Monday 5 November 2012

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் என் ஐயனே என் ஐயனே - சாரு டைம்ஸ் (6/11/2012)

ஆல் டைம் கேளிக்கையாளர் சாரு நிவேதிதா மீண்டும் மீண்டும் மீண்டும் தட்டு தூக்கி உள்ளார். இந்த முறை சிலே போய் பட்டாயாவில் படைத்தது போன்ற ஒலக இல்காயம் படைக்க வேண்டி தட்டு ஏந்தி உள்ளார் நம்ம எழுத்தாளர். இவருக்கு ஏன் பணம் அனுப்ப கூடாது என்று ஏற்கெனவே நாங்கள் சொல்லி இருந்தோம். அதை படிக்காதவர்கள் மீண்டும் படித்து
தெரிவுசெய்து கொள்ளுங்கள்.
***********************************************************************************************************
இன்னும் சில பாயிண்ட்ஸ்:

1. "மொழிபெயர்ப்புகள் முடிந்து விட்டால் யாசகம் நின்று விடும். நிச்சயம் மேன் ஏஷியன் புக்கர் எனக்குக் கிடைக்கும்" - உண்மையில் மேன் ஏஷியன் புக்கர் பரிசுக்கு தகுதியானவர்கள் இந்த மாதிரி உளற மாட்டார்கள்!
2. "இப்படி பத்துப் பதினைந்து தர்மசேனன்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் என் சிலே பயணத்துக்குப் பணம் தர முடியாது. எல்லோரும் மத்தியதர வர்க்கம். அதனால்தான் உங்களிடம் கையேந்துகிறேன். முடிந்தால் தாருங்கள். இல்லாவிட்டால் அவமானம் செய்யாதீர்கள்" - மத்தியதர வர்க்கத்தை எவ்வளவு கேவலமாக பேசுகிறார் இவர்? இவர் பணம் குடுத்து குடுத்தே இவர் வாசகர்கள் ஒரு கேடு கெட்ட மத்தியதர வர்க்கமாகத்தான் இருக்க முடியும்!
3. தாய்லாந்த்  போய் இவர் சாதித்தது இதுதான்.
4. "வழக்கம் போல் யோகமுத்ரா போய் சாப்பிடலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள்" - அதாவது ஏழை எழுத்தாளம் தினமும் நூற்றி அம்பது ருபாய் சாண்ட்விச்சும் போய் வர ஆட்டோ சார்ஜ் நூறும் சேர்த்தால், ஓரு ஏழை எழுத்தாளன் காலையில் பசியாற அவர் செலவு செய்யும் தொகை வெறும் இருநூற்றி அம்பது தான்.
5. "தீபாவளி அன்று சாப்பிட எனக்கு எதுவுமே கிடைக்காது, நூடுல்ஸ் இல்ல ஓட்ஸ் தான் சாப்பிடனும்னு ஒரு பத்தி. இன்னொரு பத்தியில் தனக்காக தன் மனைவி சைவமாக இருந்தாலும் பன்றி,நத்தை, மீன், மாட்டு கறியை சமைத்து தரும் அற்புத மனுஷின்னு புகழாரம் - ஏம்பா தெரியாம தான் கேட்குறேன், உங்களுக்காக பன்றி, மாட்டு கறி,நத்தை,மீன் எல்லாம் சமைத்துக் கொடுக்கும் உங்கள் மனைவி தீபாவளி அன்னைக்கு நாலு தோசை சுட்டுக் கொடுக்க மாட்டாங்களா??
***********************************************************************************************************
சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் ஏன் உருவானது என்ற கேள்விக்கு பதில்:

எங்க வட்டத்தில் மொத்தம் 533 பேர். இதுல முக்கால் வாசி பேர் அந்த வட்டத்துல இருந்து சாருவை கேள்வி கேட்க போய் ப்ளாக் ஆகி வந்தவங்க தான்.. இந்த வட்டம் தொடங்கும் முன்பு வரை என்னா ஆட்டம்.. அப்படியா சாரு ? உன்மையா சாரு, இது தப்பில்லையா சாருன்னு எதாச்சும் கேட்டா போதும் அதுக்கும் பதில் ங்கொம்மாவுல ஆரம்பிச்சு புண்...சிதி..யோனில போய் தான் முடியும்.. கூட இருக்கிற 20 பேர் தல தலன்னு ஆமாம் போடுறதுக்கு இருக்கிறாங்குற மிதப்பு...எதோ ரஜினி மாதிரி அவருக்கு பின்னாடி தான் தமிழ்நாடே இருக்குங்க மாதிரி நினைப்பு.. நாம யார வேனாலும் என்ன கெட்ட வார்த்தை சொல்லியும் திட்டலாம் இவனுங்க என்ன புடுங்கிடுவானுங்க நினைச்சிருப்பாரு.
ஒரு நிமிசம் இவங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்தா என்ன ஆகும்னு நினைச்சிருந்தா இன்னைக்கு இந்த வட்டமே இருந்திருக்காது... 
எனக்கு தெரிந்து வட்டம் தொடங்கிய இந்த இரண்டு மாதங்களில் ஒரு சில ஆபாச பின்னூட்டங்கள் தவிர்த்து எந்த கமெண்டும் இங்கே டெலிட் செய்யப் படுவதில்லை...யாரையும் ப்ளாக் செய்யதும் இல்லை...
விகடனில் எழுதும் போது மட்டும் எதோ பரம்பரை கோடிஸ்வரனை போல் எழுதும் இவர் இனையத்தில் மட்டும் எதோ அடுத்த வேளை உணவிற்கே வழி இல்லாதவர் போல் நடிப்பதை தான் இங்கே கண்டிக்கிறோம்.. நூறு ருபாயாக இருந்தாலும் பரவாயில்லை அனுப்புங்கள்னு ஒரு பதிவு...நான் அணியும் கண்ணாடி நாற்பதாயிரம் ருபாய், போட்டிருக்கும் ஜட்டி ரெண்டாயிரம் ருபாய், ரெமி மார்டின் மட்டும் தான் குடிக்கிறேன், வாரம் ஆயிரம் ருபாய்க்கு நாய்களுக்கு மீன் வாங்குறேன் ஒரு பதிவு. ரெனால்ட் பேனா, ஹாமாம் சோப் உபயோக படுத்துபவர்களை ஏளனமாக காமென்மேன்னு கிண்டல்...அதே காமென்மேனிடம் நூறு ருபாயாவது கொடுன்னு கெஞ்சல். இப்படி contrary எழுதும் உங்களிடம் வாசகர்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள்..
தமிழ்நாட்டின் ஐகானாக இருக்கும் கமலயும் இளையராஜாவையும் நீங்கள் கீழ்தரமாக விமர்சித்தால் அதை எல்லாரும் கை தட்டி ரசிக்க வேண்டும். உங்கள் மீது வைக்கப்படும் விமர்சணத்தை மட்டும் பொறாமை வையித்தெரிச்சல் அவதூறுன்னு சொல்லுவீங்க.
இந்த வட்டம் நீங்க எங்களுக்காக உருவாக்கி தந்தது.
***********************************************************************************************************
சாரு வாசகர் வட்ட அடிமைகள் ஒரு வேளை காசு குடுத்து ஒலக எழுத்தாளர் சாருவை சிலே அனுப்பி வைத்து விட்டால், அதன் பின்பு சாரு எழுத வேண்டிய பதிவு. அவருக்காக நாங்களே எழுதி விட்டோம்.

"என்னெருமைக் குஞ்சுகளோட குஞ்சுகளா... நான் விண்வெளிக்குப் போய் செவ்வாய்க் கிரகத்துல நின்னு பிர'பஞ்ச' இலக்கியம் படைக்கணும்கிறது தான் என்னோட 80 வருசக் கனவு.../வெறி... நீங்களே சொல்லுங்க இதுவரைக்கும் இந்த ஒலகத்துல யாரவது விண்வெளிக்குப் போய் ஒலக இலக்கியம் படைச்சிருக்காங்களா... இல்ல... ஏன்னா நம்ம பூமியோட எழுத்தாளர்களிண்ட தலையெழுத்து அப்படி... இதுவே பால்வீதிக்குப் பக்கத்து வீதியில இருக்கிற EA4856 கெரகத்து எழுத்தாளர்கள் ஒவ்வொரு 13 மணித்தியாலத்துக்கொருக்காலும் விண்வெளிக்குப் போய் நட்சத்திரங்களை ஆவுன்னு பார்த்து இலக்கியம் படைச்சுக்கிட்டிருக்காங்க... ஆனால் என் துரதிர்ஷ்டம் ஏழைக் கெரகமான இந்தப் பூமியிலே எழுத்தாளர்கள் யாரும் விண்வெளிக்குச் செல்வதற்கான வாய்ப்பே இல்லை...இந்தப் பூமியின் இலக்கிய உலகம் அந்தளவு சாபக்கேடு நிறைந்தது... மற்ற எழுத்தாளர்களைப் போல நானும் இந்தப் பூமியிலேயே கடைசிவரை கிடந்து செத்துப்போக வேண்டுமா...சொல்லுங்கள்...? பிர'பஞ்ச' எழுத்தாளரான நான் அப்படிச் செத்துப்போனால் என் கட்டை வேகவே வேகாது... இருபது வருடங்களுக்கு முன்பு உலகமே ஒன்று திரண்டு காறித்துப்பிய போதும் சிலேக்குப் போய் ஒலக இலக்கியம் படைக்க வேண்டும் என்று கூறி ஊரை ஏமாற்றிப் பிச்சை எடுத்தவனின் பெயர் வெறிக்குட்டி. அப்போது கூட சிலபேர் நான் ஊரை ஏமாற்றுவதை அம்பலப்படுத்தி என் சொகுசு வாழ்க்கையையும், சிலே பயணத்தையும் தடுக்க முயற்சிசெய்தனர். ஆனால் நானோ விதவிதமாக ஊரை ஏமாற்றி அடுத்த ஐந்தாவது வருடமே சிலே சென்று இறங்கி, அந்நாட்டு மொழி தெரியாமல், விபச்சார விடுதியென நினைத்து மகளிர் விடுதிக்குள் புகுந்து தர்ம அடி வாங்கிய அனுபவத்தை எக்ஸ்-காமக்கதைகள்-05 என்னும் புத்தகத்திலே எழுதியிருந்தேன். வழக்கம் போலவே நீங்கள் அதைப் படித்திருக்க மாட்டீர்கள் என்னும் தைரியத்தில் தான் உங்களிடம் பிச்சை கேட்கின்றேன். உங்களைப் போன்று இந்தப் பூமியிலேயே வாழ்ந்து இங்கேயே சாகும் ஒரு சாதாரண காமன் மேன் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. நான் ஒரு காலத்தில் ரெமி மார்ட்டின் போன்ற மட்டமான பானங்களையெல்லாம் கூட குடித்து உயிர்வாழ்ந்தவன் தான். என்ன செய்வது என் பொருளாதார நிலைமை அன்று அப்படி... அன்று பிச்சை போட்டவர்கள் ரெமி மார்ட்டின் குடிக்கக் கூடிய அளவுக்குத்தான் பிச்சை போட்டார்கள்.... பின்னர் நான் எனது காமக் கதைகளை மொழிபெயர்த்து உலகம் முழுவதும் பரப்பி எனக்குப் பிச்சை போடும் வட்டத்தை விஸ்தரித்துக் கொண்டதால் ஏழை எழுத்தாளன் என்ற நிலையிலிருந்து நான் சற்று முன்னேறி பரமஏழை எழுத்தாளன் என்ற நிலையை அடைந்துள்ளேன்.... அந்த உரிமையிலும் தைரியத்திலும் தான் உங்களைக் கேட்கின்றேன். நான் இவ்வாறு கேட்பது இதுதான் இறுதி முறை...! எனக்குச் செவ்வாய்க்குப் போவதற்குப் பணம் தேவை. இல்லா விட்டால் நான் தற்கொலை தான் செய்து கொள்வேன். நான் இதை உங்களிடம் கெஞ்சிக் கேட்கவில்லை, உத்தரவிடுகிறேன். நீங்கள் எனக்குப் பிச்சை போட வேண்டியது உங்களின் கடமை. ஏனென்றால் நான் இந்த உலகத்துக்கு இலக்கியம் படைப்பதற்காக இந்த 80 வயதிலும் சளைக்காமல் விபச்சார விடுதிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்காக...."

***********************************************************************************************************
கொய்யாக்கா வாய்ஸ்:

சாரு ://ஜனநாயகக் குடும்பத்தில் காலை உணவு என்பதே பத்துக்கு மேல்தான். எனக்கோ காலை புலர்வது நாலரை என்பதால் எட்டரைக்கே பசி உயிர் போகும். வழக்கம் போல் யோகமுத்ரா போய் சாப்பிடலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள்.//
கொய்யாக்கா# வழக்கம் போல - அதாவது ஏழை எழுத்தாளம் தினமும் நூற்றி அம்பது ருபாய் சாண்ட்விச்சும் போய் வர ஆட்டோ சார்ஜ் நூறும் சேர்த்தால், ஓரு ஏழை எழுத்தாளன் காலையில் பசியாற அவர் செலவு செய்யும் தொகை வெறும் இருநூற்றி அம்பது தான். இந்த சமுகம் எங்க உருப்பட போகுது.

சாரு ://இந்த மீனை நடுக்குப்பத்தில் 800 ரூபாய்க்கு வாங்கி இருப்பேன். இரண்டு மணி நேரம் மிச்சம். என்னுடைய இரண்டு மணி நேரத்தை எவ்வளவு பணத்தாலும் ஈடு செய்ய முடியாது.// 
கொய்யாக்கா# ஆமாமா சொந்த காசுல வாங்குரவனா இருந்தா நாள் முழுக்க பேரம் பேசுவே? அடுத்தவன் காசுல தானே ஆட்டைய போட்டு வாழறே? 800 என்ன 2000 ரூவா கூட தூக்கி கொடுப்பே? ...த்தா தெரியாமதான் கேட்குறேன், பணம் இல்ல பணம் இல்லன்னு ஒரு பக்கம் பொலம்பிகிட்டு, இன்னொரு பக்கம் நாயிக்கு வாரம் 800 ரூபா செலவு பண்ணற மாதிரி காட்டி, மேற்குடி வாழ்க்கை வாழர மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு, பேசாம தூக்கு மாட்டிட்டு சாகலாம்.

சாரு ://என்னுடைய பாரிஸ் புகைப்படங்கள் எப்போது ஸ்கேன் செய்யப்படும்? இதையெல்லாம் ஒருவரே செய்து தர முடியாது… எனவே பாஸ்கருக்கு யார் யார் உதவ முடியும்?//
கொய்யாக்கா# ஒரு ஃபோட்டோவிற்கு அஞ்சு ருபாய் கொடுத்தா எல்லா ஜெராக்ஸ் கடைக்காரனும் பத்து நிமிசத்துல எடுத்து கொடுத்திடுவான். இப்படி பொழப்பை கெடுத்து உக்காந்து இத டைப் பண்ற நேரத்துல நீங்களே அதை ஸ்கேன் பண்ணிருக்கலாம்.

சாரு ://சில புத்தகங்களை சிலருக்கு அனுப்பித் தர வேண்டும்? யார் எனக்கு உதவ முடியும்?//
கொய்யாக்கா# தபால் துறை, கொரியர், ebay, flip kart.... இது கூட தெரியாம என்ன உலக இலக்கியம் எழுதுறீங்களோ போங்க.

//வெறிக்குட்டியின் சிறுகதையை ஒருவர் வாசித்தாராம் எப்போ தொடங்கினேன் எப்போ முடித்தேன்னு தெரியலையாம்..!//
கொய்யாக்கா# கொய்யால புத்தகத்த தூக்கியவுடன் தூங்கிட்டான்போல அதுதான் தெரியல போல..?
வெறிக்குட்டியின் புத்தகம் இனி சரோஜா தேவி புத்தகத்துக்கு மட்டும் மாற்றல்ல.. நல்ல தூக்கமாத்திரையும்கூட.!

சாரு ://எழுத்தாளர்களை மதிக்கத் தெரியாத ஒரு பெரும் இளைஞர் கூட்டமே இன்று உருவாகி விட்டது. என் மகன் வயது கூட ஆகியிருக்காத அந்த இளைஞனுக்கு சாமியார் நித்தியிடம் உள்ள நம்பிக்கையைப் பாருங்கள். நித்தி காண்பித்த கடிதத்தை நம்புகிறார். ஒரு எழுத்தாளனை நம்பவில்லை.//
கொய்யாக்கா# ஆமாய்யா...நித்தி கேன்சரை குணப்படுத்தியதை கண்ணால பாத்தேன்னு சொன்னா அதை நம்பனும், நாலு வருசமா வேலை கிடைக்காம இருந்த கருந்தேள் ராஜேஷ் நித்திக்கு பாத பூஜை செஞ்ச ஒரு வாரத்துல வேலை கிடைச்சிருச்சுன்னு எழுதினா அதையும் நம்பனும், 600 பக்க புக்கை எந்திரன் ரஜினி மாதிரி ஸ்கேன் பண்ணி வெறும் அஞ்சு நிமிசத்துல படிச்சதை நான் பாத்தேன்னு சொன்னா அதையும் நம்பனும். உங்க மனைவி American Accent ல வெள்ளி கிரகத்துல இருக்கிறவங்க கூட பேசுறாங்கன்னு சொன்னா அதையும் நம்பனும், கட்டை விரலை வச்சு அமுக்குன அடுத்த நொடி கால் வலி ஒடனே சரியா போயிடுச்சுன்னு சொன்னா நம்பனும்..ஏழு வருசமா குழந்தை இல்லாத தம்பதிக்கு நித்தி ஆசிர்வாதம் பண்ணுன ஒடேனே மூனு குழந்தை உருவாச்சுன்னு சொன்னா அதையும் நம்பனும்.
இதை எல்லாம் சொல்லிட்டு...நித்தி வீடியோ வெளியே வந்த உடன நீ பாட்டுக்கு மயிரே போச்சுன்னு நித்தி பத்தி எழுதின எல்லாத்தையும் அழிச்சிட்டு நித்தி ஒரு ஃபிராடு அவரை நம்பாதிங்கன்னு எழுதிட்டு போயிடுவ அதையும் நாங்க நம்பனும்.. ஏன்னா நீ எழுத்தாளன், போடாங்க...எதாச்சும் அசிங்கமா சொல்லிட போறேன்...
***********************************************************************************************************
இலக்கிய ஆதித்யா சேனல், நம்ம வட்டம் - இது ரெண்டுலயும் வெறிக்குட்டிய எப்படி பாக்குறாங்கன்னு ஒரு ஒப்பிடுதல் !

தல                                       -------  மண்ட
அல்டிமேட் ரைட்டர்            ------- அண்டர்வேர் பெக்கர்
புக்கர் பரிசு கொடுக்கணும்  ------- பெக்கர் பரிசு வேணும்னா கொடுக்கலாம்
ஆபாசத்திற்கு எதிரானவர்  ------- ஆபாசத்த தவிர வேற ஒன்னும் எழுத தெரியாது
நோபல் பரிசு வாங்க தகுதி உள்ளவர் ------ நோகாம பணம் வாங்கரதுல எக்ஸ்பெர்ட்
வாசகர்களுக்காக உயிரை கொடுத்து எழுதுகிறார் ------ வாசகர்களிடம் பணம் கேட்டு உயிரை எடுப்பவர்
எப்படி இவருக்கு இவ்வளவு பெண் வாசகிகள் ------ இருக்கற ரெண்டு வாசகிகளையும் சில்மிஷம் பண்ணி தொறத்தாம இருந்தா சரி
இலக்கிய தந்தை                                    ------ ஓசி குடி நைனா
ஜென் குரு                                               ------ ஜெகஜாலக் கில்லாடி
***********************************************************************************************************
Beyond Bounds என்ற தலைப்பில் என்னுடைய சிறுகதைகளும் Tishani Doshi எடுத்த என்னுடைய நீண்ட நேர்காணலும் ஆங்கிலத்தில் e book ஆக வெளிவர உள்ளது. இதற்கு நல்லதொரு அட்டைப் படம் தேவை. ரகளையான பாப் ஆர்ட்டாக இருக்கலாம்; அல்லது, நீங்களே முடிவு செய்யலாம்.
இதோ படம் ரெடி !!!!!

4 comments:

Unknown said...

good

Unknown said...

வெறி குட்டியின் சுய முகத்தை கிழித்து காட்டியிருக்கிறீர்கள்.

Unknown said...

இந்த வெறி குட்டியின் அல்லக்கைகளான ராஜ ராஜேந்திரனும் பதிவர் பிச்சைக்காரனும் இணைந்து வெறி குட்டியை சிலே அனுப்ப தாமே பணம் சேர்ப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
வெறி குட்டியை பிச்சை கேட்க வேண்டாம் சென்று சொல்லவும் முடிவு எடுத்துள்ளனர்.
இந்த புனித பணியில் தன்னையும் இணைத்து கொள்ள பதிவர் அராத்துவும் தீர்மானித்துள்ளார்.
ராஜா ராஜேந்திரன் 60000 ரூபா
பிச்சைகாரன் 60000ரூபா
அராத்து 60000ரூபா
மொத்தம் 180000 ரூபா.
போய் வர செலவுக்கும் உணவு செலவுக்கும் இது போதும் எனவும் ஆனால் அங்கு விபச்சார விடுதிகளில் தங்கி எனது நூலுக்கான கச்சா பொருளை பெற மேலும் பணம் வேண்டும் அதற்க்கு பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.

mathuran said...

கடைசிப் படம் பிரமாதம். கலக்குறீங்க.