Friday 18 January 2013

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-04 சாரு டைம்ஸ் (18/01/2013)

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??? - மேட்டர் ரைட்டரின் ஒலக பேமஸ் Tag லைன்,அதே Tag லைனில் எங்கள் வட்டத்து நண்பர்களின் சில பதிவுகள்.

நினைவலைகளில் ஒரு நீண்ட பயணம்: 

1998 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளை திரும்பி பார்கிறேன். அப்போது எல்லாம் மயிலாப்பூரில் இருந்து மூர் மார்கெட்டுக்கு பொடி நடையாக நடந்தே செல்வேன் ..அங்கே சென்று ஒரு மாத்ருபூமி வாங்கி படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது ..அதை விடுங்கள் ..விஷயத்துக்கு வருகிறேன் ...RPG cellular, Aircel கோலோச்ச தொடங்கிய காலம் அது ..ஒரு போன் கால் 25 ரூபாய் !! 1 ருபாய் க்கு ரெண்டு வடை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்து விடுவேன் ..அது ஒரு வசந்த காலம்.வடை 50 காசு மட்டுமே..அதை லைட் ஆக ரெமி மார்டின் ஊற்றி ஊற வைத்து உண்டால்.ஆஹா !! அதுதான் சொர்க்கம் .

ஆனால் இன்று ஒரு போன் கால் 10 காசு ( ரேட் கட்டர் ஆம் )
ஒரு வடையோ 35 ருபாய் சரவணபவனில் ...

போன் கால் சீப் என்பதால் அதை சாப்பிட முடியுமா ?? அல்லது வடையை காதில் வைத்து தான் போன் பேச முடியுமா ??... போனுக்கு தரும் மதிப்பை நாம் ஏன் வடைக்கு தர மறந்தோம் ?? வடையை வாழவைக்காமல் என்ன செய்கிறோம் ? 
"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
-----------------------------------
மேட்டர் ரைட்டரின் இது போன்ற பதிவுகளை ஈலக்கிய வட்டத்தில் பகிர்ந்தால் அதற்கு நிரந்தர அடிமைகளின் ஜால்ரா சத்தம்.


பீத்தூ : தலைக்கு வடை சாப்பிடும் ஆசை வந்திருச்சு. 9 like 

அடத்தூ : வடை வாங்க யாரெல்லாம் பணம் தருவீர்கள் ? 9 like

யக்கோவ்:   :)  45 like

புது குஞ்சு : தல, சரவண பவன் பக்கம் இருக்கிறேன் .. அரை மணி நேரத்தில் வீட்டிற்க்கு வந்து வடை யை கொடுக்கிறேன். 17 like

பழைய குஞ்சு : இனைக்கு பாத்து office ல ரொம்ப பிஸி, என்னால் வடை வாங்கி வர முடியாது. 1 like 

அடத்தூ: புது குஞ்சு, மெது வடையா அல்லது மசால் வடையா என்று பீத்து விடம் போன் செய்து confirm செய்யவும் .. just in case ...9 like

நித்தி அடிமை செந்தேள்: தல எழுதுனது நாப்பது வரி, ஆனா இதுல 4000 சிறுகதைக்கான கரு அடங்கி இருக்கு! ஹிப் ஹிப் ஹுர்ரே. இந்த கதையையும் நானே தமிழ்ல மொழி பெயர்கிறேன், அதருக்கு அனுமதி தாருங்க குருவே. 1 like 

ஜால்ராஜா:  போன முறை சென்ற போது எனக்கு தல வீட்டில் ஜெர்மனி இலிருந்து தருவிக்கப்பட்ட நாய் பிஸ்கட் 2 கிடைத்தது.. அருமையான சுவை .. (சப்பியும் போரோவும் என்னை முறைத்து கொண்டே இருந்தன.) 9 like
கும்மாங்கோ: அதான், கூஜா முன்னாடிக்கு இப்போ ரொம்ப வாலாட்டுறாரா?
###################################################################
நான் ஒரு Foreigner!! :

நேற்றைக்கு மந்தவெளியில் சுக்கு காபி குடித்துவிட்டு மெதுவாக நடந்துகொண்டிருந்தேன் .. நல்ல மழை . வானத்திற்கும் ஸ்கலிதம் உண்டோ ? மழை !! ( அடடே ஹைக்கூ !!) .அங்கிருந்து கோயம்பேடு எப்படி போக வேண்டும் என்று அங்கிருந்த ஒருவரை கேட்டேன் ..சார் உங்களுக்கு கோயம்பேடு கூட போக தெரியாதா ?? என்று நக்கல் அடித்தார் ..அட அற்ப பதரே..நான் ஒரு Foreigner!! எனக்கு எப்படி இந்த ஊரை பற்றி தெரியும் என்று கேட்டேன் ...என்னது Foreigner ஆ ? என்று அவன் ஷாக் ஆனான் ...என்ன எழவு கலாச்சாரம் இது ??...டேய் !! நான் பாரிஸ் , இங்கிலாந்து போய் எறங்குனதும் ஏர்போர்டில் என்னை Foreigners section இல் தான் செக் இன் செய்ய சொன்னார்கள் ..நம்மை ஆட்சி செய்த French British காரர்களுக்கு தெரிகிறது நான் Foreigner என்று !!!... அந்த ஊருலயே என்ன Foreigner ன்னு சொல்றாங்க, நான் பொறந்த ஊரில் என்னை Foreigner என்று ஏற்றுகொள்ளாமல் கேள்வி மயிரு கேக்குரனுங்க கேனப்பயலுங்க ...A rose is a rose is rose a rose என்று பாடல் வந்தால் நம்புகிறார்கள் ... A foreigner is a foreigner everywhere என்று நம்ம மாட்டார்களா ?? So sad! I pity You என்று சொல்லி ஷேர் ஆட்டோ வில் ஏறி வந்துவிட்டேன் . 
# "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
######################################################################
நேற்று செஸ் விளயாடிகொண்டிருண்டேன் .... என்ன கேவலமான ஒரு விளையாட்டு அது ?? ராணி குதிரை , யானை உடன் எல்லாம் கூட்டணி அமைக்கிறது. என்ன ஒரு ஆபாசம் ?? இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு என்று ஒரு முறை உஸ்பெகிஸ்தான் நண்பர் உருகும் குரலில் சொன்னபோது நெஞ்சு வெடித்து விட்டது .... ராணி பல சதுரங்க கட்டம் நகர்கிறது ..ராஜ ஒரு ஒரு அடியாக தான் நகர்கிறது ...கேவலம் ஒரு குதிரைக்கு இருக்கும் பவர் ராஜாவுக்கு இல்லை ..சதுரங்கத்தில் ராணி என்னும் பெண் ஆதிக்கம் ... நிஜ வெளியில் ஆண் ஆதிக்கம் ...இது தமிழ் நாட்டில் தான் சாத்தியம் ...எங்க நடந்தது இந்த தவறு ?? 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
இன்று காலையில் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கால் வந்தது. இந்த நூற்றாண்டிற்கான சிறந்த இயக்குனர் விருது எனக்கு வழங்கவிருப்பதாக சொன்னார்கள். நான் இன்னும் படம் எடுக்கவில்லை. அதனால் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் வேண்டுமானால் வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டேன். இலக்கியத்துக்கு இங்கு மதிப்பே இல்லை. 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
Titanic படத்தில் Jack என்ற ஹீரோ கடைசியில் அந்த மெதக்கும் கட்டையில் இருந்து விடுபட்டு மூழ்கி சாவர்..இதை நான் கம்ப்யூட்டர் யில் பார்த்தேன்.நியாயப்படி " A Jack has been unplugged" என்று அல்லவா வந்திருக்க வேண்டும் அப்படி வரவே இல்லை ...ச்சே !!! என்ன ஒரு எதிர்வினை ?? James Cameronக்கு கம்ப்யூட்டர் அறிவே இல்லை. 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
மாட்டுப்பொங்கலுக்கு கோவிலிற்க்கு சென்றிருந்த்தேன்.அங்கே எழுதிருந்த வாசகத்தை படித்ததும் என் மனம் சுக்கு நூறாய் உடைந்துவிட்டது. படித்துவிட்டு பயங்கரமாக அழுதேன், தேம்பி தேம்பி அழுதேன்.
அந்த வாசகம்- இங்கே பிச்சை எடுக்க கூடாது. 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்ததற்கு காரணம் ஓட்டுனர் செல் பேசியில் பேசியது தான் என சொல்லுகிறார்கள்.அப்படியே தான் பத்திரிக்கைகளிலும் சொல்லுகின்றனர். ஏன் பாடியிருந்தால் விழுந்திருக்காதா? ஆனால் பஸ் மேம்பாலத்தில் மோதும் போது பாலம் உடைந்ததால் தான் கீழே விழுந்தது என்பது என் கருத்து. 
# "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
நான் என் பேனிலிருந்து out going call பன்னினாலே, என் மூலமா ஒரு குழந்தை பெத்துக்கனும்னு ஒரு பொன்னு ஆசை பட்டதாய் அட..த்தூ சொல்ல அதை நம்பி நானும் எனது அலைபேசியில் இருந்து அழைத்தால், ஃப்ரென்ச் மொழியில் your outgoing calls are barred என்று சொல்கிறார்கள்.
# "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
***********************************************************************************************************
எனக்கு வந்த காதல் கடிதம்:

ஒலக எழுத்தாளருக்கு காதல் கடிதங்கள் வருவது ஒன்றும் புதிது இல்ல, அவருக்கு சமிபத்தில் வந்த காதல் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

டியர் சாரு ,
میرے حساب کی طرف سے، ان کا احترام کرنے کے لئے درکار فنڈز کے اپنے اکاؤنٹ میں چیک اور آمد جمع کرنے کے درمیان تین گزر ضروری ہے. میں کورس کا حوالہ دیتے ہیں، میری معمولی بچت اکاؤنٹ، ایک انتظام کون سا، میں مانتا صرف تیس ایک سال کے لئے جگہ میں کیا گیا ہے سے خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے 
لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ  کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.
خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ می0 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.

فيما يتعلق
لر ڈیبٹ.

அன்பே لر ڈیبٹ, 
தில் து பாகல் ஹை ..தில்வானே துல்ஹனியா லே ஜாயேங்கே ... ஏக் காவ மீ ஏக் கிசான் ரகு ( ரஹ ) தாத்தா ! போல் பச்சன் ...பாப்பா மர்கயா..தில் போலே ஹடிப்பா.. சிங் இஸ் கிங்கு ...துஜே தேக்கா தொ ஏ ஜானா சனம் ...ப்யார் ங்கோத்தா ஹே தீவானா சனம். பஹுத் ஷாந்தார் சாட் ...சார் ரன் கே லியே !! அச்சா பௌலிங் ...அனுபவ் இஸ்தமால் கர்தியா..சதா ஹக்..ஐதே ரக் !! ரங்கு தே பசந்தி ...பக்கத்துக்கு வீட்டு வசந்தி ...

உனக்கு எதாவது புரிகிறதா ?? எனக்கும் உன் கடிதம் அப்படிதான் இருந்தது. பின் கூகிள் ட்ரான்ஸ்லேட் மூலம் பார்த்த பின்பு தான் நீ எவ்வளவு காதல் வய பட்டு இருக்கிறாய் என்பதை அறிந்தேன் ...இனிமேல் காதல் கடிதம் எழுதினால் English Subtitles போட்டு அனுப்பவும் ..எனக்கு கொரிய மொழி திரைப்படம் எல்லாம் Subtites இல்லாமலேயே புரிந்து டுபாகூர் விமர்சனம் எல்லாம் கொடுக்க தெரியும் ...அரபி கொஞ்சம் கஷ்டம்..ஒரு அரபி டு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் வாங்க வேண்டும் ...200 தினார் / திர்ஹாம்ஸ் நீ அனுப்பினால் நமது காதல் வெற்றி பெரும் ...
இறுதியாக ஒன்றே ஒன்று ,

து ஜீஸ்து படி ஹை மஸ்து மஸ்து.

இப்படிக்கு ,
ஒலக எழுத்தாளர்.

கொயாக்கொ: கே.பி. சுந்தரம்பாள்கூட இப்படி ஒரு காதல் கடிதம் பி.யு. சின்னப்பா என்ற கிட்டுவிற்கு அனுப்பியிருப்பாரா என்பது சந்தேகம்தான்!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது.
கொயாக்கொ: அம்பது வருசமா படிச்ச ஆங்கிலமே தற்குறி..நாலாங்கிளாஸ் படிக்குற பயலுக்கு கூட தெரியும் womanizerன்னா என்னன்னு. ஆனா ஸ்பானிஷ்ல இவர் பாடினா யாரோ தென்னரிக்கன் பாடின மாதிரியே இருக்குமாம். யோவ் womanizer க்கே அர்த்தம் தெரியாத இந்த ஆள் உலக இலக்கியத்தை எல்லாம் எந்த அழகுல படிச்சு புரிஞ்சிருக்கும்.. இது லெவலுக்கு Tinkle கதை கூட புரியுமான்னு டவுட்டு தான்.

சாரு:  டைப் செய்வதை நிறுத்தி விட்டு ஸேரா முழுப் பாடலையும் கரோகே உதவியுடன் பாடினேன். அடிவயிற்றிலிருந்து ஸெரா ஸெரா என்று கதறிய போது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஏனென்று தெரியவில்லை; இந்தப் பாடலைப் பாடும்போதும் கேட்கும் போதும் கண்ணீரை அடக்க முடிவதில்லை. 
கொயாக்கொ: ஓசி-ல சரக்கு ஓவர அடிச்சா அடிவயிரு ,கண்,காது எல்லாம் அப்பிடித்தான் எரியும். 
கும்மாங்கோ: மண்டகசாயம் நீ அப்ப கத்துரதெல்லாம் ஸ்பானிஷ் இலக்கியமா?

சாரு:  குமுதத்தில் என்னை அவதூறு செய்யும் ம்யூஸிக் டைரக்டருக்கு நான் சவால் விடுகிறேன். கலகம் காதல் இசையில் நான் குறிப்பிடும் இசைக் கலைஞர்களை அவர் இதுவரை கேட்டிருக்கிறாரா? அந்த நூலில் உள்ள என் கட்டுரைகளில் ஒரு வரியாவது அவருக்குப் புரியுமா?/
கும்மாங்கோ: எதாவது youtube link ஐ கொடுத்திட்டு, இந்த பாட்டை கதவை முடிட்டு கேளு, டவுசரை அவுத்திட்டு கேளுன்னு சொல்ற காமெடி பயலே..போ போ...அந்த பக்கம் போய் விளையாடு..

சாரு:  என்னைப் பார்த்த உடனேயே ஹமீது “என்ன, முகமெல்லாம் ஒருமாதிரி ஜொலிக்கிறது? ஏதோ பரவசத்தில் இருப்பது போல் இருக்கிறதே? இப்படி உங்களை நான் பார்த்ததே இல்லையே?” என்று பல கேள்விகளைப் போட்டார்.
கும்மாங்கோ: என்னத்த கன்னையா வாய்ஸ் :சும்மா தக தக தகன்னு எம் ஜி ஆர் கலர் ல மின்னுறீங்க !!!

சாரு: அப்போது நான் இருந்த பரவச நிலையில் ஒரு ஏழெட்டு கிலோமீட்டராவது நடந்தால்தான் மனம் ஒரு கட்டுக்குள் வரும் என்று தோன்றியது. 
கொயாக்கொ: ஹாரி பாட்டர் ஆல்சோ பேசிங் சேம் ப்ராப்ளம் இன் சாப்டர் ஃபோர்.

சாரு:  பரவசம் உச்சநிலையை அடைந்து விட்டதால் இனிமேல் எழுத முடியாது.
கும்மாங்கோ: ஏன்?? பேப்பர் எல்லாம் ஈரமாயிடுச்சா ?? இல்லாட்டி பெட்ல உச்சா போயிட்டியா ?? ஓ. அது தான் உச்சநிலையை ?

சாரு:  அப்போதிருந்தே எனக்கு கனிமொழியின் கவிதைகள் மிகவும் பிடிக்கும்".
கொயாக்கொ: பொட்டுகடலை வேர்க்கடலை நிலக்கடலை… நீ இப்போ சொன்னதுக்கு எனக்கு சிரிப்பு வரலை.
கும்மாங்கோ: அப்டி போட்டு இப்டி போட்டு அப்டி போனானாம்.. இப்டி போட்டு அப்டி போட்டு எப்டியோ போனானாம்.

சாரு: இன்று இரவு 8.10 இலிருந்து 9 மணி வரை தந்தி டிவியில் ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் பார்க்கவும். தலைப்பு: தமிழர் பண்பாடு
கும்மாங்கோ:  டேய் உங்க பரம்பரைக்கே இந்த தலைப்பை பத்தி பேசுறதுக்கு தகுதி கிடையாதுடா.

சாரு:  என் உடம்புல ஓடுறது தாய் ரத்தம்.
கும்மாங்கோ:  ஆங்.. எங்க ஒடம்புல மட்டும் என்ன மாமன் மச்சான் ரத்தமா ஓடுது ... அதுவும் தாய் தகப்பன் ரத்தம் தாங்க ஜென் குருவே.
***********************************************************************************************************
அட..த்தூ மற்றும் பீ...த்தூ:

***********************************************************************************************************

3 comments:

மலரின் நினைவுகள் said...

// A Jack has been unplugged //
சிப்பு தாங்கலடா சாமீ...!!

முல்லை மயூரன் said...

I could not stop laughing

விழித்துக்கொள் said...

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.