Wednesday, 23 October 2013

சாருவின் அந்த 180 நிமிடங்கள் - சாரு டைம்ஸ் (24/10/13)

பிச்சை குரு சாருவிடம் இருந்து இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கும் வரலாம் உஷார் !!

Name : k.Arivazukkan,
A/C No : 180420143180
Bank : ococ Bank.
Branch : Murunga Maram

இந்த அக்கெளன்டில் உங்களால் முடிந்த பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 நபர்களுக்கு ஷேர் செய்தால்
7 நாட்களில்உங்களுக்கு நல்லது நடக்கும்.

மேற்படி அக்கெளன்டில் பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 பேருக்கு ஷேர் செய்த கருப்புசாமி (எ) கருப்பு என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் இலக்கிய பரிசும் , இந்த நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதி என்ற பட்டமும் கிடைத்தது .

இதே போல மீன் குஞ்சு என்பவர் ஆச்சர்யமடைந்து பணம் அனுப்பிவிட்டு 30 பேருக்கு ஷேர் செய்ய அடுத்த நாள் 1 கோடி பணமும் 180 நிமிடம் இயங்கும் உடல் திறமையும் பெற்றார்..

செந்தில் என்ற நபர் இதை பணம் அனுப்பாமல், ஷேர் செய்யாத காரணத்தால் அவரது கம்யூட்டர் jones180 என்ற வைரஸால் தாக்கப்பட்டு அவருடைய டேட்டா பேஸ் அனைத்தும் காணாமல் போனது.

இதை கிண்டல் செய்த கமலஹாசன் என்ற நடிகருக்கு அவர் தயாரித்த விஸ்வரூபம் என்ற படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு தடை விதித்தது , தன் தவறை உணர்ந்த நடிகர் அக்கெளன்டில் பணம் செலுத்தி விட்டு 50 பேருக்கு ஷேர் செய்ய அவருடைய படத்துக்கான தடை நீக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது அனைவரும் அறிந்ததே.

***********************************************************************************************


அந்த 180 நிமிடங்கள்:

மண்டை அடிக்கடி நான் "180" நிமிட்ஸ் இயங்குகிறேன்னு சொல்லும், அப்படி அது என்ன தான் பண்ணுதுன்னு பார்த்தா, இதை தான் பண்ணுது...

10 நிமிடங்கள் பல்லு விளக்குதல் 

10 நிமிடங்கள் காபி with அவரைக்கா

25 நிமிடங்கள் கக்கா with சுச்சூ 

15 நிமிடங்கள் குளித்தல் 

15 நிமிடங்கள் காலை சிற்றுண்டி 

3 நிமிடங்கள் பல்குதுதல் + வாய் கொப்புளித்தல் 

7 நிமிடங்கள் முதுகு சொரிதல் 


95 நிமிடங்கள் மிஸ் கால் கொடுத்தல் + ஐய்யா சாமி தர்மம் பண்ணுங்க என்று பேனர் எழுதுதல் + எதாவது சவாரி சிக்குவானா என்று எம்ப்டி ஆட்டோவில் ரவுண்டு அடிக்கும் ஆட்டோ டிரைவர் போல ராயர் மெஸ் வரை நடை பயணம் 

***********************************************************************************************

180 வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் எழுதுக:

வெட் மன்கி (Monkey) தியரி , வெட் மண்டை தியரி - ஒப்பிடுக???
(மதிப்பெண் :150 , நேரம்: 180 நிமிடங்கள் )

வெட் மங்கி தியரி :
ஒரு கூண்டுக்குள்ளே , 5 குரங்கை வச்சு, மேலே ஒரு வாழைப்பழத்தை தொங்க விட்டு ஒரு ஏணியும் வைத்து விடுவார்கள். ஒரு குரங்கு ஏணியில் ஏறச் சென்றால், மற்ற குரங்குகள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி விடுவார்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யும் போது, எந்த குரங்காவது ஏணிக்கு அருகில் சென்றாலே, மற்ற குரங்குகள் அதை தாக்க ஆரம்பித்து விடும்.

இதில் ஒரு குரங்கை மட்டும் மாற்றி விட்டு, புதிதாக ஒரு குரங்கை கூண்டுக்குள்ளே விட்டால், அது ஏணியில் ஏறப்போகும் போது மற்ற நான்கு குரங்குகளும் தொடர்ந்து தாக்கும். இப்படியே எல்லா குரங்குகளையும் மாற்றி விட்டு எல்லாமே புது குரங்காக இருந்தாலும் ஒரு குரங்கு மேலே ஏறப்போனால் மற்றவை தாக்க ஆரம்பிக்கும். ஏன் தாக்குகிறோம் என்று எதற்கும் தெரியாது. 

வெட் மண்டை தியரி :
ஒரு வட்டத்துல, ஒரு மண்டை, ஒரு 4 அட்மின் குஞ்சுகள், சில வாசகர் குஞ்சுகள் இருந்துச்சாம். ஒரு நாள் ஒரு வாசகர் குஞ்சு, மண்டைய பார்த்து, "இப்படி எங்க காசை எல்லாம் ஆட்டய போடுறியே இது நியாமா" அப்படின்னு கேட்டுச்சாம். இதுல கடுப்பான மண்டை, சரக்கு அடிக்குறப்ப, 4 அட்மின் குஞ்சுங்களையும் என்ன புடுங்குறீங்கன்னு திட்டி மூக்கு சிந்தியே வெட் ஆக்கிடுச்சாம்..

உடனே அட்மின் குஞ்சுங்க, கேள்வி கேட்ட குஞ்சை அடிச்சு விரட்டி block பண்ணிடுச்சுங்க. கொஞ்ச நாள்ல, 4 அட்மின் குஞ்சுள்ள ஒரு குஞ்சை மண்டையே தூக்கிடுச்சு.. மறுபடியும் ஒரு வாசகர் குஞ்சு, "இப்படி வாசகிகிட்ட வெட் சாட் பண்ணுறியே மண்டை, உனக்கு வெக்கமா இல்லையான்னு" கேட்டுச்சாம்.. இப்ப மறுபடியும் அந்த அட்மின் குஞ்சுங்க இந்த வாசகர் குஞ்சை, அடிச்சு விரட்டிடுச்சுங்க. புதுசா வந்த அட்மின் குஞ்சு கேட்டதுக்கு, "இங்க எல்லாமே அப்படிதான்னு " சொல்லிடுச்சுங்க... 

இது காலம் காலமா தொடர்ந்து, மண்டையே எல்லா அட்மின் குஞ்சுகளையும் தூக்கிட்டாலும், எல்லாருமே புதுசா இருந்தாலும் எந்த வாசகர் குஞ்சையும் கேள்வி கேட்க விடுறதே இல்லை..

ஒப்பீட்டுத் திறனாய்வு மதிப்பீடு:

இப்படியே கடைசி வரைக்கும் இருந்து, வாழைப்பழம் அழுகிப் போய்டுச்சு.. மண்டைக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு பழகிப் போய்டுச்சு...

***********************************************************************************************

ஆசையில் ஒரு கடிதம்:

அன்பின் ஜேம்ஸ்,

இந்த கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தந்தால் , என்னை திட்டாதீர்கள்.

என்னுடைய , சுபாவம் அப்படி . என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன் . 

நான் யார் ????

நேற்று , கூட , பக்கத்துக்கு தெருவில் ஒரு வீட்டில் அழை யா விருந்தாளியாய் நுழைந்து கொலு விற்கு , பிரசாதமாக சுண்டல் - அதில் , ஆலிவ் காயை பொடியாக நறுக்கி , தூவி தாருங்கள் மாமி என்று கண்டிப்புடன் சொல்லிகேட்டென்.

ஆனால், கிடைத்த சுண்டலில் ஆலிவ் காய் துண்டுகள் இல்லை. நான் விடவில்லையே !

ஆலிவ் காய்கள் வாங்க ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று உரிமையுடன் , மாமாவின் சட்டை உல் பாக்காட்டில் கை விட்டு எடுத்துக் கொண்டேன் 

(கவனிக்க , மாமாவின் உல் சட்டை பாக்கட் . நான் மிகவும் அன்பானவன் நேர்மையானவன் )

இங்ஙனம் , " A beggar has no choice " என்கிற அடாவடி பிற்போக்கு சிந்தனையை நாள்தோறும் உடைத்தெறிந்து வாழ்பவன் நான்.

உங்களின் படத்தை உலகமே கொண்டாடுகிறது . 

டைடானிக் படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தவுடன் , முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு , தலைவலி வந்துவிட்டது .

ஏன் ஜேம்ஸ்? ஏன் ??

இந்த தமிழ் சமுதாயம் மட்டும்தான் எனக்கு பட்டி பார்த்து டிங்கரிங் செய்து வந்தது .

ஆனால், நீங்கள் எங்கே பிறந்து எங்கேயோ வளர்ந்து ...

நீங்களும் ஏன் ஜேம்ஸ் ?

டைடானிக் கதையில் வரும் ஜாக் & ரோஸ் அப்படியே என்னுடய பாத்திரங்களான 

பெருமாள் & ஜெஸ்ஸி யை தழுவி எடுத்துள்ளதாக என்னுடன் படம் பார்த்த அனைவரும் சொன்னார்கள் 

எனக்கும் அப்படித்தான் தெரிந்தது .

நீங்கள், கதாநாயகனின் பெயரை "க் " என்ற மெய்யெழுத்தில் வைத்துள்ளீர்கள் 

பெருமாள் - இந்த பெயரின் கடைசி எழுதும் மெய் எழுத்தே .

இதை விட வேறு என்ன சான்று வேண்டும் , உங்களின் மட்டமான இலக்கிய திருட்டு செயலுக்கு ?

அதை கூட நான் மன்னித்துவிட்டேன் .

ஆனால், கதை களமாகா நீங்கள் தேர்ந்தெடுத்து - உடையும் கப்பல் 

ஹ்ம்ம் ..

டாம்பீகம் பணவெறி யின் உச்சம் இது 

சென்றவாரம் , சென்னை அண்ணா மேம் பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோ டயர் பஞ்சராகி , பாலம் ஏறமுடியாமல் பாதியில் நின்றது .

அதில் பயணித்த பயணிகள் நடு மேம்பாலத்தில் தத்தளித்தனர் .

அந்த தவிப்பை பற்றி ஏன் நீங்கள் படம் எடுக்க முன்வரவில்லை ?

அவ்வளவு ஏன் , வேறு யாருமே ஏன் முன் வருவதில்லை ?

உங்களின் மேற்படி பாவ செயலுக்கு , விமோசனம் அளிக்க நான் முடிவு செய்து விட்டேன் .

ஆம் .

நான் அப்படிதான் .

யார் தடுத்தாலும் , நான் அடுத்தவருக்கு ஞானம் அளிப்பதை நிறுத்த இயலாதவன் ..

I just don't care a damn duck ...

என்னுடைய அடுத்த படைப்பை , படமாக்கும் வாய்ப்பினை உங்களுக்கு தருகிறேன் .

எங்க ஏரியாவில் இருக்கும் மகா அவதார் துலுக்காணம் மீது ஆணை 

I am like this only James.

If you want "ஞானம்" , just take ..

otherwise just get lost.

Last but not least .

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

20 பவுண்ட் ஸ்டேர்லிங் என்னுடைய அக்கவுண்டில் போட முடிந்தால் நன்று .

இல்வாவிட்டால் .... நோ ப்ராப்லம் 

ஐ ஆஸ்க் ஜஸ்ட் பார் CK ஜட்டி ...

அன்புடன் 


ஒலக ஏல க்கிய வாதி

***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************

No comments: