Thursday, 4 October 2012

சாரு என்கிற இன்டர்நெட் பிச்சைக்காரனுக்கு திறந்த மடல்


மீண்டும் பிச்சை கேட்டு சாரு என்கிற ஆன்லைன் பிச்சைக்காரன் தட்டு தூக்கி உள்ளான். சோற்றுக்கு வழி இல்லாமல் பிச்சை கேட்டால் பரவாயில்லை, ஆனால் பாங்காக் போய் குடித்து விட்டு கூத்து அடிப்பதற்க்கு தட்டு எந்தும் காஸ்ட்லி பிச்சைக்காரனை இப்பொழுது தான் பார்கிறேன்.

சாரு, 

நீங்கள் எடுப்பது பிச்சை இல்லை. பணமோசடி, நம்பிக்கை துரோகம்,எனக்கு தெரிந்தே நீங்கள் ஐந்து வருடமாக, வெளிநாட்டிற்கு போகனும் காசு அனுப்புன்னு வாசகர்களை நச்சச்சரித்து வருகிறிர்கள். இன்று உங்கள் பதிவில், எதோ முதல் முறையாக நிர்மல் ஐம்பாதிரம் ருபாய் கொடுத்தது போலவும், இன்னும் பணம் சேர்ந்தவுடன் சீலே போக வேண்டும் என்று கூறியிருக்கிறிர்கள். அப்போ இதுவரைக்கும் உங்கள் வெளிநாட்டிற்காக பிச்சை எடுத்த பணம் என்ன ஆயிற்று. இதற்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா சாரு?. முன் பின் தெரியாத மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது திருட்டு, உங்கள் எழுத்தை படிப்பவர்களிடமும், உங்கள் எழுத்தை கொண்டாடிவருபவர்களிடமும் பணத்தை இப்படி பச்சையாக திருடுகிறீர்கள், இதற்கு பெயர் நம்பிக்கை துரோகம். 

அவந்திகாவிடம் சொன்னீர்களாமே, இந்த வெளிநாட்டுப் பயணம் முடியாமல் இறந்தால், பைத்தியம் புடித்த பேயாக அலைவேன் என்று. இப்பவே நீங்கள் இப்படி தான் அலைகிறீர்கள் சாரு. பணப் பைத்தியமாக... பணம் குடு பணம் குடு...வெளிநாட்டிற்கு கூட்டிட்டு போ,..ரெமி மார்டின் வாங்கி கொடு...c.k ஜட்டி வாங்கி கொடுன்னு....விட்டுல யூஸ் பண்ற காண்டமாவது, உங்க காசா இல்லை அதையும் உள்வட்டத்துல கேட்டு வாங்குவீங்களா...

அது எப்படி உங்களுக்கு பீர் ஒத்துக்கொள்ளாது அதனால் நாலாயிரம் ருபாய் ரெமி மார்டினோடு அலைய வேண்டி இருக்குதுன்னு எதோ பரம்பரை பணக்காரனை போல் பேசும் இந்த வறட்டு கவுரவம் எங்கு இருந்து வந்தது.. வாசகர்கள் கொடுக்கும் பணத்தில் இருந்து தானே... நூறு ருபாய் அனுப்பினாலும் பராவால அனுப்புன்னு கெஞ்சுறது எப்படி இருக்குனா,.... பஸ் ஸ்டாண்டுல காலங்காத்தால குடிக்குறதுக்காக வெளையையும் சொள்ளையுமா ட்ரஸ் பண்ணிட்டு, “ சார், பர்ஸை தொலைச்சுட்டேன், ஊருக்கு போக காசில்லை, ஒரு த்ர்டி ஃபவ் ருபிஸ் இருக்குமா?. பிச்சை எடுக்குற மாதிரி இருக்கு.
விபச்சாரிகள்
உனக்கு நூறு ருபாய் அனுப்பும் வாசகன் அதை எவ்வளவு சிரமங்களுக்கு இடையே அதை அனுப்பி இருப்பான்னு யோசித்து பார்த்தது உண்டா சாரு? அவன் அப்படி கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தில் நாலாயிரம் ருபாய் ரெமி மார்டின் வாங்கி குடித்தால் எப்படி செரிக்கும். டாக்டர் சும்மா ஒன்னும் சொல்ல வில்லை உங்கள் உடம்பில் கொழுப்பு ஏறி இருக்கிறதுன்னு என்று.. இப்படி அடுத்தவன் பணத்தில் குடி, குட்டி வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கு, நீங்க முன்பு செய்த விபச்சாரம் (குப்பி) ஒன்னும் மோசமில்லை.

இன்று நீங்கள் பாங்காக் போகிறீர்கள், அங்கே க்ளப்புகளில் இருக்கும் பெண்களிடம், டாலர்களை வீசி எறிந்து நீங்க எதோ இந்தியாவில் இருந்து வந்த பெரிய மல்டிமில்லினராக அவர்களிடம் காமித்து கொள்ள வேண்டும். அதற்காக தான் இன்று இந்த அவசர பிச்சை. தமிழர்களை என்னை மதிக்க வில்லை, தமிழர்கள் என்னை கொண்டாட வில்லை என்று சாப்பிட்ட தட்டை எட்டி உதைக்கும் நீங்கள் போட்டிருக்கும் ஜட்டி உட்பட அதை தமிழன் உங்களுக்கு போட்ட பிச்சை என்று நினைவில் கொள்ளுங்கள்.

நீங்களே உங்கள் வாயால் கூறி இருக்கிறீர்கள், நிர்மல் ஐம்பாதியிரம் ருபாயும், இன்னொரு வாசகர், கடந்த மூன்று மாதங்களில் தலா முப்பதாயிரம் ருபாய் அனுப்பி இருக்கிறார் என்று. ஆக மொத்தம் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் ருபாய், இந்த பணத்தை நீங்கள் சுலபமா சீலே போகலாமே.. சீலே செல்வதற்கு சென்னையில் இருந்து போய் வர மிஞ்சி போனால் ஒரு லட்சம் தான் செலவாகும். மீதம் இருக்கும் நாற்பதாயிரம் ருபாயில், நீங்கள் சொல்லி இருப்பது போல் தாராளமாக டார்மெண்ரியில் தங்கிக் கொள்ளலாம். யாரிடம் கதை விடுகிறீர்கள் சாரு, சீலே போய் வர மூனு லட்சம் செலவாகும், நாலு லட்சம் செலவாகும் என்று.

இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும், நீங்கள் ஏன் இன்னும் சீலே போகவில்லை என்பதும் தெரியும். சிலே பயணத்திற்கு காசு என்பது பொண் முட்டை இடும் வாத்து. ஒரு முறை போய் வந்து விட்டால் அப்புறம் பணம் கேட்பதற்கு புதிய காரணம் யோசிக்க வேண்டும்.

எக்ஸைல் புத்தக வெளியீட்டு விழாவில், நீங்க நூலகத்திற்காக வசூலித்த பணம் என்னவாயிற்று என்பதும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இப்படி எக்குதப்பா நாலாபுறமும் மோசடி செய்து வருகிறீர்கள் சாரு, நிச்சயம் ஒரு நாள் மாட்டிக் கொள்வீர்கள். தமிழ் இலக்கிய உலகில் உங்கள் பெயருக்கு நிச்சயமாக இடம் உண்டு, ஆனால் for all wrong reasons.....

இப்படிக்கு
சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

சரி இப்பொழுது சாநி (சாரு) என்ற ஆன்லைன் பிச்சைக்காரனுக்கு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்கக்கூடாது?

 • இவரும் இவர் மனைவியும் 40000 ரூபாய் பென்ஷன் வாங்கிகிறார்கள்
 • இவர் மகன் (step-son ), கப்பலில் வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், அவரிடம் பணம் கேட்டால், செருப்படிதான்!
 • இவர் வளர்க்கும் உயர்த்த ஜாதி நாய்களுக்கு மாத செலவு 15000 ரூபாய் 
 • இவர் குடிக்கும் ரெமி மார்டின் சரக்குக்கு மாத செலவு 10000 ரூபாய் 
 • இவர் போடுவதெல்லாம் "brand name" உடைகள்தான் (ஜட்டி விலை 1500-2000 ரூபாய்)
 • மூன்று மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் குலுக்கி அந்த பணம் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது!
 • 10 டௌனிங் பாருக்கு பணக்காரர்கள்தான் போக முடியும், ஆனால் இந்த பணக்கார பிச்சைக்காரனால் அங்கு ஆனாசியமாக போக முடியும்!
 • பாப்லோ நெருதா/மரியோ பர்கஸ் யோசா தன் நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள் (http://en.wikipedia.org/wiki/Pablo_Neruda and http://en.wikipedia.org/wiki/Mario_Vargas_Llosa), ஆனால் இந்த இன்டர்நெட் பிச்சைக்காரன் தான் வாழும் தெருவிற்கு கூட ஒரு புல் பூண்டை பிடிங்குனது இல்லை!
 • இந்த மாதிரி செண்டிமெண்ட் போஸ்டை போட்டே 35 வயது கீழ் உள்ளவர்களின் ஜட்டியை உருவுவதே இவன் வேலையாக போய்விட்டது
 • 25 -35 வயதில் இந்த மாதிரி வாழ்கையை அடுத்தவன் காசில் கொண்டாடுகிற பேர்வழியிடம் பணத்தை கொடுத்துவிட்டு 40-50 வயதில் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அப்போது இதை நினைத்து வருத்தப்படுவீர்கள்
 • இவனுக்கு உதவி செய்தவர்கள் அனைவரையும் எட்டி உதைத்து தூக்கி எரிந்து இருக்கிறான் (பாஸ்கர், பார்த்தி, பிரபு, கார்த்திக், list is endless)
 • வளைகுடா நாட்டில் வேலை செய்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிப்பார்கள் என்று எனக்கு தெரியும்! நிர்மல் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை he is flushing down the toilet!
 • இவர் மனுஷ்யபுத்திரனை பாப்லோ நெருதா என்று சொன்னார், இவர் மனுஷ்யபுத்திரன் விட்டு முன் நின்று ஒரு பீர் குடிக்கட்டும், அதற்கு வேண்டுமானால் ஆட்டோ சார்ஜ் கொடுக்கவும் (ramji yaho கொடுக்கட்டும்)


சாரு செய்வது பச்சை அயோக்கியத்தனம்!

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், இந்த இன்டர்நெட் பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதா வேண்டாமா என்று.

நன்றி: Gangatharan and Senthilkumar (சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்)

10 comments:

suresh.s said...

Super......

நாகூர் கனி said...

அட்டகாசமான பதிவு. (இதை வேறு தளங்களில் உங்கள் பெயரில் பகிர அனுமதி வேண்டுகிறேன். )
இவருடைய புலம்பல்களுக்கெல்லாம் ஜால்ரா பாடும் அல்லக்கைகள் இருக்கும் வரை (குறிப்பாக பிச்சைக்காரன் என்ற பதிவர்) இவருடைய ஆட்டங்கள் ஜரூராக நடக்கும்.

நாகூர் கனி said...

அது சரி இந்த கடிதத்தை எப்படி வாசகர் வட்டத்தில் பகிர அனுமதித்தார்கள்

கேரளாக்காரன் said...

All the credits goes to gangatharan and senthilkumar

கேரளாக்காரன் said...

Please mention the name of the authors also

அறுவை மருத்துவன் said...

சாருவைத் தோலுரித்ததற்கு நன்றி!

அமர பாரதி said...

Classic. All of your questions are legitimate. It is absolutely true that he will kck out once the money is received. If Tamils are not doing any good to hIm, why is he asking money from the same people.

damildumil said...

நல்லா கழுவி கழுவி ஊத்திருக்காங்க :))) அந்த ஆள் நிச்சயம் பண மோசடிக்காக ஒரு நாள் மாட்ட தான் போறான்

damildumil said...

மண்டை சீலே செல்ல சரியான வாய்ப்பு, அங்கே lady boys க்கு பயங்கர கிராக்கி, இவரை கொண்டு போய் அங்கே விட்டிடுங்க...இவர் தான் 180 நிமிசம் இயங்குவாரே...பணத்தை அள்ளிடலாம்...ஒரே மாசத்துல சீலே என்ன? எந்த நாட்டுக்கும் போகலாம். தொழிலும் உங்களுக்கு புதுசு இல்ல

LOL

சுவனப் பிரியன் said...

இன்னும் இவரை ஒரு இலக்கியவாதி என்று சொல்லி பணம் கொடுக்க ஒரு ஏமாந்த கூட்டம் இருக்கும் வரை இது தொடரும்.