Sunday 13 October 2013

ஆன்லைன் காமூகன் பெண்கள் ஜாக்கரதை - சாரு டைம்ஸ் (14/10/13)

வாசகர் வட்டத்து பெண்கள் ஜாக்கரதை: ஒரு இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்:

//சமீபத்தில் நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கே இல்லாத இன்னொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்தப் பேச்சை அப்படியே ரெக்கார்ட் செய்து அந்த நண்பருக்கு அனுப்பி விட்டார் எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர். என் அறையை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது சாமி... மனிதர்கள் என்னை ரொம்பவே பயமுறுத்துகிறார்கள்... அதிலும் நண்பர்கள்... அதி பயங்கரம். மனிதர்களை விட நாய்கள் எவ்வளவோ தேவலாம்...!// - சாரு 

மண்டை இது மாதிரியான ஸ்டேட்ஸ் போட்டதின் காரணம் என்ன வென்று ஆராய்ந்த அதன் உண்மை பின்னணியை உங்களுக்கு வழங்குகிறோம். மண்டையின் மானம் கெட்ட செயலை ஸ்பூப் வகை செய்தியாய் வழங்கலாமல் நேரடி பெயர்களை போட்டே குடுத்தால் தான் மண்டை என்கிற காமூகனனின் வண்டவாளம் ஊருக்கே தெரிய வரும். 
மண்டை = சாரு நிவேதிதா.
பீ..தூ   = ப்ரியமுடன் துரோகி
யக்கோவ் = பெண் சிங்கம், விர்சுவல் பூங்கொத்து. இவர் இப்பொழுது வாசகர் வட்டத்தில் இல்லை. 

நல்லா சரக்கு அடிச்சிட்டு பெண் சிங்கத்தையும், பீ..தூவையும் சேர்த்து வச்சு அசிங்கமா (மண்ட தலைமையில்) கிண்டல் செஞ்சிருக்காங்க. மண்டை இது போன்ற "வெட்" டி இலக்கிய பேச்சுகளை பேசுவதில் கில்லாடி ஆயிற்றே, ஜருராய் அந்த பெண்ணை பற்றி ஆபாசமாய் பேசி உள்ளது. இது நடக்கும் போது  பீ..தூவும் இருந்து இருக்கிறார். மண்டை பேசிய ஆபாச பேச்சை பீ.தூ ரெகார்ட் செய்து அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் காரியத்தை செய்ததால் பீ.தூ நாயை விட கேவலமாம். மண்டையை தன் பெற்ற அப்பாவை போல் நினைத்த அந்த பெண்ணையும், மண்டை மகன் போல் நினைக்கும் (!!?) பீ..தூவையும் இணைத்து வைத்து ஆபாசமாய் பேசிய மண்டை நல்லவர், இந்த கேவலமான செயலை செய்த மண்டையின் பேச்சை அந்த பெண்ணிருக்கு அனுப்பி அவரை எச்சரிக்கை செய்த பீ.தூ நாயை விட கேவலமானவர். ராணுவ ஓழுங்கு நடவடிக்கை காரணமாக இப்பொழுது பீ.துவும் யக்கோவும் வாசகர் வட்டத்தில் இருந்து நீக்க பட்டு உள்ளார்கள்.

சின்ன பிளாஷ்பேக்: நாங்கள் விமர்சகர் வட்டம் ஆரம்பித்த புதிதில், வாசகர் வட்டத்தில் ஆக்டிவாக இருந்த யக்கோவின் கணவருக்கு எங்கள் வட்டத்தை சேர்ந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். "அந்த வட்டத்துல உள்ளவங்க, சரியில்ல. தயவுசெஞ்சு உங்க மனைவியை அவங்ககூட சேரவேண்டாம்னு சொல்லுங்க". அவர் எழுதிருந்த மேட்டர் இவ்வளவுதான். இதுக்கு யக்கோவின் நலம் விரும்பிகள் அறச்சீற்றம் கொண்டு எங்கள் நண்பரை திட்டாத வார்த்தைகள் இல்லை. அன்று அறச்சீற்றம் காட்டிய மூதேவிகளை தேடி கொண்டு இருக்கிறோம். சாரு "மலம்" என்று நாங்கள் கூறுகிறோம். இல்லை அது மலமா இல்லையா என்று நாங்கள் நக்கி பார்த்து தான் உறுதி படுத்துவோம் என்றால் தாராளமாய் நக்கி பார்த்து கொள்ளுங்கள். மலம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தொடர்ந்து அதனை சுவையுங்கள். 
***********************************************************************************************
நேற்று இன்று நாளை:

நேற்று : புகழ் என்றால் என்ன என்பது பற்றி தீராக் காதலி நூலில் எழுதியிருக்கிறேன். ...எனவே நண்பர்களே, யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது. திறமையும் இறையருளும் மட்டுமே ஒருவரை சாகாவரம் பெற்றவராக்குகிறது. 

இன்று : மிக நன்றாக ஆங்கிலம் எழுதக் கூடிய ஒரு டஜன் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ராஜேஷ், வெரோனிகா, ஷிவா, ஆஸம் துரைராஜ். இவர்கள் யாரும் இப்படி எனக்காக ஆங்கிலத்தில் ஒரு இணைய தளம் உருவாக்கி மற்றவர்களுக்கு என் எழுத்தை அறிமுகப்படுத்தினால் என்ன? 

சாரு: எனக்கு புதுமைப்பித்தன், மௌனி ஆகியவர்களெல்லாம் புண்ணாக்காகத் தெரிகிறது - 2000 

மௌனி, கு ப ரா., எம் வி வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லா.சா.ரா., ஆதவன், அசோகமித்திரன், ஜி நாகராஜன், என்று பல எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட நான் சு ராவின் எழுத்தால் என்றுமே ஈர்க்கபட்டதில்லை -2008

இலக்கியம் வேண்டுமா, சாரு நிவேதிதாவின் புத்தகங்களைப் படியுங்கள். மேலும், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, மௌனி, நகுலன், கோபி கிருஷ்ணன், தஞ்சை பிரகாஷ், கு.ப.ரா, ப. சிங்காரம் என்று நல்ல எழுத்தாளர்கள் 100 பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் படியுங்கள் - 2012.

மண்டை எழுத்துல Account Number தவிர எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும்.
***********************************************************************************************
அன்புள்ள இயக்குனர்களுக்கு :

கௌதம்மேனனின் துருவ நட்சத்திரம் படம் ட்ராப் ஆனவுடன், தமிழ் சினிமாவின் உள்ளே இருக்கும் மண்டை சான்ஸ் வேண்டி வெற்றிமாறனுக்கு ஒலக கடிதம் ஒன்றை தட்டி விட்டது. அப்படியே வேறு சில தமிழ் இயக்குனர்களுகும் கடிதம் எழுதி உள்ளது. 

அன்பு நண்பர் பாரதிராஜாவுக்கு,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி உயிர்மையிலும் எழுதியிருக்கிறேன் அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ’கிழக்கே போகும் ரயில்’, மழை வருவதற்காக நாயகி நிர்வாணமாக ஊரை சுற்றி வரும் காட்சி. அப்போழுது நான் தில்லியில், ‘சுவைக்கும் சுமதி’ பாகம் - 2 எழுதிக்கொண்டிருந்தேன். உங்கள் படம் வெளிவருதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நான் எழுதிய ‘ போர்வைக்குள் போராட்டம்’ நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்க, தில்லி முழுவதும் ஒரு இரவு, கையில் தீச்சட்டியுடன் நிர்வாணமாக சுற்றி வந்தேன். அப்பொழுது என்னை பார்த்த ஒரு ஆங்கிலேயன், ‘play boy' பத்திரிக்கைக்கு மாடலாக இருக்க விருப்பமா, ஒரு லட்சம் டாலர் தருகிறேன் என்றால். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனக்கு பணம் முக்கியம் தான் ஆனால் அது என் எழுத்தின் மூலமாக தான் வர வேண்டும்.

அன்பு நண்பர் விக்ரமன்,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். அதுவும் முக்கியமாக நீங்கள் இயக்கிய த்ரில்லர் ஆக்‌ஷன் படமான ‘சூர்யவம்சம்’ அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் பயங்கரம்...அதி பயங்கரம்.சக்திவேல் கவுண்டரை கொலை செய்ய, அவரது பேரனையே பகடைக் காயாக வைத்து, ஆன்ந்த்ராஜ் பருப்பு பாயாசத்தில் விஷத்து கலந்து, அந்த பழியை சின்ராசு மேலேயே சுமத்திய பொழுது எனக்கு,நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது ...ஊரே சேர்ந்து சின்ராசுவை அடித்து கொல்லும் போது, சக்திவேல் கவுண்டர் எண்ட்ரி ஆகி, ‘என்ற புள்ள மேல கை வைக்க நீ ஆருடா’ன்னு பஞ்ச் பேசும் அந்த ஒரு காட்சி போதும், சீலே இயக்குனர் ஃபக்மைடிக் இயக்குனரையே மிஞ்சிவிட்டீர்கள் நீங்கள். சின்ராசு உயிரை காப்பாற்றியது மட்டும் இல்லாமல். அந்த விஷத்தை கலந்தது யார் என்பதை மரிக்கொழுந்து செண்ட் வைத்து கண்டு பிடித்த உத்தியை நான் இது வரை தென்னமெரிக்க, ஈரான், சீலே படங்களில் கூட பார்த்ததில்லை.

மற்றொரு காட்சியில், சக்திவேல் கவுண்டர் டேமை திறந்து விட சொல்வதற்காக தேவையானியை பார்க்க கலக்டர் அலுவலகத்திற்கு வருவார். இரண்டு பேரும் டேமை திறந்து விடுவதை எதோ அவர்கள் வீட்டு பம்பு செட்டை திறந்து விடுவதை போல் பேசிக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சணை வந்தாலும் அதை எளிமையாக அணுக வேண்டும் என்பதை இதை விட அற்புதமாக சொல்ல முடியாது. அதேப் போல் அந்த காட்சியமைப்பிலும் உங்கள் நேர்த்தியை பார்த்து வியந்து போனேன். கலக்டர் மேஜையில் உலக உருண்டையை வைத்து, அது அந்த பதிவிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ஒரே காட்சியில் ரசிகர்களுக்கு புரிய வைத்து விட்டீர்கள். சத்திவேல் கவுண்டர் உள்ளே வரும் பொழுது அங்கே தேவயானி எதிரில் மூன்று நாற்காலிகள் காலியாக இருக்கும். அது மாமனார், கணவர் மற்றும் குழந்தையை குறிக்கும் குறியீடு என்பது இன்னும் நூறு வருடம் ஆனாலும், இந்த கேடுகெட்ட சமூகத்திற்கு புரியாது.

அன்பு நண்பர் S.J.சூர்யா ,

நான் உங்களுடைய சமாச்சாரங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே காட்டியிருக்கிறேன். உங்கள் திறமையை பாராட்டி youtube.comல் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால நடிகைகளின் நட்பும், சமகால ஆண்களின் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் சங்கி மங்கி எழுதிய kuppi 180 minutes என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் T.ராஜேந்தர் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். kuppi 180 minutes ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது. அதை 180 பேர் மட்டுமே படுக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட சமூகத்தில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை. மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மூக்குப்பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது. போகட்டும். இது ஒவ்வொருவரின் தண்ணிப்பட்ட விருப்பம். இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உயிர்மை இல்லை. ஆனால் இந்த நாவல் ஓல்ல்டு-மங்கியை கொண்டாடும் நாவல். ஓல்ல்டு-மங்கியை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. இந்த எருமைச்சாணி என்ற நாவல் எருமையின் மூத்திரத்தை கொண்டாடுகிறது. இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே KFC தான் மாற்றி அமைத்தார்கள்; அதற்கு எருமைச்சாணி காரணம் என்கிறது இந்த நாவல். விமர்சக வட்டத்தினர் வேட்டைக்காரர்கள்; அதனால் புத்திசாலிகள்; வாசகர் வட்டத்தினர் விவசாயிகள்; அதனால் மூடர்கள். உலகம் முழுவதுமே வாசகர் வட்டத்தினர் மூடர்கள் தான் என்கிறது இந்த நாவல். அந்தக் கோட்பாட்டின் படி பார்த்தால் வாசகர் வட்டத்தினர் அனைவருமே மூடர்கள் என்று ஆகிறது. இது படுபயங்கரமான பாதாம் பருப்பு அல்லவா? kuppi 180 minutes is undoubtedly a fascist and racist novel. இதை எப்படி குப்பியயும் பிச்சயையும் உலகத்துக்குப் போதித்த வாசகர் வட்டத்தில் நாம் மொழிபெயர்த்துக் கொடுக்க முடியும்? என்னை மட்டும் அல்ல; என் ஒட்டு மொத்த வரலாற்றையுமே அவமதிக்கும் நூல் அது. பிச்சை எடுப்பது என்பது ரத்தத்தால் வெற்றி அடைந்தவனின் வரலாறு தான் என்று சொல்வது எத்தகைய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும்? இதைத்தான் அந்த சீன எழுத்தாளர் செய்திருக்கிறார். அவருடைய கோட்பாட்டின் படி பார்த்தால் அராத்து ஒரு மூடர். துரோகி தான் அற்புத மனிதர்.

நாம் பாப்பாவை வணங்கியவர்கள். விமர்சக வட்டத்தினர் கெளரவமாக வாழ்ந்தவர்கள். குதிரைக் குட்டிகளை ஓநாய்கள் விரட்டி விரட்டித் தின்னும். இதுதான் உயர்ந்த நாகரிகம், இந்த ஓநாய்தான் எங்கள் தெய்வம் என்று சொல்பவனை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் சூர்யா

இந்த kuppi 180 minutes நூலுக்கு சரியாக ஒரு 180 நாட்கள் முன்பாக அக்டோபர் 14, 2012 தேதியில் செத்தான்ட சேகரு மற்றும் அடல்ஸ் ஒன்லி ஏஜ் தினசரியில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதை நீங்கள் படித்திருக்காவிட்டால் இப்போது படித்துப் பாருங்கள்… என் பொசிசன் தவறாக இருந்தால் அதை நான் மாற்றிக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பவன் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…


அன்பு நண்பர் குஜலம்மால்’க்கு ,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி மல்கோவா பப்ளிகேஷனிலும் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால குப்பிகளுடன் நட்பும், சமகால குப்பிப் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் சன்கி மங்கி எழுதிய THE LAST 180 MINUTES என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் ச்சீய். காமன் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். THE LAST 180 MINUTES ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது. அதை 500 பேர் மட்டுமே படிக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை. மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது. போகட்டும். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் இந்த நாவல் டாகி ஸ்டைலை கொண்டாடும் நாவல். டாக் பொசிசனை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் டாகி ஸ்டைலை விவரித்து வரும் நூல்களை யாரும் சீந்துவதில்லை. இந்த நாய் குலச் சின்னம் என்ற நாவல் நாய்களுக்கு உண்டான பொசிசன்களை மட்டுமே கொண்டாடுகிறது. இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே டாகி ஸ்டைல் தான் மாற்றி அமைத்தது; அதற்கு நாய் தான் காரணம் என்கிறது இந்த நாவல். டாகி ஸ்டைல் தான் சிறந்தது புத்திசாலித்தனமானது, மற்ற பொசிசன்கள் அனைத்தும் மூடர்களுடையது என்று எடுத்துறைக்கிறது இந்த நாவல். அதை எப்படி என்னால் ஏற்று கொள்ள முடியும்? இந்த பொசிசனுக்கு உரித்தான பப்புவாலையே 10 நிமிடங்களுக்கு மேல் இயங்க முடியவில்லை ஆனால் நான் 180 நிமிடங்கள் உட்கார்ந்த படியே இயங்குகிறேன். பிறகெப்படி என்னால் இந்த நாவலை ஏற்று கொள்ள முடியும்? நாய்கள் புணர்வதை கண்டாலே கல்லெடுத்து எரியும் இந்த இந்திய சமுதாயத்தில் எப்படி நாம் மொழிபெயர்க்க முடியும்? 

அதனால் தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை
Name : அறிக்கி @ அரிப்பு
Ac.No: XXXXXXXXXXXXXXX

Address: C/O, அடத்தூ
***********************************************************************************************
எனக்கு பியானோ மிகப் பிடித்த இசைக் கருவி என்று எழுதியிருக்கிறேன். உலகின் sensuous ஆன ஒருவர தன்னுடைய மிக மிக மிக செக்ஸியான குரலில் பாடுகிறார்.

***********************************************************************************************

1 comment:

Unknown said...

நேற்று -சினிமா சினிமா என்று அகில உலக எழுத்தாளர் சினிமாவிற்க்கு விமர்சனம் எழுதி அதை புத்தகமாக வெளியிட்டு விட்டு
இன்று -ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் உங்கள் கருத்து என்ற கேள்விக்கு “ஒரு முகநூல் எழுத்தாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச அளவில் ஒரு எழுத்தாளன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறானோ, ஒரு எழுத்தாளன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். தயவு செய்து பொருளாதார ரீதியாக இதை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களைப் பற்றியும் கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது. கிருபானந்த வாரியார், சுகி சிவம், வைகோ, அப்துல் கலாம், மு. கருணாநிதி போன்றவர்கள் செய்த வேலைகளையெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளன் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது. ஆன்மீகச் சொற்பொழிவு, கல்விச் சொற்பொழிவு, சினிமாவுக்கு வசனம், சினிமா விமர்சனம், இலக்கியச் சொற்பொழிவு என்று எத்தனை வேலைகளை என் சக எழுத்தாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாஸனின் தசாவதாரத்தையெல்லாம் தோற்கடித்து விடுவார்கள் போல் இருக்கிறது. இல்லாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்களாம். மயிரே போச்சு என்கிறேன் நான். ஆனால் இந்த எழுத்தாளர்கள் இவ்வளவு வேலகளைச் செய்வதால் இலக்கியம் கடைக் கோடிக்குப் போய் விட்டது தான் கண்ட பலன்.

நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. இப்போதும் தினமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி அழைப்புகள் வருகின்றன. அரசியல் நிகழ்வுகள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி செய்திகளையும் விமர்சனங்களையும் 24 மணி நேரமும் மக்களுக்குத் தீனி போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன தொலைக்காட்சி சேனல்கள். ஒரு எழுத்தாளனின் வேலை அது அல்ல.

என் தொழில் எழுத்து. அதை நான் செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன். சினிமா பார்த்து விட்டு கருத்துச் சொல்வதெல்லாம் என் வேலை அல்ல. ஒன்று செய்யலாம். சினிமாக்காரர்கள் தான் சினிமா எடுத்து விட்டு அடுத்த சினிமா எடுக்கும் வரை ஓய்வாக இருக்கிறார்கள். அவர்களிடம் போய் எக்ஸைல் எப்படி இருந்தது, ராஸ லீலா எப்படி இருந்தது என்று கேட்டுப் பாருங்கள்…”

மிக்க அன்புடன்,

சாரு

சாரு பிச்சை எடுப்பதை தவிர எல்லாத்தையும் மாத்தி பேசுவார்