Monday, 28 January 2013

உலக நாயகனின் படத்தை தடுத்த ஒலக எழுத்தாளர் சாரு - சாரு டைம்ஸ் (29/01/2013) !!

மக்களே,  விஸ்வரூபம் படத்திருக்கு ஏன் இத்தனை தடைகள் என்று யாரும் குழம்ப வேண்டாம், எல்லாம் நமது லெக் தாதா மண்டையின் ராசி தான். என்னைக்கு இப்படி ஒரு பதிவு போட்டுச்சோ அன்னைக்கு இருந்து உலக நாயகனுக்கு பிடிச்சது ஏழரை.
சாரு: விஸ்வரூபம் படத்துக்கு சாந்தியில்தான் டிக்கட் கிடைத்தது. அந்த ஜன சமுத்திரத்தில் எப்படித்தான் நீந்திக் கரை சேரப் போகிறேனோ? அதுவும் வெள்ளிக்கிழமை மதியமே பார்க்கப் போகிறேன். படம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே யூகித்து விட்டேன். டிபிகல் ஹாலிவுட் படம். அதனால்தான் ஹாலிவுட்காரர்கள் மிரள்கிறார்கள். யார் இது நம்மை மாதிரியே ஒரு ஆள் இந்தியாவிலிருந்து என்று. - January 23rd, 2013 .

மண்டையின் வாய் ராசியை இப்பொழுது பார்போம்.

1. எந்திரன் ஆபாச குப்பை - ப்ளாக் பஸ்டர்
2. அங்காடி தெரு பார்த்தேன் வாந்தி வந்தது - சர்வதேவ விருது.
3. எனக்கு பிடித்த நடிகர் அஜித் - பில்லா 2 அட்டர் ஃப்ளாப்
4. பிட்டு பட நடிகர் விஜய் - துப்பாக்கி ஹிட்
5. எழுதி வைத்து கொள்ளுங்கள், இன்னும் 10 வருடங்களில் ஜேம்ஸ் வசந்தன் இசை உலகை கலக்குவார். - ஆள் அட்ரசே இல்லாம இருக்கார்.
6. கமல் 50 வருடம் முன்னால் சிந்திக்கிறார் - தமிழகத்தில் தடை.
7. ஜெயமோகனை எங்கே பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் - பாலா,மணிரத்ண, அஜித் படங்கள் வாய்ப்பு.
8. நந்தலாலா - ஒலக சினிமா. மிஷ்கின் காதல் கடிதங்கள் எழுதும் முன்பு. -- படம் அட்டர் பிளாப்.
9. யேசுதாஸ் பாடலை கேட்டால் எனக்கு வயித்து வலி வருகிறது - என்னத்த சொல்ல.
***********************************************************************************************************

என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: 

ஏதோ சாருவை திட்டி விட்டோம்.. ஆனால் அவன் சைடில் இருந்து எதிர்ப்பே வரவில்லை... அதனால் இன்னும் நாம் இன்னும் ஆடுவோம் என்று பலர் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்...அந்த ஆட்டம் ரொம்ப முக்கியம் அப்படியே இருங்கள்.... மானாட மயிலாட நீதிபதி கலா மாஸ்டர் என் வாசகர் தான். அவரிடம் சொல்லி உங்களை போட்டியில் இருந்து வெளியேற்ற சொல்கிறேன். அப்போது தெரியும் சாரு யாரென்று. ஆனால் என்னைப் போல தலையில் முக்காடு போட்டுகிட்டு வந்து உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.... அட்லிஸ்ட் உங்கள் ஜட்டி சைசையாவது கொடுத்து விட்டு பொங்குங்கள்.. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன்...

நான் சாதாரண எழுத்தாளன்.. கலா மாஸ்டரிடம் கம்ப்ளைண்ட் செய்வது மட்டுமே எனக்கு வேலை இல்லை.. தினம் ஆயிரம் வாசகர் கடிதம் எழுதுகிறென். அதில் குலுக்கல் முறையில் ஒன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டு என் வாசகர்களை சந்தோசப்படுத்துகிறேன். அதனால் உடனடி தீர்வு எல்லாம் உடனே கொடுக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறேன்.. தலைமை நீதிபதி என் வாசகர் தான். சீக்கிரம் தீர்ப்பதாக ட்விட்டரில் தகவல் அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. ஆனால் காத்திருந்து எதிரி மூக்கில் குச்சி விட்டு ஆட்ட முடியும்...அதுக்காக நிறைய குச்சி உடைப்பேன்.. அதுக்காக கிபி4000 வரை காத்து இருப்பேன்...

நான் எச்சரிக்கை கொடுப்பேன். கேக்கவில்லை என்றால் பின்னாலயே சென்று பின்புறத்தை கடித்துவிடுவேன். பின் நோ காம்ப்ரமைஸ். நான் ஒரு கோமாளி

என்ன செய்தாலும் என்னிடத்தில் ஆதாரங்கள் இருக்கின்றன... நேற்று மதியம் ஒரு மணிக்கு எதிரிகள் ஒன்னுக்கு போனதை பாட்டிலில் பிடித்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது அதை FBIயில் கொடுத்து சோதிக்க சொல்லி நிரூபிப்பேன்... இன்னும் என் வெள்ளைமாளிகை நண்பர்களிடம் பேசும் போது... நேஸ்கேம், வீடியோகேம், வாட்டர் ஹீட்டர், வீடியோகான் சிம் கார்டு என என்னன்னமோ சொன்னார்கள். அதில் 'பிட்டு தெரியுமா?' எனக் கேட்டேன். விரட்டிவிட்டார்கள்.

நான் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்று எதிர்த்த வீட்டுகாரனே தீர்மானிக்கிறான்... (ஏனென்றால் அவன் கொடியில் காயப்போடும் ட்ரெஸ்ஸை தான் திருடிப்போடுவேன்)

நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போதுதான் நாம் மீது எத்தனை பேர் நேசம் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது....
ஒபாமா,ரஜினிகாந்த், மன்மோகன் சின், சாருக்கான், சச்சின் டெண்டுல்கர், அம்மம்மா, அப்பப்பா, மாமா, த்ரிஷா, ஏஞ்சலீனா ஜோலீ, சானி டெப், ராஜபக்சே, எம்.என்.நம்பியார், தியாகராஜ பாகவதர், தெனாலி ராமன், பீர்பால், போன்றவர்களுக்கு என் நன்றிகள்... இவர்கள் எல்லாம் என் வாசகர்கள்.

மிக முக்கியமாக பல மட்டங்களில் மட்டமான ஆட்கள் இருப்பதை பார்க்கும் போது என்னைப் போல் நிறைய பேர் இருப்பது சந்தோஷமாக இருக்கின்றது...

நண்பரி ரமேஷின் விசாரிப்பு கடிதம்
============================================
Respected sir, iam your student ramesh. iam studying in 3rd standard b section. As iam suffering from fever please grant me two days leave.
yours sincerely,
Ramesh.
============================================
அன்பின் ரமேஷ். உங்கள் அன்புக்கு நன்றி. எதிரிகள் என்னதான் செய்துவிடுவார்கள் என பார்க்கலாம். எத்தனையோ பேரை என் வாழ்க்கையில் சந்தித்துவிட்டேன். போர்க்களத்தில் காயங்கள் சகஜம் தானே. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரமேஷ்.
***********************************************************************************************************
ஷகீலா , ரேஷ்மாவை " வச்சி " படம் எடுத்த டைரக்ட்டருங்க மண்ட யின் கத எதனா ஒன்னை ஏன் 180 நிமிஷம் சினிமாவ எடுக்க கூடாது ?
ஒரு சூப்பர் மேட்டர் ரைட்டரை ரெஸ்பேக்ட் கொடுக்க தெரியாத மலையாள சினிமா பீல்டு கலீஜா போவாட்டும்..
இன்னாமதிரி ஒரு ஏரியாவுல கீறோம் நாம !!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
180 நிமிடம் இயங்குவது எப்படினு முதியோர் இல்லத்தில் என்னை பேச்சொல்கிறார்கள்.எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னாது இது:

என்ன கூறுகெட்ட சமூகம் இது ?? இது என்னவென்று தெரியவில்லையா ?? ஒருமுறை நான் கேரளா சென்றிருந்தேன்..அப்போது சோட்டனிக்கரை போன போது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.. அங்கே பகவதி அம்மன் கோவிலில் " டங் டங் டங் டங் டங் டங் டங் டங் டங் டங் ( இது வேற டங் பா ) " எழும்பிய உடுக்கை சத்தத்தில் திடீரென்று ஒரு ஆனந்த அதிர்ச்சியில் என்னுடல் சிலிர்ர்பு அடைந்தது ...நானே எதிர்பாராத வண்ணம் நான் ஒரு Schizoid state க்கு சென்றேன்...இது மாதிரி அனுபவங்கள் எனக்கு கேரளாவில் புதிதல்ல..மலையாள நடிகை ரேஷ்மா படங்களை பார்க்கையில் இதுபோல கிளு கிளு சிலிர்ப்புகள் அவ்வபோது வருவதுண்டு .. அதை விடுங்கள் .அது வேற விஷயம்..ஆனா சோட்டனிக்கரை அனுபவம் எனக்கு புதிது..எதுவரை எனது உடலில் ஆண்டாள் மட்டும் தான் வந்து உள்ள எறங்கி என்னை பக்தி இலக்கியம் எல்லாம் பாட செய்திருக்கிறாள்...

ஆனால் அப்போ அப்போ மாடுகள் சாவும் வண்ணம் சட்டை மட்டுமே நான் அணிவதால் சில சமயங்களில் மேல் மருவத்தூர் அதி பராசக்தி கூட என் மீது உண்டு .எறங்கி சும்மா சென்றால் பரவா இல்லை " You are addicted to your Red Shirt man!!" ( இது மேன் என்பதை ஆடுகள் மே மே என்று கத்தும் ஸ்லாங் இல் சொல்ல வேண்டும் )என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கூறிவிட்டு செல்வாள் ... ஆனால் பகவதி அம்மன் என் உடம்பிலா?? மாடி portion மஹந்தாவுக்கு , side ல.

சாய்பாபா , என்று ஏற்கனவே இந்த உடல் ஒரு பரவச நிலையில் தான் இருக்கிறது ...இப்போ பகவதி அம்மன் வேறு !!! அப்போது அவள் சொன்ன தெய்வீக ரகசியங்கள் தான் இது..இதை மலையாள மந்திரிக போதனம் என்றும் கூறுவர.எமங்கிளியான் வசியம், குரலி வித்தை , மோகினி வசியம், சங்கிலி கருப்பன் ஏவு, காட்டேரி வசியம் முதலியவற்றின் யந்திரம் தன இந்த வரைபடங்கள்..அது மட்டுமல்ல இதை Sacred Geometry என்று மம்முட்டி , சுரேஷ் கோபி ஒருமுறை சொன்னார்கள் ..

இந்த மந்திரங்களை பயன்படுத்தினால் சாதாரண சுடர்மணி ஜட்டி , CK ஜட்டியை உருமாறும் ( கழட்ட கூட வேண்டாம் )!!,
மார்டின் கொசுவத்தி சுருள் ரெமி மார்டின் ஆக மாறும்!!! 
தந்தையார் பேட்டை சீலேவாக மாறும் !!
இவளவுயேன் ?? ஜே மோ கூட ஒரு ரெமோ போல் மாறுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ..!!

இதை என்ன வென்று கேட்பது எவளவு ஆபாசம் ??? நீங்கள் என்னை மட்டும் அசிங்கபடுதவில்லை ..ஒட்டுமொத்த நம்பூதிரி , உடுக்கை அடிப்பவன் , கோடங்கி , காட்டேரி பாரம்பரியதையே அசிங்க படுத்தி விட்டர்கள் ..

I pity you!! என்றைகாவது உடுக்கை அடித்து ஒரு Schizoid state சென்று இருகிறீர்களா ?? அது சரி..நீங்கள் முதலில் Tamilnadu stae தாண்டி இருகிறீர்களா ?? அப்புறம் எப்படி உங்களுக்கு இது தெரிய போகிறது ..நான் எழுதிய " உடுக்கை அடி உன்னத சங்கீதம் " படிதிருகிரீர்களா ?? சே என்ன உலகமடா இது ??
வள்ளுவர் கூட உடுக்கையின் பெருமையை 
" உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு "
என்று உடுக்கையின் பெருமையை கூறி உள்ளார்..

Harry potter படத்தில், புத்தகத்தில் மந்திரம் , தந்திரம் எந்திரம் வந்தால் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகம் ..அதே விஷயம் ஒரு அகில உலக ஆகாசவாணி , ஆண்ட சராசரங்களின் அல்டிமேட் எழுத்தாளன் எழுதினால் என்ன என்று கேள்வி கேட்கிறது ?? ச்சே !!

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விஸ்வரூபம் படத்தில் விசு ஏன் இல்லை?? அவரது பெயரில் படம் எடுத்துவிட்டு அவருக்கு ரோயளிட்டி கூட குடுக்கவில்லை கமல் ...உயிர்மை என்னை ஏமாற்றியது போல் கமல் விசுவை ஏமாற்றுவதாய் தெரிகிறது. கமல் எவளவு முக்கினாலும் " கோதாவரிய்ய்ய்ய் ய்ய் ய்ய் கோட்ட கிழிடிய்ய் " போன்ற உன்னத வசனத்தை எழுத இயலுமா ?? ...என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் நான் படித்த ஆங்கிலச் சிறுகதையில் வரும் ஒரு இடத்தைக் கேட்டதும் ஒரு அமெரிக்க எழுத்தாளர் விசில் அடித்தார்... அவர் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
கொயாக்கொ: நாங்க ராமராஜன் , சாம் அன்டேர்சன், பவர் ஸ்டார், மனோஜ் பாரதிராஜா , பேரரசு இவங்களுக்கு எல்லாம் கூட தான் விசில் அடிக்கிறோம்..அதுக்காக அவங்க தான் எங்க ஆதர்சன நாயகர்கள், தல, உலகம மகா நடிகர்கள் ன்னு நினைக்க முடியுமா ??...வர வர உன் ரவுசு தாங்க முடில தலிவா...தயவு செஞ்சி டவுன் பஸ்சுல ஏறிடாத தல...என்ன அங்க "ரைட் ரைட் " ன்னு விசில் அடிக்கிற Conductor கூட உனக்கு அடிச்சதா சொல்லிடுவீங்க தல நீங்க ...ஏன்னா " அந்த கொழந்தையேயேயேயேயேயேயேயே நீங்க தான் சார் "

சாரு: "ஒருத்தன் என்னை செருப்பால் அடித்தால் இன்னொருத்தன் எனக்கு சூடம் காட்டி சாம்பிராணி போடுகிறான். இதில் தப்பே இல்லை"
கொயாக்கொ: ஜென் குருவே, பாய் கடை பக்கம் போகதீங்க, பாருங்க உங்க மேல சாம்பிராணி போகை போடுறானுக.

சாரு: I have been invited as a chief guest for the 26th anniversary of Katha, on 10th Feb, 2013 at Jayadev Bhawan, Bhubaneshwar.
கொக்கரக்கோ: அநேகமா அடுத்த போஸ்ட் இப்படி தான் இருக்கும்.
வாசகர்கள் யாரேனும் போய் வர விமான செலவை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஞாயிறு மாலை ஏழு மணிக்கு விமானம், காலை பத்து மணியில் இருந்து வாசகர்களை விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்று இருக்கிறேன், மேலும் விபரங்களுக்கு அராத்தை அணுகவும். வாசகரகள் யாரிடமாவது ஆட்டோ இருந்தால் பீதூவை காண்டாக்ட் செய்யவும், ஷேர் ஆட்டோவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆட்டோ கிடைக்காத பட்சத்தில் மையிலாப்பூரில் இருந்து மீனம்பாக்கம் செல்ல வோல்வோ பஸ்ஸில் செல்ல எவ்வளவு ஆகும்னு என்று கூற முடியுமா? டே பாஸ் எடுத்து தர விரும்புவர்கள் செல்வாவை அனுகவும். இன்று மாலை 5 மணிக்கு மயிலை கேபிளில், நான் போட்ட ஜட்டி என்னும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் பார்கலாம். இதை யாராவது ரெக்கார்ட் செய்து கொடுக்க முடியுமா, அமெரிக்க பல்கலைகழகதின் ஆய்வு ஒன்றிற்க்கு தேவை படுகிறது.
***********************************************************************************************************
இந்த இசையைக் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் உங்களுக்கு இறைவனோடு பேசும் மொழி கை வந்து விட்டது என்று பொருள். பரவச நிலையில் என்னுடிய கால்கள் தானாக நடனம் ஆடின, காணொளி காண.

1 comment:

மட்டை ஊறுகாய் said...

ம்ம்ம்ம்ம் அருமை....
நானும் எனது இன்னிங்க்சை ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்.
சேர்ந்து குமுருவோம்.
அப்போவாவது இந்த கருமம் பிடிச்சவனுக்கு புத்தி வருமா?
பிச்சை எடுக்கிறதை நிருத்துரானா என பாப்போம்