Friday 11 January 2013

ராஜாவிடம் செருப்படி வாங்கிய காம"நெடி எழுத்தாளர் - சாரு டைம்ஸ் (11/01/2013)

கொஞ்சம் கூட சலிக்காம எங்கள்  வட்டதிருக்காக  ரெண்டு நாளைக்கு ஒரு காமெடி பதிவு, வாரத்துக்கு ஒரு ஒளறல் வீடியோ பதிவு, யாருகிட்டயாவது மாசத்துக்கு ரெண்டு செருப்படி, ஈலக்கிய டூர்ன்னு அது போக வழக்கமா பண்ணி மட்டுற ஸ்காண்டல்ன்னு கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம எங்களுக்காக செருப்பாய் உழைக்கும் மண்டையை வாழ்த்த எங்களுக்கு வயது இல்லை . அதனால் அவரை இங்கு கழுவி ஊதுகிறோம்.
***********************************************************************************************************
குமுதத்தில் இளையராஜாவிடம் செருப்படி வாங்கிய மேட்டர் ரைட்டர் .

கேள்வி: சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ?

ராஜா பதில் : “ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து "ராஜா ஆடியோ சென்டர்" என்றோ "இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்" என்றோ அல்லது "இளையராஜா பேக்கரி" என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்" என்றுகூட SPB கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் "ராஜா ராஜாதான்" என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.

என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”

------------இளையாராஜாவைக் கேளுங்கள், குமுதம் (16.01.2012)--------------------

கும்மாங்கோ: சகதியில உருண்டு புரள்ற பண்றி, நாலு பேரு பாக்குறாங்கனு அதுக்கு தெரிஞ்சா அதை பெருமையா நினைச்சிட்டு இன்னும் பண்ணுமாம். 
ஆனா அந்த பண்ணி தான் மட்டும் சேற்றை பூசிகிட்டா பரவயில்லை, அடுத்தவங்க மேல வீசுனா, அடிபட்டு மீதிபட்டு தான் சாகும். அது மாதிரி தான் தல நீங்களும் .
கொக்கரக்கோ: சூனா பானா யாரும் பாக்கல அப்படியே கெத்த மெயிடெயின் பண்ணு..ஹும் ..போ ..போ. இந்த பப்ளிசிட்டியை வச்சு உண்டியல் குலுக்க முடியுமான்னு யோசிங்க ஜென் குரு.

மண்டை, பீ யை தட்டில் வைத்து குடுத்தால் கூட "ஆஹோ ..ஓஹோ" என்று புகழந்து விட்டு அதை கேள்வியே கேட்கலாம் சாப்பிடும் மண்டையின் நிரந்தர அடிமைகளின் ரீயாக்ஷன் .

நித்தி அடிமை : இந்த எதிர்வினைக்கு நடுநிலையாக ரியாக்ட் செய்ய இளையராஜா ஒன்றும் சாருநிவேதிதா கிடையாது.
கொக்கரக்கோ: நித்தி சாமீ கால் கழுவுனோமா வேலையை நிரந்தரம் ஆக்கினோமான்னு இல்லாம எதையாவது ஒலற வேண்டியது. மொழிபெயர்ப்புக்கு மேட்டர் ரைட்டர் குடுத்த விளக்கம் தான் பூசாரியை பொறுத்த வரை எதிர்வினைக்கு நடுநிலையாக ரியாக்ட் செய்வது போல.

பீ ...த்தூ: பதில் தெரியாத கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் சொல்லமுடியும்.
கும்மாங்கோ: மைலார்ட் ! குடிச்ச கட்டிங்குக்கு மேலே உளறுகிறார் மண்ட குஞ்சு .
கொயாக்கொ: ஒரு கலை சார்ந்த ஒரு விமர்சனத்தினை வைத்ததற்காக என்னை நீங்கள் கொண்டாடி, கூத்தாடி, என் மொபைலுக்கு ஒரு முப்பது ரோவா சோட்டா ரீசார்ஜ் செய்து இருக்க வேண்டாமா . அது கூட செய்யாத இந்த தமிழகத்தை காணும் போது , ஏற்பாடு வேதனை இருக்கிறதே. அது, மேட்டரை எதிர்பார்த்து டாக்ட்டர் ஜோன்ஸ் (அட ..த்தூ ) , போலவே , டாக்ட்டர் ஜேம்சும் (பீ ...த்தூ) விடுவான் என்று குப்புற படுத்திருந்த போது, அவன் ஒன்றும் செய்யாமல் சென்று விட, அப்பொழுது வந்த ஒரு வேதனையை விட கொடுமையானது இந்த விமர்சனம் .

***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: வாசகர் வட்டம் ரொம்ப டல் அடிக்கிறது. நானே போஸ்ட் போட்டாலும் எதிர்வினைகள் கம்மியாக உள்ளன. ஏன் என்று தெரியவில்லை.
கொயாக்கொ: எதிர்வினையா? அதுக்கு பேர் ஜால்ரா மண்டை.
கும்மாங்கோ: தல , கண்ணா பின்னான்னு கோவணத்த உருவுனா? பயபுள்ளைக அம்மணமா புதரு பின்னாடி ஒளிஞ்சு இருக்குதுங்க. விமர்சகர் வட்டத்துக்கு போய் பாருங்க. உங்களை எப்படி கழுவி கழுவி ஊத்துறாங்கன்னு.

சாரு: நாளையும் நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) வீட்டில் தனியாகவே இருப்பேன்.
கும்மாங்கோ: மீன்கார தம்பி,  மீன் வாங்கிட்டு போய், கழுவி மீன் குழம்பு வச்சு குடுத்துட்டு வந்துரு!
கொக்கரக்கோ: டாக்டர் ஜோன்ஸ், lubrication cream வாங்கிட்டு போய்டுங்க!

சாரு: அவந்திகா இப்போது ஆன்மீகப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
கும்மாங்கோ: உன்ன மாதிரி ஒரு மேட்டர் ரைட்டர் கூட வாழ்ந்தா அந்த பாவத்த எங்கயாவது போய் கழிக்கனுமில்ல. அது தான்.

சாரு: மூன்று நிமிஷம் பேசுவதற்கே முன்னூறு யோசனை செய்வாள். ஒன்றரை மணி நேரமா? “நானா பேசுகிறேன்? Mahanta அல்லவா பேசுகிறார்” என்றாள். நான் வாயை மூடிக் கொண்டேன்.
கும்மாங்கோ: ஆரம்பிச்சுடின்களாடா, உங்க பூ சுத்துற வேலைய!

சாரு: ”மும்பை வந்து நாள் ஆயிற்று, இந்த மாத இறுதியில் வருகிறேன்; Aer போகலாம்” என்றேன் ...... நண்பரோ ”மும்பை வாருங்கள்; ஆனால் Aer போக முடியாது” என்றார். காரணம் விசாரித்ததில் நண்பர் தாற்காலிமாக குடிப்பதை நிறுத்தி விட்டாராம். டிஸம்பர் முடிந்தது புத்தாண்டு வந்து விட்டதா, குடியை விட்டு விடுகிறேன் என்று புத்தாண்டு சபதம் போட்டு விட்டார்.
கும்மாங்கோ: மரமண்ட, அவரூ குடிக்கிறத விடல, உனக்கு ஓசிக்குடி வாங்கிக்குடுத்தா இந்த மாதம் குடும்ப செலவுக்கு பாம்பே சேட்டுகிட்டதான் கடன் வாங்கணுமே அப்படி சொல்லி இருக்கார். நீ எதுக்கும் பர்ஸ எடுக்கமாட்ட! ஓசிக்குடி குடிக்கிற தறுதலைக்கு லவுட்ட பாருங்க!

சாரு: என்னால் குடிக்காமல் ஆறு மாதம் கூட இருக்க முடியும்
கொக்கரக்கோ: அம்மாவாசை சோறு காக்காவுக்கு தினமுமா கிடக்கும்மா ? மாசத்துக்கு ஒருதபா தானே ! ஓசி குடிக்கு ஆடு சிக்கிற வரைக்கும் பொறுமை காக்க வேண்டியதா இருக்கு.

சாரு: ஓல்ட் மாங்க் ரம்மை மிலிட்டரி நண்பரிடமிருந்து வாங்கிக் குடித்தால் மறுநாள் முதுகு வலிக்காது; கழுத்து வலிக்காது. நான்கு பேர் தடியால் அடித்தது போல் உடம்பெல்லாம் வலிக்காது. ஒரு நல்ல மஸாஜ் க்ளப்புக்குப் போய் வந்தது போல் உடம்பு கலகலவென்று இருக்கும். இதே ஓல்ட் மாங்கை டாஸ்மாக்கில் குடித்துப் பாருங்கள். போலீஸிடமிருந்து லத்தி சார்ஜ் பெற்றது போல் உடம்பெல்லாம் வலி பின்னும். ஆக, எங்கே இருக்கிறது பிரச்சினை?
கொயாக்கொ: அதாவது ஐய்யா சமுகத்துக்கு என்ன சொல்லுறாருன்னா, ராணுவத்தை பார்டர் பாதுக்காக்கும் பணி எல்லாம் அனுப்ப வேண்டாம் ,ஓல்ட் மான்க் ரம்க்கு ஓல் சேல் டீலரா இருந்து "நல்ல" சரக்கை மக்களுக்கு ஊத்தி தர சொல்லுறாரு.
கும்மாங்கோ: மேட்டர் குருவே, இதனை நாளா எங்க இருந்தீங்க ??? இவ்வளவு இலக்கிய அறிவு இருக்கிற உங்களை இந்த சமுகம் தூற்றுதே, ஐய்யோ நெஞ்சு பொறுக்க வில்லையே .

சாரு: "என்னிடம் உள்ள இசை சேகரிப்புகள் ஏ.ஆர். ரஹ்மானிடம் கூட இருக்க வாய்ப்பில்லை"
கும்மாங்கோ:இசையைபத்தி மண்டை ஞானசுன்யத்துக்கு தெரிஞ்சதெல்லாம், "கடவுள் தெரிஞ்சாரு", "ஷகிலா தெரிஞ்சா", "விடிய விடிய நடனம் ஆடினேன்", "500 தடவை கேட்டேன்", "1000 தடவை கேட்டேன்". இந்த ஞானசுன்யம் இசை பத்தி எழுதுன புத்தகத்தேலேயும் இசையை பத்தி விலாவாரியா எல்லா விக்கிபீடியா இருந்து எடுத்துபோட்டுது! ராகம் தாளம் பல்லவினா கிலோ என்ன விலைன்னு கேட்கும் இந்த இசை அறிவில்லா கூமுட்டை!
கொயாக்கொ: இவரு கிட்ட இருக்கிற மேட்டர் சிடி உலகத்துல யார்கிட்டயும் இல்லை. இவர் கிட்ட இருக்கிறது சேகரிப்புகள் தெரிஞ்சா போலீஸ் பிடிச்சிட்டு போயிரும் .

சாரு: "அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போய் வாங்கி வந்து கொடுக்கிறார். அந்த ஆல்பங்கள் அமெரிக்காவில் கூடக் கிடைப்பதில்லை".
கும்மாங்கோ: கேட்கிறவன் உன் வட்டத்து குஞ்சுனா, ......போ மண்டை , உன்னையை என்ன பன்னுறதுனே தெரியல.

சாரு:செய்வதற்கு எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.
கொயாக்கொ: காலங்காலமா வெட்டியா இருக்கிற நீ எல்லாம் வேலையை பத்தி பேச கூடாது.

சாரு: உலகின் நம்பர் ஒன் பதிப்பாளர் என்னிடம் இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்...... நான் வணங்கும் மஹா அவ்தார் பாபாவும் Mahanta வும் அந்தப் பிரச்சினை இல்லாமல் பதிப்பாளரே என்னிடம் கேட்கும்படியான நல்வினையை அருளி விட்டார்கள்.
கும்மாங்கோ: அப்படியே பாபாஜி கிட்ட மக்களை ஏமாத்தி எப்படி புக் விக்கிறது என்கிற ரகசியத்தை கேட்டுகாங்க. வெறும் 29 புக் தான் விக்குது.

சாரு:: ஸல்மான் ரஷ்டி நம்மூர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாலியறுத்தான் சந்து முனையில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு காசு கொடுத்தால் டீக்கடைக்காரர் திரு அய்யாசாமி “சில்லறை இல்ல பாயி… சில்லறையாக் குடு” என்றுதானே சொல்வார்? ”அய்யாசாமிக்கு என்னை அடையாளம் தெரியாமல் போயிற்றே?” என்று ஸல்மான் ரஷ்டி புலம்ப முடியுமா சொல்லுங்கள்?
கும்மாங்கோ: ஏன்டா உனக்கு சூடு சொரணை, மானம், ஈனம், வெட்கம் இதெல்லாம் கொஞ்சம் கூட கிடையாதா? ரஷ்டி கால் தூசி பெறமாட்ட நீ! ரஷ்டி இத கேட்ட உன்ன பிஞ்ச வெளக்குமாத்துல அடிச்சுட்டு போவாரு!
நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ CD 1st வீக் புக்கிங்: 1,00,000
சரோஜா தேவியின் "ராத்திரி நேரத்து பூஜை": 1000
மண்ட kindleலில் கிண்டின Morgue Keeper ஆறு வாரத்திற்கு பிறகு: 34
Salman Rushdie: Amazon Best Sellers Rank: #5,379 in Books (Joseph Anton)
மரமண்ட: Amazon Best Sellers Rank: #690,047 in Books (Zero Degree)
அதான் சொன்னேன், ரஷ்டி கு.. கழுவுற tissue அளவுக்கு கூட நீ வொர்த் இல்ல!
கொயாக்கொ: ரஷ்டீ க்கு பதிலா ஒரு ஒலக எலக்கிய எயுத்தாலர் டீக்கடைக்கு போனால் அடையாளம் கண்டு பிடிச்சு சுடு தண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்துவானே !

சாரு: என்னுடைய புகைப்படம்தான் கொஞ்சம் அழகு கம்மியாக இருந்தது. அதற்கு புகைப்படக் கலைஞர் பிரபு ராமகிருஷ்ணன் காரணம் அல்ல. எக்ஸைல் எழுதுவதற்காக ஆறு மாத காலம் ஃபேஷியல் போன்ற விஷயங்களைக் கைவிட்டிருந்தேன். அதனால் ஒரு சோகக் களை வந்து விட்டது.
கும்மாங்கோ: வெளக்குமாத்துக்கு எதுக்குயா பட்டு குஞ்சம்!
கொயாக்கொ: எந்த ஏழை ஒழுத்தாலன் ஃபேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர்லாம் பண்ணுறாங்க! எப்படிடா குஞ்சுகளா இந்த ஆள இன்னும் நக்கிட்டு இருக்கீங்க?

சாரு: ஹங்கேரியில இருக்கிற பத்து டைரக்டர் பேரை என்னால கடகடன்னு சொல்ல முடியும் .
கும்மாங்கோ: french writer mother goose எழிதிய பாடலை ukg படிக்கிர கொழந்தை கட கடனு பாடுது ,Baa, Baa, Black Sheep இது எல்லாம் ஒரு பெருமையா?

சாரு: 9 months படத்தை ஒரு பத்து தடவை பாத்திருப்பேன் .
கொயாக்கொ: ஏன் கதை புரியலையா மண்டை ?? இதே மாதிரி அப்பப்ப பாதபூசாரி மூலமா நீயே ஒரு பேட்டி கொடுத்தா நல்லா ஜாலியா இருக்குமில்ல

சாரு: யாராவது Antonioni படத்தை பாத்திருக்கேன்னு சொன்னா அவங்க கால்ல விழுந்திடுவேன்.
கொயாக்கொ: தல உங்க அளவுக்கு காமெடி பண்ண இது வரைக்கும் யாரும் பொறக்கல. நீங்க உங்களுக்கு வரவே வராத இலக்கியத்தை பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, விஜய் டிவி "கலக்க போவது யாரு" சன் டிவி "அசத்த போவது யாரு" நிகழ்ச்சியில கலந்துகிட்டா, பஸ்ட் ப்ரைஸ் நீங்க தான். உங்க ஒலக சினிமா, Antonioni போன்ற காமெடிகள் பக்கத்துல கூட யாரும் வர முடியாது.மதுரை முத்து மாதிரி 38 நாடுகளுக்கு போய் வந்து இருக்கலாம். எவனுக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது.பார்த்து பண்ணுங்க தல.

Charu Nivedita: வாங்கினால் போதும் செல்வா, படிக்க வேண்டாம்!!!
December 24, 2012 at 11:34am · Like · 6/
கும்மாங்கோ: என் புக்கை வாங்கினா போது. படிக்க வேண்டாம்னு சொல்ற கூமுட்டை எழுத்தாளரை எங்கயாவது பாத்திருக்கீங்களா...
***********************************************************************************************************
எதிர்க் கலாச்சாரம்:

இலக்கியம் வளர்க்கும் வட்டத்தில் இருந்து பெறப்பட்ட இலக்கிய கேள்வி பதில் : 

யக்கோவ்: “எதிர்க் கலாச்சாரம்” என்றால் என்ன? நண்பர்கள் விளக்க முடியுமா?

டாக்டர் ஜோன்ஸ் (எ) அட....த்தூ : Ramji Yaho கிட்ட ஜாக்கிரதையா இருங்க . அப்படியே ஆண்கள் நாப்கின் வைத்துக்கொள்வது ,பிரேசியர் போட்டுக்கொள்வது , பென்கள் காண்டம் போட்டுக்கொள்வது , மீசை தாடி வைத்துக்கொள்வது என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போவார்.
பீ த்தூ: கோவணத்துக்குப் பதில் ஜட்டியும் எதிர்கலாச்சாரம் தானே..
நித்தி அடிமை: அது பரிணாமம் இல்லையா....? ஜட்டியே தேவையில்லை என்பது தானே எதிர்கலாசாரம்
மரமண்டை : டேய் பரதேசிகளா, நான் இங்க "வேட்டையாடு விளையாடு" படத்தோட மதிப்புரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது எந்த நூலில் வந்ததுனு கேட்டா ஒரு பய பதில் சொல்லல, இங்க கண்ட கருமாந்திரத்தை பதிவு பண்ணிட்டு இருக்கீங்க.
கும்மாங்கோ: அது ஒன்னுமில்ல யக்கோவ், பின்நவீனத்துவம்ன்னு நெனச்சுட்டு, ஒரு காமக்கொடூரனுக்கு குடும்ப பொண்ணு சப்போர்ட் பண்றது எதிர்க் கலாச்சாரம்...
கொயாக்கொ: காமக் கொடுரர்கள் டெல்லியில மட்டும் தான் இருப்பாங்கன்னு நினைக்காதீங்க, இங்க எல்லோரும் மொத்தமா ஒரே எடத்துல இருக்காங்க....stay away from these morons... பீ யீன்னு சொன்னா ஒதுங்கி போயிடனும், இல்லை நான் தொட்டு நக்கி பாத்திட்டு தான் போவேன்னு சொன்னா என்ன பண்றது..

***********************************************************************************************************
இலக்கிய வாசகர் சதுரத்தில் இருந்து :


//அடிமை குஞ்சு -1 ...

எல்லா பெண்களும் இப்போது ஆண்களை கற்பழிக்கத்துடிப்பவர்களாகவே பார்கிறார்கள் .//
// ரேப்பை தடுப்பதற்கு ஆலோசனை சொல்லும் பல ஆட்கள் ரேப்பிஸ்டுகளைவிட பல மடங்கு பெண்களுக்கு ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.//
மண்டை : அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்வியை கேட்ட..

அடிமை குஞ்சு -2
ஊரே உலக நாயகனின் படத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் நான் மட்டும் சாரு நிவேதிதா அவர்களின் விஸ்வரூப விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்.//
கும்மாங்கோ: ஊரே 8 மணிச்செய்திகளுக்காக காத்திருக்கும்போது சிலர் மட்டும் 11.30 மணி பிட்டுபடத்துக்காக காத்திருப்பதில்லையா, அதுபோலத்தான்

பீ த்தூ: நம்மூரு ஆளுங்களுக்கெல்லாம் பணம் சம்பாதிக்கற புத்திசாலித்தனம் தான் இருக்கு. அதைத்தண்டி ஒரு மண்ணும் தெரியாது.
சாரு மைண்ட் வாய்ஸ் : அந்த மாதிரி சம்பாதிக்கற ஆளுங்ககிட்ட ஆடாய போடுற புத்திசாலித்தனம்தான் என்கிட்டே இருக்கு!
கும்மாங்கோ: டேய் மாமா, நீயும் சம்பாதிக்கிற, so உன்னையும் சேர்த்துதான் சொல்லுது!

பீ த்தூ: மக்குகளுடன் பேசுவதற்கு எதற்கு புத்தி.. எவ்வளவு உண்மையான வார்த்தை.
கும்மாங்கோ: குஞ்சுகள பத்தி மரமண்ட எவ்வளவு தெளிவா வச்சுருக்கு!

***********************************************************************************************************
காணவில்லை - கண்டுபிடியுங்கள் : 

- அருந்ததி ராய் ஆங்கிலம் குப்பை..
- நோபல் பரிசு வாங்கின புத்தகங்களை விட இவரு எழுத்து டாப் டக்கர்
- சேதன் பகத் இவருக்கு கூட்டம் வந்துவிடுமோ என்று பயந்தார் (ஜெய்ப்பூர் விழாவில்)..
- ஹருகி முரகாமி புத்தகத்த இவரால படிக்க முடியல..
- George Szirtes இவருக்கு நோபல் பரிசு கிடைத்துவிடுமோ என்று பயந்தார்
- இளையராஜாவிற்கு சரக்கு இல்லை..
- ரஹமானுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது..
- வழக்கு என் 18/9 படத்த 10 நிமிஷம் பார்த்து வாந்தி வந்துவிட்டது..
- மணிரத்தினம் ஒரு உருப்படாத கேஸ்..
- ஜெமோ ஒரு சமுக விரோதி..
- சுரா, புதமைபித்தன் எழுத்து எல்லாம் குப்பை...
- பத்து வருஷம் உயிர்மைல எழுதி மனுஷ் காசு குடுக்கல (ஓசி @#$)..
- கமல் ஒரு தண்டம்..
- சில பெண்கள் எல்லாம் இவருக்கிட்ட குழந்தை பெத்துக்க துடிக்கிறாங்க.
- மிஷ்க்கின் ஒரு dangerous fellow (கொஞ்சம் கேர்புல்லா ஹான்டில் பண்ணனும்)
- கோபிநாத், அந்தோனி சமூக விரோதிகள்..
- ஹமாம் சோப்பு போட்டு குளிச்சு, ரேனால்ட் பேனா வைத்திருக்கிற மிடில் கிளாஸ் கண்டா வெறுப்பா இருக்கு..

இந்த மாதிரி உளறும் செவப்பு  கலர்  சட்டை போட்ட  நபர் ஒருவர் சென்னையில் சுற்றிக்கொண்டு இருக்கிறார், அவரை யாரவது பார்த்தால், கீழ்பாக் மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்!
***********************************************************************************************************

2 comments:

Unknown said...

இந்த மண்டயன் அடங்கினாலும் இந்த அடிப்பொடிகள் அடங்காது

Unknown said...

இந்த மண்டயன் அடங்கினாலும் இந்த அடிப்பொடிகள் அடங்காது