Friday, 29 March 2013

சாரு நிவேதிதாவும் CK ஜட்டியும் - சாரு டைம்ஸ் (30/03/2013) !!

மண்டையின் தமிழ் எழுத்தாளன் காமெடி கதைகளை அனைவரும் படித்து இருப்பீர்கள். எப்படி பிச்சை எடுப்பது என்று புரியாமல், சகட்டுமேனிக்கு தட்டு தூக்கி இணைய உலகையே கலக்கி எடுப்பது போல் பல புருடா கதைகளை எழுதி தள்ளியது. எங்கள் பங்குக்கு விடுபட்ட சில கதைகள் இதோ.

ஒலக எழுத்தாளன் 14- என்னது பவர்கட்டா??(மழையா பெய்கிறது):

ஏழை எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு கஸ்டமாக இருக்கிறது ??தொடர் மின்வெட்டால் எதுவுமே எழுத முடியவில்லை.யூ.பி.எஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவந்திகா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.வாசக நண்பர்கள் வழி செய்தால் நலம். நேற்று மனுஸ்யபுத்திரன் போன் செய்து உயிர்மைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தார்.நானும் ஒப்புக்கொண்டேன்(என்ன செய்வது எழுத்து என்று வந்துவிட்டால் நான் தலையைக்கூட அடகு வைக்க தயாராயிற்றே!!!)அந்த கட்டுரைக்கு நிறைய தயார் செய்ய வேண்டி இருக்கிரது.கிட்டத்தட்ட தவம் போல.தியானம் போல.சோரோவும் பப்புவும் இன்று குளிக்கவில்லை(நான் குளிப்பாட்டவில்லை)அவந்திகா இன்று சாப்பிடவில்லை(நான் சமைக்கவில்லை)இன்று நான் தியானம்,ஏரோபிக்ஸும் செய்யவில்லை.காலையில் வழ்க்கத்துக்கு மாறாக 3:30க்கே எழுந்து அந்த கட்டுரையை எழுதத் துவங்கிவிட்டேன். ‘சிலேவில்-அணுவுலை தேவையா?' என்ற அந்த கட்டுரை சமுகம் சார்ந்தது என்பதால்,அந்நாட்டு அமைச்சருடன் விவாதித்து எழுதி இருக்கிறேன்.எழுதி முடித்த போது,கண்கள் தேஜசுடன் மினுங்கியது.கடவுளைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியல்லவா???எழுதி முடித்துவிட்டு,அதை மனுஸ்யபுத்திரனுக்கு அனுப்பி வைத்தேன்.என் உழைப்பை கொட்டி எழுதியதால்,ஆர்வம் அடங்காமல்,மனுஸ்யபுத்திரனுக்கு போன் பண்ணி,எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.அப்போது தான் மனுஸ்யபுத்திரன் சொன்னார்.சென்னையில் இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து,டிரான்ஸ்பார்மர்கள் சேதமாகி கடும் இருளில் மூழ்கிவிட்டதாம்.ரெண்டு நாள் பவர்கட்டுல எப்படி சாரு டைப் பண்ணீங்க என்று அதிசியத்தார். அப்படி என்றாறாறால் நான் எழுதிய,உலகை உலுக்கப் போகும் அந்த கட்டுரை என்ன ஆகிற்று ?? ஓ..ஒ..கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் எழுதி இருக்கிறேன்.  ஒலக எழுத்தாளன் ஆக இருப்பதின் கஷ்டம் உங்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன். புரிந்தவர்கள் மற்றும் உதவி செய்ய நினைப்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்:
Account name : குப்பி குரு
Bank name : குப்பியூர்.
A/c number : all 9

ஒலக எழுத்தாளன் 15:இந்த Photoவை பார்த்ததிலிருந்து பப்பு தனக்கும் இதே போல் C.K ஜட்டி வேண்டும் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருக்கிறது.அந்த ஜட்டி விலை இந்திய மதிப்பில் சுமார் 2500/- ரூபாய்,சரி எப்படியாவது ஒன்று வாங்கி பப்புவை சமாதானப்படுத்த்லாம் என்றால் சோரோ கோபித்துக்கொள்ளாதா,ஒரு ஏழை எழுத்தாளன் வீட்டில் வளர்ப்பு பிராணியாக வளறும் அவலம் இது,பப்புவும் சோரோவும் சந்தோஷமாக இருந்தால் தான் என்னால் இயல்பாக எழுத முடியும் எனவே இதற்காக மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன்,இதை கிண்டல் செய்து பிராணிகளின் சாபத்திற்க்கு ஆளாகாதீர்கள்(பிராணிகளின் சாபத்திற்க்கு ஆளான வடிவேலின் நிலை தெரியுமா-தெரியாதவர்கள் கோவில் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்)

Account name : அறிக்கி எனும் தெரு பொருக்கி
Bank name : State Bank of Kuppaathaal
A/c number : all 9

ஒலக எழுத்தாளன் 16:

கவுதம் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம் படத்தை ஏன் கடுமையாக விமர்சித்தேன் ??? ஏன் என்றால் கவுதம் என்னுடைய மகன் போன்றவர் ..வேட்டையாடு விளையாடுவில் அந்த ரேப் சீன்கள் அதிகமாக பாராட்டி பேசப் பட்டதற்கு காரணம் அவர் என்னுடைய எழுத்தை வாசித்தது தான் .இதை அவரே அவரிடம் பேட்டியில் சொல்லி இருக்கிறார் .கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .அந்த படம் பிடிக்காமல் போனதற்கு காரணம் அந்த படத்தில் சின்ன ரேப் சீன் கூட இல்லை .ஏன் ரேப் சீன் வைக்க கூடாது ????எனவே புடிக்காமல் போனதால் தான் அவரை கடுமையாக விமர்சித்தேன் .பின்பு மனதை மாற்றிக்கொண்டு ,நான் பாரதியின் வழித்தோன்றல் (??????) என்பதால் அதை நீக்கி விட்டேன் .மகன் தப்பு செய்யும் போது அதை தட்டிகேட்பவன் தானே தகப்பன் ?????தீ பொறி ஆறுமுகம் போல் நான் வாழ்வதால் தான் இப்படி எல்லாம் என்னால் எழுத முடிகிறது.

உதவி செய்ய நினைப்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்:

Account name : குப்பி குரு
Bank name : குப்பியூர்.
A/C number : all 9

ஒலக எழுத்தாளன் 17:

நானும் நண்பர் உஜிலாதேவனும் நேற்று நண்பர் ஒருவரின் மாடுப்பண்ணைக்கு சென்றிருந்தோம்..புதியதாய் 10 மாடு வாங்கியவர் " நீங்க தான் புண்ணாக்கு எடுத்து போட்டு தொடங்கி வைக்கணும் " என்று அடம் பிடித்தார். அப்போது தான் அந்த அக்கிரமம் நடந்தது.  அங்கே இருந்த ஒரு பால்காரன் மாட்டின் மடியில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு இருந்தான்... நான் உடனே உஜிலாதேவனிடம் கேட்டேன் " என்ன உஜி இது ?? அவன் என்னென்னவோ ஆபாசமாய் செய்கிறான் ??" என்றேன்

அதற்க்கு உஜி கூறினார் " பால் கறக்க வைக்க மாடுகளை உசுப்பி விடும் டெக்னிக் இது பெருமாளு " என்றார்  எவ்வளவு ஒரு ஆபாசம் ?? நான் வெட் ஆகுதா என்று கேட்டதை மட்டும் ஆபாசம் என்று கூறியவர்கள் இதை மட்டும் ஏன் ஒன்றும் சொல்லாமல் இருகின்றனர் ?? அவன் மாடுகளுக்கு பால் சுரக்க வைக்க செய்வது " பாலுணர்ச்சி தூண்டுதல் " தானே ??
 "பாலி"யல் வறட்சி என்று நான் பல முறை கூறுவது இதனால் தான் ... இனிமேல் எப்படி என்னால் மாட்டு பாலை பருக முடியும் ??
ஒலக மொழியில் எழுதுவதால் வரும் இது போன்று பிரச்சனைகளை சொல்லி கொண்டே போகலாம். தயவு செய்து இந்த அக்கௌன்ட்க்கு பணம் போடவும்.
account name : அறிக்கி எனும் தெரு பொருக்கி
bank name : state bank of kuppaathaal
 a/c number : all 9

ஒலக எழுத்தாளன் 18:


டியர் பாம்பாட்டி ,

I am eagerly waiting for the auction that you are mentioning about. It reminds me of the pandiarajan comedy where some literature fans assemble and say " ஆயிரம் , ரெண்டாயிரம் , நாலாயிரம் ....பிம்பிலிக்கா பிளாப்பி !! "

I can pay 0.0000025% of the cover price for the books. Please let me know if it is ok with you.

Thank you,

yours sincerely,

பாம்பாட்டி ..

------------------------------------------------------------------------------------------------------------------

டியர் பாம்பாட்டி ,

நீங்கள் வெவரமானவர்....உங்கள் பெயரை போட்டு உங்களுக்கே லெட்டெர் எழுதுவது போல் நைசாக மக்களிடம் நீங்கள் பொருமி அள்ளுவதற்கு ஒரு பிட்டு போட்டு விடீர்கள்...ஆனால் நான் இதற்க்கு நான் பதில் எழுதியே ஆக வேண்டிய நிலை..ஏனென்றால் நான் தான் நீங்கள் ,நீங்கள் தான் நான் என்று நமக்கு நாமே லெட்டெர் எழுதி விளையாடும் நமக்கு தெரியும்...ஆனால் இதை படிக்கும் காமன் மேன்களுக்கு இது புரியாதே !! அப்படியே புரிந்தாலும் Schizoid state என்ற ரீல் சுத்தி விடலாம்...

சரி நான் நீங்களாவே இருந்தாலும் , விஷயத்துக்கு வருகிறேன்... எனக்கு நீங்கள் ஒரு அமௌண்ட் கரெக்ட் பண்ண முடியுமா ??
தமிழ் நாட்டில் தான் வாழ்கிறேன் என்ற மரண அடி கிடைத்திருக்கிறது ...என்னிடமே நான் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை....இதுபோல் வேறு யாரும் எடுதிருபார்களா ??? நீங்கள் பாண்டிய ராஜன் காமெடி சொல்வதை பார்த்தால் மாமா பிஸ்கோத்து எண்டு நீங்கள் கத்தி விடுவீர்களோ என்று அச்சமாக உள்ளது ..

நீங்கள் இதை யோசித்து பார்க்க வேண்டும் ..

சின்ன தாதா வின் அழகியல் ,
செந்தில் குமாரும் பான்சி மண்டையோடும் ,
பாம்பாட்டி சொன்ன பப்பரப்பா கதைகள் ,
US தமிழனின் கோணல் Ipad,
ஷ்யாம் குமாரின் சாகசங்கள் ,
அயோக்கியபயலும் அரை பாட்டில் குவாட்டரும் ,
மோகன் குமாரின் மோகன கனவுகள் ,
புகாரி தாகிர் சொன்ன புஸ்வான கதைகள் ,
சித்தர்ர்த் கந்தசாமி சொன்ன சித்த ரகசியம் ,

இதெல்லாம் ஈடு இணை அற்ற காவியங்கள்..இதை யாரவது 600 க்கு கேட்டால் அப்படியே கொடுத்துவிடுவேன்..

யோசித்து பாருங்கள்..என் நூலகத்தில் உள்ள நூல்கள் எல்லாம் சாதாரண நூல்கள் இல்லை ..மாஞ்சா "நூல்கள் ".... படிப்பவன் காது, கழுத்து எல்லாம் அறுத்து டீல் விடும் அளவுக்கு மாஞ்சா ஏத்தி இருக்கிறேன்.. இதை எல்லாம் படித்து தமிழ் சமூகம் வாழ தான் நான் இதை ஏழாம் விடுகிறேன்..பண கஷ்டமெல்லாம் இல்லை...யாராச்சும் எப்பயாச்சும் சிக்கி எனக்கு காசு போட்டுக்கொண்டே தான் இருப்பார்கள்..

சரி நீங்கள் நானாகவே இருந்தாலும் நீங்கள் எனக்கு தான் செலவு செய்ய போகிறேன்....நான் குடித்தால் உங்களுக்கும் போதை ஏறும் தானே !! உங்கள் வங்கி பாஸ் வோர்ட் எனக்கு தெரியும் ..நானே LOG IN செய்து என்னால் உங்கள் பெயரில் உங்களுக்கே ( அதாவது என் பெயரில் எனக்கே ) காசு போடா முடியும்....ஆனால் அதை நீங்களே போட்டால் தான் அறம் !!

Account name : paambatti sithan
Account no : 420420420420420
Bank name : mannar and co bank
Guantanamo
***********************************************************************************************
நான் தமிழ் சினிமாவின் உள்ளே இருக்கிறேன்:

மண்டை அடிக்கடி நான் சினிமாவில் உள்ளே இருக்கிறேன், உள்ளே இருக்கிறேன்னு கூவிகிட்டு இருக்குது. ஒரு வேளை சினிமாவில் உள்ளே நுழைந்து,  பழைய தமிழ் படங்களை  Remake செய்தால் என்ன என்ன பெயர் வைப்பார் ?? அவருக்கு உதவும் பொருட்டு. சில யோசனைகளை..


உனக்கு 18 எனக்கு 60.
அந்த 180 நிமிடம்.
அலிபாபாவும் 40 குப்பியும்
நீ தானே என் பொன் ஜட்டி
வேட்டியதூக்கு வெளையாடு
ஒரு கல்யாணி ரெமி மாட்டின் ஆகிறது (வெள்ளாடு வேங்கை ஆகிறது )
சீலே ஸ்பெஷல் ( சிம்லா ஸ்பெஷல் )
ஜோன்சுக்கு எந்த ஊரு ?? ( தம்பிக்கு எந்த ஊரு ?)
காலேமெல்லாம் குப்பி குடுப்பேன்
தொடைக்குள் மழை (குடைக்குள் மழை)
நினைவெல்லாம் ஜோன்சு
எங்கயோ குடுத்த குப்பி ( எங்கயோ கேட்ட குரல் )
நான் கணவன் அல்ல...
ஒரு குப்பி ஒரு ஜோன்ஸ்.
பின்புறச் சீமையிலே.
ஒரு ஊறுகாய் ஒரு குவாட்டர் - ஒரு கல் ஒரு கண்ணாடி.
wet தேசம் - காதல் தேசம்.
wetஆஜி - சிவாஜி.

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:


சாரு: எந்த இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் வரப்பிரசாதமாக தோன்றக் கூடிய காட்சிகளை படம் தவிர்த்துச் செல்கிறது.50 ஆண்டுகளுக்கு முன் மலைகளில் கொட்டித் தீர்த்த மழை… படத்தில் இடம் பெறுவதே இல்லை.மழையே பெய்யாத மலையை பாலா எங்கே பிடித்தார்? - பரதேசி படம் பற்றி எழுதிய ஒலக விமர்சனம்.
கொயாக்கொ: கரெக்ட்.. இது போல 50 வருடங்களுக்கு முன் வேறு எதையெல்லாம் பாலா காட்சி படுத்த மறந்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு மலைகளில் எவ்வளவு குரங்கு இருந்திருக்கும். மலைகள் என்றாலே குரங்குகள் தானே, குரங்கே இல்லாத மலையை பாலா எங்கே பிடித்தார். ஒரு காட்சியில் கூட பாலா குரங்கை காண்பிக்கவே இல்லையே.
Tea Estate ஓனராக வரும் வெள்ளைக்காரன் அவருடயை மணைவியுடன் உடல் உறவு கொள்ளும் காட்சி ஒன்று கூட இல்லை.. ஏன் ஐயா நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த வெள்ளைகாரர்கள் அவர்களுடைய மனைவியுடம் உறவு வைத்து கொள்ளவே இல்லையா ? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமம் பாலாவல் எப்படி படம் எடுக்க முடிகிறது ?
கும்மாங்கோ: 1930களில் வெளிவந்த வள்ளி திருமணம், சக்குபாய், பவளக்கொடி, நளதமயந்தி, பக்த மீரா போன்ற படங்களை பற்றியோ அல்லது அப்படங்களின் போஸ்டர்களை கூட ஒரு காட்சியிலும் காண்பிக்க வில்லை.
திருமண விருந்தில் பணியாரம் பரிமாறப் படுகிறது, ஆனால் அதை திருமண வீட்டார் சமைத்தார்களா இல்லை அடையார் ஆனந்த பவன் இல்லை சரவண பவனில் இருந்து வாங்கினார்களா என்பதை விளக்கும் காட்சிகளும் இல்லை.

சாரு : வாழ்க்கை என்பது நீங்கள் நினைப்பது போல் இவ்வளவு குரூரமாக இல்லை பாலா. - பரதேசி படம் பற்றி.
கும்மாங்கோ: உனக்கு என்னப்பா.. உண்டியல் குலுக்குனா குடிக்குறதுக்கு காசு வரும்.. அரிப்பெடுத்தா அண்ணன் பொண்ணுல இருந்து பேத்தி வயசு பொண்ணை வரைக்கு விட்டுவைக்க மாட்ட..ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை குஞ்சுங்க கோவணத்தை உருவி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு போய் சூட்டை தணிச்சுக்குவ.. இதுக்கு நடுவுல எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா பட்டாயா போய் குட்டிங்க ஜாக்கெட்ல பணத்தை சொறுகுவ..

வாழ்க்கை என்பது நீங்க நினைப்பது போல் இவ்வளவு ஈஸி இல்லை சாரு...

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

No comments: