Tuesday 24 September 2013

சாரு நிவேதிதாவும் ஆப்பிள் மேக் புக் கணினியும் - சாரு டைம்ஸ் (25/09/2013)

நாங்கள் ஏன் இப்படி எங்கள் நேரத்தை செலவு செய்து மண்டை செய்யும் கோமாளித்தனங்களை பதிவு செய்கிறோம் என்பதருக்கு பதில் இதோ. விமர்சகர் வட்டத்தில் ஒரு நண்பர் பதிவு செய்தது. எங்கள் பதிவுகளை படிக்கும் ஏதோனும் ஒரு ஆடு மனம் மாறி மண்டைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே அது எங்களுக்கு வெற்றி தான். அந்த வகையில் எங்கள் வட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது என்பதே எங்களுக்கு மகழ்ச்சி தான்.

மண்டையும் மேக் புக்கும்: 

மண்டை (சாரு) கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனக்குத் தேவையான அனைத்தையும் மற்றவர்களிடம் இருந்தே சுரண்டி வருவது பலருக்கு தெரியும். தனக்கு வருமானம் இல்லாதவர்களை மண்டை உதாசீனப் படுத்துவதையும் பலர் அறிந்திருக்கலாம். எனக்குத் தெரிந்து மண்டை கடந்த 12 வருட காலத்தில் 4 லேப்டாப், 3 கம்யுட்டர் என்று குஞ்சுகளிடம் ஆட்டை போட்டிருக்கிறது. இதில் அவரின் மகனுக்கு ஒரு குஞ்சு வாங்கித்தந்த லேப்டாப் தனி.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நண்பர் மண்டையை சந்தித்து இருக்கிறார். (நண்பர் அநியாயத்துக்கு நல்லவர். பல வருட காலமாக மண்டைக்கு பண உதவிகள் பல முறை செய்திருக்கிறார் (சரி, மண்டை இதற்கெல்லாம் சரியாக வருமான வரி காட்டுகிறதா?) எனக்கு நண்பருடன் சில வருடங்களாக தொடர்பு இல்லை. அவரின் இந்திய பயணத்தின்போது சக நண்பர்களிடம் என் மெயில் ஐடி வங்கி US சென்ற பிறகு தொடர்பு கொண்டார். மண்டையை சந்தித்த போது தன்னுடைய MacBook Pro வையும் (Retina display with solid state memory) உடன் எடுத்து சென்றிருக்கின்றார். மண்டை அதைப் பற்றி கேட்டதும் அதன் சிறப்பு அம்சங்களை சொல்லி இருக்கின்றார். US இறங்கியதுமே, நண்பர் தன்னுடைய கைபேசியில் பார்த்த முதல் மெயில், மண்டையிடம் இருந்து தான். MacBook Pro வேண்டுமாம்!

நண்பரும் மிகவும் அப்பாவித்தனமாக இந்தியாவில் வாங்குவது நல்லதா அல்லது US இல் இருந்து யார்மூலமாக கொடுத்துவிடுவது நல்லதா என்று குழம்பிக் கொண்டு இருந்திருக்கின்றார். விஷயம் அறிந்து, மண்டையின் ஊதாரிதனன்களை நண்பரிடம் சொல்லியும் அவர் நம்பவில்லை. வழக்கம் போல் "அவர் ஒரு குழந்தையை போல, நல்லவர் என்று மண்டையப் பற்றி அப்பாவித்தனமாக சொல்லிக் கொண்டிருந்தார்". சாரு விமர்சகர் வட்டத்தின் லிங்க் அனுப்பி பழைய இடுகைகளைப் படிக்கச் சொன்னேன். நண்பருக்கு இப்போது தான் கொஞ்சம் புத்தி தெளிந்திருக்கிறது!

மண்டை என்ன சொல்லி இருக்கும் என்று நானே அனுமானமாக சொன்னேன். மிக சரியாக மண்டை அதனையே நண்பரிடம் சொல்லி இருக்கிறது: "US இல் இருந்து அனுப்பவேண்டாம். $3000 அனுப்புங்கள், நான் சென்னையிலே வங்கிக் கொள்கிறேன்" என்று பிட்டை போட்டு இருக்கிறது.

இதை இங்கு எழுதுவதன் காரணம் இருக்கிறது. அந்த நண்பர் இந்த இடுகையைப் படிப்பார் என்று நினைக்கிறேன். அவரும் அவரின் நண்பர்களும் மண்டைக்கு படியளந்து பணத்தை பாழ்படுத்துவதற்குப் பதில், படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உங்களின் உழைப்பில் வந்த பணத்தை செலவளித்தால் கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்!
***********************************************************************************************
தற்கொலைக் குறுங்கதை: 

பக்ஸைல் 2 எழுத்து வேலையில் தினமும் 18 மணி நேரம் மூழ்கி இருப்பதால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகும் அர்க் (distilled மாட்டு மூத்திரம்) யை தயாரிக்க முடியவில்லை. நண்பர்களுக்கு தெரியும் நான் என் உடம்பை நயன்தாராவை போல் பேணிக் காப்பவன் என்று. உடனே குராத்துஜியை ஃபோனில் அழைத்து விசியத்தை கூறினேன், அவ்வளவு தானே, கவலையை விடுங்கள், இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.

சரியாக காலை 8 மணிக்கு குராத்துஜி இரண்டு லிட்டர் பெப்சி போத்தலில், ஃபேண்டா கலரில், வழிய வழிய கொடுத்து அனுப்பினார். பார்த்தால் ஏதோ பழ ஜூஸ் மாதிரி கொழ கொழ என்று இருந்தது. குடித்தால் பலாப்பழ ருசி. நாற்றத்துக்கு பதிலாக மணம். என் ”நண்பன்” என்ன பலாப்பழம் சாப்பிட்டாயா என்றான். சான்ஸே இல்லை...

அர்க்கை பொறுத்த வரை தரம் தான் எனக்கு முக்கியம். டெல்லி பசுவின் அர்கை குடித்தாலே வாந்தி எடுத்து விடுவேன்... மெக்ஸிக்கோ அர்க்கையே மட்டம் என்கிறேன். வேறு வழியில்லாமல்தான் இதை குடிக்கிறேன். ஏன்னா, அதுதான் சுலபமா கிடைக்குது. 
எனக்குப் பிடித்த அர்க் ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பு தான். ஒரு போத்தல் எட்டாயிரம் ரூபாய் Frankfurt ஏர்போர்ட்டில் கிடைக்கும். வேறு எந்த ஏர்போர்ட்டிலும் அது கிடைக்ககாது ஆனால் குராத்து அனுப்பி வைத்தது அதை விட நல்லா இருக்கு. uncomparable...

முழுவதும் குடித்து விட்டு நன்றி சொல்வதற்காக குராத்துஜியை ஃபோனில் அழைத்தால் எடுக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து மெஸேஜ் அனுப்பினார், பாவம், நேற்று பலாப்பழம் அதிகமாக உண்டதால் வயிறு சரியில்லை, பிறகு அழைக்கிறேன் என்று.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: 18 மணி நேரம் எழுதிக் கொண்டிருக்கிறோம்; கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைத்தேன்.
கும்மாங்கோ: ஃபேஸ்புக்குல காக்கா ஓட்டுறது எல்லாம் எழுத்துப் பணியா ? இதுக்கு இளைப்பாரல் ஒரு கேடு...ஆண்டவா...எப்படி இந்த மாதிரி பீஸை எல்லாம் படைக்குற ??

சாரு: ஏன், வாசகர் வட்டமே ரொம்ப சோர்வா கெடக்கு?
கொயாக்கொ: ஆளாளுக்கு இவர் பேச்ச கேட்டுட்டு 180 நிமிட்ஸ் இயங்க ஆரம்பிச்சுட்டாங்களா இருக்கும்.

அட..த்தூ: இதில் என்ன காமடி என்றால் உ.த.எ (ஜெமோ) வட்டத்தில் இருந்துதான் தேவதேவன் , நாஞ்சில் நாடன் போன்றோர் வந்ததாக அவர் சீரியஸாக நினைத்துக்கொண்டிருப்பார் 
சாரு: அட லூசுக்கூ...
கும்மாங்கோ: மண்ட யாரைத் திட்டுதுன்னு பாக்கறீங்களா.
கீழ உள்ளதப் படிங்க, யாரைத் திட்டுதுன்னு புரியும்
//March 26th, 2013 (Charuonline) 
இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். பரதேசியில் சர்வதேசத் தரத்துக்கு அமைந்திருந்த ஒரே விஷயம், வசனம். படத்தில் பார்வையாளர்கள் பெரும்பாலும் ரசித்தது வசனத்தைத்தான். நாஞ்சில் நாடன் அவரது குரு ஜெயமோகனையே மிஞ்சி விட்டார்.//

சாரு: என் தாயைப் பழித்தாலும் விட்டு விடுவேன் நாயைப் பழிக்க அனுமதிக்க மாட்டேன். நாயையும் பழித்தார் துரோகி. என் நாயை அல்ல. இந்திய நாய்கள் அனைத்தையும். அதாவது, இந்திய நாட்டில் வாழும் தெரு நாய்களை.

# எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.
தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.
எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.
--- இதை எழுதினது கூட ஒரு தெரு நாய் தான். அது பேரு சாரு.

அட..த்தூ: நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே வெறுப்பதுதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே காதலிப்பதுதா
மண்டை: நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே பிச்சை எடுக்கதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே சாட் செய்ய தான்.

சாரு: ஒரு நண்பர் ஓசியில் கொடுத்திருந்த பழைய லேப்டாப்பின் ஆயுட்காலம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன.    உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்
கொயாக்கொ: பேசாம 12 ஆம் கிளாஸ் சேர்ந்துருங்க தலைவர...அரசே லேப்டாப் குடுக்கும்.
***********************************************************************************************
தீயா வேலை செய்யணும் கொமாரு:


***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

No comments: