Thursday 6 December 2012

ஒலக எழுத்தாளர் சாருவிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி - சில டிப்ஸ் - சாரு டைம்ஸ் (6/12/2012)

அகில உலக (சாரு) இலக்கிய வட்டத்தில் கேட்ட பட்ட ஒரு அறிய கேள்வி.
"" யாரெல்லாம் இந்த வட்டம் இலக்கியவட்டம் என கருதுகிறீர்களோ... அவர்களிடம் சில கேள்விகள்... பப்ளிக்காக பதில் கூற வெட்கமாக இருந்தால் எனக்கு மெயில் அனுப்புங்கள். இலக்கியம் என்றால் என்ன? இலக்கியம் என்பது எத்தனை வகைப்படும்? இலக்கியம் பற்றி சில எடுத்துக்காட்டுகளை கூறுக? "" -
(இதற்க்கு வந்தது வெறும் 3 likes, 2 comments)

இந்த அடிமை வெவரம் புரியாம இலக்கியம் புண்ணாக்குன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கு, இந்த மாதிரி கேள்வி கேட்டால், சாரு வட்டத்தில் குப்பை கொட்ட முடியாது. இப்படி எல்லாம் கேள்வி கேட்டா மண்டைக்கே பதில் தெரியாது. மண்டைக்கு பிடித்த மாதிரி எப்படி பதிவு போடுவது என்று நாங்கள்
சொல்கிறோம்.

அடிமை குஞ்சுகளுக்கு: உங்கள் ஒலக இலக்கிய வட்டத்தில் எப்படி பெயர், லைக், கமெண்ட்ஸ் அள்ள வேண்டும் என்ற சில டிப்ஸ், படித்து பயன்பெறுங்கள்.

  • IT நிறுவன கழிப்பறையில காண்டம் இருந்துச்சா ? (இதற்க்கு 150 கமெண்ட்ஸ், 58 likes) 
  • சாரு குட்டி மார்பில காசு சொருகின போட்டோ போடணும்?
  • வெள்ளகார குட்டி கிட்ட இருந்து காதல் (ஸ்பாம்) கடிதம் வந்தா, தல எல்லா கேர்ள்ஸ் உங்களையே ஏன் சுத்தி சுத்தி வாறாங்க என்று கேள்வி கேட்கணும் ?
  •  சரக்கு சந்திப்பிற்கு என்ன காய்கறி, பழம்,ஆடு, கோழி, வாங்கிட்டு போறது, அப்புறம் பிரியாணி எங்க வாங்கணும் போன்ற அதி முக்கிய கேள்விகளுக்கு தாறுமாறு கமெண்ட்ஸ் உண்டு?
  •  நீங்க சாருவை புகழ்ந்து உங்க ப்ளாக்ல என்ன பதிவு வேணா போடலாம், என்ன கருமத்தை வேணா எழுதலாம் ? என்ன சாக்கடைய வேணா போடலாம், ப்ளாக்கில் லிங்க் கொடுக்கப்படும். கமலை திட்டி எழுதினால் கண்டிப்பா லிங்க் உண்டு. செந்தேள், பிச்சைக்காரன் எல்லாம் இதை நல்லா பயன்படுத்தி கிட்டு கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க.  
  • மண்டையோட போட்டோவை போட்டுட்டு "நீ அழகன்யா" அப்பிடின்னு அடிச்சு விடு. உனக்கு கண்டிப்பா 50 லைக் உண்டு.
  • மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டி பதிவு போட்டா நல்ல லைக்ஸ் விழும்.
மேல சொன்னது பத்தி எல்லாம் பதிவுகள், கேள்விகள் இருந்தால் அது சாரு
இலக்கிய வட்டம்.
***********************************************************************************************************

சாரு: சிங்கப்பூர் திட்டம் சற்று ஒத்திப் போட்டிருக்கிறேன். காரணம், இங்கே நான் சென்னையில் 23, 24 தேதிகளில் இருக்க வேண்டியிருக்கிறது...

கவுண்டர்ஆமா 23, 24 தேதியில் நூறு கோடி ருபாய் காண்ட்ராட் இவர் கையெழுத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு.. எப்படி தான் வெட்கமில்லாம இப்படி எல்லாம் எழுத முடியுதோ.

சாருmy choice is goa. ஆனால் பல நண்பர்கள் வர மாட்டார்களோ என சந்தேகப் படுகிறேன். கோவா இல்லாவிட்டால் கொடைக்கானல்.
கவுண்டர்ஆட்டோவுக்காவது காசு இருக்கா இல்லை அதுவும் குஞ்சுங்க தலையில தானா. ஓசினா நீ செவ்வாய் கிரகத்துக்கு கூட ஓகே சொல்லுவே.

சாருwenjun ஐ தண்ணீர் கலக்காமல் குடிக்க வேண்டும் என்றே யூகிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அப்படியே உச்சந்தலையைப் பிடித்து இழுக்கிறது.
கவுண்டர்கை காசு போட்டு வாங்கி குடிச்சு பாரு, யானை நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருக்கும்

சாரு: லிங்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் ஒரு காலத்தில் ஹோமோவாக இருந்த போது அதில் கொஞ்சம் பரிச்சயம்
கவுண்டர்அட்டாங்க, எதோ இண்டியன் பேங்குல மேனேஜரா இருந்த மாதிரி சொல்றாரு. 

சாருஎன் தோழி ஒருத்தி சொன்னாள்: You are addicted to writing, man கும்மாங்கோ: அது எப்படி மண்ட, உங்க தோழிங்க எல்லாருமே only British English or American English தான் பேசுவாங்களா!

கவுண்டர்: ரொம்ப சிம்பிள்...இதுவரைக்கும் மண்டை தோழிகள், பேரழகிகள்ன்னு சொன்னது எல்லாமே spam மெயிலை தான்.. அதை படிச்சிட்டு தான் எனக்கு நூற்றுக்கனக்கான தோழிகள் இருக்காங்கன்னு அள்ளி விட்டது எல்லாம். எதாவது மேட்டர் சைட்டுக்கு போயிருக்கும் உடனே நாலஞ்சு popup ஃபோடோவோட வந்திருக்கும், i am 19, female, UK want to have sex with youன்னு, இத படிச்சிட்டு உடனே அடுத்த நாள் பிளாக்குல வந்து, நேத்திக்கு என்னுடையை ஒரு தீவிர வாசகி, லண்டனில் இருக்கிறார், பேரழகி, என்னுடை உறவு வைத்துக் கொள்ளனும்னு கெஞ்சினார்ன்னு ஒரு பதிவை போடும். குஞ்சுங்க இத படிச்சிட்டு அட அட அட நம்ம மண்டையைக்கு தான் எத்தனை பொண்ணுங்க க்யூவுல இருக்காங்க. george clooney, brad pitt எல்லாம் நம்ம தல கிட்ட கூட வரமுடியாதுன்னு புளாங்காயுதம் அடையுங்க.

சாரு: Now, I had stopped writing in Tamil and have started writing in English.
கவுண்டர்நீ தமிழு எழுதுனாவே உன் மேட்டர் புத்தகத்தை படிப்பதற்கு ஆள் இல்ல! நீ இங்கிலீஷல எழுதி அந்த கருமத்த யாரு படிக்கிறது? zero degree amazonல ஊத்திகிச்சு! இப்போ இந்த Morgue Keeper குப்பைய எவ்வளவு பேர் வாங்குவாங்க? நீ தமிழ்ல எழுதாதுனால, உன் குஞ்சுகதான் பாவம், தமிழல படிச்சுட்டே அந்த பய புள்ளைகளுக்கு ஒன்னும் புரியாது, இதுல இங்கிலிஷ்ல எழுத்து கூட்டி படிச்சு என்ன புரிய போகுது?

***********************************************************************************************************
வட்டம்-சதுரம் ஆன கதை  :

(படத்தை கிளிக் செய்து பார்க்கவும்)


***********************************************************************************************************

தனக்கு வந்தது ஸ்பாம் கடிதம் என்று தெரிந்த பிறகு மண்டையின்  வடை போச்சே ரியக்க்ஷன். 

சாரு: ignore செய்யச் சொல்லி பல கடிதங்கள் வந்துள்ளன. இந்த போலிக் (ஸ்பாம்) காதல் கடிதத்தை முன்வைத்து எனக்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தன. சொன்னேன். யாருக்கும் என் மெஸேஜ் புரியவில்லை என்று நினைக்கிறேன். so sad...

அடிமைகளின் ஆஹா..ஓஹா...கமெண்ட்ஸ் !!!

பீ..ஆ த்தூ : தல, நீங்க சொல்லவந்தத நான் புரிஞ்சிகிட்டேன்!

வடிவேலு: தல, உங்க எழுத்த புரிஞ்சிக்க எனக்கு இந்த ஜென்மம் பத்தாது!

யக்கோவ்: சாரு சார் ஒரு ஜென் குரு!

நித்தி அடிமை செந்தேள்தல எழுதுனது நாலு வரி, ஆனா இதுல 50 சிறுகதைக்கான கரு அடங்கி இருக்கு!

மீன் தம்பிஇத இததான் எதிர்பார்த்தேன்! எப்ப தல கருவாடு வாங்கிட்டு வரட்டும்! 

கும்மாங்கோ: உன்ன மாதிரி குஞ்சுகள முட்டாள் ஆக்கிரத்துக்கு உன்னோருத்தன் பொறந்த வரணுமையா!

கொக்கரக்கோ: உன் மெசேஜ் மயிறு மாதிரி இருந்திச்சுனா அந்த எழவு உனக்கே இன்னும் ரெண்டு மாசம் கழித்து புரியாது, இதுக்கு நேர்மாதிரி எதாவது எழுதி வைப்ப!
***********************************************************************************************************
மண்டையின் பிறந்த நாள் விழா ஏற்பாட்டாளர் அராத்து இலக்கிய மாநாடு ஒன்றை வரும் Dec-18 தேதி நடத்து ஆள் சேர்த்தார். போதிய அடிமைகள் கிடைக்காதனால் விரக்தியில் கீழ் கண்ட ஸ்டேட்ஸ் போட்டார்.

அராத்து : ஏதும் சரிவர வில்லை எனில் , அவந்திகாவிடம் சொல்லி ஒரு ஆன்மீக வகுப்பு ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் சாரு. வருவோர் வந்து புளியோதரை சாப்பிட்டு செல்கிறோம். 

அதருக்கு ரெண்டு நாள்ல சாருவிடம் இருந்தது இப்படி ஒரு பதிவு வந்தாலும் வரும்.

சரி புளியோதரை செய்ய அரிசி, புளி, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை வாங்கும் செலவை யாரேனும் தலைமைப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியுமா? அதன்பின் யார் யார் வருகிறீர்கள் என தலைமை பொறுப்பாளரிடமும் , துரோகியிடமும் சொல்ல வேண்டும். இது இன்னும் 3 நாட்களுக்குள் நடக்க வேண்டும் அப்பொழுது தான் புளியோதரையை கன்ஃபார்ம் செய்ய முடியும். யாருப்ப்பா முன்னால வர்ரது .


எனக்கு நல்லெண்ய் சேராது. ஆலிவ் ஆயிலில் செய்ததை மட்டும் தான் சாப்பிடுவேன். அதுவும் பெல்ஜியமில் ஓசிக்குடிஓல் பிராண்ட் எண்ணெய் மட்டுமே என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும். விலை பதினாறாயிரம் ருபாய்.என்னிடம், ரஸ்னா ஆரஞ்ச் ஃபிளேவர் ஒரு பாட்டில் உள்ளது. என் நண்பர் ரிண் சோப் பவுடன் வாங்கும் போது free ஆக கிடைத்தது என்றும் என்னிடன் குடுத்தார். நான் அதை சாப்பிடுவதில்லை. இத என்னிடம் இருந்து வாங்க விரும்புவர்கள் வாங்கலாம். விலை ஏழாயிரம்.


பிறகு புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள பிஷ் ஃபிரை, விறால் குழம்பு, சிக்கன் 65, நண்டு வறுவல் இதை வட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் செய்து கொண்டு வந்தால் நன்று. இதை சாப்பிட முப்பது பேப்பர் ப்ளேட் தேவை படும் போல் தெரிகிறது, இதற்கு ஆகும் செலவை யாராவது ஏற்க முடியுமா.சிங்கப்பூரில் ஒரு புளியோதரையின் விலை மூவாயிரம் ருபாய்...ஆனால் இங்கே ஒரு புளியோதரையை வாசகர்களுக்காக வெறும் இரண்டாயிரம் ருபாய்க்கு விற்கலாம் என்று இருக்கிறேன். Joseph Sugananth நான் இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் வர இருக்கிறேன். அப்பொழுது உங்களுக்கு என் கையால் புளியோதரையும் பொட்டுக் கடலை துவையலும் செய்து கொடுக்கிறேன். விமான செலவு, தங்குமிடன், இதர செலவுகலை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா. மற்ற விபரங்களுக்கு சொம்பாத்தை அணுகவும்.

3 comments:

semmalai akash said...

ஹா ஹா ஹா ஹா ஹா !!! சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுங்க.... அருமையான பதிவு..

இதுபோல் தொடர்ந்து எழுதுங்க...

இதோ இப்பவே நான் உங்களை பின்தொடர்கிறேன்.

உங்களுக்கும் நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்து போகவும்.

காட்டான் said...

ஏற்கனவே பகுதி பகுதியா கும்மியடிச்சவைதான்,ஒன்னா பாக்கும்போது சூப்பர் வாழ்த்துக்கள் நண்டு..!

மண்டை லிங்கத்தை பற்றி கதைத்ததில் இருந்து வாசகர் வட்ட சந்திப்பை நினைச்சாலே..?????????? ஹா ஹா ஹா!!

Senthil said...

Great!!!!!!

Senthil, doha