Friday 4 January 2013

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-03 சாரு டைம்ஸ் (04/01/2013)

Happy New year:
மண்டைக்கு 2012 மறக்க முடியாத ஆண்டு. முதல் ஆறு மாதம், மண்டை ஆணவத்தின் உச்சத்தில் இருந்தது. ஈலக்கிய வட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால், பதில் ங்கொம்மாவில் ஆரம்பித்தி புண்.. சிதின்னு போய் முடியும்..கூட இருக்கும் அடிமைகளை (அட..த்தூ, பீ.....த்தூ, பாத பூசாரி போன்ற சைக்கோகளை) வைத்துக் கொண்டு பெரிய தாதா மாதிரி வலம் வந்து கொண்டிருந்தது. எவனாவது கேள்வி கேட்டா அவன் குடும்பத்தையே அசிங்கமா திட்டி அவமானப் படுத்தி ப்ளாக் பண்ணிட்டால் பிரச்சனை ஒழிந்தது என்று நினைத்து கொக்கரித்தது. தனி ஆளா இருக்கும் இவனுங்க நம்மளை என்ன புடிங்கிட முடியும்னு கூட இருக்கும் ஒநாய் படைகளை நம்பி எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து அருவருக்கதக்க வார்த்தைகளை உபயோகிக்க முடியுமோ அத்தனையும் வட்டத்தில் உபயோகித்தது.

And then ஷிபு, US Tamilan, Varun சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் வட்டத்தை ஆரம்பித்தார்கள் and the rest is history.

இன்று. நாம் அவர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மண்டை நாலு வருடங்களாக சாரு ஆன்லைன்யில் எழுதிய கட்டுரைகளை தன் கையாலேயே டெலிட் செய்தது, தனது ஈலக்கிய வட்டத்தை எங்களுக்கு பயந்து closed குரூப் ஆக மாற்றியது, சிலே பயணம் முழுமை பெறாமல் போனது, பத்து முறைக்கும் மேல் உண்டியல் குலுக்கியும் காசு தேத்த முடியாமல் போனது, எந்த காம நாவலும் எழுதி பதிப்பகத்தின் முலம் வெளியீட முடியாமல் போனது, இலக்கிய பயணம் என்று உண்டியல் குலுக்கி தாய்லாந்து சென்று வேசியின் சட்டையில் பிச்சை எடுத்த காசை சொருகி, அந்த போட்டோ வெளிவந்து அவமான பட்டது, பல நுறு ஆடுகள் இலக்கிய வட்டத்தை விட்டு எகிற குதித்து ஓடியது, அதை தடுக்க முடியாமல் திணறியது, பிறந்தநாளுக்கு யாரும் CK ஜட்டி வாங்கி குடுக்காமல் போனது, "Morgue keeper" புத்தகம் amzon-னில் 29 பிரதிகள் விற்று ஒலக சாதனை புரிந்தது என்று மண்டைக்கு இந்த வருடம் கடைசி ஆறு மாதம் மரண அடி. இந்த நிகழ்வுகள் எல்லாம்  நம் வட்டத்தின் வெற்றியை பறைசாற்ற போதுமானவை. நாம் அவமானப் படுத்திய ஒவ்வொருவரும் ஒன்று சேர்தால் என்ன ஆகும் என்பதை ஒரு நிமிடம் மண்டை நினைத்து பார்த்திருந்தால், இந்த வருடம் பிறந்த நாளை வெறும் ஏழு பேருடன் கொண்டாடி இருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

வட்டத்து நண்பர்கள் மற்றும் எங்கள் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் Happy New year !!!!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

யாக்கோ: நாதன் சார், translation பற்றி எங்க என்னத்தை அப்படியா பிரதிபலிச்சிடீங்க, தேங்க்ஸ்! இததான் நாங்க படிச்சு படிச்சு சொன்னோம்.
கொயாக்கொ: translation நல்லா இருந்தா மட்டும், காசு குடுத்து புக் வாங்கிறவா போறீங்க. நீங்க ஒரு உலக லெவல் அதிரி குதிரி.

அட....த்தூ: சேடிஸ்டாக சொல்கிறேன் - இது ஒரு உலக ஸ்டேண்டேர்ட் சிறுகதை போல உள்ளது .
கும்மாங்கோ: வாங்கி குடுத்த சரக்குக்கு மேல வாந்தி எடுக்காதீர்கள் அஜக்கு மாமா அவர்களே.

கூஜா (ராஜேந்திரன்): உன் குழந்தைக்கு அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுக்கொடு, அதை விடுத்து வெறியாட்டம் போடும் புத்தாண்டு கொண்டாட்டமே வேண்டாமென்பது, 'புண் வந்துவிட்டது அதற்காக விரலை வெட்டிவிடு என்பதற்கு ஒப்பானது' # இதுதான் சாரு !!! (சன் நியுஸ்)
கும்மாங்கோ: அடப்பாவி, முதல்ல உங்க மண்டைக்கு ஒழுக்கத்தைக் கற்றுகொடுங்கடா! சாத்தான் வேதம் ஓதுகிறது!

ஒட்டகம் மேக்கிற தம்பி (நிர்மல்): இந்த கட்டுரையை பற்றிய அருமையான உரையாடல் அவசியமென கருதுகிறேன். இதை மன்னிப்பு கடிதமென சாரு சொன்னாலும் மன்னிப்பு என்கிற வார்த்தை அந்த கடிதத்தில் இல்லை. இதற்க்கு முன்னர் சிலர் சாருவிற்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி அதாவது மன்னிப்பு என்கிற வார்த்தை பயண்படுத்தி அவர் தரப்பு நியாங்களை முன் வைத்துருப்பார்கள், இல்லை சாரு அவர்களை பற்றி எழுதிய பதிவில் உள்ள ஒரு வாத்தையை விவாதமாக்கிருப்பர். இந்த கட்டுரை சொல்லும் மன்னிப்பு வார்த்தைகளை தாண்டியது, நான் என்கிற அகங்காரம் தான்டியது.
கொயாக்கொ: மண்டை அளவுக்கு இல்லைனாலும், ஒட்டக மேக்கிற தம்பியும் நல்லா ட்ரை பண்ணுது. மண்டை அளவுக்கு சிரிப்பு மூட்ட இன்னும் பயற்சி வேண்டும். கும்மாங்கோ: உன்னக்கு நேரம் சரி இல்ல. தம்பி. அதுனால தான் நீ ஒட்டகத்து மேல ஏறி உட்க்கார்ந்தாலும் நாய் கடிக்க தான் செய்யும். மண்டை உன் கிட்ட காசை ஆட்டையை போட்டுடுவார்.

நித்தி அடிமை பாத பூசாரி செந்தேள்: changed the group privacy setting to Closed. 
அன்பு: Y பூசாரி ? New year Special?
நித்தி அடிமை: nothing special. Just for a change
கும்மாங்கோ: அட கூறு கெட்ட குக்கரு... உன் வட்டத்துல எட்டு பேரை தவிர எல்லாருமே நாங்கதாண்டீ...சீப்பை ஒளிச்சி வச்சிட்டா கல்யாணம் நின்றுமா...இந்த ஐடியாவும் மண்டை தான் கொடுத்துச்சா... ஏண்டா சின்னப்பசங்களா, அவர் தான் வயசானவர் சொல்றாருன்னா, உங்களுக்காவது புத்தி வேண்டாம்... 
கொயாக்கொ: நித்தி சாமீ "பாதபூசாரி" கனவுல வந்து சொல்லி இருப்பாரு. "மகனே, நீ ப்ரோமோஷன் வாங்கணும்னா ஞான தந்தை வட்டத்தை closed group -ஆ மாத்துன்னு" பூசாரி ஒடனே மாத்திடார்.


சாரு: தமிழின் நெம்பர் டூ நடிகர் கூட அவ்வப்போது சாருஆன்லைனைப் படிக்கிறார் என்று அறிந்தேன். ஆனால் இது போன்ற விஷயங்களில் இருந்த கிளர்ச்சி போய் விட்டது. 
கொயாக்கொ: நம்பர் டூ போறதுக்காக படிச்சிருப்பாரு.

சாரு: இன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு விவாத மேடை என்ற நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன். தலைப்பு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தேவையா?

கொயாக்கொ: அடுத்தவன் காசில்ன்னு இருந்தா பொருத்தமா இருந்திருக்கும்.

சாரு: சர்வதேச அளவில் பிரபலமான ஆங்கிலப் பதிப்பாளர் எக்ஸைலையும் தேகத்தையும் வெளியிட என்னைக் கேட்டிருக்கிறார்.
கொயாக்கொ: அது முழுக்க முழுக்க தமிழில் பதிப்பிக்கப்படும் ஆங்கிலப்புத்தகம்.

சாரு: எழுத்தாளன் ஞானிக்கு சமானம். கடவுளிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
//உலக இலக்கியத்தில் கொங்கையைப் பற்றி எழுதாத ஒரு ஆளாவது இருக்கிறானா என்ன? உதடுகளிலிருந்து கொங்கைக்கு இறங்கியதுமே ஆட்டத்தின் போக்கு ஒரேயடியாய் மாறியது. ஆனால் இது ஸேஃப் பீரியட் அல்லவே? ஆணுறையும் இல்லை. ஐபில்லும் இல்லை. (சல்லாபத்தின் இடையே அவள் சொன்னாள்: “சே, கனவில் கூட இந்த ஐபில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. ”) ரலில் இறங்கும் அளவுக்கு அவளுக்கு இன்னும் கூச்சம் விடவில்லை. நடுவிரலைப் பிரயோகித்து அவளை உச்சத்துக்கு அழைத்து வந்தான். முடித்து விட்டு ஆசுவாசமாகத் தன் விரலைப் பார்த்தான். 
“சே...வாட் அ டர்ட்டி ஃபெலோ... ” என்றாள். “என்னது, டர்ட்டியா? இதோ பார்... ” என்று சொல்லிக் கொண்டே அந்த விரலை வாயில் போட்டுச் சூப்பினான். 25-10-2008 //
கொயாக்கொ: இதை எழுதின மண்டை ஞானிக்கு சமம்..அப்படி தானே குஞ்சுகளா??

சாரு: ஒரு வாசகனாகப் பார்த்தால் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய மூன்று நாவல்களும் சிருஷ்டித்துவத்தின் உச்சம் என்று தோன்றுகிறது.
கும்மாங்கோ: இதுக்கு என்ன சொல்லுறது, உன்னைய மாதிரி காமெடி பண்ண ஒருத்தன் பொறந்து தான் வரணும்.

சாரு: என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதை எழுத வேண்டுமானால் அது என் கையில் இல்லை. அச்சிறுகதை என் கனவில் வர வேண்டும். ஆக, கடந்த ஐந்தாண்டுகளாக நான் சிறுகதை எழுதவில்லை என்றால் கடந்த ஐந்தாண்டுகளாக எனக்குக் கனவே வரவில்லை என்றுதான் பொருள்.
கும்மாங்கோ: கதை கனவுல வரணுமா? தோடா ! இப்போ தெரியுது ஆதீனம் எங்கிட்டிருந்து கனவு மேட்டரை புடிச்சாருன்னு.

சாரு: நிவேதிதா ஒரு முரடன் கோபக்காரன். ஹலோ சொன்னதுமே கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவான். என்னைப் பற்றிய இமேஜ் இப்படித்தானே இருக்கிறது? இந்த இமேஜ் எதனால் வந்ததென்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியாது. என் எழுத்தில் தெரியும் உஷ்ணமே இதற்குக் காரணம். அந்த உஷ்ணம் எனது சமரசமற்ற தன்மையினால் உருவாவது.
கும்மாங்கோ: எழித்தில் உஷ்ணம்ணா பேப்பர் எரியாதா? பேனா இங்க் பதிலா பெட்ரோல் ஊத்தியா எழுதர?
கொயாக்கொ: அவரு தீப் பொறி திருமுகம் மாதிரி.ஒரு கையால வெல்டிங்கண்ணாடி புடிச்சிட்டு தான் எப்பவும் எழுதறாரு.இன்னொரு கையில் Fire Extinguisher இருக்கும். இப்படிக்கா எழுதிகினே இருப்பாரு; அப்படிக்கா வரும் நெருப்பை அனைப்பாறு. பார்த்தாலே ஒரே டெரரா இருக்குமாம்.

சாரு: நண்பர்களுக்கு, நாளை இரவு எங்கேனும் சந்திக்கலாம் என்று இப்போது இந்தக் கணம் திடீரென்று தோன்றுகிறது. சென்ற நிமிடம் கூட இப்படித் தோன்றவில்லை. 
கும்மாங்கோ: குஞ்சுகளா...உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். இந்த அசால்ட் ஆறுமுகம் உங்களோட New Year Celebrate பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்...அப்புறம் தம்பி நாம எங்க போக போறோம்...

சாரு:என் எழுத்தில் தெரிவது ரவுடித்தனம் அல்ல; சமரசமற்ற தன்மையின் ஜ்வாலை. அதனால்தான் நேர்வாழ்வில் என்னால் குளிர்மை ததும்ப வாழ முடிகிறது.
கொயாக்கொ: எது???? ..டங் ..டங் ....டணங் ..........டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் தானே ...அட போயா காமெடிக்கு ஒரு அளவு வேணாம்? 

சாரு: ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் புதினா, கொஞ்சம் கொத்துமல்லி (எல்லாம் படு சுத்தமாகக் கழுவப்பட்டிருக்க வேண்டும்) நறுக்கிப் போட்டு, இதன் தலையில் ஒரு வண்டி உப்பைப் போடாமல் லேசாக – மிக லேசாக – உப்பு போட்டு, அதன் மேல் கொஞ்சமாக எலுமிச்சை போட வேண்டும். கவனியுங்கள். எலுமிச்சையைப் பிழிய வேண்டும் என்று சொல்லவில்லை. எலுமிச்சையை தோலோடு மிக மிகக் குட்டியாக நறுக்கி ஸலாதில் போட வேண்டும்.
கொயாக்கொ: நிறுத்துடா ...வைரமுத்து எழுதிய, மூக்கயாத் தேவர் முயல் கறி செய்யறத படிச்சிட்டு அப்படியே அடிச்சி விடுது நாதாரி...அசல் அசல் தான்..நகல் நகல் தான் நாதரி...

சாரு:தாய்லாந்துக் கடல் தாய் பெண்களைப் போலவே நம்மோடு கொஞ்சிக் குலவுகிறது. அலையையே பார்க்க முடியவில்லை. கடல் நீரில் உப்பு அதிகம் இருப்பதால் நாம் அந்தக் கடலில் நம் முயற்சி இல்லாமலேயே தக்கையைப் போல் மிதக்கிறோம். இதெல்லாம் இந்தியக் கடலில் சாத்தியமா? இந்தியா என்றாலே மூர்க்கம்தான்.
கும்மாங்கோ: ஜென் குருவே, இத விட லூசுத்தனமா யாராலும் பேச முடியாது. யோய்..தாய்நாலந்த் கடல் உப்பு அதிகம், இந்தியக் கடல்ல இது சாத்தியமா கேட்க்குறியே? அது என்ன நீ பண்ற ஸாலட்டா நினைச்ச மாதிரி மாத்திக்குகுறதுக்கு. கருமம் கருமம். தமிழ்நாட்டு மானத்தை வாங்குறதுக்கேன்னே ஒரு ஜன்மம்.

***********************************************************************************************************
அசல் vs நகல்:

ஞான குரு  காப்பி அடிச்சா விட்டுடுவோமா, யாருகிட்ட..ஈஈஈஈஈஹாஹஹஹாஹா...

***********************************************************************************************************
நான் பொதுச்சொத்து: 

(வாசகி கடிதம், மண்டைக்கு வாசகி கடிதமான்னு ஆச்சிரிய படாதீங்க, எதன்னை நாளு தான் மண்டையே கற்பனை லெட்டர் எழுதி, அதுக்கு தானே பதில் எழுதிகிட்டு இருக்கிறது. ஒரு changeக்கு எங்க கற்பனை ..!!!!!,) 

அன்புள்ள பாருக்கு,
இந்த கடிதத்தை நான் எழுதலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் எழுதுகிறேன். நான் நேத்து உங்களை காஃபிடேவில் ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தேன். எனக்கு உடல் படபடப்பாகிவிட்டது, என்ன செய்வது என்றே தெரியவில்லை வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று எண்ணினேன். என்னை மன்னித்துவிடுங்கள் சாரு நீங்கள் எனக்கு மட்டும்தான் என்ற உணர்வு அப்படி ஒரு ''possessiveness '' ஏன் என்று தெரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது. சில சமயம் அந்த மரணவலியை தாங்கமுடியவில்லை. ஒரு நாள் முழுக்க நீங்கள் மதுவருந்துவதை நான் மட்டும் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். உங்களை தொடக்கூட வேண்டாம் பாரு பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும் . என்னை மன்னித்துவிடுங்கள் பாரு. நீங்கள் எனக்கு மட்டும்தான் பாரு, இருபத்தியொரு வயதை தாண்டுவதர்குல் ஏன் இப்படி ஒரு மனவேதனை என்று புரியவில்லை.

உங்களையே நினைத்துக் கொண்டுயிருக்கும்,
திவ்யா.

அன்புள்ள திவ்யாக்கு,
உங்கள் வலி எனக்கு புரிகிறது. தினமும் இதுபோல் இருபது கடிதங்கள் வருகின்றன. சில முகநூல் ஸைக்கோகள் இதை ஸ்பேம் என்று சொல்லுவார்கள் அவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், என் உடல் கவர்ச்சி ஒரு இளம்பெண்ணை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளனாக உங்களுக்கு என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. கடந்த முன்று நாட்களாக ஊண் உறக்கம்யின்றி எனது காமரூப கதைகள் நாவலை சமஸ்கிததில் மொழிபெயர்த்துக் கொண்டுயிருக்கிறேன்.மும்பையில் உள்ள ''வாத்சாயனர் லிட்ரரீ அவார்டு' ' என்ற அமைப்பு உலகில் மிக முக்கியமான நாவல்களில் சிறந்த ஆன்மீக அனுபவத்தை தரக்கூடிய நாவல்லை தேர்ந்து எடுத்து அதற்கு பரிசு தருகிறது . இந்தியாவில் அவர்கள் தேர்ந்து எடுத்த ஒரே நாவல் அடியேனுடைய காமரூப கதைகள். இது நோபல் பரிசுக்கு நிகரானது. இந்த பரிசை இதற்கு முன்பு வாங்கியவர் யார் தெரியும்மா? ஐரோபாவின் மிக முக்கியமான படமான ''The Deep Throatயை '' இயக்கிய '' Sam Dick ''.

என்னுடைய மொழிபெயர்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்கு பதில் எழுத உக்காந்துவிட்டேன். நான் பாரீஸ் போயிருந்தபோது இதே போல் ஒரு சம்பவம் எற்பட்டது , நான் சப்வேவில் நடந்து செல்லும் போது அறுபது வயது மதிக்க தக்க இரு இளைங்கர்கள் என் உடல் கவர்ச்சியை பார்த்து அவர்கள் அறைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். மதுவில் ஆரம்பித்த எங்கள் செயல் மெல்ல தீரிசம்மில் முடிந்தது. இதை பற்றி விரிவாக ராஸலீலாவில் எழுதியிருக்கிறேன். அதை பற்றி ஒரு வரி கூட தமிழ்நாட்டில் வரவில்லை. ஆனால் அந்த பகுதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பை படித்து விட்டு" உலகக் கோப்பை புகழ்" பூனம் பாண்டே என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் சிலாகித்து பேசிக்கொண்டுயிருந்தார். தனது அடுத்த படத்தில் இதே போல் ஒரு காட்சி வருகிறதாம் அதற்கு நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்றார், சமிபகாலமாக ஹிந்தி சினிமாவில் நடக்கும் காலச்சார சீர்கேடு மற்றும் உடல் ஆபாசத்தை பற்றி மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் பேச்சு மெல்ல சல்சா நடனத்துக்கு வந்த்து, எனது பல கட்டுரைகளை படித்தே அவர் சல்சா கற்றுக்கொண்டாராம். இந்தியவிலே என் அளவுக்கு சல்சா தெரிந்தவர்கள் யாரும் கிடையாது என்பது அவர் கணிப்பு. நீங்களும் நானும் மட்டும் ஒரு தனிறையில் உயர் வகை மதுவருத்திவிட்டு சல்சா நடனம் ஆட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொண்டார். நான் சில அல்ப்ப காரணம் செல்லி அதை மறுத்துவிட்டேன்.

ஏன் திவ்யா? ஆயிரம் மயிலுக்கு அப்பால்யிருக்கும் பூனம் பான்டே என் எழுத்தை கொண்டாடும்போது, இங்கு உள்ள ஸ்தாபனங்கள் என்ன செய்துக்கொண்டுயிருக்கிறது?. தமிழில் எழுதுவது என்பது ''ஆண்மை அற்ற தேசத்தில் ஆணுறை விற்பதற்கு சமம்''. பாரீஸில் நடந்தது போலவே இங்கு சிறுமலையில் நடந்தது, நானும் மருத்துவர் ஜோன்சு மற்றும் இரு வாசகரும் சேர்த்து ஒரு அறையில் குளிர் தாங்காமல்.... வேண்டாம் அதை என் அடுத்த நாவலில் விரிவாக எழுதுகிறேன். இப்படி ஆன்மீக அனுபவம் தரும் விஷ்யத்தை எழுதினால் உடனே நடுநிசியில் கூலிங்கிளாஸ் போடும் இயக்குநர் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்பார். என்னை விட்டுவிடுகள் திவ்யா நான் வெளியே போய்விடுகிறேன். நான் உங்கள் சொத்து அல்ல பொதுச்சொத்து. நான் உங்களுக்கு கொடுக்க முடிந்தது எல்லாம் என் எழுத்து மட்டும்தான். மலையாள நடிகை ரேஸ்மா அடிக்கடி சொல்லுவார் 'Writer is not a person, he is a Moment' ''.
***********************************************************************************************************
காணாமல் போன காமெடிகள்:

மண்டையின் காணமல் போன விலா நோக வைக்கும் காமெடி பதிவுகளை எங்கள் தளத்தில் படித்து மகிழலாம்.


பாருக்கு  வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் படிக்க:



***********************************************************************************************************

2 comments:

மட்டை ஊறுகாய் said...

http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html

read this also nanbaa...

கிஷோகர் said...

என்னா எழுத்து.. சிரிச்சு முடியல.. இது ஒரு ஸ்பூப் பதிவுன்னு சொல்லவே முடியல , காரணம் மண்டை கூட அச்சு அசலாக இது போலவே அல்லது இதைவிடை ஓவராகவே எழுதும்.... நான் கூட எனது தளத்தில் மண்டையை ஸ்பூப் செய்து கலாய்க்கலாம் என்று இருந்தேன், அப்புறம் அது எழுதுவதே ஸ்பூப் போல தானே உள்ளது என்று விட்டுவிட்டேன். கலக்குங்க பாஸ்... இனிமேல் நான் தவறாமல் தரிசிக்க போகும் தளங்களில் இதுவும் ஒன்று....

டெய்லி போஸ்ட் போடுங்க பிளீஸ்..