற மாதிரி இருக்கு. 

லேகியம் திங்கிறவன் எல்லாம் லேகியம் விக்கிறவன் இல்ல ..லேகியதுக்கு addict ஆகாரவந்தான் லேகியம் விற்பனை செய்யுறவன் .. எனக்கு லேகியம் விக்கிறதும் , குப்பி குடுக்கிறதும் ரெண்டும் ஒண்ணுதான் . ரெண்டும் ஒரு பழக்கம் அவளோதான். இது வந்து இதுக்கு எதிரா போராடுறதுன்றது சமீபத்துலதான் வந்து இருக்கு. உலகம் பூரா லேகியம் விக்கிறவன் லேகியம் வித்துகிட்டு தான் இருக்கான்.இது இதுல என்ன நியாயம் இருக்குனு எனக்கு சுத்தமா புரியல என் தனி பட்ட சுதந்திரத்துல தலையிடுவதா ஆகுது. இன்னொன்னு நான் சொல்றது என்னனா தொடர்ந்து வலியுறுத்துறது நல்ல லேகியத்தை குடுங்க..

இது வந்து நாம் இந்த விவாதத்துல விரிவா செய்வோம்,..கேரளால சிட்டு குருவி லேகியம் சாப்பிடுறாங்க , சீலேல காக்கா லேகியம் சாபிடுறாங்க .. இதுல ஒரு லாஜிக்கே இல்லாம இருக்கு பாருங்க ..

முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா , அஸ்திரா கேப்சூல் , மதன் மித்ரா , தாது புஷ்டி இதெல்லாம் சாபிடும்போடு எதுக்கு சிட்டு குருவி லேகியம் மட்டும் ஏன் தடை பண்ணி வைச்சிருக்காங்க 

அதாவது நான் லேகியம் சாபிடுறேன் சொன்னா தொடர்ந்து பேசுரதால நான் எதோ சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை , பாண்டிச்சேரி தர்மராஜன், இவங்கள எல்லாம் "" பெரிய சப்போர்""ட் ன்ற மாதிரிலாம் அப்படி ஒரு இமேஜ் வருது ...அது இல்ல இது. ஏன் இன்னொருத்தாரோட விஷயத்துல குறுக்கிட்டுரிங்க ??...

உண்ணா விரதம் பத்தி கூட சொல்றீங்க, சுருக்கமா சொல்லிடுறேன் நாளைக்கு வந்து லேகியம் யாரும் விக்கக்கூடாது சொல்லிட்டு நான் போயி கோயம்பேடு பஸ் ஸ்டான்ட் வாசல் உட்காந்துக்ட்டு 40 நாள் உண்ணாவிரதம் இருந்து சாகுறேன்னு வைச்சிக்கோங்க எவளோ ஒரு absurd ஆனா விஷயம் ?? 

Attitute.. அதுக்கு என் கிட்ட பதிலே கிடையாது ஏன்னா அது ஒவ்வொருத்தரோடஆட்டிட்யூட். கேரளாலையும் தான் பிட்டு படம் பாக்குறான் . பாத்துட்டு , ரெண்டு ஸ்பூன் லேகியமும் சாபிட்டுட்டு ,குடிச்சிட்டு பொண்டாட்டிய அடிக்றான்னா ..பொண்டாட்டி திருப்பிதான் அடிக்கணும்...முடிஞ்சா 4 ஸ்பூன் லேகியம் சாபிட்டுட்டு அடிக்கணும் .. வேற வழி என்ன??

எல்லாரையும் பிட்டு படம் பாக்க வைக்கணும் ..நல்ல சிட்டுகுருவியா புடிச்சி லேகியம் தயாரிக்கணும் ..அத மக்களுக்கு குடுக்கனும்க !! அது தான் மொதல basic .. 

நாராயண ரெட்டி சொல்லிதான் இது எனக்கு தெரியும், மிட் நைட் மசாலா விவாதத்துல சொன்னாரு, நைட் 11: 45 க்கு சொன்னாரு.

நானே ரொம்ப குழம்பிகிட்டு இருந்தேன், அது என்ன இந்த காக்கா லேகியம் , கழுகு லேகியம் , உடும்பு லேகியம் , புனுக்கு பூனைய பிதுக்கி எடுத்த லேகியம் இத எல்லாம் சாப்பிட்டா மட்டும் உயிர் போற மாதிரி முதுகுல வலிக்கிது.

ஏன்னா சீலேல எல்லாம் காட்டெருமை லேகியம் , கருங்கொரங்கு லேகியம் தயாரிக்கிறான் ..சைனா பூரா ""மதனகாம மண்புழு லேகியம்"" தயாரிக்கிறான்..

இங்க வந்து மிக மிக கழிவான கழுதை வால் லேகியம் தயாரிக்கிறான் ... இது வந்து உடம்புக்கு ரொம்ப கெடுதி.

சிவ ராஜ் சித்த வைத்தியர் கிட்ட விவாதமே சாத்தியமில்லனு நினைக்றேன், நான் என்ன சொல்ல வரேன்னே புரிஞ்சிக்காம இந்த பிரேக் இல்லாத வண்டி தாறுமாறா சொன்னதாலதான் நான் பதறி துடிச்சிபோய் சொன்னேன், என் தனிப்பட்ட உரிமைனா லேகியம் சாப்டுட்டு போய் எல்லார் மேலையும் மோதுனா அது தனிப்பட்ட உரிமையானு கேட்டா நான் என்னத்த பதில் சொல்றது .

லேகியம் சாப்டுட்டு போய் குப்பி குடுத்தா அது அயோக்கியதனம். உலகத்துல எந்த நாட்டுளையும் அப்படி குடுகிறது இல்ல , இந்தியாவுல அதுவும் தமிழ் நாட்டுல மட்டும்தான் லேகியம் சாப்பிட்டு போய் குப்பி குடுத்திகிட்டு இருக்காங்க. நானே பல வாட்டி குப்பி குடுத்து இருக்கேன், ஆனா ஒரு வாட்டி கூட லேகியம் சாப்பிட்டு போய் குடுத்தது இல்ல. நான் சொல்றேன் இன்னிக்கு போய் பரங்கி மலை ஜோதி தியேட்டர் பாருங்க, 100 வண்டி இருக்கு. அவன்லாம் பிட்டு படம் பார்த்திட்டு , குதிரை லேகியம் சாப்டுட்டு தானே வீட்டுக்கு போறாங்க அவனையெல்லாம் அரெஸ்ட் பண்ணுங்க .., குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்க , கொஞ்சம் ஒழுங்கு படுத்துங்க.. பூரண லேகிய ஒழிப்பு சாத்தியமில்ல , தொடங்கியாச்சு இனிமே நிறுத்த சாத்தியமில்ல ...

அரசாங்கமே தரமான சிட்டு குருவி பிடிச்சி அதுக்கு கூண்டுக்குள்ள ஷகீலா , ரேஷ்மா படம் எல்லாம் காட்டி மூடு ஏத்தி அப்புறமா அதுங்க கிட்ட இருந்து லேகியம் எடுக்கணும் ...

லேகியம் விக்கிரதேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் !!! சிட்டுடு குருவி லேகியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!! 
***********************************************************************************************

குடிகாரனாக இருப்பதின் சாபக்கேடு :

உரையாடல் தமிழிலேயே நடந்தது. அவர் ஒரு பக்கா தமிழ்ர் என்பது பெயரிலும் தெரிந்தது. “குடிகாரன்னா என்ன சார்?” என்று கேட்டார் அவர்.

“அது வந்து drinking… I am a drinker.”

“Drinkerனா சார்? அது என்ன பிஸினஸ்?”

“பிஸினஸ் இல்லீங்க… குடிக்றது…”

“புரியலியே சார். நீங்க என்ன வேலை செய்றீங்க? இந்த ஃபார்ம்ல உங்க தொழில் drinkingனு போட்டு இருக்கு. அதனாலதான் கேட்கிறேன்… ஸாரி…”

“ஆமாம். என் தொழில் குடி…”

“சரி சார். எனக்குப் புரியல. அப்படியே விட்டுர்றேன். நீங்க இந்த பிஸினஸை எத்தனை வருஷமா பண்றீங்க?”

“நாற்பது வருஷமா…”

”ஓகே சார். இந்த பிஸினஸுக்கு நீங்க தான் ஓனர்… இல்லீங்களா?”

“ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… அதாவது, ஓசில குடிச்சா நான் ஓனர். பார்ல குடிச்சா பார் முதலாளிதான் ஓனர்…”

“பார்? Like…?”

“Like 10D…”

“லைக் 10D? ம்ம்ம்…?”

“ஆனா அதுல அராத்துன்னு ஒருத்தர் பர்மெனண்ட்டா குடிக்றதால எனக்குப் பத்து வருஷத்துக்குப் பிறகுதான் சான்ஸ் கிடைக்கும்… So we don’t have to worry…”

“ஓ… 10Dக்கு ஓனர் அராத்து … உங்க வீட்டு பார் ஓனர் நீங்க? இல்லியா சார்?”

”ஓ மை காட்… ஓ மை ஜீஸஸ்… இன்னும் பத்து வருஷம் கழிச்சு வர்ற வாய்ப்பையும் தட்டிப் பறிச்சிருவீங்க போல இருக்கே… அது ரொம்பப் பெரிய இடம்ங்க…”

“நீங்க தானே சொன்னீங்க… அராத்து 10Dல பர்மனெண்ட்னு? அதான் கேட்டேன்… அப்போ 10D ஓனர்?”

“மிஸ்டர் பிச்சைக்காரன். ஆனா அதுக்கும் எனக்குக் கிரெடிட் கார்ட் குடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? ப்ளீஸ்… என்னை மாட்டி விட்றாதீங்க…”

“இல்லை சார். நீங்க டிரிங்கிங் பிஸினஸ் பண்றீங்க… அதுக்கு நீங்கதான் ஓனரா… இல்லே, ஒரு கம்பெனில வொர்க் பண்றீங்கன்னா உங்க Capacity Certificate தேவைப்படும்…”

“இல்லிங்க… நான் தான் ஓனர்… 10Dல குடிக்கும் போது…”

“அராத்து ஓனர்… அதுதான் சொல்லிட்டீங்களே சார்…”

“ஐயோ… ஐயோ… அது அராத்து இல்லீங்க… மிஸ்டர் பிச்சைக்காரன் தான் விகடன் ஓனர்… அவர்கிட்ட நான் Capacity Certificate-உம் வாங்க முடியாது… ஏன்னா நான் அங்கே தண்ணி அடிக்கல… எப்பவாவது பத்து வருஷத்துக்கு ஒருக்கா…”

”சரி சார். விபரம்லாம் சரியா இருக்கு… உங்களுக்கு க்ரெடிட் கார்ட் நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணிருவோம்…”


பிகு: விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு வந்து, படத்தைத் தடை செய்ததும் தமிழ்நாட்டை விட்டுப் போய் விடுகிறேன் என்கிறாரே கமல்ஹாஸன்… என்னுடைய நிலை அவருக்கு வந்தால் அவர் என்ன செய்வார்? ம்… சொல்லுங்கள்… குடிகாரன் என்றால் யார் என்று கடைசி வரை அவருக்கு என்னால் புரிய வைக்க இயலவில்லை. அந்த மனிதர் தான் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதி என்று நான் நினைக்கிறேன். ஒரு வார்த்தை கூட நான் உயர்வு நவிற்சியாக எழுதவில்லை. நடந்த உரையாடலை அப்படியே தந்திருக்கிறேன். Hey drunkard, you just don’t exist man.
***********************************************************************************************

ஒலக எளுத்தாளர் எலுதிய "இங்கிருந்தே சீலேவில் வாழ்வது எப்படி?" 
அட்டை பட ரிலீஸ் சீலே குறுக்குசந்து, சீலே பஸ் ஸ்டாண்டில் இன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடை பெரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..அனைவரும் வாரீர் ஒரு ரெமி மார்டின் புட்டியோடு...***********************************************************************************************
தமிழருவி மணியன் vs ஒலக எழுத்தாளர்:

சாரு: என்னை தமிழருவி மணியன் அவன் இவன் என்று குறிப்பிட்டதற்காக நான் வருத்தம் அடையவில்லை. ஏனென்றால், சமீபத்தில் என் வீட்டு பப்புவை நான் வாக்கிங் அழைத்துக் கொண்டு சென்ற போது பக்கத்து வீட்டுப் பணிப்பெண் என்னை வாடா போடா என்று ஏசிய போதும் நான் புன்னகையோடுதான் வந்தேன். அது அவர்களின் தரத்தைக் காட்டுகிறது. எனக்குக் கோபமே வரவில்லை. நான் குடிக்கிறேன்… ஆனால் ஒரு ஜென் குருவைப் போல் வாழ்கிறேன். தமிழருவி மணியன் குடிக்க மாட்டார். ஆனால்…?

1.ஜெயமோஹனை எங்கே பார்த்தாலும் முகத்தில் காறி உமிழுங்கள் காறி உமிழுங்கள் 
2. சீக்கு பிடித்த வேசியின் .....********
3. சமூகம் என்னை சூத்தடித்து விட்டது 
4. தனியாக கை அடிக்க வேண்டியதுதான் 
5. குப்பி குடுத்தால் 
6. என் குறியை ஜோன்ஸ் சுவைத்து எடுத்தான் 
7. குறியை வெளியில் எடுத்து போட்டுக்கொண்டே ஜோன்ஸ் ரூமிற்கு சென்றேன் 
8. கேரட்டை வைத்து சுய மைதுனம் 
9.உனக்கு அங்கே ஆகுதா 
10.ஏண்டி நீ என்ன அலியா ??
11. முள்ளி வாய்கால் பற்றி என்னை மாதிரி யாரும் கேவலமாய் சொல்லி இருக்க முடியாது 
12. குத புணர்ச்சி 
13. பல நேரங்களில் ஒத்தா , ங்கொம்மா 

இந்த வார்த்தைகள் அப்போ மண்டையின் தரத்தை காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ??
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: வின் டிவியில் இதுவரை கிட்டத்தட்ட 30 படங்கள் பற்றிப் பேசி விட்டேன். வாரம் ஒரு படம். எத்தனை மாதம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அத்தனையும் ஒரு காசு கூட வாங்காமல். இலவச சேவை.
கும்மாங்கோ: உன்கூட இதே பொழப்பா போச்சு! உயிர்மைல பத்து வருஷம் எழுதினேன், பத்து பைசா வரலன்னு பொலம்பின, இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்ட. உன்ன எவன் ஓசில சினிமா விமர்சனம் பண்ண சொன்னான்? அந்த நேரத்தில ஒரு மேட்டர் புத்தகம் எழுதினனா ஒரு விழா வச்சு ஏலத்தில விட்டு எதாவது ஒரு குஞ்ச கிட்னிய விக்க வைக்கலாம் இல்ல?

சாரு: இதே நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் ஜெயா டிவியில் ஒரு எழுத்தாளர் ஒரு எபிசோடுக்கு ஒன்றரை லட்சம் ரூ. வாங்கியிருக்கிறார். சமயங்களில் இரண்டு லட்சம். 
கும்மாங்கோ: மண்ட, அந்த ஆள் உண்மையனா எழுத்தாளர், உன்ன மாதிரி மேட்டர் ரைட்டர் இல்ல, ஓகேவா?

சாரு: எனவே ஒரு நிகழ்ச்சிக்கு நான் குறைந்த பட்சம் 5000 ரூ. கேட்கலாம் என்று இருக்கிறேன். அநேகமாக 500 ரூ. தருகிறோம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி 5000 தராவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? 
கும்மாங்கோ: குடிச்சு போட்ட பாட்டிலை எடுத்து எடைக்கு போட்டானாம், எடைக்கு போட்ட காசை வைச்சு குடிச்சு போட்டானாம். அப்படி இல்ல இருக்குது மண்டை சொல்லுறது...!! மண்டையோட முஞ்சியை டிவியில் காமிச்சதுக்கு மண்டை இல்ல அவங்களுக்கு காசு தரனும்.

சாரு: சமீபத்தில் ஒரு கட்டுரை எழுத 70,000 ரூ. செலவாயிற்று. சில கள ஆய்வுகளுக்காக. அந்தக் கட்டுரைக்கு கலா கௌமுதியிலிருந்து 700 ரூ. வந்தது. 700 எங்கே, 70000 எங்கே?
கும்மாங்கோ: ஐம்பதாயிரம் ருபாய் செலவு செஞ்சு பாங்காக் போய் ஒரு குட்டி ஜாக்கெட்ல பணத்தை சொறிகிட்டு. அதை பத்தி ஒரு கட்டுரையை பத்திரிக்கைக்கு அனுப்பினா ஐம்பாதியிரம் தரனுமா?? இந்த ஆள் லூசா இல்லை லூசு மாதிரி நடிக்குதான்னு தெரியலையே.

சாரு: என் கதைகளை மொழிபெயர்ப்பவர்கள் போதிய அனுபவமோ அதற்கான விசேஷத் தகுதியோ கொண்டவர்கள் அல்ல. என்னுடைய எழுத்தைப் படித்திருக்கிறார்கள்; என் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலமும் தெரியும். அவ்வளவுதான். மேலும், அவர்கள் கல்வி ஸ்தாபனங்களில் பணி செய்பவர்கள் அல்ல. ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள். இத்தனைத் தடைகளை வைத்துக் கொண்டுதான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம்.
கும்மாங்கோ: வியாசருக்கு புள்ளையாரு ரைட்டிங் வேலை செய்தாராம்.நீங்களும் புள்ளையாரண்ட கேட்டு பாரு ஜென் எஸ்டிலோ குரு ,வொர்க் அவுட் ஆச்சுன்னா, எனக்கு ஒரு ஜாக் தேநீயல் வாங்கி கொடு .

சாரு: இந்திய சரக்குகளைக் குடித்தால் ஏன் முதுகுத் தண்டில் வலி பின்னி எடுக்கிறது என்பதற்குக் காரணம் தெரியாமல் ரொம்ப நாள் குழம்பிக் கொண்டிருந்தேன்.//
கும்மாங்கோ: தலிவா !!! உண்மையான காரணம் எனக்கு தெரியும் தலைவா... எவனோ ஒருத்தன் நீங்க குப்பி குடுக்குறப்போ முதுகை பொராண்டி வச்சிட்டான் ன்னு சொன்னீங்களே..அதுவா தான் இருக்கும்...

சாரு: இன்னொரு விஷயம். கூடிய விரைவில் ஒரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியம் பற்றி உரையாற்றுவேன். அதையும் கேட்டு உங்கள் தோழிகள் கேலி செய்து உங்களை அழ வைக்கட்டும் - 2010
கும்மாங்கோ: இவர் ரேஞ்சிக்கு ஐயோப்பியாவுல பல்கலைகழகம் இல்லையாம்.. இப்போ தான் கட்டிட்டு இருக்காங்க...சீக்க்ரம் போயிடுவார்.

சாரு: என் கதைகளை மொழிபெயர்ப்பவர்கள் போதிய அனுபவமோ அதற்கான விசேஷத் தகுதியோ கொண்டவர்கள் அல்ல. என்னுடைய எழுத்தைப் படித்திருக்கிறார்கள்; என் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலமும் தெரியும். அவ்வளவுதான். மேலும், அவர்கள் கல்வி ஸ்தாபனங்களில் பணி செய்பவர்கள் அல்ல. ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள். இத்தனைத் தடைகளை வைத்துக் கொண்டுதான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம்.
கும்மாங்கோ: வியாசருக்கு புள்ளையாரு ரைட்டிங் வேலை செய்தாராம்.நீங்களும் புள்ளையாரண்ட கேட்டு பாரு ஜென் எஸ்டிலோ குரு ,வொர்க் அவுட் ஆச்சுன்னா, எனக்கு ஒரு ஜாக் டேனியல்ஸ் வாங்கி கொடு.

சாரு: நான் குடிக்கிறேன்… ஆனால் ஒரு ஜென் குருவைப் போல் வாழ்கிறேன்
கொயாக்கொ: எந்த ஜென் குரு குப்பி கொடுத்தார் ?
உண்டியல்ல குலுக்கி வந்த காசுல பேங்காக் போய் குட்டிங்க ஜாக்கெட்ல காசு சொறுகிறார்? 
சக எழுத்தாளனின் புத்தகத்தை மேடையில் கிழித்தார், பின்னனியில் சுப்ரபாதம் ஒலிக்கா ஹோமோ செக்ஸ் நாடகத்தை இயற்றினார்? 
பேத்தி வயது பெண்ணிடம் வெட் ஆகுதான்னு கேட்டார்? 
லைப்பிரேரி கட்ட போறேன்னு காசு வாங்கி ஏமாத்தினார்?
கும்மாங்கோ: மண்டை இப்படியே எல்லா பித்தலாட்டத்தையும் பண்ணிட்டு நான் ஜென் குரு... ஜென் குருன்னு சொல்லிட்டே இருந்தா அடுத்த தலைமுறை மக்கள், ஜென் குரு என்றால் பொம்பளை பொறிக்கி, ஃபிராடு, டுபாக்கூர், புளுகினிபயன்னு தான் நினைப்பாங்க.. இப்படியே போனா இன்னும் அஞ்சு வருசத்துல தமிழ்நாட்டுல எல்லாரும் இப்படி தான் பேசிப்பாங்க
வாத்தியார் : ஏண்டா இப்படி என் உயிரை எடுக்குற, உனக்கு படிப்பெல்லாம் சுட்டு போட்டாலும் வராது, நீ எல்லாம் ஜென் குரு ஆக தான் லாயக்கு.
விட்டில் அம்மா : டேய் ஒழுங்க படிச்சு உருப்பிடற வழியை பாரு இல்லைன்னா, அந்த ஆள் மாதிரி ஜென் குரு ஆயிடுவ
காலேஜ் பெண், ஈவ் டீசிங் பண்ற பையனை : பொறுக்கி எப்படி ஜென் குரு மாதிரி பாக்குறான் பாரு
சுற்றுல்லா தளங்களில் போர்ட் : ஜென் குருக்கள் ஜாக்கிரதை !!!
***********************************************************************************************

No comments: