Friday 27 September 2013

ராணுவ ஒழுங்குடன் சரக்கு அடிப்பது எப்படி - சாரு டைம்ஸ் (28/09/13)

மண்டை (சாரு) தினமும் பதினெட்டு மணி நேரம் எழுதுறேன், 180 நிமிஷம் வெறுப்போட சுயபோகம் செய்யுறேன், இதுக்கு நடுவுல ஃபேஸ்புக்குல வாட்ச்மேன் வேலை பாக்குறேன்னு புலம்பிட்டு இருக்குதே...சரி ஒரு வாரத்துல இது என்ன தான் எழுதுதுன்னு பாத்தா எல்லா வாரமும் இதே ரேஞ்சுல தான் எழுதிட்டு இருக்குது.

புதன் - பதினெட்டு மணி நேரம் இடைவிடாத எழுத்துப் பணி. வரும் வெள்ளிக் கிழமை நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். மஹாபல்லிபுரம் ஓக்கேவா. இன்று இரவே வருகையை உறுதிப் படுத்திக் கொண்டால் தான் முன் பதிவு செய்ய வசதியாக இருக்கும். விபரங்களுக்கு துரோகியை ஃபோனில் அழையுங்கள்.

வியாழன் : இதுவரை மொத்தம் மூன்று பேர் தான் வருவதாக கூறியிருக்கிறார்கள். ராஜா, பிச்சை என்னை செல்ஃபோனில் அழைக்கவும். கனேஷ் அன்பு - டாப் அப் செய்து விட்டீர்களா, சிரமப் பட வேண்டாம்.

வெள்ளி : பழ ஜூஸ் மாதிரி கொழ கொழ என்று இருக்கிறது... குடித்தாலும் ஜிகிர்தண்டா ருசி. போதை கடவுள்... டேய் த்ழோகி..என்னையா அவமானப் படுத்துழ..இருதா இன்னொர்ர்ர்ர்ரு ரவுந்த் போத்துத்து வதேன்...தாய்ய்ய் நீ ப்ளாக்.. நீ ப்ளாக்....

சனி : இன்று மாலை அராத்து வருவதாக சொல்லி இருக்கிறார், எதேனும் ஒரு ரெஸ்தாரந்தில் சந்திப்பதாக திட்டம்... என்னுடைய சாய்ஸ் fishermen cove.

ஞாயிரு : அராத்து தன்னுடைய காரில் ’உன் வாழ்க்கை உன் கையில்’ என்று அற்புதமான ஒரு வரியை எழுதியிருந்தார், புத்தர் தன் வாழ்நாளில் எழுதிய அனைத்தையும் இந்த ஒரே வரியில் அடக்கிவிட்டார். அராத்து அராத்து தான்.

திங்கள் : கடவுளை காண வேண்டுமா, இந்த லிங்கை பாருங்கள். அற்புதமாக ஆடும் இந்த பெண்ணிற்கு இருபத்தி ஐந்து வயது தான் ஆகிறது. நான் இவரின் நடனத்தை நாற்பது வருடங்களாக பார்த்து வருகிறேன். இது வரை மூன்று லட்சம் தடவையாவது, இந்த வீடியோவை பார்த்திருப்பேன்..பேரழகி....ஜெஸ்ஸி..ஜெஸ்ஸி...

செவ்வாய் : எக்ஸைல் 2, ஜீரோ டிகிரி மங்கோலிய மொழிபெயர்ப்பு,new york timesக்கு தலையங்கம் என்று எழுத தலைக்கு மேல் வேலை இருந்தும் லேப்டாப் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆம் லேப்டாப் பழுதடைந்து ஆறு மாதம் ஆகிறது. உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்.

புதன் : பதினெட்டு மணி நேரம் இடைவிடாத எழுத்துப் பணி. வரும் வெள்ளிக் கிழமை நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். (மறுபடியும் முதல இருந்து..!!!)
***********************************************************************************************
வலிக்குது எஜாமன்:

நீண்டக்கால நண்பர் கொக்கி குமார் நேற்று என்னை சந்திக்க வந்திருந்தார். முந்தி எல்லாம் மகமுத்ராவில் சந்தித்தது. ஆனால் விமர்சகர் வட்டத்தில் இந்த பாழாய்ப்போன பாவி பசங்க எங்கள் சந்திப்புக்களை கிழி கிழி என கிண்டல் அடிப்பதால் வருவதை நிறுத்தி இருந்தார் .
என்ன கொக்கி இன்று இந்த பக்கம் என்று ஆவலாய் கேட்டேன். "ஒண்ணுமில்ல தலிவா . பிட்டு பாத்து ரொம்ப நாளாயிற்று..அதான் உங்க லேப் டாப்பில் பார்த்துவிட்டு வரலாம் ன்னு ஒரு எட்டு வந்தேன் " என்றார் . 
என்ன எழவு சமூகமைய்யா இது ?.. நேற்று தான் புட்டத்தில் ..ச்சே வட்டத்தில் என்னை சூத்தடித்துவிட்டார்கள் என்று பொலம்பிக்கொண்டு இருந்தேன். இன்று நெருங்கிய நண்பர் கொக்கி கூட கழுகுக்கு மூக்கு வேர்த்ததைப்போல் வீடுதேடி வந்து என்னை சூ.......அடிக்கிறார்..

நான் கேட்கிறேன் ஐயா ? இரவும் பகலும் கில்மா இலக்கியம் படைக்கும் ஒரு ஒழுத்தாலனை என்ன மயிருக்கு இப்படி குறிவைத்து குறியிலேயே அடிக்கிறீர்கள் ?. அதிலும் 24 மணி நேரத்தில் 18 மணிநேரம் நன் படிப்பது படைப்பது இலக்கியம் மட்டுமே. டெசிபாபா , xxx.காம் எல்லாம் எனக்கு காலச்சுவடு விட முக்கியம். அதில் 18 மணிநேரம் நான் படிக்கும் இலக்கியம் எல்லாம் ஈடு இணை இல்லாத காவியங்கள்.
பலமுறை நான் கூறி இருக்கிறேன் எழுத்து என்பது ஒரு sado-masochistic சமாச்சாரம் என்று . நான் எழுதுவது என்பது எனக்கு வதை. .ஆனால் உ.த.எ. க்கு இது அப்படியே உல்ட்டா...அவருக்கு எழுதுவது இன்பம் படிப்பவர்களுக்கு வதை.சரி அதை விடுங்கள்.

நான் ஒரு வெறுப்புடன் சுயபோகம் வேறு செய்துகொண்டே எழுதவேண்டும். எவ்வளவு சவால் நிறைந்தது இது ?
ஒரு அப்பளம் விளம்பரத்தில் " ஒரு கடி அப்பளம், ஒரு கடி சோறு " என்று வருவதுபோல் "ஒரு கையில் பேனா, ஒரு கையில் என் குறி " என நான் ஒரு குலுக்கல் இலக்கியம் படைத்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் செய்வது வெறும் பிட்டு படம் பார்ப்பது மட்டுமல்ல.அது ஒரு காவியம். பிட்டுபடம் பார்த்துக்கொண்டே நான் எழுதினால் என் குறி மட்டுமல்ல . எனது பேனா கூட இங்க் ஸ்கலிதம் ஆக்கும் 
( கொக்கரக்கோ : ink ஸ்கலிதமா ?...யோவ் லீக் ஆகுற பேனாவுக்கு இப்படி ஒரு பில்ட்டப்பா ?......)
( கும்மாங்கோ : அப்போ ரீபில் பேனா என்றால் ஒருவாட்டிக்கு மேல வராதா ? )

இப்படி பேப்பரில் நீல திரவத்திலும் , தரையில் வெள்ளை திரவத்திலும் நான் வடிக்கும் இலக்கியம் எனக்கு நோபெல் பரிசை வாங்கித்தரும். 
குறித்துவைக்கோங்க கொக்கி என்று கோபமாய் கூறினேன். ஆனால் அடுத்த வாரம் கொக்கியை ஏமாற்றி ரெண்டு ரெமி மார்டின் மற்றும் மூலிகை நிரம்பிய Harpic என்ற ராஜ போதை தரும் மது குடிக்க வேண்டி இருப்பதால் அவரை நைசாக தாஜா செய்தேன். 

"சரி விடுங்க கொக்கி , கோபம் வேண்டாம். Lets Handshake " என்று கைகுலுக்க கை நீட்டினேன் ,
அதற்க்கு அவர் " நீங்க பிட்டு படம் பார்த்து Milkshake செய்திருப்பீர்கள்....எப்படி தலிவா நான் தைரியமா கை குடுப்பேன் ? " என்று தலையை சொரிந்தார்..
கோபம் தலைக்கேறியது .....ஏதோ ஒரு முட்டப் பு, கேனப்ப் பு என்னை இப்படி சொல்லலாம்...ஆனால் என் குப்பி கிழிந்த கதைகளை எல்லாம் குதூகலமாய் கேட்ட ஒரு நண்பர் இப்படி பேசலாமா ??
"டேய் *beep * த்தா , ...*beep * தாலக்க , கண்டாற *beep * " என்று பீப் பீப்பாய் bp ஏறி பீப்பி ஊதினேன் கொக்கியை பார்த்து.

ஓடி விட்டார்.
பீ..த்தூவுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்... கொக்கி மாதிரி ஆட்களை கொஞ்ச நாள் வட்டததை விட்டு விலக்கி வைக்கவும்..நாளை முதல் பப்புவும் சொரோவும் தான் அட்மின்.
ஏற்கனவே இந்த சின்ன தாதா என்ற ஆள் எனக்கு லேப் டாப் வாங்கி தராமல் என் வட்டத்தை சேர்ந்த ஒரு ஆளுக்கு லேப் டாப் எல்லாம் வாங்கி குடுத்து எனக்கு சூ. வில் சுண்ணாம்பு தடவி எரிய விட்டுவிட்டார். ஒரு Mac book air, Mac book Pro எதாவது உஷார் பண்ணலாம் என்றால் இந்த க shcizoid srinivasan அதற்க்கும் வேட்டு வைத்துவிட்டார்.
நான் கேட்பது எல்லாம் ஒன்றே தான்.

ஒரு கம்பியுட்டர் வாங்க வக்கு இல்லாவிட்டாலும் நான் ஒரு Typewritter ஆச்சும் வாங்க வேண்டும். இதற்காக நான் நாளை மூர் மார்க்கெட் செல்கிறேன். அப்படியே டைப் அடித்தே நான் இலக்கியம் வளர்க்க போகிறேன். அதில் ரெண்டு pendrive கனெக்ட் பண்ணு டைப் அடித்ததை எல்லாம் காப்பி வேறு செய்ய வேண்டும்.
இது ஒரு பெரும் வேள்வி.....எனக்கு இதற்காக என் அக்கவுண்டில் பணம் போட முடியுமா ?...பிரியமானவர்கள் போடுங்கள்....மற்றவர்கள் இதை கிண்டல் அடிக்கலாம் I dont care a fuck, I dont care a suck, I dont care a kuppi . 
முடியும் என்பவர்கள் என் டிவி remote க்கு மிஸ்ஸிடு கால் குடுங்கள்.

என் அக்கவுண்ட் விவரம் :
904378056990674
துபாய் மெயின் ரோடு,
கேக்றான் மேக்ரான் தெரு
சீலே 

***********************************************************************************************
எட்டணா இருந்தா எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்:

யாரு சொன்னா மண்டை மேட்டர் பத்தி மட்டும் தான் எழுதும்னு ? காசு கொடுத்தா.

- இந்துவுல பாபாவின் மகிமையை எழுதுவாரு
- விடுதலையில் மூடநம்பிக்கையை எதிர்த்து எழுதுவாரு.
- முரசொலியில் ஜெயலலிதாவை திட்டுவாரு
- நமது எம்ஜியாரில் கருணாநிதியை திட்டுவாரு
- காங்கிரஸ் மாநாட்டில், பாஜாகவை காறித் துப்புவாரு
- பாஜக கூட்டத்தில், சோனியாவை இத்தாலிக்கு போகச் சொல்லுவாரு
- தினமலரில் கூடங்குளத்தை ஆதரிப்பார்
- வினவு தளத்தில் அணு மின் நிலையத்தை எதிர்ப்பார்
- சங்கொலியில் ஈழத்தை ஆதரிப்பார்
- துக்ளக்கில் ராஜபக்‌ஷேவை பாராட்டுவார்.
- கேப்டன் டிவியில் எங்கள் ஆசான் உலகப் படம்னு சொல்லுவாரு
- ஜெயா டிவியில எம்ஜிஆர் ஆஸ்கர் நாயகன்னு சொல்லுவாரு
- வாசகர் வட்டத்துல துரோகியை தூக்குவாரு

- விமர்சகர் வட்டத்துல தாதாவை புகழுவாரு.

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: அங்கு அவருக்கு சித்தி கிடைத்தது.
கும்மாங்கோ: ஏன் அவர் சித்தப்பா அங்கே தான் கலியாணம் செஞ்சாரா ?

சாரு: அவந்திகா ஒரு தீவிரமான பாபா பக்தை. வீடே பாபாவின் கோவிலைப் போல் தான் இருக்கும். இரவும் பகலுமாக ஸ்ரீ சாயி சத் சரித்திரம் என்ற புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருப்பாள். அன்றைய தினம் யாருமே நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்தது. என் வாசகர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பணவோலை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் எனக்கு முன்பின் பழக்கம் இல்லாதவரும் கூட. 
கொயாக்கொ: அட முட்டா மண்டையே... அப்போ வார வாரம் அக்கௌண்ட் நம்பரை பாபாவுக்கு மட்டும் அனுப்ப வேண்டியது தானே...

சாரு: ஒரு அதிகாலையில் இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன். நான் மைலாப்பூர் பாபா கோவிலில் இருக்க வேண்டிய நேரம் அது. அப்போது என் நண்பரிடமிருந்து ஒரு கடிதம்.
கொயாக்கொ: அதிகாலை எந்த போஸ்ட் ஆபிஸ் தொறந்து இருந்தது ஜென் குருவே ? ஒரு வேல சீலே நாட்டு டைம்ல நீங்க வாழுறனால் உங்களுக்கு அதிகாலை கடிதம் வந்திச்சோ.

சாரு: குடிப்பதிலும் ஒழுங்கு வேண்டும் என்பதை என் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் வலியுறுத்துகிறேன்.
கொயாக்கொ: ஒரே ஒரு சந்தேகம்...சமீபத்தில் சரக்கடித்து போதையில் உளறி சண்டை போட்டு, அட்மின் பதவியிலிருந்து தூக்கி, திரும்ப ஆட் பண்ணி................. இது எல்லாம் ராணுவ ஒழுங்குடன் குடிப்பதில் சேருமா சேராதா ??
கொயாக்கொ: முதலில் ஒரு மிலிட்டரி ஹோட்டலில் அமர வேண்டும் . பின் மிலிட்டரி காரன் கிட்ட கெஞ்சி கதறி வாங்கிய சரக்கை அடிக்க வேண்டும்.....மானே தேனே பொன் மானே போல் அங்கே சில படங்கள் ஓடலாம் , தப்பில்லை 
அவை 
கேப்டன் பிரபாகரன் 
சூரியன் 
ராணுவ வீரன் 

இதுவே ராணுவ ஒழுங்குடன் தண்ணி அடிக்கும் முறை.

***********************************************************************************************
360 to 365

நேற்று துரோகியின் அண்மைக்கால கமண்ட்கள் குறித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அதை மிகவும் சாதூரியமாக அராத்து பழைய சம்பவங்களை நினைவில் வைத்து ஒரு தொடராக விளக்கி முடிவுக்கு கொண்டுவந்தார்! எப்பவுமே அராத்து அராத்துதான்! 
நான் எக்ஸ்சைல் வேளையில் சூரியனைப்போல தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன், சூரியனைப்போல என்று சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது! 360 பாகை சுற்றுவட்டம் உடைய பூமியை சுற்றிவர 360 நாட்களைத்தானே சூரியன் எடுக்கவேண்டும்? ஆனால் பாருங்கள் அது 365 நாட்களை எடுத்துக்கொள்கிறது!! நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்ராவாக ஒரு நாள் அதிகம் வேறு.... அந்த ஐந்து நாட்கள் எப்படி கணக்கில் வரும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இல்லை நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள், சரி உங்களைக்குலப்பாமல் நானே சொல்லிவிடுகிறேன் அந்த மேலதிக நாட்களை அடுத்த வருடத்தில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறது!! அதே போலத்தான் நானும் எக்ஸ்சைல் வேலையில் 26 மணிநேரம் உழைத்துக்கொண்டிருக்கிறேன்! முடிகிறது முடிகிறது என்றால் எங்கே முடிகிறது? 1000 பக்கங்களைத்தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.... உங்களையெல்லாம் போல நண்பர்கள் எனக்கு வாசகர்களாக இருந்தால் 2000 பக்கம் கூட எழுதிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது! நேற்றிரவு அராத்துவின் நண்பர் கொடுத்த ஜெகாமாஸ்டர் சுவை பற்றி குடித்துக்கொண்டிருக்கும் போதே வட்டத்தில் எழுதியிருந்தேன் காலையில் பார்த்தேன் சரியாக எழுதியிருக்கிறேனா என்று- சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்! 


ஆமாம் எக்ஸ்சைல் வேலையால் அங்கு இங்கு அசைய முடியவில்லை இந்த வேலையை முடிக்க நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! அதற்க்கு உங்கள் உதவி தேவை.... கீழே என்னுடைய அக்கவுண்ட் நம்பர் கொடுக்கிறேன் பணம் அனுப்புபவர்கள் அனுப்பலாம் மற்றவர்கள் வழமைபோல சொறிந்துகொள்ளலாம்.

***********************************************************************************************
சாரு: இப்போதெல்லாம் மரங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அதன் ஒரு பகுதியே இந்த தரிசனம்.
கொயாக்கொ: ஊருக்கு ஊரு மரம் வைங்கனு சொன்னா மரத்துக்கு மரம் உண்டியல் வைக்குறவனுகள என்ன தான் பன்னுரது?



***********************************************************************************************

No comments: