Monday, 5 August 2013

சாவுற காலத்துல குடிகாரா, குடிகாரா - சாரு டைம்ஸ் (06/08/13)

சிறிது நாள் இடைவெளிக்கு பிறகு அல்டிமேட் ரைட்டரின் காமெடி பதிவுகள் தொடர்கிறது.

மண்டையோட சாவுற காலத்துல சங்கரா சங்கரா…! (2) பதிவிருக்கு கவுன்ட்டர் அட்டாக்.

After 1st round : நான் தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் படிப்பதில்லை என்பதால் அந்தப் பேட்டியை எப்படிப் படிப்பது என்று இணையத்தில் தேடிய போது

# அதாவது...சார் தமிழ்ல எதையும் படிக்க மாட்டாராம்..சரி வாங்க அடுத்த ரவுண்டுக்கு போவோம்.

After 2nd round : ஒரே ஒரு எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே படித்து விட்டு அ.மி. அன்னார் தான் தலைமுறையின் சிறந்த எழுத்தாளர், அவர் அளவுக்கு ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்வது கயவாளித்தனம் இல்லையா?

# இப்போ நம்ம மண்டை என்ன சொல்றாருன்னா, ஒரு எழுத்தாளரை படிச்சிட்டு அவர் நல்ல எழுத்தாளர்ன்னு சொன்னா அது கயவாளித்தனம்..ஆனா நம்ம மண்டை யாரையுமே படிக்காம அதை எல்லாம் குப்பைன்னு சொல்லலாம்..அது பெரியமனுஷத்தனம்.. லைட்டா தலை சுத்துதா...கமான்..லெட்ஸ் கோ டூ த நெக்ஸ்ட் ரவுண்ட்

After 3rd round : ஒருமுறை என்னுடைய சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம் முன்னுரை கேட்ட போது ” எனக்கு இந்தக் கதைகள் புரியவில்லை” என்று எழுதிக் கொடுத்தவர் அ.மி.

# அந்த மாதிரி ஆளு கிட்ட போய் முட்டியை சொறிஞ்சிட்டு, முன்னுரை எழுதி தர முடியுமான்னு எதுக்கு கேட்டாருன்னு கேட்க்காம, நாம அப்படியே அடுத்த ரவுண்டுக்கு போயிடுவோம்.

After 4th round : இதுவரையிலான தமிழின் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஊரின் மிக அழகான பெண் தான்.

# யாரும் டென்ஷன் ஆகாதீங்க...இதை எழுதினது நம்ம மண்டையே தான்... ஸோ நெக்ஸ்ட்

After 5th round : நான் அறிமுகம் செய்தவர்கள் அனைவருமே இந்திய மொழிகளுக்கே புதியவர்கள்.

# இவர் சொல்லி தான் எனக்கெல்லாம் கூபான்னு ஒரு நாடு இருக்குன்னே தெரியும்... so freeயா வுடுங்க..நாம அடுத்த ரவுண்டுக்கு போவோம்

After 6th round : மார்க்கேஸின் பெயரைத் தமிழில் உச்சரித்த முதல் நபரே நான் தான்.

# லைட்டா சிரிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு வாங்க.

After 7th round : கூபாவிலிருந்து Granma பத்திரிகையை வரவழைத்து அந்த மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தேன். இதற்காகவே ஸ்பானிஷும் படித்தேன். பத்து க.நா.சு.க்கள் செய்த வேலையை நான் ஒரே ஆள் செய்தேன்.

# 180 நிமிஷம் இயங்குவேன்னு சொல்லும் போதே தெரியாதா...நீங்க பத்து ஆள் செய்யுற வேலையை ஒரே ஆளா செய்வீங்கன்னு...கமான் கய்ஸ்...மனசை திடப்படுத்திக்கோங்க..

After 8th round : கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத் தளத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதினால் அது ஒரு ஆயிரம் பக்கம் வரும்

# அந்த ஆயிரம் பக்கத்துல o god..fck me..cunt, p*sy, டாக்டர் ஜோன்ஸ் வகையறாக்களை filter பண்ணி எடுத்திட்டா ஒரு பத்து பக்கம் வரும்..அது வேற ஒன்னுமில்லை, நம்ம மண்டையோட பேங்க் அக்கௌண்ட் நம்பர் தான்.

After 9th round : என்னுடைய நாவல்களில் ஆங்கிலத்தில் கிடைக்கக் கூடிய ஒரே நாவலான ஸீரோ டிகிரி இந்திய மொழியின் 50 சிறந்த நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

# இதை எழுதினதும் நம்ம மண்டையே தான்..கொஞ்சம் கேரா இருக்குதில்ல...எனக்கும் தான்.

After 10th round : நான் எழுதியிருக்கும் நூல்களைப் படிக்க அவருக்கு ஒரு ஆயுள் போதாது.

# அதாவது நம்ம மண்டை புக்கை படிச்சா ஆயுள் அவ்வளவு தானாம்.

After 11th round : என்னைப் பொறுத்தவரை, ஜெ.வை நான் ஒரு நல்ல திரை வசனகர்த்தா என்றே நினைக்கிறேன். அந்த வகையில் நான் அவரது ரசிகன். மற்றபடி அவர் ஒரு புனைகதை எழுத்தாளர் அல்ல. அவரை விமர்சிப்பதற்காகக் கூட அவர் எழுத்தை என்னால் வாசிக்க முடியவில்லை.

# திரும்பவும் மொத ரவுண்ட்ல இருந்து...சியர்ஸ் ...!
***********************************************************************************************
விமர்சகர் வட்டம் சிறுகதை போட்டிக்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதுவரை 110-ற்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன அவைகளில் 95 கதைகளைத் தவிர மற்றவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் தனித்துவம் பெற்றவை. தமிழ் இணைய உலகில் இது போன்ற சிறுகதை போட்டிகள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் எங்கள் வட்டம் பெரும்பங்காற்றி இருப்பது மகழ்ச்சியை குடுக்கிறது. கதைகளை படிக்க: http://charuvimarsagarvattam.blogspot.com/
 
முதல் பரிசு = 13000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 3000 Rs x 2

***********************************************************************************************
விதி இருந்தா நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்கும்னு சொல்லுவாங்க...அது மாதிரி மண்டைக்கும் ஸ்பெயின் நாட்டுல இலக்கிய நாவல்களுக்கு குடுக்கிற விருதை மண்டை வாங்கிடுமோன்னு சில பேர் பயந்து இருப்பீங்க, அது மாதிரி எல்லாம் எதுவும் நடக்கவே நடக்காதுன்னு நாங்க ரொம்பவே நம்பிக்கையோடு இருந்தோம், எங்க நம்பிக்கை வீண் போகல, மண்டையோட 0 Degree இரண்டவாது சுற்றுக்கு தகுதி அடையல. 

ஏன் 0 டிகிரி இரண்டாவது சுற்றிற்கு தகுதியடையவில்லை என்பதற்கான உண்மையான காரணங்கள் :

1. அந்த அளவுக்கு அதில் பெரிதாக ஏதும் சாரம் இல்லை

2. அதி அற்புதமான ஆங்கில மொழி பெயர்ப்பு

3. தருண் டேஜ்பலை மண்டை அதீதமாக புகழ்ந்து அடித்த ஜால்ரா சப்தம்

4. மண்டையின் தலைக்கன தற்ப்புகழ்ச்சி

5. இன்டர்நெட்டில் ஏய்த்துப் பிழைத்து ஏமாற்றிவரும் மண்டையின் ஆளுமை

6. 0 டிகிரியின் இலக்கிய திருட்டு

7. மண்டையின் இரட்டை வேடங்களும் அடிவருடிதனங்களும்

8. மண்டையின் பாலியல் பயங்கரவாதம்

9. இலக்கியம் என்பதை அறியாமலே தன்னை நவீன இலக்கியவாதியாக பறை சாற்றிக்கொள்ளும் அற்பத்தனம்.

***********************************************************************************************
மண்டையின் தற்போதிய  மனநிலை:


***********************************************************************************************

No comments: